பொறைகள் : ஹஜ்ஜுப் பெருநாளை எவ்வாறு தீர்மானிப்பது ? இருக்கிற குழப்பம் போதாது..இது வேற

· · 243 Views

– முனாப் நுபார்தீன் கடந்த 06 ம் மாதம் தலைப் பிறையும் நமது நிலைப்பாடும் எனும் தலைப்பில் ஒரு ஆய்வினை இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றி இருந்தோம். இது ரமழானுடையத் தலைப் பிறையினை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த போதிலும் அது ரமழானுக்கு மாத்திரம் உரியதல்ல மாறாக இஸ்லாமிய மாதங்கள் 12 ற்கும் பொதுவானதே என்பதனை முதலில் வாசகர்களுக்கு ஞாபகமூட்டிக் கொள்கின்றோம்.   புனித ஹஜ் கடமை என்பது நோன்பைப் போன்று காலத்துடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு கடமைக் கிடையாது … Continue Reading →

Read More

அநுராதபுரம் சஹர்ஜான் ரியாஸாவுக்கு முதல் மரியாதை..!! கிராமத்தாளின் கதை – Docter

· · 192 Views

பின்தங்கிய கல்வி மாவட்டமான அநுராதபுரம் மாவட்டத்தின் சிராவஸ்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த சஹர்ஜான் -அப்துல் காதர் சித்தி ஜனுபா தம்பதிகளின் புதல்வியும், அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய பழைய மாணவியுமான சஹர்ஜான் ரியாஸா 1.6684 Z புள்ளிகளைப் பெற்று ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயிலத் தெரிவாகியுள்ளார் .அல்ஹம்துல்லிலாஹ் இவரின் திறமையையும், விடா முயற்சியையும், 2003 ஆம் ஆண்டு கணவரை இழந்த இவரின் தாயாரின் தியாகத்துடன் கூடிய முயற்சியையும், எவ்வளவு பாராட்டினாலும் தகும்.மிகவும் வசதி குறைந்த நிலையில் … Continue Reading →

Read More

வக்காலத்து டுடே: இளைஞர்களின் உணர்வுகளுக்கு வேலி வேண்டாம் ..!! அவர்களை புரிந்து கொள்வோம் = அவர்களின் யுகம் இது

· · 266 Views

        ” எதிர்பாலுணர்வு, நமது தமிழக பண்பாடு கற்றுக்கொடுத்த சில தவறான மதிப்பீடுகளால் இளைஞர்கள் பாலுணர்வு குறித்து சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது, பார்ப்பது போன்ற செல்பாடுகள் தவிர தங்களை தாங்கள் கட்டுப்படுத்தி பின்பு அதன் எதிர்விளைவுகளை சந்திக்கின்றனர். இவை இளைமைப்பருவத்தில ஏற்படும் இயற்கையான உணர்வு என்பதையும் உயர்வுகள் உயிருள்ளவை என்பதையும் உணர்தல் அவசியம்.”     இளைஞர்களும் உணர்வுகளும் ஒரு உளவியல் பார்வை…..U.H Hyder Ali இளைஞர்களும்  உணர்வுகளும் ஒரு உளவியல் பார்வை…..U.H … Continue Reading →

Read More

ஹிஜிங்பிங்..ஜம்பிங் : நுரைசோலைக்கு சீனாகாரவோ வரமாட்டாக !! ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஓபனிங்

· · 158 Views

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 2 ஆம் 3 ஆம் கட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்தே நாளை திறந்துவைக்கவுள்ளதாக ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அநுராதா ஹேரத் தெரிவித்தார். அத்துடன் மின் சக்தி தொடர்பில் இரு நாடுகளுக்கு மிடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருப்பதாக மின்சார சபை தெரிவித்தது. இதன்படி மின்சக்தி அமைச்சுடன் ஒரு ஒப்பந்தமும் மின்சார சபையுடன் ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளன. … Continue Reading →

Read More

நந்தன and விந்தன விஜயம் ; நுரைச்சோலை மின் நிலையம் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் திறக்கப்படும்

· · 146 Views

புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் திறந்து வைக்கப்பட இருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூலம் மொத்தமாக 900 மெகா வோர்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுகிறது. எதிர்கால மின்சார சவால்களை எதிர் கொள்ளவும் குறைந்த செலவில் மின் உற்பத்தி மேற்கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அமைச்சு … Continue Reading →

Read More

வல்லரசாகும் நுரைச்சோலை !! அனல் மின் நிலையத்தின் 3 ம் கட்ட பணிகளை ஆரம்பித்து வைக்க வருகிறார் சீன ஜனாதிபதி

· · 161 Views

இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை அரசாங்கத்துக்கும் சீன அரசாங்கத்துக்கும் இடையில் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் தொழில்நுட்ப நடவடிக்கை தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இதன்போது சீன ஜனாதிபதி நுரைச்சோலையின் மின்சார நிலையத்தின் மூன்றாம் கட்ட மின்சார கட்டமைப்பு திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். … Continue Reading →

Read More

புத்தளத்தின் இழுக்கு: கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட குவைத் வைத்தியசாலை ஒரு பகுதி நேர வைத்தியசாலையாக இயங்கும் அவலம் !!

· · 216 Views

”ஸகாத் பற்றிய புரிதலும் மாற்றத்துக்கான அவசியமும்” என்ற விடயம் தொடர்பாக “ummu hana” அவர்களின் கடைசி குறிப் ”ஸகாத் பற்றிய புரிதலும் மாற்றத்துக்கான அவசியமும்” என்ற விடயம் தொடர்பாக “ummu hana” அவர்களின் கடைசி குறிப்புக்கான எனது மேலதிக கருத்து..இந்த விடயத்தில் தாங்கள் ஒரு Moral Support வழங்கியுள்ளதாகவே கருதுகிறேன். ஜஸாக்கல்லாஹு கைரா. புத்திஜீவிகள் இது போன்ற விடயங்களில் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். இல்லாவிடில் மில்லியன் கணக்கான ஸக்காத் பண … Continue Reading →

Read More

Kuwait Hospital : 28/08/2014 அன்று குவைத் ஹொஸ்பிடலில் இலவச கண் பரிசோதனை !! (Cataract)

· · 378 Views

  Kuwait Hospital : 28/08/2014 அன்று குவைத் ஹொஸ்பிடலில் இலவச கண் பரிசோதனை !! (Cataract) கண்ணில் வெள்ளை படர்தல் (Cataract) நோயினை கண்டறிவதற்கான கண் பரிசோதனை புத்தளம் குவைத் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் கண்ணில் வெள்ளை படர்தல் (Cataract) நோயினை கண்டறிவதற்கான இலவச கண் பரிசோதனை நடைபெற ஏற்பாடாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். காலம் :- 28/08/2014 வியாழக்கிழமை  மு.ப 7.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை இடம் :- குவைத் வைத்தியசாலை – … Continue Reading →

Read More

ஆண்கள் டுடே: பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் !! பெண்களுக்கு அழகு ஒரு பொருட்டல்ல

· · 363 Views

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்று பல கருத்து கணிப்புகள் நடத்தி உள்ளனர் ஒவ்வொன்றிற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும்.. இந்த கால பெண்கள் எப்படிபட்ட ஆண்களை விரும்புகின்றனர். திருமணம் என்று வந்ததும் பெண்களின் கனவு அதிகமாகிறது. தனக்கு வரும் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க விசயம். இவர்கள் எதிர்பார்ப்பது சில… 1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் … Continue Reading →

Read More

பில்கேட்சிடம் இருந்து ஜனாதிபதிக்கு கௌரவம் !! நனசெல’ நிகழ்ச்சித் திட்டம் உயர் விருது பெற்றது

· · 254 Views

இலங்கையில் சமூக – பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ள முதலீடு மற்றும் முயற்சிகளை பாராட்டியுள்ள மைக்ரோசொப்ட் நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ்,.. ..ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய உலகத் தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரியெனவும் தெரிவி த்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கையின் ‘நனசெல’ நிகழ்ச்சித் திட்டம், கிராமிய மட்டத்திற்குரிய மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப செயற்திட்டத்திற்கான விருதினை. பில் … Continue Reading →

Read More

அநுராதபுரம் வானில் தோன்றிய வெளிச்சம்!! விண் கற்களின் வெடிப்பு! – ஆர்தர் சி கிளார்க் நிலையம் –

· · 292 Views

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் வான் பரப்பில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வெளிச்சம் விண் கற்களின் வெடிப்பாக இருக்கலாம் என்று ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. விண் கற்கள் வெடிக்கும் போது இவ்வாறான வெளிச்சம் தோன்றக்கூடும் என்று அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. நிலையத்தின் பேச்சாளரின் தகவல்படி தற்போதைக்கு இது விண் கற்களின் வெடிப்பு என்று நம்பப்பட்டாலும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டார். பூமியின் மேற்பரப்பில் மோதும் போது உயர் அமுக்கம் காரணமாக … Continue Reading →

Read More

மர்மமான மரண வெளி ; கற்கள் தானாகவே நகரும் பயங்கரம் !! விடை காண முடியாமல் தவிக்கும் விஞ்ஞானிகள்

· · 433 Views

அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ என்னும் பிரதேசம் உலகப் பிரசித்தமானது, இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர்.ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும்.   இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. … Continue Reading →

Read More

Shocking news : கெமிகல் பொம்ஸ் !! டெனேஜ் குழி வெடித்து பெண் மரணம் – ஹட்டன்

· · 172 Views

ஹற்றன் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் உள்ள மலசலகூடத்தின் குழியை சுத்திகரிப்பதற்காக காபைட் இரசாயன பொருளை போட்டதனால் அது வெடித்ததால் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர். மலசலகூடத்தின் குழியை சுத்திகரிப்பதற்காக குறித்த நபர் காபைட் இரசாயன பொருளை போட்டதால் அது வெடித்துள்ளதாக அட்டன் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியை சேர்ந்த சுரேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் … Continue Reading →

Read More