Good bye : பதவி துறக்கின்றார் வடக்கு முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் !! அவசரமாக கூடுகிறது TNA

· · 166 Views

வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் பதவி விலகுகின்றார் என்று அரசியல் வட்டாரங்களில் இன்று சூடு பிடித்து உள்ளது. வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நீடித்து உள்ளமையின் எதிரொலியாகவே விக்னேஸ்வரன் பதவி விலகுகின்ற தீர்மானத்தை எடுத்து உள்ளார் என்று இச்செய்திகள் கூறுகின்றன. சந்திரசிறியின் முதலாவது பதவிக் காலம் நாளை நிறைவுக்கு வருகின்றது. ஆயினும் இவருக்கு இன்னொரு பதவிக் காலத்தை ஜனாதிபதி கொடுத்து உள்ளார். சிவில் சமூகத்தை சேர்ந்த … Continue Reading →

Read More

Difence Boss : கோத்தபாய மீதான தாக்குதலுக்கு முன்னர் 4 நாய்களை வைத்து ஒத்திகை நடத்திய புலிகள் !!

· · 218 Views

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், இரணைமடு பிரதேசத்தில் ஒத்திகை நடத்தப்பட்டதாக புலிகளின் உறுப்பினர் ஒருவர் பாதுகாப்பு தரப்பினரிடம் கூறியுள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அவர் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். இந்த தாக்குதலை நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், இரணைமடு பிரதேசத்தில் நான்கு நாய்களை பயன்படுத்தி தாக்குதலுக்கான ஒத்திகை நடத்தப்பட்டதாக விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத … Continue Reading →

Read More

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே: பிரான்ஸ்கார்ஜ் லி கொணெஸ் நகரின் துணை மேயரானார் யாழ்ப்பாணத்தின் செல்வி சேர்ஜியா !!

· · 322 Views

இலங்கைத் தமிழர்கள்,பாண்டிச்சேரி தமிழர்கள்,வட இந்தியர்கள்,பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், ஆபிரிக்கர்கள்,அல்ஜீரியர்கள், துருக்கியர் என பல்இன குழுக்கள் செறிந்து வாழும் இந்தக் கிராமத்தில் இன ரீதியான பாகுபாடுகள் குறிப்பிடும்படி இல்லாமல் இருப்பது இக்கிராமத்தின் சிறப்புகளில் ஒன்று. பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்று தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான கார்ஜ் லி கொணெஸ் (Garges les Gonesse) என்னும் அழகிய கிராமம். கடந்த ஏப்பிரல் மாதம் நடைபெற்ற இந்தப்பகுதிக்கான நகராட்சி மன்றத் … Continue Reading →

Read More

யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு !! – புகையிலை தான் அவர்களுக்கு வைரச்சுரங்கம்

· · 342 Views

யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். யாழ்ப்பாணிகளின் “கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு” தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் … Continue Reading →

Read More

காணி நிலங்கள் பறிபோகின்றன..தமிழ் பெண்களுக்கு ஆபத்து !!சம்பந்தன் மோடியிடம் முறைப்பாடு

· · 233 Views

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு இந்தியா உதவியளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் 115 முகாம்களில் உள்ளனர். இந்தநிலையில் குறித்த அகதிகளின் நிலங்கள் இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமையால் அவற்றை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை, இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தக்கோரிக்கையை அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். … Continue Reading →

Read More

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே பெரும் பிளவு !!

· · 228 Views

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதெனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரில் ஒருபகுதியினர் கூற, அடுத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து நின்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் கூட்டமைப்பு இரு பிரிவாக பிளவுபட்டுள்ளதெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான இரு கட்சிகளுக்கும் ஆதரவு வழங்குவதினூடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு … Continue Reading →

Read More

யாழ் பெண் பல சேனாக்கள்: காதலுக்காக மகளிர் சினிமா ஸ்டைல் அடிதடி !! ஐந்து அம்மணிகள் ஆஸ்பத்திரியில்

· · 141 Views

புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடையில் இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது. காதலித்து பெண் கொண்டு சென்ற விடயம் சம்பந்தமாக பெண்களுக்கு இடையே எழுந்த வாய்த்தர்க்கம் கம்பி மற்று பொல்லடிகளுடன் கல்லெறியிலும் முடிவடைந்துள்ளது. காதல் விவகாரம் சம்பந்தமாக இரு பெண்கள் அணியினரிடையேஇடம் பெற்ற சண்டை காரணமாக ஐந்து பெண்கள் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். காயப்பட்ட பெண்களில் ஒரு சாரர் சட்டைகள் கிழிந்த நிலையில் காயத்துடன் சுன்னாகம் பொலிஸ் நிலையம் … Continue Reading →

Read More

Army boss Statement : போர்க் குற்றம் புரிந்த இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர்!! – தயா ரட்நாயக்க –

· · 161 Views

போர்க்குற்ற விசாரணைகளின் போது எவராது குற்றம் இழைத்தவராக கண்டுபிடிக்கப்பட்டால்,  உரிய தண்டனை நிறைவேற்றப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக்காக புதிய வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து இராணுவத்துக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.   இலங்கை இராணுவம் ஒழுக்கமுள்ள இராணுவம் என்ற அடிப்படையில் அது தமது கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றும் என்று தயா ரட்நாயக்க குறிப்பிட்டார். உலகில் … Continue Reading →

Read More

அமெரிக்கர் vs நாய் : நாய் குறைத்து தொல்லைப்படுத்துவதாக அமெரிக்கர் போலிஸில் முறைப்பாடு !! யாழில் சம்பவம்

· · 271 Views

யாழ்ப்பாணத்தில் நாய் குரைத்ததால் அதற்கு எதிராக அமெரிக்கர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ் நாவலர் வீதியில் தங்கியிருந்த அமெரிக்க பொறியிலாளரான ஜேம்ஸ் பேர்னின், தான் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் நாய் குரைத்து, கோழி கூவியதால் தனக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாயின் உரிமையாளரான கிராம சேவகர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் நாயை அங்கிருந்த அப்புறப்படுத்துமாறு ஆலோசனை … Continue Reading →

Read More