ஜனாதிபதியை கடுமையாக சாடிய அமைச்சர் சுஜீவ..!! நல்லாட்சி தேன் நிலவு ஆபத்தில்

· · 409 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சருமான சுஜீவ சேனசிங்க கடுமையாக விமர்சித்துள்ளார்.       ஐக்கிய தேசியக் கட்சியை ஒடுக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிணை முறி விசாரணை ஆணைக்குழுவைப் பயன்படுத்துவதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.       ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (21) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.       ”ராஜபக்சக்களையும், ஐக்கிய … Continue Reading →

Read More

மைத்திரி போன்று மஹிந்த கால்நடைகளுக்கான பேர்மிட்டை தடை செய்திருந்தால் முஸ்லிம் போலிகள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்..!! நபஹான் சாட்டை

· · 772 Views

நல்லாட்சியில் இடம்பெறும் சம்பவங்கள் மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றிருந்தால் சில முஸ்லிம் போலிகள் வானத்திற்கும் பூமிக்குமாக குதியாய் குதித்திருப்பார்கள் என பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.       அவரது ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,         ஜனாதிபதியின் உத்தியோக ஊடகப் பிரிவானது கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா மாடு அறுப்பை … Continue Reading →

Read More

பைசர் முஸ்தபா தான் ஜனாதிபதியின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றவர்

· · 388 Views

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களுடன் கடார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களை நிகழ்கவொன்றுக்கு பங்குபற்றும் முன் மலர்ச்செண்டு அணிவித்து வரவேற்கும் காட்சி.  

Read More

Thahir interview : “வரும் உள்ளூராட்சி தேர்தலில் சு.க.சார்பில் போட்டியிடுபவர்கள் யார் என்பதை நானே தீர்மானிப்பேன்..!! தாஹிர் கூறுகிறார்

· · 864 Views

சுதந்திரக் கட்சியை புனர் நிர்மானம் செய்தல், அபிவிருத்திகளை மேற்கொள்ளல் உற்பட பல்வேறு பணிகளை தான் ஆற்ற இருப்பதாக அண்மையில் ஜனாதிபதியால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  புத்தளம்  அமைப்பாளர்களில் ஒருவராக (முஸ்லிம் மற்றும் தமிழ் பகுதிகளுக்கான ) நியமனம் செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம். தாகிர் புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.           முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இருந்து கட்சியின் உறுப்பினராக பல்வேறு பணிகளை ஆற்றியுள்ள தான் தொடர்ந்தும் … Continue Reading →

Read More

ஆத்தால..கடந்த..ஏத்தாலையில் இருந்து, புத்தளத்திற்கு சு.க.அமைப்பாளர் !! தாஹிரை கௌரவித்தார் ஜனாதிபதி

· · 1156 Views

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதியின் இணை அமைப்பாளராக வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.   இதன்போதே, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், ஸ்ரீ.சு.கட்சியின் புத்தளம் மாவட்ட இணை அமைப்பாளராக கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.   வடமேல் மாகாண சபை உறுப்பினரான என்.டி.எம்.தாஹிர், ஸ்ரீலங்கா சுதந்திரக் … Continue Reading →

Read More

பிரியங்கர ஜெயரத்னவின் அமைப்பாளர் பதவியையும் பறித்தார் ஜனாதிபதி..!!ஆனமடு அமைப்பாளராக சரத் குமார

· · 361 Views

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆனமடுவ தொகுதி  அமைப்பாளர் பதவியிலிருந்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன நீக்கப்பட்டுள்ளார்.         இதற்கமைய புதிய அமைப்பாளராக, வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

“ஜனாதிபதி தாத்தா :தான் எழுதிய புத்தகத்தை ரிஸ்வி முப்தியிடம் கொடுத்து முஸ்லிம்களை கௌரவப்படுத்தினார் சதுரிக்கா மைத்திரி

· · 793 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்டு அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்ட ‘ஜனாதிபதி தாத்தா’ என்ற நூல் சர்வமதத் தலைவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தவைகயில் ஜனாதிபதியின் மகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவரிடமும், அந்த நூலை கையளிப்பதை காண்கிறீர்கள்.    

Read More

ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கி மீட்பு !! PSD களத்தில்

· · 605 Views

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கி மீட்கப்பட்ட மற்றுமொரு சம்பவமொன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.     இந்த சம்பவம் ஜனாதிபதியின் சொந்த இடமான பொலனறுவையில் நிகழ்ந்திருக்கிறது.       இதற்கு முன்னர் பதுளை மற்றும் அம்பாந்தோட்டை – அங்குனுகொல பெலஸ்ஸ ஆகிய பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.       இந்த நிலையில் பொலனறுவை – எத்துமல்பிட்டிய லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலயத்தின் இரட்டை மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் … Continue Reading →

Read More

Special news : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசிற்கு சிபாரிசு..!! இலங்கைக்கு கௌரவம்

· · 532 Views

அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.       அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் வெளியிடவுள்ளது.     சுயாதீன மதிப்பீடுகளின் அடிப்படையில், அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம், 2002ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படக் கூடியவர்களின் தகுதிப்பட்டியல் … Continue Reading →

Read More

” நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் !! மைத்திரியால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அருந்திக சபதம் போட்டார்

· · 560 Views

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பிரதியமைச்சராக கடமையாற்றியதாகவும் நடைமுறையிலுள்ள ஆட்சியை மாற்றியமைக்க மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.     இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.     இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “என்னை, மக்களே தெரிவு செய்தனர். நான் அமைச்சுப் பதவியை வகிப்பதில் மக்களின் எதிர்ப்பு காணப்பட்டது.இந்த அரசாங்கம் உரிய … Continue Reading →

Read More

“பதவி விலக்குங்கள் ” அமைச்சர் ரவியை பதவி நீக்கக்கோரி அமைச்சரவையில் கடும் வாதம்

· · 379 Views

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.         ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில், இவ்விவகாரம் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்ததோடு, ரவியை பதவி விலக்குமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.     அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அமைச்சர் ரவி சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். மிக நீண்ட நேரம் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து … Continue Reading →

Read More

“கருணாகரல” : கருணாநாயக்கவை ராஜினாமா செய்யும்படி ஜனாதிபதி அதிரடி உத்தரவு !!

· · 735 Views

வௌிவிவகார அமைச்சர்  ரவி கருணாநாயக்கவை தனது பதவையை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.         சிங்கள ஊடகமொன்று, இன்று (05) வௌியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.     கடந்த வியாழக்கிழமை (03) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     இதன்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில் பணியாற்றுவது, அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் … Continue Reading →

Read More

“பௌத்த பெண்கள் கருத்­த­ரிக்க முடி­யா­த­வாறு சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டு­கின்­றனர் ” – ஜனாதிபதியிடம் புதிய பிக்குகள் அணி ஒன்று முஸ்லிம்களுக்கு எதிரான, அடாத்தான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதிரடி !! என்னென்ன பாரதூரமான குற்றச்சாட்டுக்கள்..?

· · 1481 Views

ஏ.ஆர்.ஏ. பரீல் கோட்டை மகா சங்க சபை­யினர் உள்ளிட்ட பிக்­கு­க­ளால் முஸ்லிம்கள் மீதான அடுக்­க­டுக்­கான குற்­றச்­சாட்­டுகள் நேற்றுமுன்தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இலங்­கையில் வாழும் அனைத்து இனங்­க­ளுக்­கி­டை­யிலும் மதங்­க­ளுக்­கி­டை­யிலும் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைகள் மற்றும் முரண்­பா­டு­க­ளுக்­கான கார­ணங்­களை அறிந்து அவற்றை தீர்த்து வைப்­ப­தற்­காக புத்­தி­ஜீ­விகள் அடங்­கிய சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்கும் படியும் கோட்டே ஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. ஜனா­தி­பதி நிய­மிக்கும் சுயா­தீன ஆணைக்­குழு … Continue Reading →

Read More

Good bye : முதுகுப் பிடிப்பு காரணமாக ஜனாதிபதியின் செயலர் ராஜினாமா..!! பரபரப்பில்லாத செயலாளர்

· · 388 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் பீ.பி. அபேகோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.     அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.         தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.   பீ.பி. அபேகோனுக்கு முதுகில் உபாதை ஏற்பட்டிருந்தாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொள்ளை : “டெங்கு நோயால் இறந்து போன மகளுக்கு, பெற்றோரிடம் 7,80.000/= கேட்ட தனியார் ஹொஸ்பிடல் – ஜனாதிபதியிடம் முறைப்பாடு

· · 416 Views

டெங்கு நோயினால் பலியான இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.     2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ரொமாலி டி சில்வா என்ற 25 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.         கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த பெண் திடீர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.     … Continue Reading →

Read More