‘என்னைத் தொடாதே’ அலிம்தாரை நோக்கி கிளார்க் ஆக்ரோசம்!!!

· · 104 Views

நேற்றைய ஆஷஸ் டெஸ்ட் இறுதி நாளில் மிகவும் தைரியமாக டிக்ளேர் செய்த கிளார்க் கடைசியில் போதிய வெளிச்சமின்மை என்று கூறி ஆட்டத்தை முடித்ததால் பாகிஸ்தான் நடுவர் அலீம் தாருடன் மோதல் போக்கைக் கடைபிடித்தார். மைக்கேல் கிளார்க்கை தொட்டுப் பேச முயன்ற அலீம்தாரிடம் ‘என்னைத் தொடாதே’ என்று கிளார்க் மிகவும் ஆக்ரோஷமாக கூறியுள்ளார். லைட் மீட்டரை வைத்து அலீம் தாரும், குமார் தர்மசேனாவும் செக் செய்தபோது கிளார்க் ஆத்திரமடைந்துள்ளார். அப்போது நடுவர்கள் அருகில் கிளார்க் வந்துள்ளார். ஆனால் நடுவர் … Continue Reading →

Read More

பிட்சில் சிறு நீர் கழித்து இங்கிலாந்து அட்டகாசம்!!!

· · 195 Views

தொடர்ச்சியாக 3வது முறையாக ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நேற்று கைப்பற்றிய இங்கிலாந்து அணி கொஞ்சம் கூட ருசிகரமற்ற ஒரு செயலைச் செய்துள்ளது. FILE இது குறித்து ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: வெற்றி பெற்று 4 மணி நேரம் கழித்து வெற்றி மது விருந்தை ஓய்வறையிலிருந்து ஓவல் மைதானத்திற்கு மாற்றியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள். அதாவது ஓவல் பிட்சிற்கு சற்று பின்னால் இவர்கள் மது விருந்தைக் கொண்டாடியுள்ளனர். நள்ளிரவு 11.30 மணியளவில், ஸ்டூவர்ட் பிராட், மற்றும் … Continue Reading →

Read More

சச்சின் எனக்கு பயந்துதான் ஓய்வு பெற்றார்…அஜ்மல்!!

· · 192 Views

சச்சின் டெண்டுல்கர் பல தற்கால, முற்கால வீரர்களிடையே பெரும் பொறாமையை கிளப்பியுள்ளார் என்பது அவரது ஆட்டம் பற்றி தத்துப் பித்து என்று கருத்து கூறும் அவர்களின் மனப்பான்மையிலிருந்தே வெளிப்படுகிறது. அக்தர வீச வரும்போது சச்சின் நடுங்கினார் என்று அஃப்ரீடி பிதற்றினார். லாராதான் அதிக போட்டிகளை அவரது அணிக்காக வெற்றிபெற்றுத் தந்துள்ளார் என்று பாண்டிங்கும், அதனை அப்படியே எதிரொலித்து மீண்டும் ஷாகித் அப்ரீடியும் உளறிக் கொட்டியதன் அபத்தத்தை நாம் பார்த்தோம். அந்த வரிசையில் அவர்களை விஞ்சி விடும் அளவுக்கு … Continue Reading →

Read More

ஆஷஷ் 2௦13 – இங்கிலாந்து அணி அறிவிப்பு

· · 118 Views

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஷ் தொடரில் பங்குபற்றிவரும் அவுஸ்தி;ரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட்; போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட குழாமாக இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 போட்டிகளின் நிறைவில் இங்கிலாந்து அணி 3 – 0 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளபோதிலும், இங்கிலாந்து அணி முழுமையான பலமான அணியையே 5ஆவது டெஸ்ட் போட்டியிலும் களமிறக்கவுள்ளது. 4ஆவது போட்டியின் பின்னர் காயமடைந்திருந்த சகலதுறை வீரர் ரிம் பிரெஸ்னனுக்குப் … Continue Reading →

Read More

மீண்டும் அசாருதீன்!!!

· · 143 Views

ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கிய முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2000-ம் ஆண்டு ஆயுட்கால தடை விதித்தது. அந்த தடையை ஆந்திர ஐகோர்ட்டு சென்ற ஆண்டு நீக்கியது. இந்த நிலையில் அசாருதீனுக்கு, ஜம்மு-காஷ்மீர் அணியின் பயிற்சியாளர் பதவி தேடிவந்துள்ளது. பிஷன்சிங் பெடி விலகியதால் காலியாக உள்ள அந்த பொறுப்பை ஏற்கும்படி அவரை ஜம்மு-காஷ்மீர் … Continue Reading →

Read More

மட்டையடிக் குட்டன் ..குட் பை !!!

· · 118 Views

200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிறகு சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தம் டெஸ்ட் போட்டிகளில் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் எல்லா சாதனைகளையும் படைத்து விட்டார். அடுத்ததாக அவர் 200-வது டெஸ்ட் மைல்கல்லை எட்டும் ஆவலில் இருப்பார் என்று உறுதியாக கூற முடியும். இந்த ஆண்டின் … Continue Reading →

Read More