ஆஷஷ் 2௦13 – இங்கிலாந்து அணி அறிவிப்பு

· · 99 Views

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஷ் தொடரில் பங்குபற்றிவரும் அவுஸ்தி;ரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட்; போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட குழாமாக இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 போட்டிகளின் நிறைவில் இங்கிலாந்து அணி 3 – 0 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளபோதிலும், இங்கிலாந்து அணி முழுமையான பலமான அணியையே 5ஆவது டெஸ்ட் போட்டியிலும் களமிறக்கவுள்ளது. 4ஆவது போட்டியின் பின்னர் காயமடைந்திருந்த சகலதுறை வீரர் ரிம் பிரெஸ்னனுக்குப் … Continue Reading →

Read More

மீண்டும் அசாருதீன்!!!

· · 108 Views

ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கிய முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2000-ம் ஆண்டு ஆயுட்கால தடை விதித்தது. அந்த தடையை ஆந்திர ஐகோர்ட்டு சென்ற ஆண்டு நீக்கியது. இந்த நிலையில் அசாருதீனுக்கு, ஜம்மு-காஷ்மீர் அணியின் பயிற்சியாளர் பதவி தேடிவந்துள்ளது. பிஷன்சிங் பெடி விலகியதால் காலியாக உள்ள அந்த பொறுப்பை ஏற்கும்படி அவரை ஜம்மு-காஷ்மீர் … Continue Reading →

Read More

மட்டையடிக் குட்டன் ..குட் பை !!!

· · 86 Views

200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிறகு சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தம் டெஸ்ட் போட்டிகளில் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் எல்லா சாதனைகளையும் படைத்து விட்டார். அடுத்ததாக அவர் 200-வது டெஸ்ட் மைல்கல்லை எட்டும் ஆவலில் இருப்பார் என்று உறுதியாக கூற முடியும். இந்த ஆண்டின் … Continue Reading →

Read More