zah-3

Special cover story : புத்தளம் மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 1ம்,3ம்,4ம்,5ம் 6ம், 9ம் ரேங்குகளைப் பெற்று சின்ன சாஹிரா விசுவரூபம்..!! 48 மாணவர்கள் சித்தியடைந்தார்கள்

· · 8648 Views

எட்டும் வரை எட்டிப் பிடித்து மேல்   நோக்கிப் போகும்  சக்தி “எட்டாம்” இலக்கத்துக்கு உண்டென்று  எண் சாத்திரத்தில் நம்பிக்கை கொண்டோர் சொல்வார்கள்.  அதுதான் போலும்  தனது எட்டாவது  ஆண்டில் இப்படி ஒரு சாதனையை புத்தளம் ஸாகிரா ஆரம்பப் பாடசாலை நிலைநாட்டியுள்ளது.   ஆரம்பப் பாடசாலை என்று தெரிந்த பின்னர் இந்த சாதனை எந்தப் பரீட்சையில் நிலை  நாட்டப்பட்டது எனச் சொல்ல என்ன தேவை இருக்கிறது? எனவே அதன் பெறுபேறுக‌ளைப் பற்றி மட்டும் பேசுவோம். மாவடத்தில்  1,3,4,5. 06, 09 … Continue Reading →

Read More
thalatha

Crazy decision : ‘ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே இனி வெளிநாடு செல்லலாம் ..!! அரசாங்கம் பைத்தியக்கார முடிவு எடுத்து அதிரடி

· · 4224 Views

2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமுல்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். இன்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தால் வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு ஆங்கில பயிற்சி நெறி ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நிபந்தனையானது படிக்காத பாமர மக்களை பாதிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு

Read More
wettukul

Cover story : “பூத்துக் குலுங்கும் வெட்டுக்குளம்”..!! அரைகுறையாக நல்லடக்கம் செய்யப்பட்ட வெட்டுக் குளத்திற்கு உயிர் கொடுக்கும் மூவர் அணி ..!!!

· · 2964 Views

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் வெட்டுக்குளம் பக்கமாகப் ‌போனேன் . மரகத பச்சை நிற ‌வெட்டுக் குள நீரில் முங்கி எழுந்தோடி வந்து ‌ஸ்பரசித்த காலை இளம் காற்றின் குளிர்மை,  ஆர்ந்த அமைதியில் கிடந்த குளக் கரையில் ஊரறிந்த நல்ல ஆசிரியர் மர்ஹும் சீனிமுத்து அஹமது மாஸ்டரின் கடைசிப் புதல்வர்  ஸியாத்  புற்தரைக்கும்,  செடி கொடிகளுக்கும் தண்ணீர் இறைக்கும் காட்சி அந்த நேரத்தில் உண்மையிலேயே மனோரம்மியமாக இருந்தது.  ‌ சற்று நேரத்துக்கெல்லாம்  மழை நீரும், சாக்கடை நீரும் … Continue Reading →

Read More
nolimte

பீனிக்ஸ் : 2014 ல் தீக்கிரையான NO LIMIT மீண்டும் கம்பீரமாக எழுந்து நின்றது..!! ஒரு Flash back story

· · 624 Views

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி தீ விபத்தில் முற்­றாக எரிந்து சாம்­ப­ரான நோலிமிட் நிறு­வ­னத்தின் பாணந்­துறை காட்­சி­யறை இப்­போது மீண்டும் பீனிக்ஸ் பறவை போல புதுப்­பொ­லிடன் கம்­பீ­ர­மாக எழுந்து நிற்­கி­றது. குறித்த பாணந்­துறை காட்­சி­யறை நேற்று முன்­தினம் அதன் உரி­மை­யா­ள­ரான என்.எல்.எம்.முபாறக்கினால் திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. பாணந்­துறை காட்­சி­ய­றையே இலங்­கையின் நீண்ட சங்­கிலித் தொடர் காட்­சி­ய­றை­களைக் கொண்ட நோலிமிட் நிறு­வ­னத்தின் ஆகக் கூடு­த­லான பரப்­ப­ளவைக் கொண்ட கிளை­யாகும். 2014 ஆம் ஆண்டு அளுத்­க­மவில் … Continue Reading →

Read More
no-thumbnail

ரிஷாத் உறுமல் : ” புத்தளத்தில் குப்பைக் கொட்டுவதை உடன் நிறுத்துங்கள்..!!பாராளுமன்றில் அமைச்சர் றிஷாத் ஆக்ரோஷ உரை – நீண்ட நாட்களுக்கு பின்னர் புத்தளம் பிரச்சனை ஒன்று பாராளுமன்றில் சூடு பிடித்தது

· · 631 Views

-ஊடகப்பிரிவு- புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாதென்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று அங்கு கொட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். … Continue Reading →

Read More
po13

Special news : கர்ப்பிணிகளின் வயிற்றில் அடித்த கல்பிட்டி கூட்டுறவுச் சங்கம்..!! P.H.I. திணைக்கள அதிகாரிகளினால் பெரும் சுற்றி வளைப்பு -வசமாக மாட்டினர்

· · 22069 Views

புத்தளம், கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி உள்ள பிரதேசத்திற்கு சொந்தமான கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஊட்டச்சத்து பையில் பாவனைக்குதவாத உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுத்ததாக கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய (17) ம் திகதி கல்பிட்டி பொது சுகாதார கண்காணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறிப்பிட்ட கூட்டுறவினுள் மேலும் பாவனைக்குதவாத உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Continue Reading →

Read More
the-4-year-old-child-who-was-reported-missing-2

Crime story :”கணவனை ஏமாற்றுவதற்காக புத்தளத்தின் நிம்மதியைக் கெடுத்த மனோகரி..!! “வான் வீதி சிறுவன் பாதிர் கடத்தலின் முழுக் கதை – ஒரு குட்டித் திரைப்படம் போன்றுள்ளது

· · 15761 Views

– ரஸீன் ரஸ்மின் – புத்­தளம் வான் வீதி எப்­போ­தும் பிசி­யா­கவே காணப்­படும். கடந்த 09ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும் வான்­வீதி வழ­மையை விடவும் கொஞ்சம் பிசி­யா­கவே காணப்­பட்­டது. புத்­தளம் வான்­வீ­தி­யி­லுள்ள ஹனீபா முஹம்­மது பாதிர் எனும் நான்கு வயது சிறுவன் கடத்­தப்­பட்­டுள்­ள­மையே வான்­வீதி பிசி­யா­ன­மைக்கு கார­ண­மாகும். வெள்­ளிக்­கி­ழமை காலை 10 மணி. தந்தை உப்­பு­வாய்க்­கா­லுக்கு வேலைக்­காக சென்­றுள்­ள­மை­யினால், வீட்டில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த குறித்த சிறு­வனை வீட்­டுக்கு அரு­கி­லுள்ள கடைக்குச் சென்று மிளகு வாங்கி வரு­மாறு சிறு­வனின் தாய் பணம் … Continue Reading →

Read More
ha-3-jpg2_-3

அஷ்ரப் 16 :பிரம்மாண்ட அஷ்ரப் நினவு தின நிகழ்ச்ச்சியில் கட்சியின் தியாகிகள் ஓரங்கட்டப்பட்டு இரண்டாம் மட்ட தலைமைகள் மேடையில் !! சிறப்பான விழா

· · 399 Views

சுதந்திர இலங்கை தேசத்தில் முகவரியற்று இருந்தவர்களின் முகவரியாய் முளைத்த நமது மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அகால மரணமடைந்த செப்டம்பர் பதினாறாம் திகதியை முன்னிட்டு நேற்று(2016-09-16) அழகிய தொனியில் அல்குர்ஆன் எனும் தொனிப்பொருளிலான கிராஅத் நிகழ்ச்சியும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் வெகு விமர்சையாக தாமரைத்தடாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதற்கட்டமாக சென்ற மாதம் இறுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாக ஏற்பாடு … Continue Reading →

Read More
yard-2

Special pinned post : ” யூசி யார்டுக்கு அருகில் உள்ள கிறிஸ்தவ மயானத்தை நகர சபைக்கு வழங்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவு..!! ஒரு Flash back story

· · 1049 Views

” ஆண்டி இங்கே அரசனும் இங்கே அறிஞன் இங்கே அசடனும் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆகையினால் இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே………………………………….” இது  அந்த நாள் சினிமாப் பாடல். சீர்காழி   கோவிந்த ராஜனின் குரலில் ஒலித்த அமரத்துவம் பெற்ற தத்துவப் பாடல். மண் ஆசை, பொன்னாசை. பெண்ணாசைகளுக்கு அப்பால் போய் மனித உள்ளத்தைக் கனக்கச் செய்யும்  யதார்த்தத்தின் பிரதிபலிப்பு. புத்தளம்  நகர சபைக்கு புத்தளம்  மேல் நீதிமன்ற உத்தரவின் … Continue Reading →

Read More
article_1474105194-news

“திருடும் போது போது கண்டு கொண்டதாலேயே ஏறாவூர் இரட்டைக் கொலை”..!!மேலும் நால்வர் கைது – பொலீஸ் நிலையத்தில் பரபரப்பு

· · 2321 Views

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ் ஏறாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நால்வர், சற்று முன்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏறாவூரைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர். பணம், நகைகள் கொள்ளையிட வந்தவேளையில், ஆட்கள் அடையாளம் கண்டுகொண்டமையால் அவர்களை கொலைசெய்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கொலையாளிகளைக் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து … Continue Reading →

Read More
problem4

Special story : “நிலைமையைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கிச் சுட்ட பொலீசார்..!! கல்ஹின்னையில் என்ன நடந்தது,..? இன்று ஜும்மா தினமென்பதால் பதற்றத்தில் முஸ்லிம்கள்

· · 1506 Views

A.R.A.Fareel சில மணி நேரம் பதற்றம் பொலிஸ் அதிகாரி காயம் மூவர் வைத்தியசாலையில் ஐந்து பேர் நேற்று கைது கண்டி மாவட்­டத்­திற்­குட்­பட்ட கல்­ஹின்­னையில் நேற்று முன்­தினம் இரவு இரு தரப்­பி­ன­ருக்­கி­டையில் இடம்­பெற்ற மோதல் சம்­ப­வத்­தி­னை­ய­டுத்து காயங்­க­ளுக்­குள்­ளான நால்­வரில் மூவர் பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். காய­ம­டைந்த போக்­கு­வ­ரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சையின் பின்பு வெளி­யே­றி­யுள்ளார். மோதல் சம்­ப­வத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களில் சந்­தே­கத்தின் பேரில் ஐவரை அங்­கும்­புர பொலிஸார் கைது செய்­துள்­ளனர். புதன்­கி­ழமை இரவு சுமார் 10 … Continue Reading →

Read More
14222275_1196974306989261_8935386671438294149_n

முருங்கை மரத்திலேயே அடக்கி வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா வேதாளங்கள்..!! தமது அக்கிரமத்தைக் காட்ட தருணம் பார்த்திருக்கிறார்கள்..!!

· · 1034 Views

நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு பல்வேறு அரசியல் காரணிகள் தடம்போட்டுக் கொண்டு இருக்கையில், முக்கியமான ஒரு தரப்பினர் அடக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிவராத தகவல்களாக இருக்கின்றன. கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது, இலங்கையில் ஏனைய மதத்தினரையும், இனத்தினரையும் இல்லாமல் செய்வதற்கு அரசியல் சாராத நபர்களை முன்னாள் ஜனாதிபதி களத்தில் இருக்கியிருந்தார். தன்னுடைய அரசாங்கம் சாராமலும், ஆனால் பெரும்பான்மை மதத்தினை சார்ந்தவர்களையும், பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தோரையும் களம் அனுப்பிய மகிந்த, மதத்தலைவர்கள் என்னும் போர்வையில் இருந்தோரையும் வீதிக்கு … Continue Reading →

Read More
dsc2211-2-1024x678

Special Cover story : அரசியல்வாதிகளை நம்பிப் பிரயோசனமில்லை..!!புத்தளம் குப்பைப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்ல முடிவு..!! முதலாவது நாடுகடந்த முறைப்பாட்டுக்கு தயாராகும் புத்தளம்

· · 702 Views

குப்பை(பு)த்தளம்.. உண்மையில் இது ஒரு இருக்க கூர் கத்தி போன்றதொரு விடயம். குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்காக அனல் மின் நிலையஙாகள் திறக்கப்படுகின்றன.. ஆனால் அவை சூழல் பாதிப்பை மிகப் பாரிய அளவில் ஏற்படுத்தக்கூடியவை. முன்னமே அனல் மின் நிலையம் நிர்மானிக்கப்பட முன் பாரிய முன்னெடுக்கப்பட்ட போதும் அது அரச உயர்மட்டத்தை பொருத்தவரை சிறு பூச்சியை நசுக்குவது போன்ற இலகுவான ஒன்றாகத்தான் இருந்தது.. ஆனால் பரந்தன் அனல் மின் நிலையப் பிரச்சினை எதிர்கொள்வது இலகுவான ஒரு பிரச்சினையாக … Continue Reading →

Read More
park-2

Special news: புத்தளம் முஸ்லிம் காங்கிரஸின் 5 கோடி கடற்கரைப் பூங்காவிற்கான அனுமதியை வழங்கியது மாவட்ட அபிவிருத்தி சபை..!! நியாஸ் M.P.C. பிரேரணை சமர்ப்பித்தார்

· · 1630 Views

ஐந்து கோடி ரூபா  கொழும்பு முகதல் திடல் அபிவிருத்தித் திட்டத்துக்கு ‌நேற்றுத்தான் மாவட்ட அபிவிருத்தி சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான  பிரேரணையை  2016.09.13 ஆந் தேதிய நடந்த புத்தளம் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாக  வடமேல் மாகாண சபை உறப்பினர் எஸ்எச். நியாஸ்  இன்று “புத்தளம்டுடேக்கு” த் தெரிவித்தார். கொழும்பு முகத் திடல் இப்போது முடிவடையும் இடத்திலிருந்து  புத்தளம் பௌத்த மத்திய நிலையம் வரையிலான பகுதி வரையில்  … Continue Reading →

Read More
dsc08629

அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் Headed : ஹஜ் பெருநாள் தொழுகை !! புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் நடைப்பெற்றது –

· · 1561 Views

ரூஸி சனூன்  புத்தளம் புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும், கொத்துபாவும் புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தொழுகையையும் கொத்பாவையும் நடாத்தி வைத்தார். By Puttalamonline

Read More