காணி நிலங்கள் பறிபோகின்றன..தமிழ் பெண்களுக்கு ஆபத்து !!சம்பந்தன் மோடியிடம் முறைப்பாடு

· · 376 Views

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு இந்தியா உதவியளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் 115 முகாம்களில் உள்ளனர். இந்தநிலையில் குறித்த அகதிகளின் நிலங்கள் இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமையால் அவற்றை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை, இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தக்கோரிக்கையை அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். … Continue Reading →

Read More

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே பெரும் பிளவு !!

· · 345 Views

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதெனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரில் ஒருபகுதியினர் கூற, அடுத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து நின்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் கூட்டமைப்பு இரு பிரிவாக பிளவுபட்டுள்ளதெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான இரு கட்சிகளுக்கும் ஆதரவு வழங்குவதினூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு … Continue Reading →

Read More

யாழ் பெண் பல சேனாக்கள்: காதலுக்காக மகளிர் சினிமா ஸ்டைல் அடிதடி !! ஐந்து அம்மணிகள் ஆஸ்பத்திரியில்

· · 185 Views

புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடையில் இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது. காதலித்து பெண் கொண்டு சென்ற விடயம் சம்பந்தமாக பெண்களுக்கு இடையே எழுந்த வாய்த்தர்க்கம் கம்பி மற்று பொல்லடிகளுடன் கல்லெறியிலும் முடிவடைந்துள்ளது. காதல் விவகாரம் சம்பந்தமாக இரு பெண்கள் அணியினரிடையேஇடம் பெற்ற சண்டை காரணமாக ஐந்து பெண்கள் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். காயப்பட்ட பெண்களில் ஒரு சாரர் சட்டைகள் கிழிந்த நிலையில் காயத்துடன் சுன்னாகம் பொலிஸ் நிலையம் … Continue Reading →

Read More

Army boss Statement : போர்க் குற்றம் புரிந்த இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர்!! – தயா ரட்நாயக்க –

· · 232 Views

போர்க்குற்ற விசாரணைகளின் போது எவராது குற்றம் இழைத்தவராக கண்டுபிடிக்கப்பட்டால்,  உரிய தண்டனை நிறைவேற்றப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக்காக புதிய வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இராணுவத்துக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.   இலங்கை இராணுவம் ஒழுக்கமுள்ள இராணுவம் என்ற அடிப்படையில் அது தமது கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றும் என்று தயா ரட்நாயக்க குறிப்பிட்டார். உலகில் … Continue Reading →

Read More

அமெரிக்கர் vs நாய் : நாய் குறைத்து தொல்லைப்படுத்துவதாக அமெரிக்கர் போலிஸில் முறைப்பாடு !! யாழில் சம்பவம்

· · 333 Views

யாழ்ப்பாணத்தில் நாய் குரைத்ததால் அதற்கு எதிராக அமெரிக்கர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ் நாவலர் வீதியில் தங்கியிருந்த அமெரிக்க பொறியிலாளரான ஜேம்ஸ் பேர்னின், தான் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் நாய் குரைத்து, கோழி கூவியதால் தனக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாயின் உரிமையாளரான கிராம சேவகர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் நாயை அங்கிருந்த அப்புறப்படுத்துமாறு ஆலோசனை … Continue Reading →

Read More