சிரியாவை நோக்கி ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரிய இராணுவம் அழித்தொழித்தது..!!ரஷ்யா அறிவித்தது

· · 554 Views

சிரியாவை இலக்குவைத்து மேற்குலக நாடுகளிலிருந்து ஏவப்பட்ட 103 டொம்ஹோக் குறூஸ் ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரிய இராணுவம் அழித்தொழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.   இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் IGOR KONASHENKOV நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.       மேலும் தெரிவித்த அவர், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலானது, சிரியாவின் ஆராய்ச்சி நிலையங்களை மாத்திரம் இலக்குவைத்து … Continue Reading →

Read More

ஹொம்ஸ் விமானத்தளம் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் சுட்டு வீழத்தப்ப்ட்டன..!! இஸ்ரேலின் ஏவுகணைகள் என சந்தேகம்

· · 375 Views

இன்று செவ்வாய்க்கிழமை ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷியாராட் விமானத் தளத்தை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சிரியாவின் விமான எதிர்ப்பு சுடு கலன்கள்  சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   லெபனான் ஊடாக பறந்து வந்த 9 ஏவுகணைகள் ஆகாயத்தில் வைத்து, இலக்குகளை அடையுமுன்னரே வீழ்த்தப்பட்டுள்ளன.   சிரியா வசம் இருக்கும்  சோவியத் யூனியன் கால  பக், கிளப், மற்றும் S 200 ரக ஏவுகணைகள் மூலமே இந்த ஏவுகணைகள் வழி மறிக்கப்ப்ட்டுள்ளன.     Another air … Continue Reading →

Read More

தனது நிலைகளைக் பாதுகாக்க விமான, ஏவுகணை எதிர்ப்பு கலங்களை தயார்படுத்தியது ரஷ்யா..!! அமெரிக்கா தாக்கினால் உடனடியாக பதிலடி கிடைக்கும் என்கிறது

· · 359 Views

With the US and Russia engaged in a public row over the consequences of a possible American attack against Syria, the capabilities that Moscow has to respond to it are a major question. Washington threatened military action against the Syrian government in response to an alleged chemical weapons attack in Douma, which incidentally happened exactly … Continue Reading →

Read More

நுரைச்சோலை அனல் மின்சார நிலையம் மீண்டும் ரிப்பியார் !! தற்காலிகமாக பூட்டு

· · 503 Views

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.       பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக வார இறுதி நாட்களில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மூட தீர்மானித்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.     நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் நாளாந்தம் 900 மெகாவொட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

“எமது புத்திசாலித்தனமான தாக்குதலுக்கு தயாராகுங்கள்..!! ரஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

· · 438 Views

வார இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில் ஏவுகணை தாக்குதல்களுக்கு ரஷ்யா தயாராக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   சிரியாவில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக வழங்கப்படும் அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யாவின் மூத்த தலைவர்கள் மிரட்டியுள்ளனர்.       இந்த தாக்குதல் தொடர்பாக கடும் பதிலடி வழங்கப்படும் என்று டிரம்ப் முன்னதாக உறுதி அளித்துள்ளார்.   ரஷ்யாவின் ராணுவ … Continue Reading →

Read More

News break : ரஷ்யாவின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி சிரியாவை தாக்கப்போகும் அமெரிக்கா !! எந்த நேரத்திலும் தாக்கலாம்

· · 580 Views

The US will deploy the USS Harry S. Truman aircraft carrier for a mission to the Middle East and Europe on Wednesday, according to the US Navy. The aircraft carrier will set sail with seven attack ships and will carry 6,500 sailors.  It will travel alongside the German frigate FGS Hessen during the first part of its … Continue Reading →

Read More

புத்தளம் நகரம் 24 மணி நேரமும் பொலிஸ் கண்காணிப்பில் !! 48 CCTV கெமராக்களை அன்பளிப்பு செய்தார் அலி சப்ரி ரஹீம்

· · 2300 Views

ஆர்.ரஸ்மின் புத்தளம் நகரத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 24 மணிநேரம் செயற்படும் வகையில் நகரின் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தள மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபா் சம்பிக்க ஸ்ரீவர்தன நேற்று முன்தினம் வியாழக்கிழமை (29) குறித்த பாதுகாப்பு கமராக்களின் கட்டுப்பாட்டு அறையை உத்தியோகபூா்வமாக திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.சந்திரசேன, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், நகர சபை உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், புத்தளம் நகர சபை … Continue Reading →

Read More

11 Land cruiser ஜீப்கள், 10 Yamaha XT 250 CC மோட்டார் சைக்கிள்கள், 10 Yamaha FJR 1300 CC என்பனவற்றை இலங்கை போலீசுக்கு அன்பளிப்பாக வழங்கியது ஜப்பானிய நிறுவனம் !!

· · 406 Views

ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் ஒன்று இலங்கை பொலிஸாருக்கு தேவையான வாகனங்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.     அதன்படி இன்று பொலிஸ் தலமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்த வாகனங்கள் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.     இதன் போது 11 (land cruiser) ஜீப், 10 யமாஹா (Yamaha XT 250 CC) மோட்டார் சைக்கிள்கள், 10 யமாஹா (Yamaha FJR 1300 CC) மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர … Continue Reading →

Read More

Special breaking news : ஜேர்மனியில் தனது கிளையை ஆரம்பிக்கிறது புத்தளம் இமாரா மென் பொருள் நிறுவனம் !! ஒரு வரலாற்றுச் சாதனை

· · 2089 Views

ஐரோப்பிய நாடுகளில் நேரடி கால்தடம் பதிக்கிறது புத்தளம் Imara Software Solutions Private Limited   புத்தளம் IMARA நிறுவனம்ஜேர்மன்நாட்டின் PERSONLLO மற்றும் DAZZ நிறுவனங்களோடு இணைந்து அதன் பங்காளராக செயற்படுவதற்கான கலந்துரையாடல்.       நேற்று (25.03.2018)KUMUDVELLY நட்சத்திரவிடுதியில் PERSONLLO  மற்றும்  DAZZ  நிறுவனங்களின்  நிறைவேற்று  பணிப்பாளர் Ulfo Unbhaume மற்றும் IMARA வின் நிறைவேற்று பணிப்பாளர்  பொறியியலாளர் Rinsad Ahmed B.Sc. (Eng) Hons, MBA (col) ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.        கடந்த ஒருவருட காலமாக இரு நிறுவனங்களும் இணைந்து மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவது குறிப்பிடதக்கது.     இக்கலந்துரையாடலின் போது, எதிவரும் காலங்களில் மென்பொருள் தயாரிப்பில் இணைந்து … Continue Reading →

Read More

Special news : ரஷ்யாவிடம் இருந்து S -300 விமான எதிர்ப்பு ஏவுகணையை வாங்க தயாராகும் இலங்கை !! பாகிஸ்தானிடம் கூட இல்லாத நவீன ஏவுகணை

· · 693 Views

சிறிலங்கா விமானப்படைக்கு அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, ரஷ்யாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   ராடர்களினால் கட்டுப்படுத்தப்படும், விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதி ஒன்றை விமானப்படைக்கு கொள்வனவு செய்வது குறித்தே, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தி வருகிறது.     S 300 மற்றும் Buk 27 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இதற்கான பரிசீலனையில் உள்ளன.     இந்த … Continue Reading →

Read More

சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவவியலாளர் (Bio medical technician) கற்கைநெறிக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.,!! வயதெல்லை 18 – 30 விபரம் உள்ளே

· · 346 Views

சுகாதார அமைச்சின் (Ministry of Health) உயிரியல் மருத்துவவியலாளர் (Bio medical technician) கற்கைநெறிக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கைநெறிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் பின்வருமாறு     1)கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது 6 பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும். 2)கா.பொ.த உயர் தரத்தில் கணித பிரிவில் குறைந்தது மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும். 3) விண்ணப்பிக்கும் நபர் 18-30 வயது எல்லைக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் *மேலதிக தெளிவான விபரங்களை … Continue Reading →

Read More

இலங்கையில் V.P.N. எப்ஸ் உபயோகித்த 8 லட்சத்து 80,000 பேர் பாதிப்பில் – அரசாங்கம் அறிவிப்பு

· · 967 Views

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.     பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.         இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் கடந்த காலங்களில் VPN தளத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.     தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் … Continue Reading →

Read More

“ஈரானைப் போன்று நாமும் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபடுவோம் !! முடிக்குரிய இளவரசர் முஹம்மது சல்மான் அறிவிப்பு

· · 463 Views

சவுதி அரேபியாவும் ஈரானை போன்று அணு ஆயுதங்களை உருவாக்கவுள்ளதாக இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.   ஈரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையே தொடர்ந்து பகை நிலவி வருகின்றது. இந்நிலையில் தற்போது பகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா அணு ஆயுத உற்பத்திக்கு முற்றும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடாக காணப்பட்டு வருகின்றது.     இதனடிப்படையில் ஈரான் அணு ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒப்பந்தத்தை செய்துள்ளது. இது குறித்து சவுதி அரேபியா … Continue Reading →

Read More

Special news : பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு 15 நிமிடத்தில் வைத்தியம் செய்து கொழும்பு தேசிய வைத்தியசாலை சாதனை !! 30 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பரேசன்

· · 495 Views

பக்கவாதத்திற்குள்ளான நோயாளி ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக மூளையை திறக்காமல் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.       கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 நிமிடங்கள் மாத்திரமே இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.   மூளையில் இரத்தம் கட்டியானமையினால் பக்கவாதத்திற்குள்ளான நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளார்.   இதன்போது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 15 நிமிடங்களுக்குள் இந்த சத்திர சிகிச்சை மேற்கொண்டு நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.   … Continue Reading →

Read More