செவ்வாய்க்கு விஜயம் செய்ய முஸ்லிம்களுக்கு தடை !! – 5௦௦ முஸ்லிம்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் – ( கல்தான் சல்மான் அல் சவுத் – முதலாவது முஸ்லிம் விண்வெளிப் பயணி )

· · 222 Views

செவ்வாய் கிரகத்துக்கு முஸ்லிம்கள் செல்ல ஐக்கிய அரபு நாடுகள் தடை விதித்துள்ளது. வருகிற 2024–ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கேயேநிரந்தரமாக குடியமர்த்துவதாக டென் மார்க்கை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம்அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்பெறப்பட்டுள்ளன. அதற்கான நேர்காணலும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அதில் ஐக்கிய அரபுநாடுகளில் வசிக்கும் மத நம்பிக்கை மற்றும் கோட்பாடுகளுடைய முஸ்லிம்கள்யாரும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துஇருந்தது. இந்த நிலையில் ‘தி மார்ஸ் ஒன்’ இணைய … Continue Reading →

Read More

எம். ரிஷான் ஷெரீப் : சர்வதேச ரீதியில் நொக்கியா நிறுவனம் நடாத்திய புகைப்படப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை – வாழ்த்துக்கள்

· · 98 Views

      பிரபல எழுத்தாளரான இலங்கை எம். ரிஷான் ஷெரீப் சர்வதேச ரீதியில் நொக்கியா நிறுவனம் நடாத்திய புகைப்படப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இரண்டு இலங்கை இளைஞ்சர்கள் நோக்கியா நிறுவனத்துக்கு  மென் பொருள் உருவாக்கி சாதனை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   நொக்கியா கையடக்கத் தொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்கிடையில், அத்தொலைபேசியினால் எடுக்கப்படும் படங்கள் போட்டிக்காக கேட்கப்பட்டிருந்தன. சர்வதேச ரீதியில் 520 போட்டியாளர்களின் படங்கள் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதில் இலங்கை நாட்டவரான ரிஷான் ஷெரீப் முதலிடம் … Continue Reading →

Read More

ஒரு முயற்சியின் வெற்றிச் சாதனை: “NOKIA LUMIA , WINDOWS 8” ஆகியவற்றுக்கான மென்பொருளை உருவாக்கி நம்மவர்கள் சாதனை – இலங்கைக்கும் பெருமை

· · 180 Views

இலங்கையைச்சேர்ந்த இரண்டு மென்பொருள் பொறியியலாளர்கள் மொபைல் மென்பொருள் உற்பத்திதொடர்பாக சர்வதேச தரத்திற்கு தங்கள் பெயர்களை பத்கிய வைத்துள்ளனர். .இந்த இருவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற வின்டோஸ் போன் 8 துறையில் தமதுசாதனைகளை படைத்துள்ளதுடன் இந்த மாதம் ஸ்பெய்னின் பார்சிலோனாவில்இடம்பெறவுள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸில் பங்குபற்றுவதற்கும்தகுதிபெற்றுள்ளனர். இந்த இரண்டு இளம் மென்பொருள் உற்பத்தியாளர்களான எம்.எஸ். ஹேஷான், 23 வயதுகாலி றிச்மென்ட் கல்லூரியில் கல்வி கற்றதுடன் APIIT இல் மென்பொருள்பொறியியலாளராக பட்டம்பெற்றுள்ளார்.அத்துடன், தாரக்க விஜேபண்டார, மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில், தகவல் … Continue Reading →

Read More

” Attention please நமது விமானம் தற்போது கரிக்கட்டைக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறது” !! பாலாவியில் உள்ளூர் விமான நிலையம் – அரசாங்கம் முடிவு

· · 192 Views

இலங்கை புத்தளம் மாவட்டத்தில் உள்ளுர் விமான நிலையம் ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தளம் பாலாவியில் இந்த விமான ஓடுபாதை நிர்மாணிக்கப்படும் என விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த மாத இறுதியில் இதற்குரிய நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் நிர்மாண பணிகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் … Continue Reading →

Read More

பெரும் மனிதர் பில் கேட்ஸ் : ” இன்றும் கூட தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க தயங்கமாட்டேன் – கேட்ஸ் அதிரடி

· · 154 Views

உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது.  இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ … Continue Reading →

Read More

சிங் சொங் சாங் சோலை : நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவுக்கு விற்பனை செய்ய முடிவு..? – சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகிறது C.E.B ஊழியர் சங்கம்

· · 157 Views

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை சீனாவின் பொறியியல் இயந்திர நிறுவனத்திற்கு விற்பனை செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. திறைசேரியின் செயலாளர் பி.பீ. ஜெயசுந்தர மற்றும் மின்வலு எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரிகள் இது குறித்து கலந்துரையாடியுள்ளனர். நுரைச்சோலை மின்நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று விற்பனை செய்வதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியிலாளர் சங்கம் மற்றும் சுதந்திர பொறியியலாளர்கள் கூட்டமைப்பு என்பன தெரிவித்துள்ளன. நுரைசோலை அனல் … Continue Reading →

Read More

அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரானிய நாசகாரிக் கப்பல்கள் !! பஹ்ரேனில் 5ம் கடற்படையை நிறுத்திய அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி –

· · 146 Views

ஈரானின் பல யுத்தக்கப்பல்கள் அமெரிக்க கடற்பரப்பு எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக ஈரானிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை கலங்கள் தரித்து நிற்பதற்கு பதிலடியாக ஈரானிய யுத்த கப்பல்களை அமெரிக்க கடற்படை எல்லையை நோக்கி நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த தகவலை ஈரானிய கடற்படை அதிகாரியான அட்மிரல் அப்ஷின் ரெஸாயீ ஹதாத்தை மேற்கோள் காட்டி ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு அருகிலிருந்து அத்திலந்திக் சமுத்திரத்தை நோக்கிய ஈரானிய … Continue Reading →

Read More

Education today : மேலாண்மைப் பணி என்றால் என்ன..? ( Managment style ) – இராம.சீனுவாசன்

· · 161 Views

நிர்வாகத் தன்மை, மேலாளரின் ஆளுமை, தொழிலாளிகளின் பண்பு, இவற்றைப் பொறுத்து மேலாண்மை பாணி (Management Style) மாறுபடும். நிறுவன அமைப்புமுறை, கலாசார மாற்றங்களினால் பழைய மேலாண்மை பாணி நீங்க, புதிய பாணிகள் உருவாகின்றன. கட்டுப்பாடுகளுடன் ஆதிக்கம் செலுத்துகிற மேலாண்மை பாணி மாறி இப்போது எல்லோரும் ஒருங்கிணைந்து, செயல்படுகின்ற மேலாண்மை பாணி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பங்குகொள்கிற மேலாண்மை (Participative Management), கோட்பாடு X எதிரான கோட்பாடு Y (Theory X versus Theory Y), கோட்பாடு Z (Theory Y), … Continue Reading →

Read More

U.K டாட்டூஸ் மேனியா !! உடம்பு முழுதும் பச்சைக் குத்திக்கொண்டு போனவருக்கு பாஸ் போர்ட் வழங்க மறுப்பு – படங்கள்

· · 142 Views

  இங்கிலாந்தில் முகம் முழுவதும் பச்சை குத்திக் கொண்ட இளைஞருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இளைஞர்கள் மத்தியில் ‘டாட்டூஸ்’ எனப்படும் நவீன சாயம் பூசிக் கொள்வது பேஷனாகி வருகிறது. இந்நிலையில் உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொண்ட இங்கிலாந்து இளைஞர் ஒருவர் தனது பெயரையும் மாற்றிக் கொண்டதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரை சேர்ந்த மாத்யூ வீலன் என்ற இளைஞர், பச்சை குத்துவதில் அலாதி … Continue Reading →

Read More

அறிவியல்: பிற கோள்களில் உங்கள் வயது என்ன..? ஒரு சுவாரசியமான ஆய்வு – கற்பனைகளுக்கு அப்பாலான விஷயங்கள் — பூமியில் 22 வயது என்றால் புதனில் 93 வயது

· · 369 Views

  நம் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். ஆனால் நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒவ்வொன்றின் ஒரு நாள் நேரமும் வேறு வேறாக இருக்கிறது. புதன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் அதன் மேல் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் தெரியும். புதன் கோள் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்க நம்ம பூமி நேரப்படி 175.94 நாட்கள்  59 மணி நேரம் ஆகிறது. அதுதான் புதனின் ஒரு நாள் ஆகும். … Continue Reading →

Read More

மகிந்தவின் இலங்கை : உலகின் ஐந்தாவது பெரிய தொலைத்தொடர்பு கோபுரம் டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் அட்டகாசமாக உருவாகிறது !! 350 மீட்டர் தாமரைக் கோபுரம்

· · 329 Views

    நிர்மாண வேலைகள் அடுத்தாண்டு இறுதியில் பூர்த்தி! இலங்கையின் பாரிய அபிவிருத் தித்திட்டங்களின் ஒன்றானஆசியாவின் ஆச்சரியமிக்க தாமரை கோபுரம் கட்டத்தொகுதியின் நிர்மாண வேலைகள் அடுத்த ஆண்டு இறுதியில் நிறைவு பெறும் எனவும் ஆரம்ப வேலைகள் அடுத்த ஆண்டு (2015ஆம் ஆண்டு) ஜனவரி மாதமளவில் நிறைவு பெறுமெனவும்  தொலை தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார். பல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்படும் இந்த தாமரைத் கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான … Continue Reading →

Read More

படத்தில் இருப்பவர்கள் இரண்டு சிறுவர்களா..? இல்லை ஒருவர் சிறுவன் .. மற்றையது கேக் – மகனைப் போல கேக் செய்து பிரிட்டிஸ்பெண்மணி அபாரம் !! ரசிக்கலாம்

· · 119 Views

4 வயது சிறுவன் ஒரு­வனின் பிறந்­த­நா­ளுக்­காக அவனைப் போன்ற அச்சு அச­லானதோற்­ற­மு­டைய கேக்கை வடி­வ­மைத்து பிரித்­தா­னிய பெண் சமையல்கலை­ நி­புணர்ஒருவர் புதுமை படைத்­துள்ளார். பிர்­மிங்­ஹாமை சேர்ந்த அல்பி ரோஸ் என்ற மேற்­படி சிறு­வனின்பிறந்­த­நா­ளுக்­காக அவ­னது ஞானப் பெற்­றோ­ரான தம்மி மொரிஸும் ஸ் ரீவனும்புது­மை­யான கேக்­கொன்றை செய்­வ­தற்கு விரும்பி சமையல் கலை நிபு­ண­ரான லாராகிளார்க்கை (27 வயது) அணு­கிய போது, அவர் அந்த சிறு­வனை அச்சு அச­லாகபிர­தி­ப­லிக்கக் கூடிய கேக்கை வடி­வ­மைத்து அனை­வ­ரையும் வியப்பில்ஆழ்த்­தி­யுள்ளார். மெழுகு பொம்மை போன்று … Continue Reading →

Read More

இலங்கைக்கு பெருமை : விண்வெளி ஓடங்களைச் செலுத்த இலங்கையே எதிர்க் காலத்தில் சிறந்த இடமாக இருக்கும் – நாசா அறிவிப்பால் பரபரப்பு

· · 129 Views

எதிர்காலச் செயற்பாடுகளில் குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான்  என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை தீவு ஒன்றாக இருப்பது அதற்கான சிறப்பான காரணங்களில் ஒன்றாகும். அதுமட்டுமன்றி சுற்றாடல் மற்றும் இந்த நாட்டின் அமைப்புப் போன்றவை விண்வெளி ரொக்கெட்களின் மையமொன்றை அமைப்பதற்கு பெரிதும் பொருத்தமானது என்றும் நாஸா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. புயல்கள், சுழல் காற்றுக்கள் இல்லாதிருப்பதும் எப்போதுமே தெளிவான வான் பரப்பொன்றைக் கொண்டிருப்பதும் விண்வெளி ரொக்கெட் ஒன்றை விண்ணுக்கு ஏவும் போது எதிர்பாராத … Continue Reading →

Read More

ஒரு தலைக் காதல் !! காதலித்தால் இப்படியல்லவோ காதலிக்கணும் – ஒரு இனிமையான டிஜிட்டல் காதல் கதை

· · 222 Views

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் ஓரிகானைச் சேர்ந்த 3டி ஆர்ட்டிஸ்ட் ராபர்ட் ஃபிங்க். இவர் ஏஞ்சல் ஒயிட் என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை தெரிவிப்பதற்காக வித்தியாசமான முறையில் யோசித்துள்ளார். அதாவது ‘Knight Man, A Quest For Love’ என்ற வீடியோ கேமை வடிவமைத்து, தன் காதலியிடம் கொடுத்துள்ளார். இதில் பல சாகசங்களை செய்து இளவரசியை காப்பாற்றும் நாயகன், கடைசியில் என் காதலை … Continue Reading →

Read More

அமெரிக்காவின்US vs Russia ” அபாச்சி ” தாக்குதல் ஹெலிக்கு போட்டியாக வந்துள்ள ரஷ்யாவின் ” mi-28n night hunter ” 5 ம் தலைமுறை தாக்குதல் ஹெலி

· · 91 Views

உலகின்  யுத்த ஹெலிகளின்  அசகாய சூரனான  அமெரிக்காவின் அபாச்சி ஹெலிகாப்டருக்கு  போட்டியாக, ரஷ்யா Mi-28N Night Hunter  என்ற அதி நவீன ஹெலிகாப்டரை  அறிமுகப்படுத்தியுள்ளது. எது சூப்பர்..?

Read More