லேடீஸ் டுடே : மகளிர் மட்டும் !! வயிற்றில் வளரும் குழந்தை ஆணா – பெண்ணா என்பதை அறிய வீட்டுக்குள்ளேயே சில வழிகள்

· · 148 Views

கர்ப்பமாகஇருக்கும் போது, வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைமருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு தன் வயிற்றில்உள்ள குழந்தை பெண்ணா, ஆணா என்று தெரிந்து கொள்ள ஆவலா க இருப்பார்கள். அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைஒருசில வழிகள் மூலம் தெரிந்து கொள்வார்கள். உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒருகயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது, மோதிரமானதுவட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும்பின்னும் ஆடினால், அது பெண் … Continue Reading →

Read More

அவள் பறந்துப் போனாளே !! 15 வயது மகளை காதலன் கடத்தல் – தாய் புத்தளம் போலீசில் முறைப்பாடு – சுதுவோடு, துவ ஓட்டம்

· · 153 Views

புத்தளத்தில் 15 வயதான சிறுமியை கடத்திச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தன்னுடன் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிறுமி இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதாக தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தனது மகள் காதல் தொடர்பை வைத்திருந்தாகவும் அதனை தான் விரும்பவில்லை எனவும் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார். மகளுடன் காதல் தொடர்பில் இருந்தவரின் முழுமையான பெயர் … Continue Reading →

Read More

அப்பாடா – 2016 ம் ஆண்டிலிருந்து புலமைப் பரீட்சை நிறுத்தம் !! அறிவித்தார் பந்துல

· · 77 Views

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 2016ம் ஆண்டிலிருந்து இடம்பெறமாட்டாது என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கல்வியமைச்சின் கீழ் இடம்பெற்றுவரும் செயற்திட்டமான ஆயிரம் பாடசாலை செயற்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டதும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்த வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார்.

Read More

மூன்றரைக் கோடி பெறுமதியான, காணாமல் வெள்ளை ஆமையைத்தேட இன்டர்போல் உதவி பெறப்படுமாம் !! அமைச்சர் விஜித முனி – மாலைத்தீவுக்கு கடத்தலாம்

· · 169 Views

கொஸ்கொட பிரதேசத்திலிருந்து காணாமல் போன வெள்ளை நிற கடலாமையை தேடுவதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என்று வனஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜ யமுனி சொய்சா தெரிவித்தார்.   அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   இந்த வெள்ளை நிற கடலாமை மாலைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.கொஸ்கொட பிரதேசத்திலிருந்து வெள்ளை நிற கடலாமையொன்று காணாமல் போன விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த பாடகர் … Continue Reading →

Read More

புலமைப் பரிசில் பரீட்சை – வெளியாகியது வெட்டுப்புள்ளி !! சப்லாவுக்கு கண்டி தர்மராசக் கல்லூரிக்கு போக முடியும் – மணல் குன்றின் இளவரசி என்ன செய்யப் போகிறார் ..? 184 மார்க்ஸ் எடுத்தவர்

· · 146 Views

  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்றுள்ள மாணவர்களை தரம் 6ம் ஆண்டில் பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.   நாட்டின் உயர்தர பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் பின்வருமாறு,   கொழும்பு றோயல் மற்றும் விசாகா கல்லூரி – 186   கண்டி தர்மராஜா கல்லூரி – 184   கொழும்பு முஸ்லிம் பெண்கள் பாடசாலை – 175   பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி – 167   யாழ்ப்பாணம் இந்துக் … Continue Reading →

Read More

டாக்டர் Munawwar in : சாஹிராக் கல்லூரியில் கற்றேன் !! தான் கற்ற பாடசாலையின் பிரச்சனையைத் சுமுகமாக தீர்க்க முன் வந்தார் Dr. முனவ்வர் !! – சுமுகமான காய் நகர்த்தல்கள்

· · 199 Views

டாக்டர் Munawwar in : சாஹிராக் கல்லூரியில் கற்றேன் !! தான் கற்ற பாடசாலையின் பிரச்சனையைத் சுமுகமாக தீர்க்க முன் வந்தார் Dr. முனவ்வர் !! – சுமுகமான காய் நகர்த்தல்கள்   அண்மைக் காலத்தில் புத்தளத்தில் நடந்த மோசமான கூத்து என்றால் அது சாஹிரப் பிரச்சனைத்தான் என்பது நமது மகா ஜனங்கள் அறிந்தது தான். ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் ஏற்பட்ட இழுபறி கடைசியில் பெரியப் பள்ளியில் அடிதடியாக முடிந்து இன்னும் நீறு பூத்த நெருப்பாக கனன்று … Continue Reading →

Read More

” ஒரு கல் இரு கண்ணாடி” – நஜீப் சேவையரின் வீட்டில் உடைந்தது கண்ணாடி மட்டுமல்ல !! கண்ணியமும் தான் – பின்வாங்கப் போவதில்லை – நஜீப் திடசங்கற்பம்

· · 175 Views

” இந்த கல் வீச்சினால் எனது,  பாடசாலை அதிபராக ஜனப்.யஹ்கூப் அவர்களை நியமிக்கும் போராட்டத்தில்  எனது  சக்தியை  பல மடங்கு  அதிகரிக்கச்செய்து விட்டது”   என்றார்  பிரபல  நில  அளவையாளரும் , புத்தளம்  சாஹிர தேசியக்  கல்லூரியின்  பாடசாலை அபிவிருத்திச்  சங்க செயலாளருமான ஜனாப். எ.ஒ. எம். நஜீப். இது உண்மையிலேயே  ஒரு திட்ட மிட்ட செயல்.  நான் சமூகத்தின்  தேவைக்காக  ஒரு  புத்தளத்து மகன்  ஜனாப். யஹ்கூப்  அவர்களை  சாஹிரா தேசியக்  கல்லூரியின்  அதிபராக்க  எடுக்கும்  … Continue Reading →

Read More

விஷம் கக்குகிறது “டெய்லி நியூஸ் ” !! கிழக்கின் இஸ்லாமிய அமைப்புக்கள் தீவிரவாதத்தை பரப்புகின்றனவாம் – ஹக்கீம் மறுப்பு

· · 141 Views

இஸ்லாமிய மதப் பரப்புரையாளர்கள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புக்கள் மிகவும் விழிப்பாக உள்ளதாகவும், இவர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விளைவிக்கின்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், வதந்திகளைப் பரப்புவதாகவும் சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான ‘டெய்லி நியூஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் செயற்பட்ட முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்கள் சில 2010லிருந்து ‘மதபோதக அமைப்புக்களாக’ செயற்படுவதாக சிறிலங்கா புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘இந்த அமைப்புக்கள் மதசார் பரப்புரைகளை மேற்கொள்கின்றன. ஒசாமா, … Continue Reading →

Read More

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா !! வீட்டுக்கு தீவைத்த போதும் பதறாமல் பரீட்சைக்கு தோற்றிய மாணவி !! தம்புத்தேகமவில் சம்பவம்

· · 159 Views

இன்று ஆரம்பமாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவரை பரீட்சைக்குத் தோற்றுவதிலிருந்து தடுக்கும் வகையில் அம்மாணவியின் வீட்டை தீயிட்டுக் கொழுத்திய சம்பவமொன்று தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.   பாடசாலை உபகரணங்கள், சீருடை, பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் போன்றன தீக்கிரையாகிய நிலையிலும் அம்மாணவி தனது பாடசாலை அதிபரின் உதவியுடன் இன்றைய பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.   தம்புத்தேகம மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜயமாலி நிஸ்ஸங்க (வயது 17) என்ற மாணவியின் வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.   … Continue Reading →

Read More

The 1952 story : சீனி அப்பா vs பவுண் அப்பா !! – சாஹிரா கல்லூரியும், மழைக்கான பிரார்த்தனையும் !!

· · 141 Views

இது நடந்தது 195௨  ம் ஆண்டு. அப்போது புத்தளத்தில் கடும் கோடை. இதனால் அன்றைய ஊர்த் தலைமைகள் மழை வேண்டி துவாப் பிரார்த்தனை செய்வதற்கு  முடிவெடுத்தார்கள். இதற்கான தினமும் வந்ததது.ஒரு ஜும்மா தொழுகையின் பின்னர் அனைவரும் ஊர்வலமாக சாஹிராக் கல்லூரியை நோக்கி செல்கிறார்கள். இதற்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றார் அந்தக் காலத்து  ஊர் சட்டாம் பிள்ளையான தம்பி லெப்பை அப்பா. எந்த ஒருவரும் கண்டிப்பாக குடைக் கொண்டு வர முடியாது, குடையை விரிக்க முடியாது, .. செருப்பின் … Continue Reading →

Read More

புத்தளம் உப்பு சங்கம் : பாட்டுக்கு பாட்டு !! முன்னாள் பணிப்பாளருக்கு பணம் வழங்கியது சம்பந்தமாக உற்பத்தியாளர்கள் சிலர் போர்க்கொடி !! 10 லட்சம் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது

· · 148 Views

பதவி விலகிய  முன்னாள் புத்தளம் தனியார் உப்பு உற்பத்தியாளர்கள் சங்க முகாமையாளர்  ஜனாப். ஹிசாமுக்கு பணம் வழங்கியது தவறு என்று  சில உற்பத்தியாளர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளதாகவும்  நடைபெற உள்ள அந்த நிருவனத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கேள்வி எழுப்பவுள்ளதாகவும்  நமபத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றி புத்தளம் டுடேக்கு  கருத்துக்கூறிய பெயர் சொல்ல விரும்பாத உப்பு உற்பத்தியாளர்  ஒருவர், இத்தனைக் காலமும்  முன்னாள் முகாமையாளரை  ஊழல் வாதி  … Continue Reading →

Read More