பிரதமர் கடும் சிக்கலில் !! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 வாக்குகள் விழுந்தால் மட்டுமே தப்புவார்..?

· · 586 Views

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.     இன்றிரவு 9 மணிக்குப் பின்னர் நடைபெறவுள்ள வாக்கெடுப்பு சிறிலங்காவின்  அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.     இரவு 9 மணிவரை விவாதத்தை தொடர்ந்து, ஓய்வின்றி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் … Continue Reading →

Read More

ஏங்கித் தவிக்கும் பிள்ளைகளுக்காக ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யங்கள் !! அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்

· · 442 Views

தாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.   அத்துடன், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன், அவரை சந்தித்து இதுதொடர்பில் அமைச்சர் ரிஷாட் கலந்துரையாடள்ளதாக அறிவித்துள்ளார்.   … Continue Reading →

Read More

இலங்கைப் பேரினவாதம் தற்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் பக்கம் திரும்பியுள்ளது !! முஸ்லிம், தமிழர்களை பாதுகாக்குமாறு ஐ.நா.வில் வேண்டுகோள்

· · 384 Views

”இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.” எள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.     உண்மையான நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல, மீண்டும் (மோசமான நிகழ்வுகள்) இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதால் பொறுப்புக் கூறல் என்பது விட்டுக் கொடுக்கப்படவே முடியாததாகும். பொறுப்புக் … Continue Reading →

Read More

7 வருடங்களுக்கு முன் குவைத் சென்ற சத்யப்பிரியாவை கண்டு பிடிக்க உதவுமாறு அவரின் தாயார் கதறல்

· · 424 Views

பெயர்: P.சத்தியபிரியா  பாலினம்: பெண் வயது: 40 (27.06.1978)  இடம்:கண்டி-இலங்கை  குவைத்தில் வேலை செய்த இடம்: Mohamed Khaid Mohamed Al-Anzy. Ardiya, Farwanni-a, S-0, B-7.          2010 இல் மேற்குறிப்பிட் குவைத் வீட்டிற்கு வேலைக்கு சென்றவர் சிறிது காலத்தில் அவ்வீட்டிலிருந்து வெளியேறி வெளியில் 3 மாதகாலம் வேலை செய்துள்ளார்.    இறுதியாக 2011.02.14 இல் தொலைபேசியில் பேசியுள்ளார் அதன் பின் எவ்வித தொடர்பும் இல்லை. தன் ஒரே ஒரு மகளிற்கு … Continue Reading →

Read More

Viral :காளி அம்மனை அவமானப்படுத்தி..கோயிலுக்குள் செருப்புடன் வந்த கிழக்கு ஆளுநரின் மனைவி தீப்தி – தமிழர்ர்களை எப்படி மிரட்டுகிறார் பாருங்கள் – வீடியோ

· · 845 Views

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகம திருகோணமலையில் பக்தர்களைத் தூற்றியுள்ளார். அத்துடன், தமிழரின் பராம்பரிய கலாசாரத்திற்கும் குந்தகம் விளைவித்துள்ளார். இதனால் கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.     இதன்போது கிழக்கு மாகாண ஆளுநனர், பொலிசார், அரச அதிகாரிகளும் உடன் இருந்தனர். எனினும் பகிரங்கமாக தீப்தி, கோயிலுக்கு வந்தவர்களைத் திட்டித் தீர்த்தார்.     தீப்தியின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.       தீப்தியின் செயற்பாடு … Continue Reading →

Read More

எல்லை மீறும் துவேஷம்..!! புத்தளம் நகர சபை செயலாளரும்புத்தளம் போலீசாரும் சேர்ந்து நாடகம்..!! P.H.I. சுரேஷ் தமிழர் என்பதற்காக போலீசார் துவேஷம்

· · 1015 Views

அண்மையில் தாக்கப்பட்ட  புத்தளம் நகரசபையின் சுகாதார பரிசோதகரான N. சுரேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை புத்தளம் போலீசார் வேண்டுமென்றே கைது செய்யாமல் காலம் கடத்துவதாக நகர சபையின் ஊழியர்கள் தெரிவித்தார்கள்.         தாக்குதலில்  ஈடுபட்ட  குண்டர்கள்  சுதந்திரமாக திரிவதற்கு புத்தளம் போலீசார் துணைப் போவதாகவும், போலீசார் பெருமளவில் பணம் பெற்றுக் கொண்டே தமது கடமைகளை செய்யத் தயங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.         இதே வேளை கடந்தவாரம் முழுப் புத்தளமுமே … Continue Reading →

Read More

“தமிழர் என்பதற்காகவா அட்மிரல் சின்னையாவை 2 மாதங்கள் மட்டும் கடற்படை தளபதியாக வைத்திருந்தார்கள்..? அப்படி இல்லை என்கிறது அரசாங்கம்

· · 475 Views

“கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் சின்னையாவின் பதவி காலத்தை இரண்டு மாதம் வரை வரையறை செய்தமைக்குப் பிரதான காரணம் ஏனைய வீரர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குதற்கேயாகும் என்பதுடன், அவருக்கு கௌரவமளிக்கும் வகையிலேயே, கடற்படைத் தளபதி பதவியை வழங்கினோம்”என, அமைச்சரவைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்தார்.       அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய (01) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு … Continue Reading →

Read More

மு.கா.வின் பிறந்தகமான கல்முனையில் பெரும் களேபரம்..!! கல்முனை முஸ்லிம்களிடமிருந்து கல்முனை மாநகர சபை அதிகாரம் பறி போகும் ஆபத்தில்..?

· · 418 Views

கல்முனை மாநகர சபை அதிகாரத்திற்குரிய பகுதியை பிரித்து புதிய உள்ளுராட்சி சபைகளை ஏற்படுத்துவது தொடர்பாக முஸ்லிம்களுக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.       கல்முனை மாநகர சபை பகுதியிலிருந்து தமது பிரதேசத்தை பிரித்து தனியான உள்ளூராட்சி சபையாக உருவாக்க வேண்டும் என, சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.     இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கல்முனை மற்றும் கல்முனைக்குடி பிரதேச முஸ்லிம்கள், செவ்வாய்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் என, பிபிசி செய்திகள் குறிப்பிட்டுள்ளன. … Continue Reading →

Read More

யாழ் பல்கலை சித்த மருத்துவ முஸ்லிம் மாணவிகளுக்கு கடும் கண்டனம் !! புலிகளுக்கு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டார்களாம் ( Video )

· · 2532 Views

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சித்த மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் சிலர் கலந்து கொண்டமை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.     அரசியல் கைதிகளின் விடுப்பை கோரியும் அவர்களது வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்க்கு மாற்றம் என்று கோரிக்கையை முன் வைத்து யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டிருந்தது.             இதன் போது குறித்த விடயத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக … Continue Reading →

Read More

Top story : வித்தியாவிற்கு கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்கு கிடைக்காத நீதியும் – நிலாந்தன்

· · 482 Views

வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான ஒரு காலச்சூழலில் குறிப்பாக ஐ.நாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறுகால நீதிச் சூழலில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் பாராட்டும் விதத்தில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ் ஊடகங்களிலும், இணையப்பரப்பிலும் இத்தீர்ப்பு சிலாகித்து எழுதப்படுகிறது. வித்தியாவின் தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை அரசுத்தலைவர் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்துள் … Continue Reading →

Read More

பிரபா கணேஷன் Says : பல லட்சம் மியன்மார் அகதிகளை நாட்டில் குடியேற்றி முஸ்லிம்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க முஸ்லிம் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்…!!! நாட்டிற்கே இவர்கள் ஆபத்தாம்

· · 615 Views

ரோஹிங்யா அகதிகள் ஐ.நாவில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் தஞ்சமடைந்து கல்கிஸ்சை பகுதியில் தங்கவைத்து  அவர்களை முஸ்லிம் அமைப்புகள் பராமரித்து வருவது இலங்கையில் மென்மேலும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும். இது இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது, ஏற்கனவே எமது நாட்டிற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனமுறுகல்கள் இவ் அகதிகளின் வருகையினால் மென்மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றது. மனிதாபிமான முறையில் இவர்களை பாதுகாப்பது என்பது … Continue Reading →

Read More

நாராயணா : நவராத்திரி பற்றிய 75 அரிய தகவல்கள்..!! பாராயணம் செய்வது தேவிக்கு Happy

· · 288 Views

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.     நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:-         1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது. 3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் … Continue Reading →

Read More

“நன்றிக் கடன் ” : தன் உயிரைக் காப்பாற்றிய சிலாபம் போலீஸ்காரரின் காலில் விழுந்து கதறிய நீதிபதி இளஞ்செழியன்

· · 1326 Views

யாழ். மாவட்டத்திலிருந்து உத்தியோகபூர்வமாக, ஆவணமாக தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலையே கொழும்பிலுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக மூத்த சட்டவாளரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான எம்எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.         யாழ். நல்லூர் பகுதியில் வைத்து, நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.       இந்த சம்பவம் தொடர்பில் தற்போது முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், சம்பவத்தின் … Continue Reading →

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு எதிராக வட மாகாண சபையில் தீர்மானம் !! சிங்கள உறுப்பினர் ஜெயதிலக்க ஆமோதித்தார்

· · 478 Views

இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.     வடமாகாண சபையின் 94ம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலாக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.   இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த பிரேரணையை சபைக்கு கொண்டுவந்து கருத்து தெரிவிக்கையில்,   எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது … Continue Reading →

Read More

Video: ஞானசாரர் அமைச்சர் மனோவுடன் ஒரு “கடைலை கருத்தைக் கடைக்காரரரிடம் பேசுவது போல் பேசும் கேவலம் !! ஜனாதிபதிக்கே அவமானம்

· · 1213 Views

‘இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?’ என ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி கேட்க அதற்கு அமைச்சர், ‘தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..’ என பதிலளிக்க முற்பட்டபோது இடைமறித்த தேரர், ‘இல்லை இல்லை இந்த நாடு யாருக்கு சொந்தமானது?’ என கேட்க, அமைச்சர் ‘இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்று கூற முற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற … Continue Reading →

Read More