எம்.எச்.எம். நவவி பெருநாள் வாழ்த்து : நம்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அமைதியான சூழலும், சமாதானமும், இன ஒற்றுமையும் தொடர்ச்சியாக தொடர வேண்டும். நாம் அனைவரும் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்..!!

· · 311 Views

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறபுப்பாலை வெளியில் இப்றாஹீம் நபியவர்கள் நிகழ்த்திய தியாகமும் அதற்கு உறுதுணையாய் நின்று தன் இன்னுயிரைத் துறக்கத் துணிந்த இப்றாஹீம் நபியின் அருமைப் பாலகராம் இஸ்மாயீல் நபியின் மன ஓர்மையும் நினைவு கூரப்படும் நாளே ஹஜ்ஜுப் பெருநாளாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அச் செய்தியில், “இலட்சக்கணக்கான ஹாஜிகள் உலக சுகபோகங்களை மறந்து இறை … Continue Reading →

Read More

S.LM.C. leaders’s Edul alha : இடம்பெயர்ந்து வாழும் எமது மக்களை, இந்த ஈதுல் அல்ஹா நினையுறுத்துகிறது

· · 1204 Views

மூன்று தசாப்தகால கோர யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையிலும், இடம்பெயர்ந்து வாழும் எமது மக்களில் அதிகமானோர் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் அவதிப்படுவது தியாகத் திருநாளான இந்த ‘ஈதுல் அழ்ஹா’ பெருநாள் தினத்தில் எங்கள் கவனத்தை ஈர்;க்கின்றது. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது பெருநாள் செய்தி: இஸ்லாத்தின் இறுதிக்கடமையான புனித ஹஜ்ஜை நிறைவேற்றிய திருப்தியில் யாத்திரிகர்கள் ‘ஈதுல் அழ்ஹா’ … Continue Reading →

Read More

Iqbal’s ruling: பாதிரை கடத்திய 3 பேருக்கும் 14 திகதிவரை கம்பி..!! அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்டார் பதில் நீதவான் இக்பால்

· · 1076 Views

புத்தளத்தில் வான வீதி பகுதியில் சிறுவனொருவன் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் புத்தளம் பதில் நீதவான் எம்.எம். இக்பால் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அவர்களில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்தியப் பிரஜையொருவரும் இரண்டு பெண்களுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். … Continue Reading →

Read More

புதையல் தோண்டுவதற்காக கடத்தப்பட்ட சிறுவன் பாதிர் கண்டுபிடிப்பு !!புத்தளம் பொலீஸ் முன் குழுமிய மக்கள்

· · 22591 Views

இன்று கடத்தப்பட்ட சிறுவன் பாதிர் சற்று முன்னர் வன்னாத்திவில்லு பகுதி வீடொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்ப்ட்டுள்ளார். இன்று பொலீசாரால் கைது செய்யப்பட்ட பெண்மணி கொடுத்த தகவலுக்கு அமையவே சிறுவனை பொலீசார் கண்டு பிடித்துள்ளனர். மேற்படி பெண்ணின் கணவரே சிறுவனை கடத்தியதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. பாதிர் மீட்கப்பட்டதை அடுத்து பெரும் திரளான மக்கள் புத்தளம் பொலீஸ் நிலையம் முன் குழுமி நிற்கின்றனர். இது பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் வெளிவரும்.

Read More

Judgment day : “இந்த வழக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா..? துமிந்த அன்ட் கோ.வைப்பார்த்துக் கேட்ட நீதிபதி..!! துமிந்த சில்வாக்கு ஏன்..எதற்காக மரண தண்டனை..? Full report

· · 8923 Views

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைத்துள்ளது. எனினும், ஆட்சி மாறாமல் இருந்திருந்தால், தன்னுடைய தந்தையின் படுகொலை தொடர்பில் நேற்று (08) வழங்கப்பட்ட தீர்ப்பு, அறிவிக்காமலே விடப்பட்டிருக்கலாம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார். வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதிமன்றத்துக்கு வெளியில் வந்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘மற்றுமொருவர் பாதிக்கும் போது, அதனை பார்த்து சந்தோஷப்படுமளவுக்கு நான் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லர்’ என்றும் கூறினார். ஆட்சி மாறாமல் இருந்திருந்தால் சில … Continue Reading →

Read More

Made in S.L.M.C :” 5 கோடி ஒதுக்கீட்டில் புத்தளம் கடற்கரைப் பூங்கா..!! புத்தளம் மக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் பெருநாள் பரிசு என்கிறார் ஜவ்பர் மரைக்கார் – சிங்கப்பூர் ஸ்டைல் கடற் கரை

· · 4774 Views

”கோடிகளைக் கொட்டி கடற்கரையில்  அபிவிருத்திப் புரட்சியை ஏற்படுத் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகிறது”  இப்படிச் சொல்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸ் புத்தளம் அமைப்பாளர் ஜவுபர் மரிக்கார்.  வரலாறு காணாத அபிவிருத்தி.   பௌத்த மத்திய நிலையம் வரையில் நீளப் போகிறது  புத்தளம் ” கொழும்பு முகத் திடல்” பாயிஸின் சாதனையை  அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்  அபிவிருத்தி. இதற்கு “புத்தளம் கடற்கரை பூங்கா “ என்று பெயரிடப்பட்டுள்ளது. ( Puttalam beach park ) இதுப் பற்றிக் கேட்க  … Continue Reading →

Read More

Cover story: புத்தளம் சவூதி ஸ்டோர் : “வாப்பாவின் கனவை நிறைவேற்றினார் மகன் பஸால்..!! நூர் வீதியின் Food city யாக மாறிய சவூதி ஸ்டோர் – ஒரு விசிட்

· · 9696 Views

தலைமுறைகள் மாறும்போது  நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான்.  ஆனால்  இந்த தலைமுறை மாற்றத்தின் பிரதிபலனாக  புத்தளம் நகரின் நூர் மஸ்ஜித் பிராந்தியம்  கணிசமான அளவு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அந்தத் துரித மாற்றங்களை ஏற்படுத்திவரும்  மாறுதல் காற்று இந்தப் பகுதியிலும் சரி, நகரத்தின இதர பகுதியிலும் சரி பொதுவாகப் பேசப்படுகின்ற ”சவுதி ஸ்டோர்“  இலும்  மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.  ஒரு தலைமுறை என்பது முப்பது ஆண்டுகள்.  சரியாக ஒரு தலை முறை முடிவுற்றபோது  ”சவுதி  ஸ்டோர்ஸ் ” … Continue Reading →

Read More

Animation : “அப்பாவின் ஆத்மா சாந்தியடைந்து” !! அழுகையுடன் ஹிரூனிகா – But மரண தண்டனை குறித்து கவலை என்கிறார்

· · 9513 Views

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மனின் கொலை வழக்கில் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவருடைய மகளான ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு தமது உருக்கமான கருத்துக்களை கண்ணீருடன் தெரிவித்தார். “எனது தந்தை உயிரிழந்து 5 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது ஒரு நியாயமான தீர்ப்பு நல்லாட்சியின் மூலம் கிடைத்துள்ளது. தந்தையின் மரணத்திற்குப் பின்னர் நானும் எனது தாயும் இரவில் நித்திரையின்றி துன்பத்தில் தத்தளித்தோம், இந்தத் தீர்ப்புக்காக 5 வருடங்கள் காத்திருந்தோம். மரண தண்டனை விதிக்கப்பட்டதை எண்ணி நான் … Continue Reading →

Read More

முஸ்லிம் என்பதற்காக தூதுவர் இப்ராஹீம் சாஹிப் அன்சார் மீதான தாக்குதலை கண்டிக்காது விட்டால் ஒரு நாளைக்கு ரணிலின், சம்பந்தனின் வேட்டிகளை உருவுவார்கள் !! சீமான் கட்சிக்காரர்களின் ரௌடித்தனம்

· · 531 Views

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 12பேர் அடங்கிய குழுவொன்று சென்றிருந்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள ‘தி ஸ்டார்’ பத்திரிகை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, இன்று புதன்கிழமை (07) வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, மலேஷிய அரசாங்கம், தனது கவலையை வெளியிட்டுள்ளது. இது … Continue Reading →

Read More

Cover story : புத்­தளம் நக­ர­சபை, புத்­தளம் பிர­தேச சபை, கற்­பிட்டி பிர­தேச சபை எல்லை நிர்னயங்களில் முஸ்லிம்களுக்கு பெரும் அநீதிகள்..!! முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எல்லை நிர்­ணய முறை­ப்பாட்டு விசா­ர­ணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் முறைப்பாடு – மீள் நிர்ணயம் வேண்டுமென்கிறார்

· · 1073 Views

ஆணைக்­கு­ழு­விடம் முறை­யிட்டும் பல­னில்­லை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ண­யங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் முறை­யற்ற எல்லை நிர்­ண­யங்­களை மீள் நிர்­ணயம் செய்­யு­மாறும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் எல்லை நிர்­ணய முறை­ப்பாட்டு விசா­ர­ணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் வேண்­டுகோள் விடுத்தும் அது பய­னற்றுப் போயுள்­ளது. மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வினால் நிய­மிக்­கப்­பட்ட எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ர­ணைக்­குழு விசா­ர­ணை­களைப் பூர்த்தி செய்து எல்­லை­களை மீள்­நிர்­ணயம் செய்து பட­ வ­ரை­பு­க­ளுக்­காக எல்லை நிர்­ண­யங்­களை நில அளவைத் திணைக்­க­ளத்­துக்கு சமர்­பித்துவிட்­ட­மையே … Continue Reading →

Read More

பொலீஸ் டைரி : இலங்கை பொலீஸ் ஸ்கொட்லான்ட் யார்ட் பொலீசுக்கு சமமானவர்கள் என்பதை சகீப் கொலையாளிகளை கைது செய்து நிரூபித்த இலங்கைப் பொலீஸ்..!!எப்படி சாதித்தார்கள்..?

· · 11743 Views

பம்பலப்பிட்டி கொத்தலாவல அவனியூ பகுதியில் கடத்தப்பட்டகோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஏழு பேரும் நேற்று ஒருவருமாக 8 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 சந்தேக நபர்களுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும்கடத்தலின் போதுவர்த்தகரின் தலைப்பகுதியைத் தாக்கியதாக கூறப்படும் கத்தி ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் … Continue Reading →

Read More

Special news : “கடை வாடகையில் மாதம் 10 லட்சம் இழப்பு”..!! வக்பு சபையூடாக கடும் நடவடிக்கைக்குத் தயாராகும் புத்தளம் பெரியபள்ளிவாசல் – பெரும் இழப்புப் பற்றி புத்தளம் மக்களுக்கு அறிவிக்கும் நிர்வாகம்

· · 2201 Views

கடை வாடகை ஏய்ப்பாளர்களுக்கு எதிராக புனிதப் போர் தொடுக்க புத்தளம் பெரிய பள்ளிசாசல் நிருவாகம் தயாராகிறது. மனச்சாட்சிக்கு எதிராக  அல்லாஹ்வின்  சொத்தை விழுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிரான புனிதப் போர் இது என அழைக்கலாம். இதுபற்றிய  நிலவரத்தை அறிந்து வர நாம் புத்தளம் பெரிய பள்ளிவாசல் அலுவலகத்துக்குச் சென்று மூத்த நிவாக சேவை அதிகாரியான  பள்ளிவாசலின் பிரதம டிரஸ்டி பீ.எம் .ஜனாப் அவர்களைச் சந்தித்தோம். பரபரப்பான  நகர மத்திய பகுதியில் பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான 86 கடைகளில்  செழிப்பான … Continue Reading →

Read More

Special news : “அலி சப்ரி, ஜவ்பர் மரைக்கார் போன்ற சிறு கட்சிகளின் அமைப்பாளர்களுக்கு அதிகாரங்கள் கிடையாது..!! புத்தளம் விவகாரங்களுக்கு நானே பொறுப்பு என்கிறார் எம்.என்.எம்.நஸ்மி..!! கே.ஏ.பாயிஸ் விவகாரத்தில் “பொறுத்திருந்து பாருங்கள்” என்கிறார்

· · 1340 Views

” கல்பிட்டி பகுதிக்கு நியமிக்கப்பட்டவன் நான் எனவும்,  புத்தளத்தில் எனக்குத் தலையிட அதிகாரம் இல்லை எனவும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.   புத்தளம், கற்பிட்டி ஆகிய இரண்டு வேறுபட்ட தொகுதிகளாகப் போகின்றன என்பது அவர்களின் பிழையான அபிப்பிராயம்”   இப்படி  ”புத்தளம்டுடே” யிடம் தெரிவித்தார் புத்தளம் முன்னாள் நகர பிதாவும்,  ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் அமைப்பாளருமான  எம்.என்.எம். நஸ்மி. ”புத்தளம்டுடே” யுடனான நேர்காணலில்  அவர் ‌ ” புத்தளம்  இரட்டை அங்கத்தவர் தொகுதிதானே அன்றி புத்தளம் வேறு, கற்பிட்டி … Continue Reading →

Read More

Special news : “முகம் மூடிய முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையத்த்தில் நடந்துகொண்ட விதம்..”!! எப்படி என்று கூறுகிறார் ஒரு சிங்கள மேற்பார்வையாளர்

· · 1489 Views

முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை எழுதும் ஒரு பாடசாலைக்கு மேற்பார்வையாளராக செல்லும் ஒருவரை நான் நேற்று சந்தித்தேன். அவர் என்னிடம் சொன்னதாவது. நான் மேற்பார்வையாளராக சென்ற மண்டபத்தில் நடக்கும் செயல்கள் மிகவும் புதுமையானவை. ஒரு பெண் உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்க விடை வாசிக்கிறாள். யார் அப்படி சத்தமிட்டு விடை வாசிக்கிறார் என்று கண்டுபிடிக்க கடினமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் எல்லாவற்றையும் போர்த்திக் கொண்டிருக்கிறார்கள். முகம் உட்பட அனைத்தையும் சத்தம் வரும் இடம் என சந்தேகிக்கும் இடத்துக்கு சென்றால் … Continue Reading →

Read More

இறுதிச் சுற்று :”ஆமியிடம் போகும் மக்களை,காலுக்கு கீழே வெடி வையுங்கள்..!! பிரபாகரனின் உத்தரவை அமுல்படுத்த மறுத்த L.T.T.E. போராளிகள்..!! மாபெரும் இயக்கத்தின் தோல்விக் கதை

· · 3509 Views

• இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது. • “சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியைப் பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாகச் சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா • தமிழ் மக்களுக்கான ஆயுதப் போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இனஅழிவை ஏற்படுத்தியிருந்தது? இயக்கத்தின் ஆட்லறி பீரங்கிகளை நிலைப்படுத்தி இராணுவத்தினர் மீது … Continue Reading →

Read More