ஹக்கீம் ஒரு வெத்து வேட்டு !!! அசாத் சாலி கூறுகிறார் !!!

· · 154 Views

அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல் தொடர்பில் பேசமுனைந்தால் அவர்கள் கைது செய்யப்படும் நிலை உருவாகலாம் என தெரிவித்துள்ள தேசிய ஜக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, ஜக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற ரவூப் ஹக்கீமினால் கூட இது குறித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டார். வடமேல் மாகாண சபைக்கு புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு புத்தளம் போல்ஸ் வீதி மைதானத்தில … Continue Reading →

Read More

டி.எஸ்.அமீன் , எம்.எச்.எம்.ஹபீல் முறுகல்; 6 ம் திகதி தீர்வு..?

· · 206 Views

கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த புத்தளம் தனியார் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்க குளறுபடிகளை தீர்க்கவென எதிர்வரும் 6 ம் திகதி அன்று பொதுக்கூட்டத்தை கூட்டுவதென நேற்று இரவு நடந்த புத்தளம் தனியார் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்க கொமிட்டி மீடிங்கில் முடிவு செய்யப்பட்டதாக புத்தளம் டுடேக்கு உத்தியோகபற்றட்ட முறையில்…

Read More

புத்தளம் கல்விவலயத்தை ஒழிக்க சதித்திட்டம்..?

· · 179 Views

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மாணவர்களின் நலன் கருதி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆறு புதிய பாடசாலைகள் புத்தளத்தில் உருவாக்கப்பட்டன. இப்பாடசாலைகள் யாவும் மன்னார் கல்வி

Read More

புத்தளம் – இந்த அநியாயத்தை யார் கேட்பது..?

· · 145 Views

அநியாயம் நடக்கிறது!!!கேட்கப்பார்க்க யாருமில்லையா இங்கு..? புத்தளம் பாடசாலைகளில் தான் ஆசிரயர் பற்றாக்குறை எல்லாம்.அனால் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருந்து கொண்டு காற்று வாங்கும் அநியாயமும் இதே புத்தளத்தில் தான் நடக்கும் கொடுமைகள் பற்றி இப்போது சுட்டிக்காட்டப்படுகிறது.   புத்தளத்தில் இருக்கும் 6 மன்னார் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் உட்கார்ந்து கொண்டு வெறுமனே பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் முறைப்பாடு செய்யும் அளவிற்கு இந்த விடயம் பாரதூரமாக மாறிவுள்ளது.9௦ ஏக்கர், தம்பபன்னி, … Continue Reading →

Read More

ஆசாத் சாலி புத்தளம் விஜயம் !!!

· · 103 Views

தேசிய ஐக்கிய முன்னணியின் தேசியத் தலைவர் அஸாத் சாலி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 23ம் திகதி புத்தளம் மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணி எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் வட மேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் குடை சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. உதேசிய ஐக்கிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அஸாத் சாலி அங்கு விஜயம் செய்கின்றார். புத்தளம் கொட்ராமுல்லை, புளிச்சான்குளம், உடப்பு, கற்பிட்டி, புத்தளம் நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் பிரசாரக் … Continue Reading →

Read More

சக்ரப் மொஹிதீன் வீதி உலா வந்தார்..!! மக்கள் உற்சாக வரவேற்பாம் !!!

· · 147 Views

சக்ரப்  மொஹிதீன் வீதி உலா வந்தார்..!! ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், வடமேல் மாகாண தேர்தலில் ஐ.தே.க.சார்பில் போட்டியிடும் முதன்மை முஸ்லிம் வேட்பாளருமான ஜனாப் சக்ரப் மொஹிடீன், தனது ஆதரவாளர்களுடன் 7, 8 மற்றும்  9 ம் வட்டாரங்களில் வீடுவீடாக சென்று கேன்வசிங் செய்து வருவதாக நமது செய்தியாளர்கள் கூறினர்.வழமையான ஆடைகளுடன் எந்தவித பரபரப்புமின்றி அவர் வீடு வீடாக சென்று அமைதியான முறையில் தனக்கு வாக்களிக்கக் கோரியதாகவும் அறிவிக்கப்படுகிறது. 1991 ம் ஆண்டில் தனது … Continue Reading →

Read More

நாற்பதிலும் ஆசை வரும் !!!புத்தளம் உதைப்பந்து

· · 68 Views

புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் கொழும்பு உதைப்பந்தாட் லீக்களுக்கடையே இடம் பெற்ற 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் புத்தளம் அணி 3 க்கு 1 என்ற கோல்  அடிப்படையில் வெற்றி பெற்றது. புத்தளம் ஸாஹிரா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை  இந்த போட்டி இடம் பெற்றது. இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன உப தலைவர் ஆர். புவேந்திரன்  இந்த போட்டிக்கு  பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு  உதைப்பந்தாட்ட கழங்களுக்கு உதைப்பந்துகளையும் வழங்கி வைத்தார். (நன்றி – புத்தெழில் … Continue Reading →

Read More

புத்தளம் பாடசாலைகளில் பெரும் ஆசிரியர் தட்டுப்பாடு!!!

· · 145 Views

நமது அரசியல் பெருந்தலைகள் வெறும் வாய்ச் சவடால் விடுவதில் மன்னர்கள் என்பது, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள ஆசிரியர் பற்றாக்குறையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.கனமூலை,வேப்பமடு,ஆலண்குடா, கரைதீவு உற்பட இன்னும் பல பாடசாலைகளில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொதுத மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக இரண்டு தடவைகள் மாகாணசபைக்கு தெரிவான தாஹிர் , மற்றும் எஹியா  ஆப்தீன் ஆகியோர் பிரதிநிதிப்படுத்தும் அவர்களின் சொந்த கோட்டைகளில் கூட பெரும் பற்றாக்குறை காணப்படுவதாக புத்தளம் டுடே பிராந்திய செய்தியாளர்கள் … Continue Reading →

Read More

நவி பிள்ளை vs முஸ்லிம்கள்!!!

· · 138 Views

இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளையை முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத புலிகளும், பௌத்தசிங்கள இனவாதிகளும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறில்கள் குறித்து இலங்கை முஸ்லிம்களின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு ஆதாரங்களுடன் எடுத்துக்கூறப்படவுள்ளன. பயங்கரவாத புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த போர்க் குற்றங்கள், வடக்கிலிருந்து முஸ்லிம்களை பயங்கரவாத புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தமை, கிழக்கு மாகாணத்தில் தொழுது கொண்டிருந்த முஸ்லலிம்களை சுட்டுக்கொன்றமை உள்ளிட்ட புலிகள் … Continue Reading →

Read More

இல்ஹாமின் கண்டுபிடிப்பு…

· · 154 Views

புத்தளத்து அரசியல்வாதிகள் ஒவ்வருவரும் பதவிகளையும்,பொறுப்புகளையும் பகிர வேண்டும் அப்போதுதான் புத்தளம் சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என மூ.கா.வின் புதிய இறக்குமதியான கலாநிதி.இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார். பொறுப்புக்களை எப்பொதும் பகிர வேண்டும்,அப்போதுதான் அப்பொறுப்புக்களில் உள்ளவர்கள் தமது கடமைகளை சரிவர செய்வார்கள் என்று அவர் கூறினார். இதற்கு சிறந்த உதாரணம் கிழக்கு மாகாணம்.கிழக்கில் அரசியல்வாதிகள் என்னென்ன பதவிகளில் யார்யார் இருக்க வேண்டும் என்பதில் கிழக்கு மக்கள் மிகவும் உறுதியாக இருப்பார்கள்..இதனால் அவர்கள் உள்ளுராட்சி மட்டத்தில் இருந்து,பாராளுமன்றம் வரை தமது பிரதிநிதிகளை … Continue Reading →

Read More

ஈரானுக்கு ஆப்பு வைத்த ரஷ்யா !!!

· · 94 Views

ஈரானுக்கு தனது தயாரிப்பான S 3௦௦ வகை விமான,மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குவதாக 2௦௦7 ஆண்டு சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஒப்பந்தம் ரஷ்யா , அதில் நன்கு ஏவுகணை பற்றரிகளை மட்டுமே வழங்கி விட்டு பின்னர் 1948  ம் ஆண்டின் ஒரு ஐ.னா. வின் தடை ஒன்றை சாக்காக வைத்து பெரும்தொகையான பணத்தை சுருட்டிக்கொண்டது.என்றாலும் கூட ஈரானானது,ரஷ்யாவுடனான நல்லுறவு காரணமாக அதனை பெரிதுப்படுத்தவில்லை ஆனால்,ஈரான் – ரஷ்ய உறவை துண்டிக்க தருணம் பர்ர்துக்கொண்டிருந்த … Continue Reading →

Read More

ரிசாத் vs தமிழ் தேசிய கூட்டமைப்பு

· · 116 Views

( இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்) தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதத்தையும்,மதவாதத்தையும் பேசுவதாகவும், ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடக்கு மக்கள் வசந்தத்தை அனுபவிக்க வேண்டுமெனில் எமது அணியுடன் அணி திரவள்வதே  தான் இன்றைய தேவையென்றும் கூறினார். மன்னார் தாராபுரத்தில் இன்று 19-08-2013மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு அமைச்சர் கூறினார்.மேலும் அமைச்சர் பேசுகையில் … Continue Reading →

Read More

நவவி “கையை” விரித்தார்!!

· · 139 Views

தன்னை ஆதரிக்குமாறு சட்டத்தரணி கமருதீனினால் விடுக்கப்பட்ட முதலாவது விடுக்கப்பட்ட வேண்டுகோள் முன்னால் அமைச்சரும் மூத்த அரசியல்வாதிமான எம்.எச்.எம்.நவவியினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்ற்றனகளில் இருந்து அறியமுடிகிறது.நேற்று இரவு நடந்த கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த வேண்டுகோள் சட்டத்தரணினால் விடுக்கப்பட்டது. தனது ஆதரவாளர்கள் தன்னை அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும்படி வற்புறுத்துவதாகவும், மேலும் சிலர் வேண்டுமென்றே தன்னை இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தும் தடுத்ததாகவும் இதனால் தான் இந்த தேர்தலில் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இங்கு கருத்து … Continue Reading →

Read More

ஹிசாம் மீது தாக்குதலாம் !!!

· · 118 Views

புத்தளம் பிரதேச மரண விசாரணை அதிகாரி ஹிஷம் மீது நேற்று கூறிய ஆயுதமொன்றால் தாக்குதல் மேகொள்ளப்பட்டதை அடுத்து அவர் தற்போது புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை செய்திகள் கூறுகின்றன.இது பற்றிய மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை,நிலைமையின் தீவிரத்தை குறைக்கவென, கே.ஏ,பாயிஸ் .எம்.எச்.எம்.நவவி,T.S.அமீன் ஆகிய பிரமுகர்கள் தொடர்ந்தும் முயற்சி செய்து வருவதாக தள வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.இது பற்றி ஹிசாம் அவர்கள் முகமயாளராக கடமையாற்றும் புத்தளம் தனியார் உப்பு உற்பத்தி நிறுவனத்தின் அதிகாரி ஒருவரிடம் … Continue Reading →

Read More

பாலாவி விபத்து இருவர் மரணம்!!!

· · 169 Views

( நன்றி: இர்ஷாத் ரகுமாதுல்லாஹ் ) பாலாவி – கல்பிட்டி வீதியில் இடம் பெற்ற விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் ஸ்தலத்தில் பலியான சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மரணமானவர்கள்  முஹம்மத் நிசார் முஹம்மத் ரம்சான்(வயது 13),முஹம்மத் நிசார் முஹம்மத் ரைசான் (வயது-14) என புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர். பாலாவி கரம்பை சபா-மர்வா நலன்புரி முகாமிலிருந்து கரம்பை பிரதான வீதிக்கருகில் அமைந்திருந்த மீனவ வாடியில் மீன்வாங்குவதற்காக இரு சகோதரர்களும் துவிச்சக்கர … Continue Reading →

Read More