டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு வருடம் : ” அரைப்பைத்தியம் ” என எள்ளி நகையாடப்படும் அதிபர் – ஆனால் US யின் பொருளாதரத்தை அசத்தலாக உயர்த்தியுள்ளார்

· · 202 Views

நவவி  போல குடும்ப அரசியல்,பாயிஸ்  போல மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு,அலி சப்ரி போன்று பிடிவாதம், ஹாலித்  மாஸ்டர்  போன்ற பேச்சு என்று புத்தளத்து அரசியல்வாதிகளின் மொத்தக் கலவையாக அமெரிக்காவின் அதிபராக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் ட்ரம்ப், அதிபராகப் பொறுப்பேற்று ஒரு வருடம் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. பயணத்தடை, மெக்ஸிகோ சுவர், வடகொரியாவுக்கு செக், சிலிக்கான் வேலிக்கு மிரட்டல், ஹச்1பி விசா, அமெரிக்கா ஃபர்ஸ்ட் என டி20 ஸ்டைல் வேலைகளைச் செய்கிறார் அமெரிக்க அதிபர். அதிபராக ஓராண்டில் ட்ரம்ப் என்ன செய்தார் … Continue Reading →

Read More

பாட்டுக்கு பாட்டு : அமைச்சர் ஹக்கீம் மக்களை ஏமாற்றித் திரிகிறார்..!! அமைச்சர் ரிஷாத் எசப்பாட்டு

· · 260 Views

எம்.ஏ றமீஸ் இறக்காமத்தின் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூரித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   தொடர்ந்தும் அவர் … Continue Reading →

Read More

அமைச்சர் ரிஷாத் புத்தளத்து மக்களின் தன்மானத்தை விலைப் பேசுகிறார் !! வெட்டுக்குள கரையோரம் ஹக்கீம் முழக்கம்

· · 850 Views

கபடத்தனமாக சம்பாதித்த பணத்தின் மூலமாக புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குத்தகைக்கு எடுத்தவர்கள், இப்போது மக்களின் வாக்குகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பணத்துக்காக புத்தளம் மக்கள், தங்களின் சுயகெளரவம், தன்மானம் என்பவற்றை இழக்கமாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்துவார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்‌றிரவு (19) புத்தளத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு … Continue Reading →

Read More

பைசர் முஸ்தபாவை திட்டித் தீர்க்கும் ஜனாதிபதி..!! 2020 ல் ஜனாதிபதி வீடு செல்ல பைசரும் காரணமாம்

· · 401 Views

”எனது பதவிக் காலத்தில் தான் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிடுவதற்கே எனது பதவிக் காலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை கேட்டேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் தெரிவித்தார்.       இது அரசியல் ரீதியான பேச்சாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இதற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. இதற்கமைய ஜனாதிபதிக்கு 2021ஆம் ஆண்டு வரை பதவி நீடிக்க முடியாது. 2020 ஜனவரி 8ஆம் திகதி அவர் வீட்டிற்குச் செல்ல … Continue Reading →

Read More

டாக்டர். அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பிக்கிறார் கமல்

· · 403 Views

ராமேஸ்வரத்திலுள்ள டொக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.       எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.     இந்திய குடியரசின் முன்னாள் தலைவரான டொக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமிற்கு பல கனவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், அது போன்ற கனவுகள் கொண்டவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.       … Continue Reading →

Read More

எம்.பி.யாகிறார் அட்டாளைச்சேனையின் நசீர்..!! பென்சனுடன் விடைப் பெற்றார் சல்மான் – ஹக்கீமின் தலைவலி தீர்ந்தது

· · 436 Views

அட்டாளைச்சேனை மக்களின் நீண்டநாள் எதிர்பார்பாக இருந்த தேசியப்பட்டியல் விடயத்திற்கு முடிவு காணப்பட்டுள்ளது.     அட்டானைச்சேனையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றம் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் முன்னாள் அமைச்சர் நஸீர் பாராளுமன்றம் செல்ல இருக்கின்றார். மு.கா. தலைவர் சொன்னது போல் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

Read More

மக்களின் முதல்வர் மீராக சாகிபு முகம்மது பாரூக்..!! மக்களுக்காக மக்களின் சைக்கிளில் பயணித்த நகர சபை உறுப்பினர்

· · 358 Views

பாத்திமா கல்லூரியின் சிறிய வாசற் பக்கத்துக்கு எதிராக, கிரஸன்ட் சினிமாவுக்குப் பக்கத்தில் செல்லும் வீதிக்கு பெயர் போள்ஸ் வீதி, ஒழுங்கை இலக்கம் 09. அந்த வீதி நேராகப் போய் KK வீதியை சென்றடைகிறது. அந்தப் பாதையின் கடைசி வீட்டின் பக்கத்தில் தெரு ஓரமாக ஒரு நாற்காலி போட்டு மாலை வேளைகளில் ஏகாந்த சுகத்தை அனுபவித்து வரும் இந்த மனிதரை இந்தப் பக்கம் , அந்தப் பக்கமாகப் போவோர் வருவோர் அவதானிக்கலாம். ஆனாலும் அவரைப் பற்றி பெரிதாக யாருக்கும் … Continue Reading →

Read More

புத்தளம் மண்ணின் தலைவிதியை எங்கிருந்தோ வந்தவர்கள் தீர்மானிக்கும் வல்ல‌மை கொண்டவர்களாக இருப்பது புத்தளத்திற்கு விடப்படும் சவாலாகுமா..?

· · 945 Views

இந்த நகர பெரிய கதிரையில் யாரை அமர்த்த உத்தேசம் என இப்போது தேர்தலில் களமிறங்கியுள்ள அரசியல் கட்சிகள் மக்களுக்கு திருப்தி படுத்தும் பதில் ஒன்றை வழங்கவில்லை; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தவிர என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும். ஆனால் இந்தக் நகர வாக்காளனின் கருத்துக்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டாம். எனது இந்த அபிப்பிராயம் இன்று காலை 6.00 மணிகுத்தான் எனது மனக் கதவைத் தட்டியது.       இன்று வழமை போல … Continue Reading →

Read More

இந்த 7 விடயங்களைப் பற்றிக் கதைக்க புத்தளம் அரசியல்வாதிகளுக்கு தைரியம் உண்டா ..? ஒரு சவால் கேள்வி – கேட்கத்தான் வேண்டும்

· · 561 Views

அரசியல் மேடைகளில் இதை பேசுங்கள்:       1.புத்தளத்தின் வியாபாரம் படு பாதாளத்தில் இருக்கின்றது. என்ன தீர்வு?   2.புத்தளத்தில் ஒழுக்கக்கேடான விடயம் நிறையவே இருக்கின்றது என்ன செய்வது.   உ+ம்=பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் கேள்வி குறி.     3.பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏதும் வழி இருக்கின்றதா..?      4.எமதூரில் படித்த இளைஞர்களுக்கான வழிகாட்டள்கள் எம்மிடம் உள்ளதா..?     5.படிக்காத இளைஞ்ஞர்கள், இடையில் நின் றவர்கள். இவர்களுக்கான வழி என்ன..? … Continue Reading →

Read More

கல்பிட்டியில் ஐ.தே.க. வென்றால் கல்பிட்டியை சேர்ந்தவரே சேர்மன்..!! அமைப்பாளர் நஸ்மி தீர்மானம்

· · 494 Views

  புத்தளத்தின் புராதன  நகரான கற்பிட்டிக்கு, அது  21  வருடங்களாக இழந்து தவிக்கும் பிரதேச சபைத் தலைவர் பதவி இம்முறை அப்பிரதேஷத்தில்  வெல்லக் கூடிய முஸ்லிம்ஒருவருக்கே வழங்கப்படும் என ஐக்கியத் தேசியக் கட்சியின்  அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி  தீர்மானித்துள்ளதாக  செய்திகள்  கூறுகின்றன.       கடந்த  காலங்களில்   கல்பிட்டியின் பிற பிரதேசத்தவர்களே  கல்பிட்டியின்  பிரதேச  சபைத்  தலைவராக  செயற்பட்டுள்ளதால்  இம்முறை  அந்த  சந்தர்ப்பத்தை  மீண்டும்  கல்பிட்ட்கே  வழங்குவதற்கு  தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிய  வருகிறது.     … Continue Reading →

Read More

N.F.G.G. Politics : இஸ்லாமிய அரசியல்  போர்வையில் GG க்களின் போலி வேசம்!!

· · 463 Views

 By : Mohamed Nisthar இஸ்லாமிய அரசியல்  போர்வையில் GG க்களின் போலி வேசம்! சுதந்திர காலம் தொட்டு தமிழர் ஓரங்கட்டல் மிக வெளிப்படையாக நடைபெற்றதால்  நாட்டின் ஐக்கியத்தில் ஏற்பட்ட மெல்லிய வெடிப்பு 1976  நாட்டை பிரிப்பதற்கான ஒரு தொகுதி மக்களின் ஆணையாக வெளிப்பட்டதும் அதை அடிப்படையாக வைத்து பிற்பட்ட 33 ஆண்டுகள் நம் நாடு பினோக்கி நகர்ந்ததும் வரலாற்றின் ஒரு பக்கம்.  இந்த வரலாற்று பக்கத்தில் சிறு பந்தியில் எழுதப்பட்டதுவே  “முஸ்லீம் அரசியல்” என்ற ஒரு … Continue Reading →

Read More

ஓதலும் படிப்பும் : 625 திருக்குர்ஆன் பிரதிகள் கல்பிட்டி வேட்பாளரின் வீட்டில் மீட்பு !! தேர்தல் லஞ்சமாக கொடுக்க வைத்திருந்தாராம்

· · 735 Views

உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்கென கொண்டு வரப்பட்டதாககூறப்படும்625அல் குர்ஆன்பிரதிகளை  கற்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.       கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் ஒருவரின் வீட்டில் இருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     புத்தளம் மாவட்ட செயலக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தேர்தல் காரியாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.       இது குறித்த மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

உம்ராஹ் பயணம் சென்று வந்ததும் பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ள ஆசாத் சாலி !!

· · 471 Views

சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மேயர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆசத் சாலி உம்றா பயணத்தை முடித்துவிட்டு தமது பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நாளை வெள்ளிக்கிழமை (28)  உம்றாவுக்கு செல்லும் அவர் நாடு திரும்பியதும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவுள்ளார். இவரின் பிரச்சாரத்திற்கு மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலைமை தாங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Read More

ரிஷாத் at N.R.H. : டாக்டர் இல்யாசுக்கு டோஸ்…நிஸ்தார் செல்லப்பா, முர்சிதுக்கு வாழ்த்து

· · 1266 Views

” நீங்கள்  மூத்த  அரசியல்வாதிவாதி  மட்டுமல்ல  ஒரு  பெரியவர், ஒரு  முன்னாள்  எம்.பி. எல்லாவற்றையும்  விட  மேலாக ஒரு  டாக்டர். எனவே  இவைகளை  கருத்திற் கொண்டு  உங்கள்  பிரச்சாரங்களில்  எவரையும்  தூற்ற  வேண்டாம்  என அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  தலைவரும்  அமைச்சருமான  ரிஷாத்  பதியுதீன், மூத்த  அரசியல்வாதியான  டாக்டர். இல்யாசுக்கு  அறிவுரை  வழங்கினார்.       முன்னாள் எம்.பி. யான  டாக்டர்  இல்யாஸ்  முஸ்லிம்  காங்கிரஸின் ஒரு  பிரபல  வேட்பாளரை  அளவுக்கு  அதிகமாக  தூற்றுவதாக  … Continue Reading →

Read More

75 வீத கட்டமைப்பைக் கொண்ட புத்தளத்தை ஒரு காத்தான்குடியாகவோ, பொத்துவில்லாகவோ மாற்ற பாடுபடுங்கள்..!! தனது வேட்பாளர்களுக்கு அமைச்சர் ரிஷாத் அறிவுரை

· · 1025 Views

ஏற்கனவே  எழுபந்தைந்து  சதவிகித கட்டமைப்பைக் கொண்ட புத்தளம் நகரை , இத்தேர்தலில்  வெற்றி பெறுவதன் மூலம்  ஒரு  காத்தான்குடி  போன்று..பொத்துவில்  போன்று  ஒரு  அழகிய  நகராக  மாற்றியமைக்க  பாடுபடுமாறு  அமைச்சரும்  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  தலைவருமான  ரிஷாத்  பதியுதீன்  தனது  பிரதான  வேட்பாளர்களுக்கு  ஆலோசனை  வழங்கினர்.     நேற்று  இரவு  புத்தளம்  நுஹ்மான்  மண்டபத்தில்  அடம்  பெற்ற  வைபவமொன்றின்  போதே  இந்த  அறிவுரையை  வழங்கினார்.       முசலி  போன்று  காடுகளைக்  கொண்டிராத  … Continue Reading →

Read More