புத்தளம் A.G.A. அலுவலகத்தில், பாலிதவின் இணைப்புச் செயலாளராக ஏ.ஆர்.எம்.ரபாத் அமீன் நியமனம்..!! கடிதம் அனுப்பினார் ரங்கே

· · 966 Views

    புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவிற்கான மேற்பார்வை பணிக்காக    இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின்  பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சரின்  இணைப்புச் செயலாளரான ஏ.ஆர்.எம். ரபாத் அமீன் நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் தொடர்பான கடிதம் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவினால்  புத்தளம் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Read More

Accident : மதுரங்குளி பஸ் வண்டி விபத்தில் 6 பேர் பலி !! கடுமையான காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு

· · 1158 Views

இன்று காலை மதுரங்குளியில் நடந்த பஸ் விபத்தில், புத்தளம் தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் மரணமானதாக அங்குள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.கடும் காயங்களுக்கு உள்ளான  மேலும் 3 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.     ( தயான் பத்மநாதன் )   விபத்தில் காயமடைந்த மேலும் 45 பேர் தொடர்ந்தும் தொர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     புத்தளம் ஊடாக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் … Continue Reading →

Read More

நாத்தாண்டி நகரமே சோகம் : 4 கிலோமீற்றர் அடித்துச் செல்லப்பட்ட 4 வயது சிறுமி!! 8 பேரின் சடலங்கள் மீட்பு – ட்ரிப் போன இடத்தில் பெரும் சோகம்

· · 2964 Views

மாத்தளை – லக்கல – தெல்கமுவ ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.     மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் நேற்று (4)4 பிற்பகலில் குளித்துக் கொண்டிருந்த 08 பேர், நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். முன்னதாக 10 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரியவந்தது. எனினும், தற்போது 8 பேரே அடித்துச் செல்லப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.         புத்தளம் மாவட்டத்தின், நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 12 பேர், … Continue Reading →

Read More

04.11.2017 அன்று மட்டும் ரஜீனாஸ் மெடிகல் லேப்பில் பரிசோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 10 பேருக்கு டெங்கு !! நிரம்பி வழியும் குவைத் ஹொஸ்பிடல் – பெரிய பள்ளிவாசலால் அவசர கால நிலைமைப் பிரகடனம்

· · 1428 Views

நேற்று மக்ரிப் தொழுகையின் பின்னர் டெங்கு​​ நோயாளிகளாக குவைத் வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ள​ உறவினர்கள் சிலரை பார்த்து வர நானும் மனைவியும் தயாரான போது எனது மகன் அர்ஹப் மஹ்மூதும் எங்களுடன் தொத்திக் கொண்டான்.       வைத்தியசாலையை​ அடைந்தபோது, என்னையே நம்ப முடியவில்லை. மக்களாலும் வாகனங்களாலும் வைத்தியசாலை நிரம்பி வலிகின்றது.​ காண்பவர்கள் அனைவரும் நண்பர்கள், உற்றார், உறவினர்கள்.. அனைவரும் புத்தளத்தைச் சேர்ந்த நம்மவர்கள். சிலர் மனைவி, பிள்ளைகள் மற்றுமல்ல மச்சான், உம்மா, வாப்பா என குடும்பத்துடன் … Continue Reading →

Read More

A.C.M.C. Garments :புத்தளம் மாவட்ட தையல் பயிற்சி மாணவிகளுக்கான மாநாடு அஸ்வர் மண்டபத்தில் நடந்தது..!! சப்ரி தலைமை

· · 398 Views

புத்தளம் மாவட்டத்தின் பத்து தையல் பயிற்சி (APPAREL TRAINING CENTRE) மையங்களைச் சேர்ந்த 200 பயிலுனர்களும் ஆசிரியைகளும் கலந்து கொண்ட பொது கூட்டமொன்று நேற்று முன்தினம் ( 30-10-2017) சாஹிரா அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது.       அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூட்டுறவு பணிப்பாளர் திரு நுவன் விஜேசிங்க அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.     சகோதரர் … Continue Reading →

Read More

Stab on a back : ” பட்டதாரி ஆசிரிய நியமனத்தில் புத்தளம் பூர்வீக குடிகளுக்கு பெரும் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு !! புத்தளத்தின் அரசியல்வாதிகள் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகிறார்களா..?

· · 688 Views

இருக்க இடம் கொடுத்துவிட்டு  மடம்  பிடுங்கிச் செல்லப்படும்  அநியாயம்  கண்டு கண்டு  மனம் புழுங்கி பெரு மூச்சி விடும் நிலை புத்தளம் பிரதேசத்துக்கு ஒன்றும் புதிதல்ல. தொன்ணூறாம்  தசாப்தத்திலிருந்து எதைத்தான் இந்த பாவப்  படைப்புக்கள்   இழக்கவில்லை.  இழக்க  இனியும்  ஒன்றும் இல்லாத நிலையில் இருக்கும் தருணத்தில்தான் அடிப் பானையில் ஒட்டிக் கொண்டிருக்கும்  கருகிய அடிச் சோற்றையும் சுரண்டும் நீசத் தனம் ஒன்று நடைபெறுவதாக வயிற்றில் அடிக்கப்பட்ட  பல  பட்டதாரிகள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.       இப்போது  … Continue Reading →

Read More

வெட்டுக்குளம் ஒளிர்கிறது : தன்னார்வ சூழல் பராமரிப்பின் மூலம் புத்தளத்தின் கவனத்தைக் கவரும் முஹம்மது சியாத்..!! ஒரு மனிதரின் கதை இது

· · 552 Views

    By : அப்துல் ஜப்பார் முஹம்மது    

Read More

நூர் மாமா என்கிற ரபீக் மாஸ்டர் : “சிறுவருக்கான சின்னக் கதைகள்” என்கிற நூலை வெளியிட்டார் ரபீக் சேர் – அருமையான கதைகள்

· · 426 Views

வாசிப்பு மாதத்தில் சிறுவர்களுக்கு  மாத்திரமன்றி அனைவருக்கும் பயன்பெறு விதமாக எமது ஆசிரியர், ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.எம். ரபீக் அவர்களின்  சிறுவர்களுக்கான சின்னக் கதைகள் வெளியாகியுள்ளது. இந்த கதைப் புத்தகத்தை அனைவரும் வாங்குவதன் மூலம் ரபீக் ஆசிரியரின் முயற்சிக்கு ஊக்கமளிப்போம்.      

Read More

கல்பிட்டி அல்அக்ஸாவுக்கு புதிய விடுதி..!! வரிசையாக நின்று அடிக்கல் நாட்டினார்கள் – சப்ரி மிஸ்ஸிங்

· · 386 Views

ரஸீன் ரஸ்மின், எம்.யூ.எம். சனூன் புத்தளம், கற்பிட்டி அல் – அக்‌ஷா தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது.       பாடசாலை அதிபர் முஹம்மட புஹாரி மெஹ்ரப் ரோஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், தேசிய கொள்கை பொருளாதார தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.           அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, வடமேல் மாகாண … Continue Reading →

Read More

புத்தளத்தில் 2 கோடி ரூபாவுக்கு அபிவிருத்தி வேலைகள்..!! இரும்புப் பெட்டியை திறந்தார் நவவி எம்.பி.

· · 887 Views

நமது பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கீழான “தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ” அமைச்சின் ஊடாக 15 திட்டங்களுக்கு இரண்டு கோடி (200,000,00/=) ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .     இதன் பணிகள் உடனடியாக இம்மாதமே ஆரம்பம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திட்டமும் ஒதுக்கீடுகளும் கீழே –         01). உடப்பு ஆண்டிமுனை பாதை – 01 மில்லியன் 02). விருதோடை அல்முபாரக் பாதை … Continue Reading →

Read More

கண்டல் குடா முஹம்மது அஸ்ஜத் அகால மரணம் !! 18 வயதானவர் எப்படி கொத்மலை டேமில் விழுந்தார் ..?

· · 3276 Views

தலவாக்கலைக்கு வியாபாரம் செய்ய வந்த இளைஞன் கொத்தமலை நீர்தேக்கத்திலிருந்து இன்று (21) ஜனாஸாவாக மீட்கப்பட்டதாக, தலவாக்கலை பொலிஸார் தெதிவித்தனர் .         தீபாவளியை முன்னிட்டு புத்தளத்தில் இருந்து தலவாக்கலைக்கு வியாபாரம் செய்ய வந்த புத்தளம் கந்த குடா பகுதியை சேர்ந்த 18 வயதுடைய முகமது நிலாமுதீன் முகம்மது அஸ்ஜத்  என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.             இவர் கடந்த 10ஆம் திகதி தலவாக்கலை சென்று, நகரசபை … Continue Reading →

Read More

News break : காணாமல் போன கண்டல்குடா முகமது அஸ்ஜட் கொத்மலை நீர்த் தேக்கத்தில் இருந்து ஜனாஸாவாக மீட்பு!!

· · 543 Views

தலவாக்கலைக்கு வியாபாரம் செய்ய வந்த இளைஞன் கொத்தமலை நீர்தேக்கத்திலிருந்து இன்று (21) ஜனாஸாவாக மீட்கப்பட்டதாக, தலவாக்கலை பொலிஸார் தெதிவித்தனர் .           தீபாவளியை முன்னிட்டு புத்தளத்தில் இருந்து தலவாக்கலைக்கு வியாபாரம் செய்ய வந்த புத்தளம் கந்த குடா பகுதியை சேர்ந்த 18 வயதுடைய முகமது நிலாமுதீன் முகம்மது அஸ்ஜத்  என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.             இவர் கடந்த 10ஆம் திகதி தலவாக்கலை சென்று, … Continue Reading →

Read More

தேசியக் கல்லூரி ஆசிரிய இடமாற்றத்தில் புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரி உள்வாங்கப்படவில்லை..!! என்ன காரணம்..?

· · 614 Views

கல்வி  அமைச்சின் புதிய கொள்கைப் பிரகாரம், தற்போது தயாராகிக் கொண்டிருக்கும்  தேசியக் கல்லூரி ஆசிரிய இடமாற்றமானது  புத்தளம் சாஹிராத் தேசியக் கல்லூரிக்கு பொருந்தி வராது  என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.       “தற்போது உத்தேசித்துள்ள 40 ஆயிரம் தேசியப்பாடசாலைகளின் இடமாற்றத் திட்டத்தில் முதல் கட்டமாக  10 வருடங்களுக்கு மேல் ஒரே தேசியப்பாடசாலையில்  சேவை ஆற்றும்  3000 உயர் வகுப்பு ஆசிரியர்களுக்கு மாத்திரமே தற்போது மாற்றல் வழங்கப்பட்டுள்ளது. இந்த … Continue Reading →

Read More

கண்டல் குடா முகமது அஸ்ஜட் (வயது 18) மர்மமான முறையில் காணாமல் போனார் !! தலவாக்கல்லை பொலீஸ் களத்தில்

· · 1290 Views

தீபாவளியினை முன்னிட்டு புத்தளப்பகுதியிலிருந்து தலவாக்கலைப் பகுதிக்கு வர்த்தக நடவடிக்கைக்காக வருகை தந்த இளைஞன் ஒருவர் கடந்த 17 ஆம் திகதி இரவு 7 மணி முதல் காணவில்லையென தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.           குறித்த இளைஞன் புத்தளம் கந்தகுடா பகுதியைச்சேர்ந்த முகமது நிலாம்தீன் முகமது அஸ்ஜட் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.       இவர் கடந்த 10 ஆம் திகதி தலவாக்கலை பகுதிக்கு வருகைதந்து, … Continue Reading →

Read More

பிரதிப் பொலீஸ் மா அதிபர்களின் தனிப்பட்ட மொபைல் இலக்கங்கள் வெளியீடு – புத்தளம் S.D.I.G. இலக்கம் என்ன..?

· · 490 Views

பயிரிடும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக இலங்கை பொலிஸ் நிலையங்களில் மரநடுகை வேலைத்திட்டமொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.     பம்பலபிட்டி பொலிஸ்துறை படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வின் போது, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளது தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பகிரங்கப்படுத்தினார்.           அவையாவன… மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் – நந்தன முணசிங்க – … Continue Reading →

Read More