சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவவியலாளர் (Bio medical technician) கற்கைநெறிக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.,!! வயதெல்லை 18 – 30 விபரம் உள்ளே

· · 346 Views

சுகாதார அமைச்சின் (Ministry of Health) உயிரியல் மருத்துவவியலாளர் (Bio medical technician) கற்கைநெறிக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கைநெறிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் பின்வருமாறு     1)கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது 6 பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும். 2)கா.பொ.த உயர் தரத்தில் கணித பிரிவில் குறைந்தது மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும். 3) விண்ணப்பிக்கும் நபர் 18-30 வயது எல்லைக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் *மேலதிக தெளிவான விபரங்களை … Continue Reading →

Read More

“ஈரானைப் போன்று நாமும் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபடுவோம் !! முடிக்குரிய இளவரசர் முஹம்மது சல்மான் அறிவிப்பு

· · 463 Views

சவுதி அரேபியாவும் ஈரானை போன்று அணு ஆயுதங்களை உருவாக்கவுள்ளதாக இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.   ஈரான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையே தொடர்ந்து பகை நிலவி வருகின்றது. இந்நிலையில் தற்போது பகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா அணு ஆயுத உற்பத்திக்கு முற்றும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நாடாக காணப்பட்டு வருகின்றது.     இதனடிப்படையில் ஈரான் அணு ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒப்பந்தத்தை செய்துள்ளது. இது குறித்து சவுதி அரேபியா … Continue Reading →

Read More

Asteroid 2002 AJ129 : “புர்ஜ் கலீபா ” அளவுடைய பெரும் விண்கல் பூமியை நெருங்க ஆரம்பித்தது – மணிக்கு 75,000 மைல் வேகத்தில் 40 லட்சம் மைலுக்கு அப்பால் இருந்து வருகிறது

· · 384 Views

A “potentially hazardous” asteroid, larger than the world’s tallest building, is heading towards Earth at a speed of 76,000 miles per hour. Asteroid 2002 AJ129 will fly past Earth on February 4, coming within 2.6 million miles (4.2 million kilometers) of our planet, according to NASA.     Although this is the equivalent of ten times … Continue Reading →

Read More

Neil armstrong landed at moon : முதல் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்டது என்ன?! (By: கிரேய்க் நீல்சன்)

· · 462 Views

முதல் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்டது என்ன?! நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.       கிரேய்க் நீல்சன் என்பவர் விண்வெளி பற்றி ‘ராக்கெட் மேன்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் மனிதனின் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்ட சில விஷயங்களையும், … Continue Reading →

Read More

இஸ்லாமிய அறிவியல் : அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் – ஓர் ஆய்வு

· · 509 Views

அல்குர்ஆனும் விண்வெளி வீரர்களும் – ஓர் ஆய்வு அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (அல்குர்ஆன் 6:125) வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் வானத்தில் ஏறுபவனுடைய நெஞ்சம் எவ்வாறு இறுகிச் சுருங்குகிறது … Continue Reading →

Read More

Gravitational force : புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்..!! புவி ஈர்ப்பு சக்தி பற்றி பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியது…!!

· · 502 Views

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 13:2)       மரத்திலிருந்து பழம் தரையில் விழுகின்றது! இது நியூட்டனின் சிந்தனைப் புயலைக் கிளப்புகின்றது! இது எப்படி இவ்வளவு வேகமாக பூமியை நோக்கி விரைகின்றது? என்ற சிந்தனை … Continue Reading →

Read More

4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட U.S.S. நிமிட்ஸ் விமாமனத்தாங்கிக் கப்பல் கொழும்பு வருகிறது!! பெரும் பாண்டை

· · 1166 Views

முப்பத்து இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.             கொழும்புத் துறைமுகத்தை நாளை (28) வந்தடையவுள்ள ‘த நிமிட்ஸ் கெரியர் ஸ்ட்ரைக் க்ரூப்’ என்ற இந்தக் கப்பல், அதன் துணைக் கப்பல்களுடன் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.       மேலும், 1985ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முதலாக ஒரு … Continue Reading →

Read More

“சோபியா “என்கிற இயந்திர பெண்ணுக்கு குடியுரிமை வழங்கியது சவூதி அரேபியா..!! ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய உலகில் முதலாவது நாடானது

· · 963 Views

Saudi Arabia has become the first country to grant citizenship to a robot. The lucky machine is Sophia the Humanoid, who was designed to look like Audrey Hepburn. News of Sophia’s citizenship was announced at the Future Investment Initiative in Riyadh, Saudi Arabia on Wednesday.   “I am very honored and proud for this unique … Continue Reading →

Read More

” அனைத்து குண்டுகளுக்கும் தந்தை ” என்றழைக்கப்படும் மாபெரும் F.O.A.B. குண்டை 2007 ல் பரீட்சித்ததாக ரஷ்ய அறிவிப்பு !! உம்மா குண்டை விட வாப்பா குண்டு 4 மடங்கு சக்தி வாய்ந்ததாம்

· · 355 Views

” அனைத்து குண்டுகளுக்கும்தந்தை ”  என்றழைக்கப்படும் மாபெரும்F.O.A.B. குண்டை தன் நாடு  2007 ம் ஆண்டில் பரீட்சித்தாக  ரஷ்யா அறிவிப்பு. இந்த குண்டானது அமெரிக்காவின் ” ” அனைத்து குண்டுகளுக்கும் தாய்” என்றழைக்கப்படும் மாபெரும் M.O.A.B. குண்டை விட  நான்கு மடங்கு சக்தி வாய்ந்தது எனவும் அந்நாடு   அறிவித்துள்ளது. The US just dropped a 21,600-pound conventional bomb called the Massive Ordinance Air Blast AKA the “Mother of All Bombs” (MOAB) in Afghanistan, … Continue Reading →

Read More

நல்ல மீனா..கெட்ட மீனா என அடையாளம் காணுவது எப்படி..? புதிய, நொந்த மீன்களை இலகுவில் கண்டு பிடிக்கலாம்

· · 375 Views

    ஹீரோ மீனா வில்லன் மீனா என்று சிந்திந்து தேடிப்பார்த்து உண்டால் நமது வாழ்க்கை நோய் பிணியின்றி சிறப்பாக இருக்கும் நாம் அன்றாடம் உற்கொள்ளும் உணவில் மீன் உணவு என்பது மிகவும் பயனுள்ள மிகவும் நல்ல சத்துக்களை வழங்கக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் அவற்றை புதிய மற்றும் நாட்பட்ட மீன் வகைகளை சந்தைகளில் எப்படி இனங்கண்டு கொள்வனவு செய்வது..

Read More

ஒரு தியாகம் : “பெட் சீட் கவரை சுமந்து சென்று,வீடு வீடாக விற்று அவனைப் படிக்க வைத்தேன்..!!மட்டகளப்பு மாவட்டத்தில் முதலாவது வந்த முகம்மட் அம்ரித்தின் தந்தை கதறியழுதார்

· · 1048 Views

தோளில் பெட்சீட்டை சுமந்து வீடு வீடாகச் சென்று பெட்சீட் கவர் விற்பணை செய்து எனது மகனை படிப்பத்தேன். இன்று அவர் கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருப்பது எனக்கும் எனது குடும்பத்துக்கும் மகிழ்ச்சியளிக்கின்றது என கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் தொழிநுட்பவியல் (பொறியியல்) பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ள காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை மாணவன் முகம்மட் அம்ரித்தின் தந்தை முகம்மட் அன்சார் கண்ணீர் மல்க தெரிவித்தார். தனது மகன் … Continue Reading →

Read More

Education today : “உலகின் ஐம் பெரும், “பெரும் கடல்கள்”..!! பூமியின் பரப்பில் 70 வீதத்தை கடல்களே ஆக்கிரமித்துள்ளன

· · 949 Views

– துவாரகி சுந்தரமூர்த்தி – உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் யூன் 8 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வு கடந்த 1992 ஆம் ஆண்டு பிரேசிலின் றியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி உச்சிமாநாட்டில் முதன் முறையாக கனடா இந்த நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்தநிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை … Continue Reading →

Read More

Chemistry today : காதலை எப்படி சொன்னால் பெண்களுக்குப் பிடிக்கும்? Youth today

· · 636 Views

கண்டதும் காதல், காணாமலே காதல், கடிதக் காதல், ஃபோன் காதல், கல்லூரிக் காதல், பேருந்துக் காதல், உறவுக் காதல், ஊர்க் காதல்,  ஃபேஸ்புக் காதல் என, காதல் முளைக்கும் களங்கள் கணக்கற்றவை. ஒரு ஆண் ஒரு பெண்ணிடமோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணிடமோ, தங்கள்  காதலை  வெளிப்படுத்தி, அன்பை இணையிடம்  தொடர்கிறார்கள். காதலை வெளிப்படுத்துவதை ஆங்கிலத்தில் புரபோசல்( love proposal) என்கிறோம். இந்த புரபோசலை பெண்களைவிட ஆண்களே முதலில் செய்கிறார்கள். அப்படி ஆண்கள் செய்யும் புரபோசல்கள் … Continue Reading →

Read More

Puttalam today Exclusive : ” பஜாஜின் ஆட்டோக் கார் தடைகளைத் தாண்டுமா..? எப்படி இருக்கிறது “பஜாஜ் கியூட்” Full story

· · 2800 Views

பஜாஜின் க்யூட்டைப் பார்த்தால், ‘இது சேர் இல்லை; சேர் மாதிரி’ என்ற காமெடிதான் நினைவுக்கு வருகிறது. ஆம், ‘இது கார் இல்லை; கார் மாதிரி!’ என்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள். இதை ‘மைக்ரோ கார்’ என்றும் சொல்கிறார்கள்; ‘நான்கு சக்கரம் கொண்ட ஓர்ஆட்டோ’ என்றும் கமென்ட் செய்கிறார்கள். ஆனால், ஆட்டோமொபைல் அகராதிப்படி சொல்வது என்றால், இது ஒரு நான்கு சக்கர வாகனம். ஆங்கிலத்தில் ‘குவாட்ரி சைக்கிள்!’ குவாட்ரி சைக்கிள் என்றால் என்ன? முதன்முதலில் குவாட்ரி சைக்கிளைத் தயாரித்தது ஃபோர்டு … Continue Reading →

Read More

Student today :” இன்ஜினை இயக்கும் சக்தி எது? ஒரு எளிமையான பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்

· · 656 Views

மோட்டார் சைக்கிள், கார், ரயில் போன்ற வாகனங்கள் எப்படி இயங்குகின்றன? இன்ஜின் மூலமாக இயங்குகிறது அல்லவா? சரி, அந்த இன்ஜின்கள் எப்படி வேலை செய்கின்றன? இதைத் தெரிந்துகொள்ள ஒரு சோதனை செய்வோமா? தேவையான பொருட்கள் கண்ணாடி பொம்மை, கோப்பை, தண்ணீர். அமைப்பு: சில வீடுகளில் மேசையில் தண்ணீர் குடிப்பது போன்ற பறவையைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் கண்ணாடி பொம்மையை எடுத்துக்கொள்ளுங்கள். பறவையின் தலை, வயிற்றுப் பகுதிகளில் இரு கண்ணாடிக் குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். தலை, வயிற்றுப் பகுதிகள் ஒரு நீண்ட … Continue Reading →

Read More