சபாஷ் Mr. தௌபான் – புத்தளத்துக்கு பெரும் கெளரவம் !!!!!

· · 376 Views

2007.06.01 ஆம் திகதி மின்சக்தி மற்றும் எரிபொருள் துறை பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு அரச அங்கீகாரத்துடன் சாரா நெசவாலை வீதியில் இயங்கிவரும் புத்தளம் நெனசல மாவட்டத்தில் சிறந்த நெனசல விருது 2013 பெற்றுள்ளது. தகவல் தொழிற்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமைத்துத்தினதும், வழிநடத்தலிலும் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட நெனசல அறிவக செயற்றிட்டங்களின் முன்னோடிகளை தேசிய மட்டத்தில் பாராட்டும் நெனசல அறிவக அங்கீகார சுவர்ண விருது … Continue Reading →

Read More

வெறுமைக்குள் தெரியும் வேதனைகள் – M.S. அப்பாஸ்

· · 679 Views

இலங்கையின் மிகப்பெரிய அரசாங்க மாபியாவான இலங்கை மின்சார சபை புத்தளம் மக்களுக்கு செய்யும் அநியாயம் அதன் எல்லைகளை கடந்து செல்கிறது.இத்தனைக்கும் புத்தளம் மாவட்ட மின்சார பொறியாளர் ஒரு முஸ்லிம்.இந்த ஆசாமி  ஏன் இதைப்பார்துக்கொண்டு கையாலாகாமல் இருக்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். “நாங்கள் உங்கள் ஊருக்கு வந்துவிட்டுப் போனோம்…..” மிக நீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் டெலிபோனில் பேசிய கிழக்கிலங்கை நண்பர் தெரிவித்தபோது இவ்வளவூ தூரம் வந்தவர் நம்மைச் சந்திக்காது போயுள்ளாரே என்ற வேதனையைக் காட்டிலும் அவர் இந்த … Continue Reading →

Read More

அலி நானாவின் புதிய தொழில் ..

· · 595 Views

முன்னால் சுதந்திரகட்சி நகர சபை வேட்பாளரான எஸ்.எல்.முகமத் அலிக்கு பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரின் உத்தியோகபூர்வ பதவி ஏற்ப்பு கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி இடம்பெற்றது. ( நன்றி புத்தளம் ஓன் லைன் )

Read More

நகரசபை தலைவர் ஜப்பான் பயணம்…peace to mayors ..Nagasaki 2013

· · 363 Views

ஜப்பானின் நாகசாகி நடைபெருள்ள பீஸ் டூ மேயோர்ஸ் கர்த்தரங்கில் கலந்து கொல்வாத்ஜட்கக புத்தளம் நகர் சபை தலைவர் K.A.பாய்ஸ் மற்றும் உப நகர சபை தலைவர் திரு. புஷ்பகுமார ஆகியோர் நேற்று நள்ளிரு ஜப்பான் பயணமானதாக நகர சபை செயலாளர் திரு.நிசந்த புத்தளம் டுடே இடம் தெரிவித்தார். அப்ப இனி தலைவர் அன்பு, கருணை ஆகியவற்றோடுதான் இருப்பார் போல.( யமமோடா )

Read More

13 கட்சிகள், 11 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் – புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கிங்ஸ்லி பெர்நாந்து

· · 322 Views

வடமேல் மாகாண சபை தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் 13 கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கிங்ஸ்லி பெர்நாந்து புத்தளம் மாவட்டத்தில் 13 கட்சிகளும் 11 சுயேட்கை குழுக்களும் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.  ஜாதிக  சங்வர்தன பெரமுனவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. குறித்த கட்சியின் செயலாளர் வேட்பு மனுவில் கையொப்பமிடாததால்   ஜாதிக  சங்வர்தன பெரமுனவின் … Continue Reading →

Read More

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை எங்களுக்கு அள்ளித் தாருங்கள்… வயம்ப 2013 தேர்தல் படங்கள்.( tnks for புத்தெழில் )

· · 348 Views

A.இந்த தேர்தலில்லாவது வென்று தொலயுங்கள் ( இடையில கட்சி மாறுறது பச்சை ஹராம்) U.N.P B.போன ஜெனரல்  தேர்தலில் KAB க்கு வெட்டுனதுக்கு இப்ப நம்மளையும் கவ்துவாரோ… தலைவா KA பாய்சை  வெட்டுன மச்சான்களுக்கு புரியும்!!! ( UPFA ) C.போஸ் நல்லாத்தான் குடுக்கிறீங்க, இந்தமுறையாவது ஒரு சீட்டு எடுத்து கட்ச்சிட மானத்தை காப்பாற்றுங்கள் ஹக்கீமின் தம்பிகளா ) SLMC D. இதயம் இருக்கின்றதே தம்பி…இதயம் இருகின்றதே ….அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துல…( K.M.பைரூஸ் … Continue Reading →

Read More

சமூக சேவையில் புத்தெழிலில் –

· · 464 Views

புத்தெழிலில் செய்திப் பத்திரிகையினால் நோன்பு நோற்பதற்காக உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. உலர் உணவுப் பொதிகளை வழங்கி உதவிய இப்றாகிம் பின் இக்பால் மற்றும் வர்த்தக பிரமுகர் எச். ஹம்தூன் மற்றும் புத்தெழில் சார்பாக எஸ்.ஐ. ஹமீத் மரைக்கார், ஏ.என்.எம். முஸ்பிக், எம்.என்.எம். நிஸ்மத், ஏ.ஆர்.எம். ரம்ஸின் ஆகியோர் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர். புத்தளம் மாவட்டத்தில் இருந்து மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியி லும் புத்தளம் மக்களுக்கு எழுத்துச் சேவை செய்துவரும் புத்தெழிலில் பத்திரிகையின் இன்னொரு … Continue Reading →

Read More

வருது வருது, விலகு விலகு … மு.க தனியே வருது.!!!!! வேட்புமனு செய்தது SLMC

· · 446 Views

ஆப்தீன் யஹியாவும் பல்டி அடித்த நிலையில் யாராவது காசுப்பார்ட்டிகள் அகப்பட மாட்டர்களா என்று கடைசி வரைக்கும் ஆல் தேடிய மு.க. புத்தளம் கிளை (கடந்த நகரசபை தேர்தலில் TS அமீன் அகப்பட்டது போல) ஆசாமிகள்,கடைசியில் சீ சீ  இந்தப்பழம் புளிக்கும் கதையாக A.N.M.ஜவ்பர் மரிக்கார் தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. எப்போதும் போலே வாரேன் வாரேன் என்று கூறும் நவவிஉம் அவர்கள் காலை வாரிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (அவரை “கை” யே வாரிவிட்டது பாவம் மனிதர் ) இது பற்றி புத்தளம் … Continue Reading →

Read More

புத்தளம் மற்றும் கல்பிட்டி தொகுதிகளுக்கான ஐ.தே.கட்சி அமைப்பாளராக எம். சக்ரப் மொஹிதீன் நியமிக்கப்பட்டுள்ளார்

· · 472 Views

புத்தளம் நகர சபை முன்னால் தலைவர் எம். சக்ரப் மொஹிதீன் புத்தளம் மற்றும் கல்பிட்டி தொகுதிகளுக்கான ஐ.தே.கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான  நியமனக் கடிதத்தை அண்மையில் சக்ரப் மொஹிதீனிடம் கையளித்தார். நீண்ட இடைவேளிக்கு பிறகு ஐ .தே .க  அமைப்பாளராக முஸ்லிம் ஒருவர் தெரிவு  செய்யப்பட்டப்பின் நடக்கவிருக்கும் இந்த மாகாண சபை தேர்தலில் பிரதான வேட்பாளரக ஜனப் சக்ரோப் மொஹிதீன் போட்டி இடுகின்றார் என்பது குறிப்பிடதக்கது. 1990 இல் நடந்த நகர … Continue Reading →

Read More

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ளது.

· · 439 Views

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளராகிய ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்திலும், வவுனியா மாவட்டத்தில் தலைமை வேட்பாளர் எம்.தியாகராஜா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நகரசபைத் தலைவர் ஜி.ரீ.லிங்கநாதன் ஆகியோரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் … Continue Reading →

Read More