Special news: இரும்பு வானிலிருந்தே இறக்கப்படுகிறது..!!என்ற குரானின் வசனங்களை நாசா விஞ்ஞானிகள் ஏற்றனர்..!!

· · 14864 Views

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம் . ‪இரும்பு_வானிலிருந்து_இரக்கப்பட்டதா‬ ? ஆம்வானிலிருந்து தான் இரக்கப்பட்டது.‪குர்ஆனை_மெய்ப்பிக்கிறது_இன்றய_விஞ்ஞானம்‬. . அல்-குர்ஆனின் அதிசயம்! மாபெரும் அறிவியல் உண்மை, இரும்பு! இந்த உலோகம் மட்டும் இல்லையெனில் மனிதனே இல்லை எனலாம், அந்த அளவுக்கு மிகவும் இன்றியைமயாத தவிர்க்கவே இயலாத அன்றாடம் பயன்படக்கூடிய உலோகம்தான் இரும்பு ! . மனிதனின் இரத்தத்தில் இரும்பு முக்கிய கூறாகும், இரத்தத்தில் உள்ள இரும்பு ஆக்சிஜனை உடலெங்கும் உள்ள செல்களுக்கு அனுப்பி உயிர்வாழச் செய்கின்றது! . மனிதனின் உடலில் ஒரு ஆணி … Continue Reading →

Read More

Death sea : இறந்து கொண்டிருக்கும் ‘சாக்கடல்”- உலகின் பொக்கிசங்களில் ஒன்றான சாக்கடலுக்கு உயிர் கொடுக்க திட்டம்

· · 1770 Views

Dead Sea, அதாவது மரணித்த கடல் உலக சுற்றுச்சூழல் பொக்கிஷங்களில் ஒன்று. அதிகபட்ச உப்புக்கரிக்கும் ஏரி. இஸ்ரேல், ஜோர்டன் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் வழியாக ஓடும் ஆறே இதன் நீராதாரம். ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் தம் குடிநீர்த்தேவைக்காக இதன் நீர்வரத்தை தடுத்துவிடுவதால் இதன் பேருக்கேற்ப இந்த கடல் இறந்துவிடும் என்கிற அச்சம் அதிகரித்துவருகிறது. நிலத்தின் மேற்பரப்பின் அதிக பள்ளமான பகுதியும் இதுதான். அது இன்னும் ஆழமாகிக்கொண்டிருக்கிறது. கனிமவள அடர்த்தி மிக்க இந்த கடல்நீர் ஆண்டுக்கு ஒரு … Continue Reading →

Read More

இஸ்லாம் டுடே : உலகின் மொத்த விஞ்ஞானத்தின் அடித்தளம் அல்குர்ஆன்..!! By : ரஹமத் ராஜகுமாரன்

· · 780 Views

ரஹமத் ராஜகுமாரன்       6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது கிபி 570 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள். இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடையே பரப்பினார்கள குர்ஆன் மக்களிடையே மனப்பாடமாகவும் அதே நேரம் ஆய்வுக் குரிய வேதமாகவும் இருந்தது. கிபி 630 ல் அவர்கள் மறைவதற்கு முன்னரே ஒரு அறிவியல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியம் உலகெங்கும் இஸ்லாத்தை எடுத்துச் செனறதோடு உலகாயத அறிவுக்கும் வளம் சேர்த்து அறிவுஜீவிகளை உலகுக்கு தன் … Continue Reading →

Read More

மின்னல் தாக்கும்போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் ? (புகைப்படத் தொகுப்பு)

· · 370 Views

இந்தியா மற்றும் வங்க தேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 130 பேர் மின்னல் தாக்கி இறந்திருக்கிறார்கள். மின்னல் தாக்கும்போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் ?        

Read More

பாடம் : ” தாயாரின் கடிதத்தை வாசித்த விஞ்ஞானி எடிசன் கதறிக் கதறி அழுதார்..ஏன்..? இதற்குத்தான் – Interesting

· · 1698 Views

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள் “உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பதுநல்லது” என்றுபல ஆண்டுகளுக்கு … Continue Reading →

Read More

டாக்டர் ஜாகிர் நாயக் பதில்: ” இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லையா.? சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே,ஏன்..?

· · 1030 Views

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்: கேள்வி எண்: 16 பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்..? பதில்: இஸ்லாத்தில் எல்லா வேளைகளிலும் பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு … Continue Reading →

Read More

Academic today : என்ஜினியரிங் ஏன் படிக்கணும்… ஏன் படிக்கக் கூடாது? ஒரு இந்திய அலசல்

· · 506 Views

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ‘ ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?’ என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர். என்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன … Continue Reading →

Read More

Health today : நல்ல தூக்கத்திற்கு உதவும் எளிய உணவுகள் !! Try – நம்மிடம் உள்ளதுதான்

· · 301 Views

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் … Continue Reading →

Read More

Munshif tour to : அகில இலங்கை ஒலிம்பியாட்டில் வென்ற முன்சிப், வியட்நாம் பயணமாவார் !!

· · 780 Views

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவன் ஜே.எம்.எம். முன்சிப் அகில இலங்கை ரீதியிலான பாடசாலை மட்ட உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 2ம் இடத்தை பெற்றுள்ளார். இதன் காரணமாக வியட்நாமில் நடைபெறவுள்ள சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித் துவப்படுத்தும் நான்கு மாணவர்களில் ஒருவராக புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் இருந்து தெரிவாகியுள்ளார்.  

Read More

May 3 : உலக ஆஸ்துமா தினம்..!! ஆஸ்துமா நோய் என்றால் என்ன..? ஒரு பார்வை

· · 751 Views

 இன்று உலக ஆஸ்துமா தினம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி, இறப்பு எண்ணிக்கையை குறைப்பது, வாழ்க்கை தரத்தை உயர்த்துவது ஆஸ்துமா தினத்தின் நோக்கம். ஆஸ்துமா என்பது சுவாசக்குழாயை பாதிக்கும் ஒரு அலர்ஜி நோய். சுவாசக்குழாய் என்பது, மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள். இந்த நோயாளியின் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீங்கி, சுருங்கியிருக்கும். வீக்கம் உள்ள சுவாசக்குழாய்க்குள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய புகை, துாசி செல்லும் போது சுவாசக்குழாய்கள் இப்பொருட் களுக்கு எதிராக செயல்படும்.சுவாசக்குழாய்களுக்கு எதிராக செயல்படும் போது, குழாய்களின் உள்சுற்றளவு குறைந்து, … Continue Reading →

Read More

Progeria disease : 15 வயதில் 80 வயது போல் தோன்றிய நிஹால் பிட்லா மரணமானார் !!

· · 1860 Views

ப்ரோகேரியா எனும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிஹால் பிட்லா மரணம்   மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மும்பையைச் 15 வயதுடைய நிஹால் பிட்லா உயிரிழந்தார். மரபணு தாக்கம் காரணமாக சராசரி வயதை விட தோற்றத்தில் 8 மடங்கு அதிக வயதுள்ளவர் போல் நிஹால் பிட்லா தெரிவார். ப்ரோகேரியா என அழைக்கப்படும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் நிஹால் பிட்லா ஈடுபட்டு வந்தார். சமூக வலைத்தளங்களில் ப்ரோகேரியா பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இவர் மும்முரமாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தனது … Continue Reading →

Read More

பெருங் குழியான மரியானா அகழிக்குள் புதிய உயிரினம் கண்டு பிடிப்பு..!! 2.3 mail ஆழத்தில் இருக்கிறதாம்

· · 469 Views

A deep sea probe encountered a jellyfish that looks like something not of this world. While probing the ocean depths in the vicinity of the Mariana Trench with a remotely piloted craft, researchers working aboard the Okeanos Explorer ship belonging to the US NOAA (National Oceanic and Atmospheric Administration) have encountered a bizarre-looking specimen of a jellyfish.   https://youtu.be/QGFh3UNvuCQ – Video … Continue Reading →

Read More

எண்ணெய் விலை வீழ்ச்சியால் குவைத் பாதிப்பு..!!எண்ணெய் நிறுவன பணியாளர்களின் சம்பளங்களை குறைக்கிறது

· · 228 Views

குவைத்தில் எண்ணெய் நிறுவன பணியாளர்களின் சம்பளத்தை குறைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் ஆயிரக் கணக்கான பணியாளர்கள், அந்த நிறுவனத்தின் தலைமையகத்துக்கு வெளியே போராட்டம் நடத்துகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக நிறுவனத்தின் அதிகாரிகள் அவசரத் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளனர். உலக எண்ணெய் விலை வீழ்ச்சியால் குவைத் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த சம்பளக் குறைப்பு … Continue Reading →

Read More

பெண்களே பர்தாவுக்குப் பின்னாடி எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றது தெரியுமா..? அது அடிமைத்தனம் அல்ல..

· · 542 Views

ஓய்வு நேரத்தில் கணினி ஆய்வகத்தில் அமர்ந்து, இண்டர்நெட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் பொறியியல் மாணவி பாத்திமா. குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவளிடம் ‘பாத்திமா.. உன்னை ஹெச்.ஓ.டி அவங்க ரூம்ல வந்து பாக்கச் சொன்னாங்கடி..’ என சொல்லிச் சென்றாள் பாத்திமாவின் வகுப்புத் தோழி திவ்யா.   உடனே கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு, ஹெச்.ஓ.டி அறைக்குச் சென்ற பாத்திமா அறையின் வாசலில் நின்று கொண்டு ‘மேய் ஐ கம் இன் மேடம்…’ என்றாள். ஹெச்.ஓ.டி திலகவதி ‘எஸ்.. கம் இன்..’ என்று பதிலளித்து அறையினுள் … Continue Reading →

Read More

மகளிர் டுடே : குடும்பத் தலைவிகள் செய்யக் கூடாத 8 தவறுகள்..!!வாழ்க்கை வாழ்வதற்கே

· · 424 Views

புகுந்த வீட்டுக்கு ‘ஸ்லிம்’ தமன்னாவா போகிற எல்லோரும் கொஞ்சநாளில் ‘புஷ்டி’ குஷ்புவா மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா? அட, கல்யாணத்துக்கு  அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா….இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டு, தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறுசிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். தமனாவாகவே கன்டினியு பண்ணலாம் வாழ்க்கையை! குடும்பத் தலைவியா நீங்கள் செய்யக்கூடாத 8 தவறுகள் இதோ…செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா…. 1. சமைக்கும் போது, டேஸ்ட் பாக்குறேன், லைட்டா பசிக்குது இப்படி பலவித … Continue Reading →

Read More