ஆசியாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக சிரியாவின் ஓமர் கர்பின் தெரிவு !! 23 வயது

· · 291 Views

ஆசியாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது சிரியாவின் ஓமர் கர்பினுக்கு வழங்கப்பட்டுள்ளது.     தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்ட கூட்டு சம்மேளன விருது வழங்கல் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.           இதன் மூலம் இந்த விருதிற்குப் பாத்திரமான முதலாவது சிரிய வீரர் என்ற சிறப்பை 23 வயதான ஓமர் கர்பின் பெற்றார்.     ஆசிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் வெளிப்படுத்திய ஆற்றல்கள் மூலம் ஓமர் கர்பின் … Continue Reading →

Read More

Yes ball : நடிகை சகரிகா கட்ஜ்ஜ மணந்தார் போலர் சஹீர் கான்..!! இனிமையான திருமணம்

· · 476 Views

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சகரிகா கட்ஜ். இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியை மையப்படுத்தி கடந்த 2007ஆம் ஆண்டு இந்தி மொழியில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான `சக் தே இந்தியா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமா உலகில் அறிமுகமானார் சகரிகா. நடிகை சகரிகா கட்ஜ், பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஜாகீர் கான் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. மேலும் பொது இடங்களிலும், … Continue Reading →

Read More

காதல் காயங்களே நீங்கள்..: தனது இரண்டாவது காதலியும் தன்னை விட்டுபிரிந்து விட்டதாக டுவீட்டரில் கண்கலங்கினார் யோஷித !!

· · 781 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் தற்போதைய காதலியும் அவரை விட்டு பிரிந்துள்ளதாக, யோஷித ராஜபக்ஷ தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.     லொஹான் ரத்வத்தையின் மகளான யோஹன ரத்வத்தையே யோஷிதவின் காதலியாக பிரபலம் பெற்றிருந்தார்.       தற்போது சமூக வலைத்தளங்களில் தனது காதலி தன்னை விட்டு பிரிந்து விட்டதாக யோஷித ராஜபக்ஷ கூறியுள்ளார். I miss this girl என்ற தலைப்பில் அவர் அனுப்பியுள்ள டுவீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.       … Continue Reading →

Read More

இலங்கை கிரிக்கட் சபை சந்திக்க ஹதுருசிங்கவுக்கு மாதம் 38 லட்சம் சம்பளம் வழங்க அதிரடி முடிவு !! இலங்கை ஏழை நாடென்று யாரோ சொன்னாங்களே..?

· · 493 Views

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிலையான பயிற்சியாளராக சந்திக ஹதுருசிங்கவை நியமிக்கவும், அவருக்கு மாதாந்த சம்பளமாக 38 அல்லது 39 இலட்சத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.   இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவிடம் அத தெரண வினவியது.       தாம் இந்த விடயம் குறித்து சந்திக ஹதுருசிங்கவிடம் கலந்துரையாடியதாகவும், எனினும், அவரது சம்பளம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.       இதேவேளை, … Continue Reading →

Read More

சவூதி இளவரசி ரிமா பிந்த் பந்தார், சவூதியின் விளையாட்டு கூட்டமைப்புத் தலைவரானார்..!! சரித்திர நியமனம்

· · 530 Views

சவுதி அரேபியாவின் இளவரசி ரிமா பிந்த் பந்தார் சுல்தான் அந்நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பு தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சவுதி அரேபியாவில் பெண்கள் குறித்த கடுமையான சட்டங்கள் அமுலில் உள்ளது. பல காலமாக பெண்கள் வாகனம் ஓட்ட அங்கு தடையிருந்து வந்தது.   அந்த தடையை சமீபத்தில் அரசு விலக்கியது. இதனையடுத்து, பெண்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கும் செயல்பாடுகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் விளையாட்டு … Continue Reading →

Read More

தேசிய வீரன் ஏ.எம். அப்ரித் : தேசிய ரீதியிலான உயரம் பாய்தலில் இரண்வாது வந்து புத்தளத்தின், சாஹிராவின் பெருமையை உயர்த்தினார் !!

· · 540 Views

ரூஸி சனூன்  புத்தளம் அகில இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் 12 ஈ டெக் பிரிவில் கல்வி பயிலும் மாணவனான ஏ.எம். அப்ரித் 18 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடம் பெற்று பாடசாலைக்கும் புத்தளம் நகருக்கும் பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளார்.         கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட இந்த போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (15) கொழும்பு கொட்டாவ மஹிந்த ராஜபக்ஷ … Continue Reading →

Read More

Oopps : ட்ரினிடாட் டுபாகோவிடம் தோல்வி அடைந்து “FIFA” கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

· · 413 Views

The US men’s national soccer team has failed to qualify for the 2018 World Cup in Russia after going down 2-1 away to bottom of the table Trinidad and Tobago. Trends2018 World Cup “We have no excuses. We failed today. We should have walked off this field with at least a point,”said US coach Bruce … Continue Reading →

Read More

வசீம் தாஜுதீன் விவகாரத்தில் முதல் நீதி !! 19 ம் திகதி தீர்ப்பு –

· · 1214 Views

எலும்புத் துண்டுகளை காணாமல் ஆக்கி சாட்சியங்களை அழித்தமை தொடர்பில் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தின் மூன்றாவது சந்தேக நபராக கொழும்பின் முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த  சமரசேகரவை கைது செய்வதா, இல்லையா என்பது குறித்த முக்கிய தீர்ப்பை எதிர்வரும் 19ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.       கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கியிடம் புலனாய்வுப் பிரிவு நேற்று  இடையீட்டு மனுவூடாக விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து, … Continue Reading →

Read More

The End : ” நட்சத்திர வீரர் சங்ககாரா தனது கடைசி முதல் தர போட்டியில் விளையாடவுள்ளார்..!! அதோடு அவரது விளையாட்டு வாழ்க்கை முடிகிறது

· · 472 Views

இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் சங்ககாரா தனது கடைசி முதல் தர போட்டியில் விளையாடவுள்ளார்.           இலங்கை முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான சங்ககாரா, 2015ம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2014ம் ஆண்டே டி20 தொடரிலிருந்து ஓய்வு பெற்றார்.     ஓய்வு பெற்ற சங்ககாரா தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.       பிரித்தானியாவில் நடைபெற்று வரும் … Continue Reading →

Read More

எமது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி “பலி “கொடுக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்..!!தாயசிரி காட்டம்

· · 634 Views

பாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது  டுபாயிலேயே நடைபெறவுள்ளது. எமது வீரர்களை  அங்கு பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லையென இணை அமைச்சரவைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.       அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது  இணை அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.     அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கேள்வி: பாகிஸ்தான் அணியுடன் விளையாட … Continue Reading →

Read More

Star arrest : மைத்திரி கௌண்டிங் ஸ்டார்ட் : 15 ம் திகதி தாஜுதீன் கொலை கேசில் விசாரணைக்கு வரும் ஷிரந்தியை கைது செய்ய திட்டம்..!!

· · 757 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.           அவரை கைது செய்து விளக்க மறியலில் வைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.     அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.     ரகர் வீரர் வசீம் தாஜுடீன் … Continue Reading →

Read More

வசீம் தாஜுதீன் கொலை : “பல தவறுகளை செய்த பிரதம மருத்துவ அதிகாரி ஆனந்த சமரகோன் பதவி நீக்கம் – மீண்டும் உத்வேகம் எடுக்கும் ரக்பி வீரரின் கொலை விசாரணை

· · 704 Views

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பில், கொழும்பின் நீதித்துறை முன்னாள் பிரதம மருத்துவ அதிகாரி ஆனந்த சமரகோனை, இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் விசாரணைக் குழு, சந்தேகநபராக இனங்கண்டுள்ளது.     இதன்பிரகாரம், நீதித்துறை முன்னாள் பிரதம மருத்துவ அதிகாரியின் அங்கத்துவம்,  6 மாதகாலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.         7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்போது, வசீம் தாஜுதீனின் பிரேத … Continue Reading →

Read More

மன்னார் வீதி நடுவில் பூட் போல் விளையாடும் புத்தளம் வாலிபங்கள், இவர்கள் போன்று Fire Ball விளையாட முடியுமா..? challenge ( Fun )

· · 692 Views

இது ஒரு செய்தி மட்டுமே. தயவு செய்து முயற்சித்துப் பார்க்க வேண்டாம் . Indonesian students play football with fireball   Students of the Riyadhlus Solihin Islamic boarding school in Mojolaban, Indonesia, play a football match substituting an ordinary ball with a coconut set on fire. This fireball practice is a tradition related to ‘Pencak Silat,’ a traditional Indonesian … Continue Reading →

Read More

தயாசிறி அதிரடி : “இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 50 ஓட்­ட ங்கள் பெற்­ற­வுடனேயே காலைப்­பி­டித்துக் கொண்டு உட்­கார்ந்­து­வி­டு­கின்­றார்கள்…!!அவர்களுக்கு கொழுப்பு அதிகம் !!!!

· · 425 Views

எமது நாட்டில் இனி­வரும்  காலங்­களில் உடல் ­த­கு­திகாண் பரி­சோ­த­னையில்  சித்­தி­ய­டையும்  வீரர்கள் மட்­டுமே  சர்­வ­தேச  கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு  அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள்.       வயிற்றில் 12 வீதத்­திற்கு மேல் கொழுப்பை கொண்­டி­ருக்கும் வீரர்கள்  எவ்­வ­ளவு திற­மையைக் கொண்­டி­ருந்­தாலும்  கிரிக்கெட் போட்­டி ­களில் விளை­யா­டு­வ­தற்கு தகு­தி­யா­ன­வர்களாக  கரு­தப்­ப­ட­மாட்­டார்கள். இந்த விட­யத்தில் மிகவும் கண்­டிப்­பாக இருக்­கின்றேன் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.           அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற … Continue Reading →

Read More

Ever Pinch hiter : பாகிஸ்தான் அணி நொடிந்து விழுந்தது!! ஷஹித் அஃப்ரீடி வேதனை

· · 369 Views

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்த விதம் ‘போராட்டமற்ற சரண்’ என்று வர்ணித்த ஷாகித் அஃப்ரீடி அணி தோல்வி அடைந்தது வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளார்.     ஐசிசிக்காக எழுதிய பத்தியில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா-பாகிஸ்தான் போட்டி மீது எழுப்பப்பட்ட எதிர்பார்ப்புகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. மறக்கக்கூடிய ஒரு ஆட்டத்தை பாகிஸ்தான் ஆடியது. ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ஆதரவாளராக படுமோசமாக ஆடியதைப் பார்க்கும் போது வேதனை ஏற்பட்டது. வெற்றி பெறும் அணி என்று கணிக்கப்பட்ட இந்தியா, ஆரம்பத்திலிருந்தே … Continue Reading →

Read More