ஜனாதிபதிக்கு ஏமாற்றி கொடுக்கப்பட்ட தேர்தல் மதிப்பீடு !! 80% ஆதரவு என்பதை நம்பி ஏமாந்துப் போன ஜனாதிபதி – கொழும்பு அரசியலின் கொதிநிலை தொடர்கிறது

· · 892 Views

ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் சிறிய முறுகல். முடிந்தால் நீங்கள் ஆட்சி அமைக்கலாம் என்று ரணில் அதிபரிடம் கறாராக சொல்லி விட்டார்.       கொழும்பு அரசியல் தொடர் கொதி நிலையில்தான் உள்ளது.. மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச, தற்போதைய போக்குவரத்து அமைச்சராக உள்ள நிமல்சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஒரு முழு நகர்வு செய்து வருகின்றார்.         அதற்காக UNPயில் உள்ள MP க்களிடம் பேசியுள்ளார். அதனால் பிரதமர் … Continue Reading →

Read More

தனது 96 எம்.பி.க்கள்..ஐ.தே.க.வின்…2 எம்.பிக்களுடன் இருக்கும் சு.க.விக்கு இன்னும் 13 பேர் தேவை..!! SLMC – ACMC – JVP எம்.பி.களுக்கு வலை வீசும் ஜனாதிபதி..?

· · 1262 Views

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.         இதனால், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கும்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று வலியுறுத்தியுள்ளனர்.       அத்துடன், சிறிலங்கா அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்தவும், மகிந்த அமரவீரவும், சிறிலங்கா … Continue Reading →

Read More

“என்னைக் கைது செய்தது பரவாயில்லை..தம்பி யோஷிதவை என் கைதுசெயதீர்கள்..? ஜனாதிபதியிடம் நேரடியாக கேட்ட நாமல்

· · 694 Views

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் தற்போது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.         இதற்காக குறித்த அமைச்சர்கள் இருவரும், மகிந்த தரப்பில் உள்ள சில முக்கியஸ்தர்களை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.       இதன்படி, நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச, உதய கம்பன்பில ஆகியோர் ஜனாதிபதியைச் சந்திக்கச் செய்துள்ளனர்.         இதன்போது ஜனாதிபதி … Continue Reading →

Read More

Flash news : அரசாங்கமொன்றை அமைப்பதில் சுதந்திரக் கட்சி முயற்சி..!! திடீர் மாற்றத்தால் ஐ.தே.க. குழப்பத்தில் -117 எம்.பி.க்கள் சு.க.வுக்கு ஆதரவு..?

· · 970 Views

இலங்கை அரசியலில் தற்போது நெருக்கடி நிலையினால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது தனித்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்யதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.         தற்’போது அவர்கள் 117 பேரை இணைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் நிலையில் இருப்பதாக தெரியவருகிறது.       திலங்க – தயாசிறி ஆகியோரின் அரசியல் திலங்க சுமதிபால, தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனித்து அரசாங்கமொன்றை அமைக்க … Continue Reading →

Read More

Behind the screen : 30 வீதம் பெற்ற ரணில் விலக வேண்டுமாயின் 15 வீதம் பெற்ற ஜனாதிபதி அதற்கு முன் விலக வேண்டும்..!! UNP பாராளுமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி – நாளை 15 பாராளுமன்றம் கூடுகிறது

· · 916 Views

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாது எனக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். அத்துடன், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என அவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.       இதன் காரணமாக நேற்று (13) ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அவசரமாக கூடி ஆராய்ந்தது. இந்தக் கூட்டம் மலிக் சமரவிக்ரம தலைமையில் நடைபெற்றது.       இதன்போது உள்ளுராட்சி … Continue Reading →

Read More

குழப்பத்தில் இருந்து மீண்டது நல்லாட்சி அரசாங்கம் !! முஸ்லிம் கட்சிகள் பிரதமருக்கு ஆதரவு

· · 2853 Views

பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க – ஜனாதிபதிக்கிடையிலான நெருன்க்கடி நிலை நீடித்ததை அடுத்து அவர் தொடர்ந்தும் பிரதமராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோர் பிரதமர் பதவியை பொறுப்பேற்க மறுத்துவிட்ட நிலையில் பிரதர் பதவியில் ரணில் தொடருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் ரணில், ஐ.தே.க. தலைமைப் பதவியில் தொடருவதில் கட்சியிடம் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதக கூறப்படுகிறது. அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை அமைச்சர்களான றிசாத், ஹக்கீம், மனோ, திகாம்பரம் உள்ளிட்டவர்களும் … Continue Reading →

Read More

இலங்கை அரசியலின் குழப்ப நிலையை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா..!! ஜனாதிபதியை அவசரமாக சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

· · 840 Views

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றள்ளது.     தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை, மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையைப் போன்று ஆகிவிடாமல் நடவடிக்கை எடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.      

Read More

முடியாது !! நான் ஏன் பதவி விலக வேண்டும்..? ஜனாதிபதியிடம் உறுதியாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க

· · 597 Views

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்கள் முடிவு எதுவும் எட்டப்படாமலேயே முடிந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.         மஹகமசேகர மாவத்தையில் உள்ள சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.         இந்தச் சந்திப்பில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர் … Continue Reading →

Read More

“ராஜபக்சக்களின் எழுச்சியானது இன்னும் 2 வருட மைத்தியின் ஆட்சியை மிக சாதாரணமாக பலவீனப்படுத்தும் !! NEWYORK TIMES எதிர்வு கூறுகிறது

· · 569 Views

கடந்த சனிக்கிழமை சிறிலங்கா பூராவும் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலானது வீதி விளக்குகளைப் பொருத்துதல் மற்றும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற  சிறிய விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளது.       ஆயினும், போருக்குப் பின்னான சிறிலங்காவின் முதலாவது தேசிய அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட கூட்டணிக் கட்சிகள் தமக்குள் பிளவுபட்டதால் வினைத்திறனுடன் செயற்படவில்லை. இதனால் திடீரென  உள்ளூராட்சித் தேர்தலானது தேசிய அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பான கருத்து வாக்கெடுப்பாக மாறியது.         இவ்வாறானதொரு சூழலில் இடம்பெற்று … Continue Reading →

Read More

பெப்ரவரி 15ம் திகதிக்கு முன்னர் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் ஐ.தே.க…!!ஜனாதிபதியின் சவாலை ஏற்றுக் கொண்டது

· · 538 Views

ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.       இதுகுறித்து ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும், தனியாக அரசாங்கம் அமைக்க அவர் அனுமதியளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.           ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் (12) நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும், இதன்படி புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கும் நாடாளுமன்றத்தைப் … Continue Reading →

Read More

பிரதமர் பதவி விலகுவதற்கான எந்தத் தேவையும் கிடையாது !! பொதுத் தேர்தலும் இல்லை

· · 858 Views

பிரதமரை மாற்றுவதற்கோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.     சில தரப்பினர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தமைக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.     உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.       அரசாங்கத்தின் குறைகளை சரிசெய்து … Continue Reading →

Read More

Good bye : நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுகிறது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி..!! தேனிலவு முடிகிறது

· · 883 Views

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.         உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் … Continue Reading →

Read More

பெரும்பான்மை இருந்தால் தனியாக ஆட்சியமையுங்கள் !! ஜனாதிபதி , பிரதமருக்கு அறிவிப்பு – தனியாட்சிக்கு 7 சீட்டுக்களே ஐ.தே.க. விற்கு தேவை

· · 1737 Views

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள பெரும் வெற்றியை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனித்து ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஐதேக இறங்கியு்ள்ளது.       சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வி கண்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவை நேற்றுச் சந்தித்த அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய அழுத்தங்களைக் கொடுத்திருந்தனர்.         அதேவேளை, கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, ஐக்கிய … Continue Reading →

Read More

Special News : தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார் பிரதமர் ரணில்..!! கொழும்பில் பெரும் பரபரப்பு

· · 8327 Views

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரசிங்கா தனது பதவி விலகல் கடிதத்தைச் சற்றுமுன்னர் கையளித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.       ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் முடிவில் அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது.       ரணிலின் பதவி விலகல் முடிவால் நாட்டின் அரசியல் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் … Continue Reading →

Read More

Special news : கேபினட் அமைச்சராகிறார் ஹிஸ்புல்லாஹ் !! ஜனாதிபதியின் மானம் காத்ததற்கு மைத்திரியின் பொன்முடி –

· · 1358 Views

மீள்குடியேற்ற விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.       உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சி பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள நிலையிலும் காத்தான்குடி நகர சபையை அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளதுடன், கிழக்கிலும் சுதந்திரக் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கான நிலை வௌிப்பட்டுள்ளது.           இதற்கான மூலகாரணி ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி விரைவில் அவரை அமைச்சரவை அந்தஸ்துக் கொண்ட … Continue Reading →

Read More