முஹம்மத் மிப்ரா என்ற வீரனுக்காக பிரார்த்தனை செய்வோம்…!!

· · 130 Views

  இன்று நடைப்பெற்ற இரண்டாவது நாள் பெருநாள் விளையாட்டுக்களின் போது மோட்டார் க்ரோஸ் ( motor  cross )சாகச ஓட்டத்தின் போது தனது மோட்டார் சைக்கிளுடன் பல்டியடித்து விபத்துக்குள்ளான முஹம்மத் மிப்ற உக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வேண்டுகோள் போட்டி ஏற்பாட்டுகு  குழு உறுப்பினர் ஜனாப் இஷாம் மரிக்கரினால் விடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் அவரை பாதுகாப்பானாக. நேற்று நடைப்பெற்ற போட்டி இன் போது விபத்துக்குள்ளான மிப்ரா உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொழும்பு தேசிய … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ்…அரசாங்கம் முஸ்லிம்களுக்கு பெருநாள் பரிசு…மனோ கணேசன் வருத்தம்..!!!

· · 184 Views

பௌத்த மதவாதிகளுக்கு நீதியை கொடுத்ததன் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை மலுங்கடித்துள்ள அரசாங்கம்,முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள் பரிசளித்துள்ளதாக ஜனநாயக ஐக்கிய முன்னணி தலைவர் மனோகணேசன் கூறியுள்ளார். இலங்கைக்கெதிரான ஐ.நா மனித உரிமை தீர்மானத்திட்கு எதிராக வாக்களிக்கும்படி முஸ்லிம் நாடுகளிடம் மன்றாடிய சமூகத்தின் அமைச்சர்கள் இன்று ஊதாசீனப்படுத்தப்பட்டுல்லாதாக அவர் கூறினார். இனவாதத்தை முன்னிறுத்தி தமிழர்களை கொன்றொளித்த இந்த அரசாங்கம் இன்று தம்மையும் அளிக்க நினைப்பதாக முஸ்லிம்கள் நினைக்க ஆரம்பித்துள்ளார்கள் என தன நம்புவதாக அவர் கூறினர்.முஸ்லிம்கள் எனக்கோ எனது கட்சிக்கோ … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ் பள்ளிவசாலின் கதை கந்தலானது….!!!

· · 192 Views

கிராண்ட்பாஸ் பள்ளிவசாலின் கதை கந்தலானது….!!! இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கையால் ஆகாதவர்கள் என்பதற்கு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் உடைப்பு சிறந்த எடுத்துக்காட்டு.கிராண்ட்பாஸ் சம்பந்தமான பேச்சு வார்த்தையில் தமக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என அப்பகுதி முஸ்லிம்கள் உட்பட அனைவரும் எதிர்பர்துக்கொண்டிருக்க நமது காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பள்ளியை முஸ்லிம்களுக்கு தரைவர்துக்கொடுத்துள்ளர்கள். சிரேஷ்ட அமைச்சர் பௌசி,ஹக்கிம்,ஹிஸ்புல்லாஹ்.ரிசாத் பத்யுதீன்,பைசர் முஸ்தபா ஆகியோர் இன்று பௌத்த சாசன அமைச்சில் நடந்த பேச்சுவார்த்தையில் படு தொல்வியடைந்தவர்களாய் கிராண்ட்பாஸ் புதிய பள்ளிவாசலை தாரைவார்த்துவிட்டு வந்துள்ளார்கள் … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ்: அமெரிக்கா அதிருப்தி, மீண்டும் ஊரடங்கு உத்தரவு…

· · 189 Views

இலங்கையின் தலைநகர் கொழும்பின் கிராண்ட் பாஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை நேற்று பௌத்த கும்பல் ஒன்று தாக்கியதை அடுத்து அப்பகுதியில் மதக் கலவரம் வெடித்திருந்த நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காலை விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் மதப் பிரதிநிதிகள் போன்றோர் பௌத்த சாசன அமைச்சகத்தில் இவ்விவகாரம் தொடர்பில் விவாதித்துவருகின்றனர். … Continue Reading →

Read More

தலைவவுக்காக உய்ரை விட்ட விஜய் ரசிகர்…தூக்கில் தொங்கினார்!!!

· · 228 Views

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் தலைவா படம் பார்க்க முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட விக்ரம் என்கிற விஷ்ணு குமார் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு வயது 20. இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகாராம்! எந்த ஒரு விஜய்யின் படத்தையும் முதல் நாளே பார்த்து விடுவதுதான் இவரது வழக்கம் என்று கூறுகின்றனர். கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு படம் … Continue Reading →

Read More

சந்திர பிரைப்பர்த்து தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி……களிக்கட்டியது பெருநாள்..

· · 332 Views

பிறை கண்டோம்,காணவில்லை என்ற களேபரங்களுக்கு மத்தியில் புத்தளம் மகா ஜனங்கள் பெருநாள் கொண்டாட தயாராகி விட்டனர் என்பது வியாழன் இரவு மக்ரிப் தொழுகைக்கு பின்னரான வெடியுடன் கூடிய பரப்போன்ரின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.மிட்டாய் பையன்களின் வெடியுடன் கூடிய கூச்சலும் கும்மாளமும் கண்கொள்ளாக்காட்சி. நேற்றைய வீதி ச்தம்பிதங்கள் ஏதும் இன்றில்லாவிட்டாலும் கூட,பகல் பொழுதின் புத்தளம் வீதிகள் சற்று பரபரப்பாகவே இருந்ததாக புத்தளம் டுடே நகர செய்தியாளர்கள் தெரிவித்ததனர்.எப்போதும் போல 9௦ % புத்தளம் மக்களின வர்த்தகம் இந்த … Continue Reading →

Read More

தவ்பானுக்கு குவியும் வழ்த்துக்கள்

· · 498 Views

  ZA சன்ஹிர் (புத்தளம் உதவி வலயக்கல்வி பணிப்பாளர்) பூக்கோலரீதியில் ஒவ்வொரு கிராமத்தையும் இணைக்கும் மகிந்த சிந்தனை வெளிப்பாடே நெனசல நிகழ்ச்சித்திட்டமாகும் புத்தளத்தில் இன் நிகழ்ச்சி திட்டத்தை சாதாரண மக்களிடம் கொண்டுசென்ற மகத்தான பணியை செய்ததற்கான பரிசுதான் தவ்பானுக்கு கிடைத்த இந்த விருது. புத்தளத்திற்கு அரிதாகவே கிடைக்கும் இதுபோன்ற பெரியளவிலான கௌரவங்களை முலு புத்தள மக்களும் பாராட்டி கௌரவிக்க வேண்டும். ஜனாப் தவ்பானின் இந்த சாதனையை பாராட்டுவதோடு நின்றுவிடாமல் புத்தளம் மக்கள் இதனை சரியாக பயன்படுத்துவதே அவரின் … Continue Reading →

Read More

சபாஷ் Mr. தௌபான் – புத்தளத்துக்கு பெரும் கெளரவம் !!!!!

· · 316 Views

2007.06.01 ஆம் திகதி மின்சக்தி மற்றும் எரிபொருள் துறை பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு அரச அங்கீகாரத்துடன் சாரா நெசவாலை வீதியில் இயங்கிவரும் புத்தளம் நெனசல மாவட்டத்தில் சிறந்த நெனசல விருது 2013 பெற்றுள்ளது. தகவல் தொழிற்பாடல் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமைத்துத்தினதும், வழிநடத்தலிலும் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட நெனசல அறிவக செயற்றிட்டங்களின் முன்னோடிகளை தேசிய மட்டத்தில் பாராட்டும் நெனசல அறிவக அங்கீகார சுவர்ண விருது … Continue Reading →

Read More

வெறுமைக்குள் தெரியும் வேதனைகள் – M.S. அப்பாஸ்

· · 581 Views

இலங்கையின் மிகப்பெரிய அரசாங்க மாபியாவான இலங்கை மின்சார சபை புத்தளம் மக்களுக்கு செய்யும் அநியாயம் அதன் எல்லைகளை கடந்து செல்கிறது.இத்தனைக்கும் புத்தளம் மாவட்ட மின்சார பொறியாளர் ஒரு முஸ்லிம்.இந்த ஆசாமி  ஏன் இதைப்பார்துக்கொண்டு கையாலாகாமல் இருக்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். “நாங்கள் உங்கள் ஊருக்கு வந்துவிட்டுப் போனோம்…..” மிக நீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் டெலிபோனில் பேசிய கிழக்கிலங்கை நண்பர் தெரிவித்தபோது இவ்வளவூ தூரம் வந்தவர் நம்மைச் சந்திக்காது போயுள்ளாரே என்ற வேதனையைக் காட்டிலும் அவர் இந்த … Continue Reading →

Read More

அலி நானாவின் புதிய தொழில் ..

· · 493 Views

முன்னால் சுதந்திரகட்சி நகர சபை வேட்பாளரான எஸ்.எல்.முகமத் அலிக்கு பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரின் உத்தியோகபூர்வ பதவி ஏற்ப்பு கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி இடம்பெற்றது. ( நன்றி புத்தளம் ஓன் லைன் )

Read More

நகரசபை தலைவர் ஜப்பான் பயணம்…peace to mayors ..Nagasaki 2013

· · 315 Views

ஜப்பானின் நாகசாகி நடைபெருள்ள பீஸ் டூ மேயோர்ஸ் கர்த்தரங்கில் கலந்து கொல்வாத்ஜட்கக புத்தளம் நகர் சபை தலைவர் K.A.பாய்ஸ் மற்றும் உப நகர சபை தலைவர் திரு. புஷ்பகுமார ஆகியோர் நேற்று நள்ளிரு ஜப்பான் பயணமானதாக நகர சபை செயலாளர் திரு.நிசந்த புத்தளம் டுடே இடம் தெரிவித்தார். அப்ப இனி தலைவர் அன்பு, கருணை ஆகியவற்றோடுதான் இருப்பார் போல.( யமமோடா )

Read More

13 கட்சிகள், 11 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் – புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கிங்ஸ்லி பெர்நாந்து

· · 279 Views

வடமேல் மாகாண சபை தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் 13 கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புத்தளம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கிங்ஸ்லி பெர்நாந்து புத்தளம் மாவட்டத்தில் 13 கட்சிகளும் 11 சுயேட்கை குழுக்களும் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.  ஜாதிக  சங்வர்தன பெரமுனவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. குறித்த கட்சியின் செயலாளர் வேட்பு மனுவில் கையொப்பமிடாததால்   ஜாதிக  சங்வர்தன பெரமுனவின் … Continue Reading →

Read More

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை எங்களுக்கு அள்ளித் தாருங்கள்… வயம்ப 2013 தேர்தல் படங்கள்.( tnks for புத்தெழில் )

· · 284 Views

A.இந்த தேர்தலில்லாவது வென்று தொலயுங்கள் ( இடையில கட்சி மாறுறது பச்சை ஹராம்) U.N.P B.போன ஜெனரல்  தேர்தலில் KAB க்கு வெட்டுனதுக்கு இப்ப நம்மளையும் கவ்துவாரோ… தலைவா KA பாய்சை  வெட்டுன மச்சான்களுக்கு புரியும்!!! ( UPFA ) C.போஸ் நல்லாத்தான் குடுக்கிறீங்க, இந்தமுறையாவது ஒரு சீட்டு எடுத்து கட்ச்சிட மானத்தை காப்பாற்றுங்கள் ஹக்கீமின் தம்பிகளா ) SLMC D. இதயம் இருக்கின்றதே தம்பி…இதயம் இருகின்றதே ….அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துல…( K.M.பைரூஸ் … Continue Reading →

Read More

சமூக சேவையில் புத்தெழிலில் –

· · 386 Views

புத்தெழிலில் செய்திப் பத்திரிகையினால் நோன்பு நோற்பதற்காக உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. உலர் உணவுப் பொதிகளை வழங்கி உதவிய இப்றாகிம் பின் இக்பால் மற்றும் வர்த்தக பிரமுகர் எச். ஹம்தூன் மற்றும் புத்தெழில் சார்பாக எஸ்.ஐ. ஹமீத் மரைக்கார், ஏ.என்.எம். முஸ்பிக், எம்.என்.எம். நிஸ்மத், ஏ.ஆர்.எம். ரம்ஸின் ஆகியோர் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர். புத்தளம் மாவட்டத்தில் இருந்து மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியி லும் புத்தளம் மக்களுக்கு எழுத்துச் சேவை செய்துவரும் புத்தெழிலில் பத்திரிகையின் இன்னொரு … Continue Reading →

Read More

வருது வருது, விலகு விலகு … மு.க தனியே வருது.!!!!! வேட்புமனு செய்தது SLMC

· · 365 Views

ஆப்தீன் யஹியாவும் பல்டி அடித்த நிலையில் யாராவது காசுப்பார்ட்டிகள் அகப்பட மாட்டர்களா என்று கடைசி வரைக்கும் ஆல் தேடிய மு.க. புத்தளம் கிளை (கடந்த நகரசபை தேர்தலில் TS அமீன் அகப்பட்டது போல) ஆசாமிகள்,கடைசியில் சீ சீ  இந்தப்பழம் புளிக்கும் கதையாக A.N.M.ஜவ்பர் மரிக்கார் தலைமையில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. எப்போதும் போலே வாரேன் வாரேன் என்று கூறும் நவவிஉம் அவர்கள் காலை வாரிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (அவரை “கை” யே வாரிவிட்டது பாவம் மனிதர் ) இது பற்றி புத்தளம் … Continue Reading →

Read More