முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதில் நல்லாட்சி அரசும் மகிந்த அரசு பாணியை பின்பற்றுகிறது !! பிரதமரிடம் இரண்டில் ஒன்று கேட்க தயாராகும் முஸ்லிம் எம்.பி.க்கள்

· · 209 Views

MC.Najimudeen   பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை அவ­ச­ர­மாகச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னத்­துள்­ளனர்.   நாட்டில் தற்போது முஸ்­லிம்­களுக்கு எதி­ராக இடம்­பெற்­று­வரும் அசா­தா­ரண சம்­ப­வங்கள் தொடர்­பி­லேய பிர­த­மரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.     பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்­று­முன்­தினம் மாலை பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது.     அதன்­போதே குறித்த தீர்­மா­னத்­திற்கு வந்­துள்­ளனர். அச்­சந்­திப்பில் நல்­லாட்­சியில் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் நெருக்­க­டிகள் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­ட­துடன் … Continue Reading →

Read More

ஞானசார மீது முஸ்லிம்கள் ஏன் தொடர்ந்தும் முறைப்பாடு செய்கிறார்கள்..? சுதத்த தேரர் கூறும் காரணம் உண்மையிலேயே புதுசு

· · 780 Views

(க.கமலநாதன்) அழுத்கமை சம்பவத்தின் பின்னால் இருந்தவர்கள் யாவர் என்பதை தான் அறிவேன் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். எனவே பொலிஸ்மா அதிபர் அமைச்சரிடத்தில் அழுத்கமை சம்பவத்தின் பின்னணி தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டும் என ராவணா பலய தெரிவிக்கின்றது.           இஸ்லாமிய அமைப்புக்களினதும் மக்கள் பிரதிநதிகளிடத்திலும் சிங்கள அறிவு இன்மையை அவர்கள் ஞானசார தேரர் மீது தொடர்ந்தும் முறைபாடு செய்ய காரணம் என்றும் ராவணா பலய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே … Continue Reading →

Read More

தினமும் ஒரு கடை என எரித்தால், அடுத்த நோன்புக்கு முஸ்லிம்கள் பிச்சைத் தான் எடுக்க வேண்டி வரும்..!! அச்சம்

· · 333 Views

குளிப்பாட்டுங்கள், கவனிடுங்கள், அடக்கம்செய்யுங்கள், நாளைக்கு மற்றதை பார்க்கலாம் என்று புதிது புதிதாக முஸ்லிம் கடைகளை தீ வைத்து பின் நல்லடக்கம் செய்துகொண்டிருக்கிறது இனவாதம்.         “யஹபாலனய” என்ற பெயரில் எம்மை வழிமறித்து ஏமாற்றி ஆட்சியை பிடித்து வடிகட்ட முடிவெடுத்துவிட்டார்கள்.     இனவாதத்தையும் ஊழலையும் விரட்டியடிக்கவே கடந்த மஹிந்த அரசை வீழ்த்தியதாக மேடைமுழுதும் வீர வசனம் பேசிவருகிறோம். ஆனால் அது உண்மையாக இருக்கும் என்று நான் நம்பவில்லை.     ‘யஹபாலனய’ என்ற … Continue Reading →

Read More

வெலம்பொட ராசீக் ஹாஜியாரின் தேயிலை தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம் !!

· · 1055 Views

ஹபுகஸ்தலாவ டொண்சய்ட் தேயிலை தொழிற்சாலையில் தீப்பற்றி எரிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெலம்பொட அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான நாவலப்பிட்டியில்அமைந்துள்ள  DONSIDE எனும் தேயிலை தொழிற்சாலையிலேயே இந்த பாரிய தீ  ஏற்பட்டுள்ளதுடன் அத்தொழிற்சாலை முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Read More

மைத்திரி அதிரடி : “முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்களை பொலீசாருக்கு கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராணுவத்திடம் கொடுக்கலாம்..!!

· · 19285 Views

எஸ்.என்.எம்.சுஹைல் நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக பொலி­ஸா­ரினால் நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­விடின் இவ்­வி­வ­கா­ரத்தை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கலாம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ஆளும் கட்சி குழு கூட்டம் நேற்று பாரா­ளு­மன்ற ஆளும்­கட்சி குழு அறையில் இடம்­பெற்­றது. இதன்­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தற்­போது நாட்டில் இடம்­பெறும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்­டினார். இதன்­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். ஆளும் கட்சி குழுக்­கூட்டம் நேற்று மாலை இடம்­பெற்­றது. … Continue Reading →

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு எதிராக வட மாகாண சபையில் தீர்மானம் !! சிங்கள உறுப்பினர் ஜெயதிலக்க ஆமோதித்தார்

· · 393 Views

இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.     வடமாகாண சபையின் 94ம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலாக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.   இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த பிரேரணையை சபைக்கு கொண்டுவந்து கருத்து தெரிவிக்கையில்,   எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது … Continue Reading →

Read More

“நான் பௌத்த மதத்தை தழுவவா…என்று B.B.S. அமைப்பிடம் கேட்ட ஆசாத்சாலியின் சகோதரி ..!! ஒரு சோகக் கதை

· · 3599 Views

ஆஸாத் சாலியின் சகோதரிக்கு தாங்கள் அமைப்பு அடைக்களம் வழங்கியது மனிதாபிமான அடைப்படையிலேயே தவிர அஸாத் சாலியின் குடும்ப உறுப்பினர்களுக்கோ தங்கள் அமைப்புக்கும் எதுவித தொடர்பும் இல்லை பொது பல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார். அஸாத் சாலியின் சகோதரிக்கு பொதுபல சேனா அடைக்களம் வழங்கியது உண்மையா என இன்று ஊடகவியளாலர் ஒருவர் அவரிடம் இன்று கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்து பேசிய டிலந்த விதானகே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது … Continue Reading →

Read More

ஞானசாரரை கொலை செய்ய ISIS முயற்சி..!!அவர்களால் ஞானசாரர் கண்காணிக்கப்படுகிறாரம்

· · 379 Views

(ஆர்.யசி) ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூலமாக ஞானசார தேரரை கொலைசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவரது அணைத்து நகர்வுகளையும் கண்காணித்து வருகின்றனர் எனவும் பொதுபல சேனா பௌத்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார்.           பொதுபலசேனா பௌத்த, சிங்கள அபே அமைப்பு மற்றும் இந்து சமேளன அமைப்பு ஆகியன இணைந்து இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More

இன முரண்பாடுகளை தோற்றுவித்த முஸ்லிம்களுக்கு எதிராக ஆறு முறைப்பாடுகள்..!! ஜனாதிபதியிடம் நேரடியாக முறைப்பாடு – ஞானசாரரைக் கைது செய்ய எடுக்கும் முயற்சிக்கும் கண்டனம்

· · 1212 Views

நாட்டில் இனங்கள் மற்றும் மதங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளமை குறித்து நேற்­றைய தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற கூட்­டத்தில்                               ஆரா­யப்­பட்­டுள்­ளது.   முகநூல் பதி­வு­களில் வெளி­யி­டப்­பட்டு வரும் இன, மத பேதங்­களை தோற்­று­விக்கும் செயற்­பா­டுகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டது. கடந்த சில வாரங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 6 முறைப்­பா­டுகள் பொலிஸில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாகத் … Continue Reading →

Read More

ஞானசாறரை வெள்ளம் கொண்டு சென்று விட்டதா..? கண்ணைக் கட்டிக் கொண்டு தேடும் பொலீசார்

· · 1171 Views

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பல பிரதேசங்களில் மழையும் மண்சரிவும் இடம்பெற்று வருகிறது. இதன்காரணமாக பல உயிர்களும் உடமைகளும் இழக்கபட்டு அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ள இத்தருவாயில் நேற்று கைதாவார் இன் கைதாவார் என்ற கதைகள் மாறிவிட்டது. யார்? ஞானசாரதான்.   பொதுபலசேனாவின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் மறைவாக உள்ளதாகவும் அவரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் பணியி் இருப்பதாகவும் சொல்லிய பொலிஸ் தலைமையகம் ஆனாலும் இதுவரை ஞானசார கைது செய்யப்படவில்லை. அதற்கிடையில் இயற்கைச் … Continue Reading →

Read More

Judgment day : நாளை நீதிமன்று வருகிறார் ஞானசாரர்..!! எத்தனைக் காலம் தான் ஒழித்து விளையாடுவது ..?

· · 485 Views

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நாளை (31) புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரசன்னமாகவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.       மேற்படி வழக்கில் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகவிருந்த ஞானசார தேரர் சமுகமளிக்கவில்லை. உடல் நிலை காரணமாகவே அவர் சமுகமளிக்கவில்லை என்று அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.       இதையடுத்து, மருத்துவச் சான்றுகளுடன் நாளை (31) ஞானசார தேரர் நீதிமன்றில் … Continue Reading →

Read More

ஞானசாரரின் குழப்படிகள் முஸ்லிம்களின் நோன்பு கால இரவு வணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தல் !! சந்திரிக்கா சொன்ன கூட்டில் தேரரை அடைக்க வேண்டுகோள்

· · 676 Views

´நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பது போன்று சிறைக்குள் தள்ளி தகுந்த நடவடிக்கை எடுப்போம்´ என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தது போன்று பௌத்த தீவிரவாதிகள் மீது அவசரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக … Continue Reading →

Read More

பேராதெனிய பல்கலையை அமைத்த முஸ்லிமான ஜஸ்டிஸ் அக்பர் அவர்களின் 136 நினைவு தினம் !! – எப்.எச்.ஏ. ஷிப்லி , விரிவுரையாளர் – தென்கிழக்குப்பல்கலைக்கழகம்

· · 430 Views

எப்.எச்.ஏ. ஷிப்லி , விரிவுரையாளர் – தென்கிழக்குப்பல்கலைக்கழகம் இலங்கையின் சட்டத்துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, இலங்கையின் கல்வித்துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, இலங்கை முஸ்லிம் ஆளுமைகளை பட்டியலிட்டாலும் சரி, இவை அனைத்திலும் இடம்பெறக்கூடிய மிக முக்கியமான ஆளுமையே மறைந்த நீதிபதி, சட்டத்தரணி, சிலோன் சொலிசிட்டர் ஜெனரல் ஜஸ்டிஸ் அக்பர் என அழைக்கப்படும் மாஸ் தாஜூன் அக்பர் ஆவார். அன்னார் 1880 ம் ஆண்டு ஜூன் பதினைந்தாம் திகதி MSJ. அக்பர் என அழைக்கப்பட்ட வசதி படைத்த தென்னந்தோட்ட உரிமையாளருக்கு மகனாக இலங்கையில் பிறந்தார், … Continue Reading →

Read More

முஸ்லிம் பெண்களின் புர்காவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் !!ஞானசார தேரர் அறிவிப்பு

· · 606 Views

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டும் நாட்டில் தனியான சட்டங்கள் இருக்க முடியாது என  கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

வாக்கு மூலம் : “ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஞானசார தேரர் !! மகிந்தவுக்கு ஞானம் பிறந்தது

· · 767 Views

முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க சூழ்ச்சிசெய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்குஒருபோதும்விமோசனம் கிடைக்கப்போவதில்லைஎன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷகுறிப்பிட்டார். மே தின நிகழ்வையொட்டி அதன் ஏற்பாடுகள்தொடர்பில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்றகலந்துரையாடலின் போது தற்போது நாட்டுமுஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள்தொடர்பில் கருத்து வெளியிடும் போதேஅவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் .. நான் 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தேன் எனது காலத்தில் காலத்தில் இனவாதம்எப்போதும்தலைதூக்கவில்லை.2012 ம் ஆண்டு சம்பிக்க ரணவக்கவே புர்கா மற்றும் ஹலால்பிரச்சினையை ஆரம்பித்துவைத்தார்.2014ம் ஆண்டு  தேர்தல் … Continue Reading →

Read More