“பிரித்தானியாவை நெருங்கும் ரஷ்யாவின் அணு விமானத்தாங்கியான “Admiral Kuznetsov” – பதற்றத்தில் பிரிட்டன் – “புலவாயா, இஸ்கந்தார்” அணு ஏவுகணைகளின் பாதுகாப்போடு U.K யை நெருங்குகிறது

· · 794 Views

ரஷ்யாவுக்கு சொந்தமான விமான தாங்கி போர் கப்பல் மற்றும் ஏனைய கப்பல்கள் பிரித்தானியாவை கடக்கும்போது பிரித்தானியா மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.     இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவின் போர் கப்பல் மற்றும் மூன்று போர் விமானங்கள் பயன்படுத்தப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அட்மிரல் குஸ்தோவ் என்ற ரஷயா விமான தாங்கி போர் கப்பல் உள்ளிட்ட ஏனைய கப்பல்கள் சிரியாவில் இருந்து ரஷ்யாவை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளன. ரஷ்யாவின் … Continue Reading →

Read More

1000 CC யில் வருகிறது டொயோட்டா VIGO..!! கைக்கடக்கமான விலையில் இருக்குமாம் – வத்தளை டொயோட்டா ஷோ ரூமில் விபரம் பெறலாம்

· · 1744 Views

இலங்கையில் முதல் முறையாக 1000cc ரக டோயோட்டா வாகனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த வாகனத்திற்கு wigo” என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையில் சாதாரண பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இளம் நிர்வாக அதிகாரிகளுக்காக இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் குறைந்த விலையில் இந்த வாகனம் சந்தையில் இறக்குமதி செய்யப்படவுள்ளது. சாதாரண விலையில் பெற்றுக் கொள்ள கூடிய இந்த வாகனத்திற்கு இலங்கையினுள் அதிக கோரிக்கை உள்ளதாக டோயோட்டா லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. வத்தளை, இரத்மலானை, குருணாகலை பிரதேசத்தில் இது தொடர்பில் தகவல் … Continue Reading →

Read More

நிந்தவூரியில் அமைச்சர் ஹக்கீம் முற்றுகைக்குள்ளானார்..!! பெண்மணிகள் குழப்படி

· · 411 Views

அம்பாறை, நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வழி மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த வழி மறிப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். தமது குழந்தைகளுடன் நேற்று மாலை பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வீதியின் நடுவே குழுமியிருந்து, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறுகின்ற புகை … Continue Reading →

Read More

” ‘முஸ்லிம் சைபர் ஆர்மி”என்ற அமைப்பே சுகாதார அமைச்சின் இணையத்தை ஹேக் செய்தது..!! இருக்கிற சனியன் பத்தாதா..?

· · 425 Views

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் இணையத்தளம் நேற்று (03)  அமைப்பொன்றால் ஊடுறுவப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் இணையத்தை ஊடுறுவிய  அமைப்பு இணையத்தளத்தின் வரவேற்பு பக்கத்தில இஸ்லாமிய சின்னம் ஒன்றை அடையாளமாக கொண்டு ‘முஸ்லிம் சைபர் ஆர்மி” என்ற பதிவை மேற்கொண்டுள்ளனர். குறித்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பதிவில் ‘நோபல் வாழ்க்கை அல்லது வீர மரணம்” என்ற பதிவும் இடப்பட்டுள்ளது. இதேவேளை ஊடுறுவலை மேற்கொண்டவர் பெயர் மிஸ்டர் ஷெட் (Mr.Z) எனவும் பதிவிடப்பட்டுள்ளது இந்நிலையில் ஊடுறுவலை மேற்கொண்ட குறித்த அமைப்பு … Continue Reading →

Read More

Digital today : வாட்ஸ் அப்பில், போலியாக Last seen உருவாக்குவது எப்படி..? காதலர்களுக்கு உதவும்

· · 464 Views

அன்றாடம் நாம் அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பல சிறப்பம்சங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் போலியான Last Seen – ஐ உருவாக்குவது எப்படி என்பதற்கான சில எளிமையான வழிமுறைகள் இதோ! வாட்ஸ்ஆப்பில் லாஸ்ட் சீனை போலியாக உருவாக்குவது எப்படி?   முதலில் வாட்ஸ்ஆப்பின் அனைத்து சாட்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.   பின் ஜிபிவாட்ஸ்ஆப் ஏபிகே என்ற ஆப்பை (GBWhatsApp Apk) நமது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.   ஜிபிவாட்ஸ்ஆப் … Continue Reading →

Read More

புத்தளத்தில் இனிமேல் அடிக்கடி கரண்ட் கட் ஆகாது..!! புதிய வயர்கள் போடும் வேலைகள் ஆரம்பம் – 100 C.E.B. டெக்னிசியன்கள் களத்தில்

· · 669 Views

-ரஸீன் ரஸ்மின் புத்தளம் நகரில் பழைய மின்மாற்றிகளுக்குப் பதிலாகப் புதிய மின்மாற்றிகளும் மின்கம்பிகளுக்குப் பதிலாகப் புதிய பாதுகாப்பு  மின் வயர்களும் பொருத்தும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் நகரில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுவதால், மக்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும்  எனவே, இதற்குத்  தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறும் அமைச்சர் ரிஷாட்; பதியுதீனிடம் முன்னாள் புத்தளம் நகரசபை உறுப்பினரும் அ.இ.ம.கா மத்திய குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.எம்.முஹ்ஸி கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து, புத்தளம் நகரில் அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைக்கு உரிய … Continue Reading →

Read More

ஜனவரி 5ம் திகதி முதல் 8 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்..!! ஏப்ரலில் பிரம்மாண்ட எயார்போர்ட் இயங்கும்

· · 1833 Views

இன்று முதல் ஏப்ரல் வரை பிற்பகல் 3 மணி மற்றும் காலை 9 மணிவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் இன்று அறிவித்துள்ளன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்படுவதால் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 8 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மாங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் காலை 8.30 மணி முதல் … Continue Reading →

Read More

H.M. Builders : நிர்மாணத்துறையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் H.M. பில்டர்ஸ் நிறுவனம்..!! இன்ஸ்டால்மென்ட் முறையில் வீடுகளை அமைத்து தருகிறார்கள்

· · 789 Views

”…………..எங்கே  மூச்ச விடக் கூட நேரம் இல்லையே……………..”  இது தான்  நம் சமகாலத்தவர் அனைவரினதும் கவலையும், பிரச்சினையும். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியிலே கொஞம் ஆசுவாசமாகத் தூங்கக் கூட பலருக்குக் கிடைப்பதில்லை.   இதனால்தான்  சிலருக்கு  முடிவெட்டிக் கொள்ளவும், நகர வெட்டிக் கொள்ளவும் கூட நேரம் இல்லாமல் போய்விடுகிறது.  சுலைமான் நபிக்கு இருந்தது போன்று   ஜின்களின் உதவிதான் இப்போது எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிறது.   நமது பணியின் ஒரு பகுதியையாவது இன்னொருவர் பகிர்ந்து கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் பிறக்கிறது. அந்த … Continue Reading →

Read More

உலகின் முதலாவது 10 நட்சத்திர ஹோட்டல் இலங்கையில்..!! 117 மாடியில் ஒரு பிரம்மாண்ட ஹோட்டல்

· · 1019 Views

உலகின் முதல் 10 நட்சத்திர ஹோட்டல் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள World capital center திட்டத்தில் 10 நட்சத்திர ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, குறித்த திட்டத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச ஹோட்டல் அதிகார சபையினால் 10 நட்சத்திர சான்றிதழ் பெற்றுக்கொள்ள World capital center எதிர்பார்க்கின்றது. அதற்கமைய உலகின் முதலாவது 10 நட்சத்திர ஹோட்டல் கட்டடம் ஒன்று இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. கொழும்பு 2இல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள இந்த திட்டத்திற்காக … Continue Reading →

Read More

Made in Sri Lanka : “கப்லா எகோ” எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருகிறது..!! 8 லட்சம்

· · 812 Views

இலங்கையர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார மோட்டார் வாகனம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 8 இலட்சம் ரூபா விலைக்கு சந்தைக்கு வரவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் நான்கு பேர் சொகுசாக பயணிக்க கூடிய இந்த புதிய மோட்டார் வாகனம், தற்போதைய வணிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் வடிவமைப்பு, பொறியியல் தொழில்நுட்பவியலாளர் கே.பீ.கபில டி … Continue Reading →

Read More

ரஷ்யாவிடம் 7 ஆயிரத்து 300,..அமெரிக்காவிடம் 7 ஆயிரத்து 100 அணு ஆயுதங்களும் உள்ளன!! டொனால்ட் ட்ரம்ப்ட் மேலும் விஸ்தரிப்பாராம்

· · 773 Views

எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்ட் அமெரிக்காவின் அணுவாயுத கொள்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் அணுவாயுத பலத்தை அதிகரித்து அதனை விரிவுப்படுத்த வேண்டும் என ட்ரம்ப்ட் கூறியுள்ளார். உலகம் அணுவாயுதம் சம்பந்தமாக உரிய புரிந்துணர்வுக்கு வரும் வரை இதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அணுவாயுத பலத்தை அதிகரிகக் வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளடீமீர் புட்டின் தெரிவித்து 24 மணி நேரத்திற்கு முன்பாக ட்ரம்ப் அணுவாயுதம் சம்பந்தமாக … Continue Reading →

Read More

சிரியாவின் டிஜிட்டல் சிறுமி பானா அல் அபேத், ஜனாதிபதி எர்டோகானை சந்தித்தால்..!! உருகினார் எர்டோகன்

· · 766 Views

சிரியாவில் மக்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு உதவிய சிறுமி துருக்கியின் ஜனாதிபதியை சந்தித்தார். சிரியாவின் கிழக்கு அலெப்போ பகுதியிலிருந்து மீண்டு வந்த பானா அல் அபேத் என்ற ஏழுவயது சிறுமியை துருக்கி ஜனாதிபதி தயீப் ஏர்டோகன் தனது மாளிகைக்கு அழைத்து பாராட்டியுள்ளார். அலெப்போவில் தாக்குதல்களின் போது துருக்கி மற்றும் ரஷ்ய படைகள் பொது மக்கள் தாக்கப்படுகின்றார்களா என்பதை அறிவதற்கு வழியில்லாத நிலையில் குறித்த சிறுமி தனது ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் சாதாரண மக்கள் வாழ்கின்ற பகுதிகள் பற்றி … Continue Reading →

Read More

கரண்ட் பில் பிரச்சனை : “புத்தளம் டுடேக்கு பேட்டி தந்தது ஒரு மோசமான ஊடக அனுபவம்..!!C.E.B. பிரதேஷ பொறியலாளர் எம்.ஐ.எ‌ம். இர்ஷாத் கண்டனம் – என்ன நடந்தது..?

· · 1075 Views

மின் மாணி வாசிப்பாளர்கள்  வருகை தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக மின் நுகர்வாளர்களுக்கு ஏற்படும் அகௌரியங்கள் தொடர்பாக  இலங்கை மின்சார சபையின் புத்தளம் பிரதேச பொறியிலாளர்  எம்.ஐ.எ‌ம். இர்ஷாத் அவர்களை  அவரது அலுவலகத்தில் சந்தித்த பின்னர் நாம் எழுதி ஆக்கம் தொடர்பாக பொறியிலாளர் இர்ஷாத் அரவகள் தமது அதிருப்தியைத் தெரிவித்து எழுதிக கடிதத்தின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம். அன்புள்ள நிருவாகிக்கு, இந்த நாட்களில்  புத்தளம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக உண்மை நிலையை அறிந்து கொள்ளும் பொருட்டான … Continue Reading →

Read More

சிங்கபூராகும் கொழும்பு : “அடுத்து வரும் தினங்களில் கொழும்பில் 7 மோனோ ரயில் திட்டம் ஆரம்பம்

· · 1223 Views

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமான “நாளைய கொழும்பு” திட்டத்தின் கீழ் மேம்பாலத்தில் பயணிக்கும் மோனோ ரயில் திட்டத்திற்கான சர்வதேச விலைமனு கோரல் அடுத்த இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படும் புதிய நகர திட்டத்திற்கு அமையவாக கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகள் உள்ளடங்கும் வகையில் 7 மோனோ ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. 7 மோனோ ரயில் பாதைகளில் இரண்டு பாதைகளை நிர்மாணிக்க … Continue Reading →

Read More

நத்தால் பரிசு : இலங்கையில் அதி நவீன வசதிகளுடன் “வோல்வோ S 90” கார் அறிமுகம்

· · 442 Views

இலங்கையில் புதிய வகையான அதிநவீன கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. XC90, V40, S60, XC60 போன்ற மாதிரி கார்களை அறிமுகம் செய்து விருது பெற்ற வோல்வோ கார்ஸ் நிறுவனம், வோல்வே S90 என்ற புதிய மாதிரி கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ரேடார் கருவியை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு அமைப்பினை குறித்த கார் கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வால்வோ S90 காரானது உலக அங்கீகாரம் பெற்றுள்ளதுடன் அண்மையில் ஜெனிவாவில் இடம்பெற்ற மோட்டர் காட்சியில் விருதையும் பெற்றுள்ளது. குறித்த … Continue Reading →

Read More