அதிர்ச்சியில் பவ்சி : இலங்கையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன..!! ஹக்கீமின் அறிக்கையை பௌசியிடம் காண்பித்த முஸ்லிம் நாடுகள்

· · 91 Views

  அஸ்ரப் ஏ சமத்: ஜனாதிபதின் பணிப்பில் அமைச்சர் பௌசி  ஜெனிவா மனித உரிமைகள் அவையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை  இலங்கை அரசாங்கத்துக்கு திரட்ட போனபோது முஸ்லிம் நாடுகளில் இலங்கையில் மஸ்ஜித்துக்கள் தாக்கபடுவதாக அமைச்சர் ஹக்கீமின் அறிக்கையை அந்த நாடுகள் காட்டுகிறதாம் என்று அமைச்சர் விமல் வீரவன்சாவின் கட்சியான தேசிய சுதந்தர முன்ணி குற்றம் சாட்டியுள்ளது . அக் கட்சியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ள தாவலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜெனிவாவில் மட்டுமல்ல தமது அறிக்கையை குவைத் … Continue Reading →

Read More

ஆடு நனைகிறதே : ” மியன்மாரின் ரோஹின்கயா முஸ்லிம்களின் உண்மை நிலையை ஆராய அங்கு சென்றுள்ளார் பீ.B.S. அத்தே ஞானசார தேரர் – வெளங்குமா..?

· · 157 Views

மியன்மாரில் அடிப்படைவாத பௌத்த மக்களின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ரோஹின்கயா முஸ்லிம் மக்களின் உண்மையான நிலைமையை ஆராயும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இன்று மியன்மார் சென்றுள்ளனர். அகிம்சைவாதிகளான பௌத்த மக்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையில் பதிலளிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் இவர்கள் ஆராயவுள்ளனர். பௌத்த பயங்கரவாதத்தின் அடையாளம் என மேற்குலக நாடுகளினால் அழைக்கப்படும் மியன்மாரின் சிரத்து தேரர் உட்பட அந்நாட்டின் … Continue Reading →

Read More

SLMC Direct Hit : முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் அல்லர் !! முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேசத்திடம் முன் வைப்பதில் தவறில்லை – ஹசன் அலி

· · 124 Views

தாம் பிறந்த நாட்டிற்கு முஸ்லிம் மக்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் எனவும் இலங்கையில் அவர்களை ஒரு இனமாக ஏற்றுக்கொள்ளாதவர்களே தேசத்துரோகிகள் எனக் கூறுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் … Continue Reading →

Read More

மன்னார் சாவற்கட்டு ஒரு ஏக்கர் காணி அபகரிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை !! ரிப்கான் பதூர்தீன் மறுப்பு

· · 172 Views

-மன்னார் நிருபர் – மன்னார் சாவற்கட்டு 30 வீட்டுத்திட்டத்தில் உள்ள பொதுக்காணி ஒன்று அபகரிக்கப்படும் சம்பவத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தொடர்புடையதாக செய்திகள் வெளியாகியுள்ளது .   எனினும் குறித்த செய்தி தன்னை தொடர்பு படுத்தியே வெளியிடப்பட்டுள்ளதாகவும் , குறித்த செய்தியில் வெளியாகியுள்ள தகவல்களுக்கும் , தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்;-   … Continue Reading →

Read More

குருநாகல் சலங்கை ஒலி.. – குருநாகல் மொஹமத் ரஷான் சம்சுலாப்தீன் பரத நாட்டியத்தில் கலக்குகிறார் !! இதிலும் துவேஷம்

· · 224 Views

இலங்கை, தென் இந்திய முஸ்லிம் சமூகம் பெரும் சிரத்தையெடுத்து தம் திராவிட கலாச்சாரப் பண்பாடுகளிலிருந்து அன்னியப்பட்டு வாழ்கின்றமை குறித்து பல்வேறு விமர்சனங்கள், வாத விவாதங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளன. ஒரு காலத்தில் தமக்குரிய இலக்கிய பண்பாட்டை நாட்டார் பாடல்கள், கவிதைகள் மற்றும் கதைகளூடாகவும் பதிவாக்கி வந்த இச்சமூகம் நாளடைவில் கிடைக்கப்பெற்ற நவீன விளக்கங்களின் அடிப்படையில் பெரும்பாலான தமது கலை – இலக்கிய தொடர்புகளை எழுத்துத்துறை அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட மார்க்க சார்பு எழுத்துத்துறையோடும் தற்காலத்தில் அரசியல் மற்றும் சமூகம் … Continue Reading →

Read More