News flash : “தற்போதைய நல்லாட்சித் தொடரும் விரும்பாதவர்கள் வெளியேறலாம் !! ஜனாதிபதி கிளர்ச்சி எம்.பி.க்களிடம் உறுதியாக தெரிவிப்பு

· · 599 Views

மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய  கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.       கொழும்பில் இன்று நண்பகல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.         இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தாலும், மகிந்த ராஜபக்சவின் துணையுடன் ஆட்சியமைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.         … Continue Reading →

Read More

புதன்கிழமை ஐ.தே.க.யின் புதிய அமைச்சரவை !! ஜனாதிபதி அணியினர் இரண்டாக பிரிந்தனர்

· · 1042 Views

கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியுள்ள நிலையில், நாளை மறுநாள், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.       நேற்றுமாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.       ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில், தற்போதைய … Continue Reading →

Read More

‘நான் தான் சேர்மன் !! பாயிஸ் தனது உறுதியில் இருந்து கிஞ்சித்தும் மாறவில்லை !! எப்படி சாத்தியப்படும் என்கிறார்..?

· · 1049 Views

புத்தளம் நகர சபையில் ஏழு வட்டாரங்களில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கப் போவதாக அக்கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவருமான கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த புத்தளம் நகர சபைத் தேர்தலில் 11 வட்டாரங்களில் போட்டியிட்டு 8ஆயிரத்து 336 வாக்குகளைப் பெற்று முதலாம் வட்டாரம் தொடக்கம் ஏழாம் வட்டாரம் வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  வெற்றியீட்டியுள்ளதாகவும் , மு.காவின் வெற்றிக்கு வாக்களித்த, பிரார்த்தனைகளில் ஈடுபட்ட … Continue Reading →

Read More

ஆய்வு : ஹிஸ்புல்லாஹ்வின் இமாலய வெற்றிக்கு காரணம் என்ன..? எப்படி வென்றார்..? அவரின் வெற்றிக்கு N.F.G.G. எவ்வாறு மறைமுகமாக உதவியது..?

· · 675 Views

(எம்.எஸ்.எம்.நூர்தீன்) நடைபெற்று முடிந்த காத்தான்குடி நகர சபை தேர்தல் தொடர்பில் எனது அவதானிப்பையும் கருத்தையும் இந்த பதவின் மூலம் வெளியிடலாம் என நினைக்கின்றேன்.         நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உள்ளராட்சி மன்றங்களில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் முஸ்லிம் உறுப்பினர்கள் மாறியுள்ளனர்.       மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகள் மற்றும் … Continue Reading →

Read More

மகிந்த மீண்டும் பதவிக்கு வந்தால் நாடு இருண்ட யுகத்திற்குள் – அரசிற்கு அமெரிக்கா, பிரித்தானிய கூட்டு எச்சரிக்கை

· · 574 Views

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் சாத்தியம் குறித்து இராஜதந்திர சமூகம் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.       ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது. </p><p>இந்த விடயம் தொடர்பில் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.       ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தனி அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிர்க்கட்சியுடன் மேற்கொண்டுள்ள நகர்வுகளை அடுத்து … Continue Reading →

Read More

புத்தளம் அரசியலில் முன்மாதிரி : தோல்வியில் துவளாமல் மீண்டும் மக்கள் சேவையில் அலி சப்றி ரஹீம் !! விடாகண்டன்

· · 647 Views

இன்ஷா அல்லாஹ் எம் சேவைகள் தொடரும்.. தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீனின் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் எமது முயற்சியில் இக்ரா பாடசாலை வீதியில் அமைக்கப்பட்ட கார்ப்பெட் வீதி பணிகள் சிறப்புற நடை பெரும் வேலை அல்ஹம்துலில்லாஹ்.        

Read More

ரணிலுக்கு ஆதரவு !! சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு டின்னர் கொடுக்கிறார் பிரதமர் – அவரின் அரசாங்கமே நீடிக்கும்

· · 682 Views

உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான திருப்பத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.         ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து விட்டு, கூட்டு எதிரணியின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட  அரசாங்கத்தை அமைக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முற்பட்டதால், நேற்று முன்தினம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.         அமைச்சர் … Continue Reading →

Read More

ஐக்கியத் தேசியக் கட்சி தனி ஆட்சியமைத்தால் தினேஷ் எதிர்க்கட்சித் தலைவர்..!! சுதந்திரக் கட்சி அமைத்தால் ரணில் எதிர்க் கட்சித் தலைவர்

· · 351 Views

ஐக்கிய தேசியக் கட்சி தனி அரசாங்கம் ஒன்றை அமைத்தால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமை பதவிக்கு  தினேஷ் குணவர்தன எம்.பி.யின் பெயரை பிரேரிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.       அவ்வாறில்லாமல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புதிதாக அரசாங்கமொன்றை அமைக்குமாயின் எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரைப் பிரேரிக்கப் போவதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

Read More

மீண்டும் : நகர சபைத் தலைவராகிறார் கே.ஏ. பாயிஸ்..!! ஐக்கியத் தேசியக் கட்சி ஆதரவு

· · 2597 Views

தற்போதைய கொழும்பு  அரசியல் கொதிநிலை  தணிந்துள்ளதால், புத்தளம் நகர சபையின் தலைவராக மீண்டும் கே. ஏ. பாயிஸ்  தெரிவு செய்யப்படுவதற்கான சூழல்கள் உருவாகியுள்ளன.         கடந்த ஒரு வார காலமாக அரசாங்கத்திற்குள் இடம் பெற்ற ஆட்சி மாற்ற இழுபறி நிலைமை  தற்போது  தணிந்துள்ளதால்  பெரும்பாலும் ஐக்கியத் தேசியக் கட்சியின் ஆதரவுடன் ஜனாப். பாயிஸே  தெரிவாவாவர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.         புத்தளம் பிரதேச சபை மற்றும் வண்ணாத்திவில்லு … Continue Reading →

Read More

பின் வாசல் : அலி சப்ரி ரஹீம் , ஜமீனா இல்யாஸ் , நிஸ்தார் – UC க்குள் செல்லவிருக்கும் A.C.M.C. காரர்கள்

· · 1239 Views

“தான் உற்பட  ஜமீனா இல்யாஸ் , நிஸ்தார் ஆகியோர்  தற்போதைய நிலையில் பட்டியல் ஊடாக நகர சபைக்குள் பிரவேசிக்க உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட , நகர சபைத் தேர்தலில் முக்கிய  போட்டியாளருமாகிய ஜனாப்இ. அலி சபரி ரஹீம்ன்ஷா தெரிவித்தார்.       அல்லாஹ்வின்  உதவியால்  நான்  சபைக்கு செல்வது உறுதி. எனக்கு தெரிந்தவரையில்  என்னுடன் சேர்ந்து வை .எம். நிஸ்தாத்  மற்றும் ஜமீனா இல்யாஸ் கமர்தீன் ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவாக சந்தர்ப்பங்கள் … Continue Reading →

Read More

The end : பிரதமராக ரணிலே நீடிப்பார் !! ஹிஸ்புல்லாஹ், டக்லஸ் அமைச்சர்களாகின்றனர் – பல அமைச்சுப் பதவிகளில் மாறுதல்கள்

· · 1265 Views

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி பறிபோகும் வாய்ப்பில்லை என்றே கருதப்படுகின்றது.       இன்றைய அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பிலும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.         இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கும் பதவியில் இருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதுடன், பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.         … Continue Reading →

Read More

புதிய உள்ளு : கடையாமோட்டையின் வட்டார உறுப்பினரானார் பைசர் மரைக்கார் !! எஹியாவின் கோட்டை – S.L.M.C. க்கு நாலாவது இடம்

· · 621 Views

கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் கடையாமோட்டை, கணமூலை வடக்கு, தெற்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய கடையாமோட்டை வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. குறித்த வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அ.இ.ம.காங்கிரஸ் வேட்பாளரான பைஸர் மரிக்கார் 1202 வாக்குகளைப் பெற்று பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.       அத்துடன், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினராக இருந்த அபுல் ஹசன் முஹம்மது ரிஸ்வி, இம்முறை தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பிரதேச … Continue Reading →

Read More

போலிசுக்கு பொறுப்பாக ஆர்மிக்காரர் !! சட்டம் ஒழுங்கு அமைச்சராகிறார் சரத் பொன்சேகா

· · 571 Views

சாகல ரத்நாயக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதை அடுத்து வெற்றிடமாகியுள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.       இதற்கு முன்னர், குறித்த அமைச்சுப் பொறுப்பை ராஜித்த சேனாரத்னவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், சுகாதார அமைச்சராக ராஜித்த தனது பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதால், குறித்த வேலைத் திட்டங்களில் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக ராஜித்த சேனாரத்னவை சுகாதார … Continue Reading →

Read More

ஜனாதிபதி, மகிந்தவுடன்..ஆடை அணிந்துக் கொண்டு இணைய மாட்டார் என நம்புகிறேன்..!! ரஞ்சன் அதிரடி

· · 540 Views

ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிக்க மாட்டார் எனத் தான் நம்புவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.         ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே ரஞ்சன் ராமநாயக்க இதனைத் தெரிவித்தார்.           மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் ஜனாதிபதி இணைந்துகொள்ள முயற்சிப்பாராயின், ஜனவரி 08ஆம் திகதி வெற்றிக்காக தற்போதைய ஜனாதிபதி கூறிய அனைத்து பொய்யாகிவிடும். அப்படி … Continue Reading →

Read More

ஹக்கீமும்..ரிஷாதும் எங்கே..? நெருக்கடியான அரசியல் சூழலில் இருவரும் மௌனம்…!! என்ன செய்யப் போகின்றார்கள் வடக்கும்..கிழக்கும்..?

· · 605 Views

இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் எதுவித தகவல்களும் வெளிவரவில்லை.         தென்னிலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைத்தால் முஸ்லிம் கட்சிகளின் நிலை என்னவாகும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.         முஸ்லிம் மக்களின் பிரதான கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன காணப்படுகின்றன.           நாட்டில் ஏற்பட்டுள்ள … Continue Reading →

Read More