தெஹிவளை பள்ளிவாசலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதற்காக மூடமுடியாது – நீதவான் அருணி ஆட்டிகல – இன்றைய தினம் தீர்ப்பு !! அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைரினால் மறுத்து பதிலளிக்கப்பட்டது

· · 211 Views

தெஹிவளை பள்ளிவாசலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதற்காக மூடமுடியாது எனவும் அவ்வாறான நிலைமை இருப்பின், பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி தீர்வு காணுமாறும் தெரிவித்த நீதவான் அருணி ஆட்டிகல முறைப்பாட்டளர்களின் சாட்சி விசாரணைகளுக்காக நாளைய தினம் வழக்கை ஒத்திவைத்துள்ளார். தெஹிஹவளை, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹிவளை, கடவத்தை வீதி தாருஸ் ஷாபி பள்ளிவாசல் சட்ட விரோதமானது எனவும், அதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்து தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் … Continue Reading →

Read More

தெஹிவளைப் பள்ளிவாசல் :” நீர் மன்னாரைப் பார்த்துக் கொள்ளும் … தெஹிவளைக்கு ஏன் வருகின்ரீர்..? ” — அமைச்சர் ரிசாத்திடம் கேட்ட மேயர் !! அதனால் தனது கட்சிக்கு மூன்று பிரதிநிதிகளை பெற்றுத் தர வேண்டுமாம்..!

· · 179 Views

    அஸ்ரப்.ஏ.சமத்:   தெஹிவளைப் பிரதேசத்தல் உள்ள பள்ளிவாசல்கள் நிருவாகிகளுக்கும்  அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது . நேற்று இரவு தெஹிவளையில் நவாஸ் முஸ்தபா என்பவரின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது இந்த சந்திப்பில் தெஹிவளை கடவத்தை வீதி  பள்ளிவசால் சம்பந்தமான விடயங்களும் பேசப் பட்டது  இது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் தெஹிவளை கடவத்தை வீதி  பள்ளிவசால் சம்பந்தமான வழக்க இன்று நடைபெறுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகையிருடன் பேசியுள்ளதாகவும் இவ் … Continue Reading →

Read More

” அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் ” : நஸ்லியா என்ற நூர் நகர் அபலையின் கதை !! வெள்ளையில் திருமணம் என்ற கொடுமை ( கட்டுரை : சட்டத்தரணி நதீகா அப்பாஸ் பஹ்ருத்தீன் )

· · 130 Views

” அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் ” : நஸ்லியா என்ற நூர் நகர் அபலையின் கதை !! வெள்ளையில் திருமணம் என்ற கொடுமை ( கட்டுரை : சட்டத்தரணி நதீகா அப்பாஸ் பஹ்ருத்தீன் ) வயது வந்த பெண்கள்திக்கற்ற குடும்பங்களுக்குச் சுமையாகிப் போகும் தருணங்களில் இறைத் தூதரின் “சுன்னத்” என்ற தூய வழி முறையைத் துஸ்பிரயோகம் செய்யும்  விஷமிகளுக்கு அவர்கள் இரையாக்கப்பட்டு தமது வாழ்வை நரகமாக்கிக் கொள்கிறார்கள். ”வெள்ளை”  என்ற புத்தளத்துக்கே உரித்தான திருமண ஒப்பந்தமுறை திக்கற்ற … Continue Reading →

Read More

Hakeem under attack : வெட்கம் கெட்ட ரவூப் ஹக்கீம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் !! ஹெல உறுமய கட்சி ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை

· · 163 Views

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் ஹக்கீம் நாட்டுக்கு எதிராக செயற்பட்டுள்ளார் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஶ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு இலங்கைக்கு எதிரான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. முஸ்லிம்களின் மதச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஜாதிக ஹெல உறுமய, பொதுபல சேனா, ராவணா … Continue Reading →

Read More

PK வென்றால் : ஆட்டப்பா, ஆக்காட்டி , பானா, நாவன்னா கடை சந்திகளில் வெடி போடாதீர்கள் !! இறைமையை பாதுகாக்குமாறு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அன்பான வேண்டுகோள் –

· · 92 Views

      தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஏதாவது ஒரு நாடு வெற்றி பெறலாம். ஆனால் வெற்றியின் பின்னர் நமது நாட்டின் ஐக்கியத்திற்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்பாடாத வகையில் சகலரும் நடந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அன்பாக வேண்டிக் கொள்கின்றது. ஜம்மியத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட கடிதத்தைப் பார்க்கவும்.  

Read More

முஸ்லிம் மாணவியின் பர்தாவை கழற்றிவிட்டு தன்னை கும்பிடச் சொல்லி அதிபர் அட்டகாசம் !! ராஜகிரி பாடசாலையில் சம்பவம்

· · 117 Views

    ராஜகிரியையில் உள்ள ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்தில் சிங்களமொழி முலம் கல்வி கற்கும் 7ஆம் வகுப்பு முஸ்லீம் மாணவியின் தலையை மூடி அணிந்திருந்த பர்தாவையும் காற்சட்டையும் அதிபர் அறையிற்கு அழைத்து கழற்றச்சொல்லிஉள்ளார். அதன்பின்னர் பெண் அதிபரை வணங்கும் படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இப் பாடசாலையின் ஆசிரியர்கள, அதிபரினால் ஏற்கனவே இம் மாணவிக்கு பல முறை பர்தாவை கழற்றச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கபட்டு வந்துள்ளது. இம் மாணவி முடியாது எனச் சொல்லி வந்திருக்கிறார். அதன் பின் இம் … Continue Reading →

Read More

Asath sali in Action : ” ஆளும் கட்சிக்கு வாக்களிப்பது ஹராம் !! ஆசாத் சாலி பத்வா – பள்ளிவாசலில் கசினோ நடத்தவில்லை ..தொழுகை தான் நடத்துகிறோம் !

· · 148 Views

மேல் மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்திற்கோ அல்லது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கோ (முஸ்லிம்) மக்கள் வாக்களிப்பார்களானால் அது பள்ளியை உடைப்பதற்கு சமமான ஹராம் நடவடிக்கை ஆகும். என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி தெரிவித்தார்.நடைபெறவுள்ள மேல் மாகாண சபை தேர்தலில் மனோ கணேசனையோ முஜிபுர் ரகுமானையோ விக்கிரமபாகு கருணாரட்ணவையோ ஆதரியுங்கள் மாறாக அரசுடன் அங்கம் வகித்துக் கொண்டு பள்ளிகளை உடைக்கும் அராஜக சக்திகளுக்கு வாக்களிக்காதீர்கள் இது ஹராமுக்கு சமமான செயலாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அதிகாரத்தினை … Continue Reading →

Read More

நமோ…நமோ தாயே – முஸ்லிம்களுக்கு நாமம் !! தெஹிவளை பள்ளிவாசல் மூடப்பட்டது “………. ” மானத்தை கையால் மறைத்துக் கொண்டு முஸ்லிம் தலைவர்கள்

· · 137 Views

தெஹிவளை- கடவத்தை வீதி இல.38 இலக்கத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருஸ் ஷாபி மூடப்பட்டுள்ளது , பிரதேசத்தின்  அமைதிக்கு பங்கம் என காரணம் கூறப்பட்டு நேற்றிரவு (03-03-2014) தொடக்கம் நீதிமன்றம்  ஒன்றில் உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது. மஸ்ஜிதுல் தாருஸ் ஷாபி மஸ்ஜித்தை மூடுமாறு இனவாதிகளும் இனவாத தூண்டலுக்கு ஆற்பட்ட  அதிகாரிகளாலும் தொடராக மேற்கொள்ளப் பட்டு வந்த நடவடிக்கையின் விளைவாக இந்த  மஸ்ஜித் மூட்டப் பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் . குறித்த மஸ்ஜித் மூடப் படுவதை தடுக்கும் முகமாக … Continue Reading →

Read More

அதிர்ச்சியில் பவ்சி : இலங்கையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன..!! ஹக்கீமின் அறிக்கையை பௌசியிடம் காண்பித்த முஸ்லிம் நாடுகள்

· · 76 Views

  அஸ்ரப் ஏ சமத்: ஜனாதிபதின் பணிப்பில் அமைச்சர் பௌசி  ஜெனிவா மனித உரிமைகள் அவையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை  இலங்கை அரசாங்கத்துக்கு திரட்ட போனபோது முஸ்லிம் நாடுகளில் இலங்கையில் மஸ்ஜித்துக்கள் தாக்கபடுவதாக அமைச்சர் ஹக்கீமின் அறிக்கையை அந்த நாடுகள் காட்டுகிறதாம் என்று அமைச்சர் விமல் வீரவன்சாவின் கட்சியான தேசிய சுதந்தர முன்ணி குற்றம் சாட்டியுள்ளது . அக் கட்சியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ள தாவலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜெனிவாவில் மட்டுமல்ல தமது அறிக்கையை குவைத் … Continue Reading →

Read More

ஆடு நனைகிறதே : ” மியன்மாரின் ரோஹின்கயா முஸ்லிம்களின் உண்மை நிலையை ஆராய அங்கு சென்றுள்ளார் பீ.B.S. அத்தே ஞானசார தேரர் – வெளங்குமா..?

· · 128 Views

மியன்மாரில் அடிப்படைவாத பௌத்த மக்களின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ரோஹின்கயா முஸ்லிம் மக்களின் உண்மையான நிலைமையை ஆராயும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இன்று மியன்மார் சென்றுள்ளனர். அகிம்சைவாதிகளான பௌத்த மக்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையில் பதிலளிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் இவர்கள் ஆராயவுள்ளனர். பௌத்த பயங்கரவாதத்தின் அடையாளம் என மேற்குலக நாடுகளினால் அழைக்கப்படும் மியன்மாரின் சிரத்து தேரர் உட்பட அந்நாட்டின் … Continue Reading →

Read More

SLMC Direct Hit : முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் அல்லர் !! முஸ்லிம்களின் பிரச்சனைகளை சர்வதேசத்திடம் முன் வைப்பதில் தவறில்லை – ஹசன் அலி

· · 115 Views

தாம் பிறந்த நாட்டிற்கு முஸ்லிம் மக்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் எனவும் இலங்கையில் அவர்களை ஒரு இனமாக ஏற்றுக்கொள்ளாதவர்களே தேசத்துரோகிகள் எனக் கூறுவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான அறிக்கை ஒன்றை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் … Continue Reading →

Read More

மன்னார் சாவற்கட்டு ஒரு ஏக்கர் காணி அபகரிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை !! ரிப்கான் பதூர்தீன் மறுப்பு

· · 159 Views

-மன்னார் நிருபர் – மன்னார் சாவற்கட்டு 30 வீட்டுத்திட்டத்தில் உள்ள பொதுக்காணி ஒன்று அபகரிக்கப்படும் சம்பவத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தொடர்புடையதாக செய்திகள் வெளியாகியுள்ளது .   எனினும் குறித்த செய்தி தன்னை தொடர்பு படுத்தியே வெளியிடப்பட்டுள்ளதாகவும் , குறித்த செய்தியில் வெளியாகியுள்ள தகவல்களுக்கும் , தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்;-   … Continue Reading →

Read More

குருநாகல் சலங்கை ஒலி.. – குருநாகல் மொஹமத் ரஷான் சம்சுலாப்தீன் பரத நாட்டியத்தில் கலக்குகிறார் !! இதிலும் துவேஷம்

· · 184 Views

இலங்கை, தென் இந்திய முஸ்லிம் சமூகம் பெரும் சிரத்தையெடுத்து தம் திராவிட கலாச்சாரப் பண்பாடுகளிலிருந்து அன்னியப்பட்டு வாழ்கின்றமை குறித்து பல்வேறு விமர்சனங்கள், வாத விவாதங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்துள்ளன. ஒரு காலத்தில் தமக்குரிய இலக்கிய பண்பாட்டை நாட்டார் பாடல்கள், கவிதைகள் மற்றும் கதைகளூடாகவும் பதிவாக்கி வந்த இச்சமூகம் நாளடைவில் கிடைக்கப்பெற்ற நவீன விளக்கங்களின் அடிப்படையில் பெரும்பாலான தமது கலை – இலக்கிய தொடர்புகளை எழுத்துத்துறை அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட மார்க்க சார்பு எழுத்துத்துறையோடும் தற்காலத்தில் அரசியல் மற்றும் சமூகம் … Continue Reading →

Read More