Special cover story : முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்? – By : சாமல் விமுக்தி ஹேமச்சந்திர – அரசாங்கத்தையும் பிரதமரையுமே பழிசுமத்த வேண்டும்…என்கிறார் கட்டுரையாளர்

· · 218 Views

சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்காஅரசாங்கத்தால்தலைமைதாங்கப்பட்டசிங்களக்காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.     அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.     நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 2014ல், அளுத்கம கலவரம் இடம்பெற்றது. சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட இக்கலவரத்தில் சில முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள பௌத்த அதிகாரத்துவத்தை … Continue Reading →

Read More

இலங்கை தேஷத்திற்காக தம்மை அர்ப்பணித்த முஸ்லிம்கள் !! By : முபிஸால் அபூபக்கர் முதுநிலை விரிவுரையாளர் – பேராதனை பல்கலை

· · 205 Views

MUFIZAL ABOOBUCKER முபிஸால் அபூபக்கர் முதுநிலை விரிவுரையாளர் மெய்யியல் துறை பேராதனைப் பல்கலைக்கழகம். ஒரு நாட்டில் வாழும் மக்கள் அந்நாட்டின் மீதான பற்றினை பல் வேறு வழிகளிலும் வெளிப்படுத்துவர்.அந்த வகையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கை நாட்டிற்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி ,தமது உயிரைத் துறந்த இரு வேறுபட்ட உணர்ச்சி பூர்வமான உண்மை வரலாற்றைக்கூறும் சம்பவங்களின் பதிவே இதுவாகும். ****புரட்சியாளன் சரதியல் இலங்கையை பிரிட்டிஷார் ஆட்சி செய்து கொண்டிருந்த 1800 களில் வாழ்ந்த” டிகிரி கேவாகே சரதியல்” … Continue Reading →

Read More

மைத்திரி VS SLMDI : லண்டனில் முஸ்லிம்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கடும் ஆத்திரம்..!! இரு தடவைகள் எழுந்து செல்ல முயன்றார்

· · 3043 Views

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்து பேசியுள்ளார்.     இந்த சந்திப்பு பிற்பகல் 4 மணியளவில் லண்டனில் உள்ள பார்க் ஹோட்டலில் 1 மணி நேரம் இடம்பெற்றது.       அந்த சந்திப்பு மிக காரசாரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்படும் அநீதிகள், அவற்றுக்கு எதிராக இதுவரை தீர்வு காணப்படவில்லை, இனவாதிகளை கட்டுப்படுத்தாமை, நீடித்துச் செல்லும் இனவாத … Continue Reading →

Read More

Flash : “இலங்கை முஸ்லிம்களை மொத்தமாக கொல்ல வேண்டும் ” என்ற முக நூல் பதிவை பேஸ்புக் நிறுவனம் 6 நாட்கள் அனுமதித்தது..?

· · 918 Views

இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதங்களை பரப்புவதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை என 12 சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.     இலங்கை சேர்ந்த 12 சிவில் அமைப்புகள் இது தொடர்பில் பேஸ்புக்கின் பிரதான நிர்வாகிக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளன.     இலங்கையில் மதங்களுக்கு இடையே குரோதத்தினை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள சிவில் அமைப்புகள் இதனை கட்டுப்படுத்த வேண்டும்.     சமூக தராதரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.   … Continue Reading →

Read More

Crime watch: நோர்வே ஆரம்பித்து வைத்த பொது பல சேனா : டிலந்த விதானகே..ஞானசார தேரோ ஆகியோர் நோர்வேக்கு சென்று வந்த பிறகே B.B.S. உதயமாகியது !!

· · 534 Views

பொது பல சேனா என்பது நோர்வேயின் ஒரு மரைகரம் என்பதை அதன் முக்கியஸ்தர்களில் ஒருவரான டிலந்த விதானகேயினால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஏசியன் ட்ரிபியூன் இணையதளத்துக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றின் போதே அவர் வாயினாலேயே இது வெளிவந்துள்ளது .அவரின் கூற்று படி பொது பல சேனா நிருவப்படுமுன் கல கொட அத்தே ஞானசார உட்பட பிக்குகளுடன் டிலந்த நோர்வே நாட்டில் சுற்றுபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதோ அந்த உண்மைகள்……………….     “பொது பல சேனா“வுக்கு நோர்வேயின் “ நோர்ஜெஸ் … Continue Reading →

Read More

S.L.M.C. Boss turned 58 years old : “யார் இந்த அப்துல் ரவூப் ஹிப்பத்துள் ஹகீம்..? இலங்கை முஸ்லிம்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவர்

· · 858 Views

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி. இலங்கையின் மத்திய மலை நாட்டில் நாவலப்பிட்டியில் பிரபல்யமான குடும்பத்தில் அப்துல் ரவூப்,ஹாஜரா தம்பதிகளுக்கு 1960 ஏப்ரல் 13ல் மகனாக ஹிபதுல் ஹக்கீம் பிறந்தார். இலங்கையின் தலைசிறந்த பாடசாலையான ரோயல் கல்லூரியில் பாடசாலைக்கல்வியைத் தொடர்ந்த ரவூப் ஹக்கீம், பின்னர் சட்டக்கல்லூரியில் தனது சட்டக்கல்வியைத் தொடர்ந்து சட்டத்தரணியானார்.     இவர் கல்வி கற்கும் காலத்தில் தன்னிடமுள்ள வாதத்திறமையால் பேச்சு போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவர் பின்னர் சட்டத்துறையில் சட்ட முதுமானியையும் … Continue Reading →

Read More

ஐ. நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அசீஸ் நியமனம் !! முதல் முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றார்

· · 223 Views

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக, ஒஸ்ரியாவிற்கான இலங்கை தூதுவராகவுள்ள பணியாற்றிவந்த ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.     ஜெனீவாவிலுள்ள இலங்கையின் வதிவிட அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. குறித்த பதவிக்கான தரச்சான்றிதழை ஐக்கிய நாடுகளின் தலைமையகப் பணிப்பாளர் நாயகம் மைக்கேல் மொலெரிடம் அவர் நேற்று (புதன்கிழமை) கையளித்துள்ளார்.     ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதியாக பதவி வகித்த ரவிநாத ஆரியசிங்கவின் மூன்று வருட பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அசீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். … Continue Reading →

Read More

அம்பத்தெனையில் பள்ளிவாசலை நொறுக்கும்படி ஜீப்பில் நேரடியாக வந்து உத்தரவிடும் எம்.பி.யார்..? I.G.P. பூஜித..S.D.I.G. லத்தீப் வெட்கப்பட வேண்டிய வீடியோ

· · 39541 Views

ஒட்டுமொத்த இலங்கையையும் அதிர்ச்சியடைய வைத்ததோடு, பொதுமக்களை பீதிக்குள்ளாக்கிய விடயமாக கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும், கலவரங்களும் அமைந்தன.       குறித்த தாக்குதல்களுக்கு, பொதுஜன பெரமுனவினரே காரணம் என்ற வகையிலாக கருத்துகளையே அரசாங்கத் தரப்பில் வெளிப்படுத்தப்பட்டன. அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.     எனினும் குறித்த கலவரங்கள் பொலிஸார், இராணுவத்தின் மேற்பார்வையிலும், பாதுகாப்புடனும் இடம்பெற்றுள்ளது, அத்தோடு அரசாங்க தரப்பு உயர் மட்டங்கள் இதற்கு உதவி செய்துள்ளமைக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. … Continue Reading →

Read More

ஆளுநர்களை நியமித்தார் ஜனாதிபதி..!! முஸ்லிம் ஒருவரை வடக்கு ஆளுநராக நியமிக்கும்படி வேண்டுகோள் –

· · 582 Views

இலங்கையில் உள்ள ஏழு மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.   குறித்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.     ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய ஆளுநர்கள் அனைவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.     இவ்வாறு நியமிக்கப்பட்ட அனைத்து ஆளுநர்களும் இதற்கு முன்னர் வேறு மாகாணங்களில் பணியாற்றியிருந்த நிலையில், மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே மாகாணத்தில் பணியாற்ற முடியாத நிலையில் வேறு மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். … Continue Reading →

Read More

கண்டி சம்பவங்களின் போது பள்ளிவாசலைத் தாக்கிய இரு ராணுவ கோப்ரல்கள் கைது !!

· · 1124 Views

கண்டி இன வன்முறைகளின் போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் இராணுவ கொப்ரல்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.     குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இராணுவக் கொப்ரல்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.   பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரும் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்

Read More

Special news :கண்டி வன்முறை சம்பவங்களுக்கு இராணுவத்தினரின் அசமந்த போக்கே காரணம்..!! அமைச்சர் ரவுப் ஹக்கீம் குற்றச்சாட்டு

· · 297 Views

கண்டி வன்முறை சம்பவங்களுக்கு இராணுவத்தினரின் அசமந்த போக்கே காரணம் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.     இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவினருக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அமைச்சர் இந்த விடயத்தினை முன்வைத்துள்ளார்.         விரக்தியை தரக்கூடிய சொற்பதங்களை தடை செய்யாமை, புலனாய்வுத்துறையினரின் அசமந்த போக்கு, தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளாமை, ஆகிய காரணங்களே கண்டி தெல்தெனிய வன்முறைகளை அதிகரிக்கச் செய்ததாகவும் … Continue Reading →

Read More

அமைச்சர் ரிஷாதுக்கு வட மாகாண மீள் குடியேற்ற செயலணி மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி  விடயங்கள் தொடர்ப்பான பொறுப்புகளை வழங்கினார் ஜனாதிபதி !!

· · 2464 Views

-சப்னி அஹமட்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு வடமாகாண மீள்குடியேற்ற செயலனி மற்றும் வன்னி மாவட்ட அபிவிருத்தி  விடயங்கள் தொடர்பான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.   புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலிலேயே மேற்படி விடயம் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.இதன்படி வடக்கின் புனர்வாழ்வு விடயங்களும், வன்னி மாவட்ட அபிவிருத்தி விடயங்களும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.   குறிப்பாக சென்ற … Continue Reading →

Read More

Alert news : “வெசாக் கொண்டாட்டங்களின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள் !! முஸ்லிம் தலைவர்களிடம் வேண்டுகோள்

· · 492 Views

Basheer Segu Dawood அவசரமாக ஜனாதிபதியையும், பிரதமரையும், சட்டமும் ஒழுங்கு அமைச்சரையும் சந்தித்து இம்முறை வெசக் மற்றும் பொசன் கொண்டாட்ட காலத்தின் பாதுகாப்பை வழமையாக பண்டிகை காலங்களில் வழங்கும் பாதுகாப்பை விடவும் பல மடங்காக அதிகரிக்குமாறும், இப்போதிருந்தே புலனாய்வுத் தகவல்களை திரட்டி பாதுகாப்புத் தரப்பை விழிப்படையுமாறும் கோருங்கள்.         ஏனெனில் இப்பண்டிகை காலத்தில் பௌத்த மக்கள் அதிகமாக வீதிகளில் கூட்டம் கூட்டமாகக் கூடுவார்கள். இத்தருணத்தில் அவர்களின் மீது முஸ்லிம்கள் போல் வேடமிட்ட பேரினவாதக் … Continue Reading →

Read More

கண்டி கலவரங்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் செயல்பட்டனர்..!! அரசாங்கம் அறிவிப்பு

· · 434 Views

கண்டியில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளாரென சந்தேகிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   இன்று (புதன்கிழமை) நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.     இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் இதுகுறித்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படுமென மேலும் தெரிவித்தார்.     கடந்த பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற … Continue Reading →

Read More

ரணில் விக்ரமசிங்க முதுகில் குத்துவதை அமைச்சர் ஹக்கீம் இனியும் தாங்கிக் கொள்ளக் கூடாது !! திருப்பிக் குத்துமாறு வேண்டுகோள்

· · 1158 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள்  நேற்று முன்தினமும் (24) நேற்றும் (25) ஆற்றிய உரைகளில் தனது மன ஆதங்களை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமை மீது அவருக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு அவற்றில் பிரதிபலிக்கின்றன. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் துரோகம் செய்யப்பட்டமை தொடர்பிலேயே அமைச்சர் அவர்கள் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.     ‘உள்ளூராட்சி தேர்தலில் நாங்கள் ஐக்கிய தேசியக் … Continue Reading →

Read More