எசப்பாட்டு : அற்ப விஷயங்கள் பற்றியே P.P.A.F பேசுகிறது!! “பொதுக் குழுவில் ஒன்றிணைந்து நாம் என்ன செய்யலாம்..?

· · 86 Views

புத்தளம் அரசியல் : ஒரு பொதுக் குழு என்ன செய்யலாம்..? சாத்தியமாகுமா..? P.P.A.F அறிக்கை….. இந்த ஆக்கத்தை வாசித்தவர்களின் கவனத்தை நான் “ பொதுக் குழுவில் ஒன்றிணைத்து நாம் என்ன செய்யலாம் என்ற உப தலைப்புக்கு ஈர்க்க விரும்புகிறேன். எங்கோ இருட்டில் தொலைக்கப்பட்ட பொருள் ஒன்றை வெளிச்சம் உள்ள இடத்தில் தேட முயலும் ‌ தேவனைக்குரிய செயலாகவே புத்தளம் தொகுதியின் நலனின் அக்கறையும், கவலையும் உள்ள பிரசை அல்லது வாக்காளன் என்ற வகையில் நான் இதைப் பார்க்கிறேன். … Continue Reading →

Read More

ஊவா மாகாணசபைத் தேர்தல்: ஆளும் தரப்புக்கு முதல் தோல்வி – ஜே.வி.பிக்கு வெற்றி !!

· · 179 Views

ஊவா மாகாணசபை தேர்தலுக்காக பணியாளர்களை விடுவிக்க வேண்டாம் என்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை, விடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மகாநாமஹேவ இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று இடம்பெற்ற விசாரணையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி அரச நிறுவனங்கள் … Continue Reading →

Read More

புத்தளம் அரசியல் : ஒரு பொதுக் குழு என்ன செய்யலாம்..? சாத்தியமாகுமா..? P.P.A.F அறிக்கை

· · 122 Views

VISION – புத்தளம் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய பிரதிநித்துவத்தினை அனைத்து மட்டங்களிலும் (தேர்தல்கள்) உறுதி செய்தல். MISSION – எமது மக்களுக்கு அரசியல் ரீதியாக விழிப்புணர்வூட்டி , வலுப்படுத்தி ஒருமுகப்படுத்தப்பட்ட மக்கள் சக்தி ஒன்றினை கட்டியெழுப்புவதன் ஊடாக மக்களுக்கு பொறுப்பு சொல்லக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை அனைத்து அரசியல் மட்டங்களிலும் உருவாக்குதல். GOAL 01 . அரசியல் பிரதிநித்துவத்தை தீர்மானிக்கக்கூடிய ஒருமுகப்படுத்தப்பட்ட மக்கள் சக்தி ஒன்றினை கட்டியெழுப்புதல் 02 . பாராளுமன்ற பிரதிநித்துவத்தினை உறுதி செய்தல் … Continue Reading →

Read More

அமங்களம் : ஐ.தே.க.வுக்கு மங்களம் பாடுகிறார் சமரவீர !! அரசுடன் இணையுமாறு அழைப்பு

· · 89 Views

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை வழங்கினால், கட்சியில் உள்ள சஜித் எதிராளிகளுக்கு இருக்க இடமில்லாது அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் கட்சிக்குள் மேற்கொண்டு வந்த க்வின்டன் டெரன்டினோ கொள்கையானது முடிவை நோக்கி வந்துள்ளது. இதனடிப்படையில் சஜித் எதிராளிகள் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும். அல்லது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் … Continue Reading →

Read More

ஆங் சாங் சூகி – சந்திரிக்கா சந்திப்பு !! உலகில் இன்னும் அவருக்கு செல்வாக்கு – அதிர்ச்சியில் அரசாங்கம்

· · 163 Views

சில தினங்களுக்கு முன்னர், இலங்கையின் முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்கா மியான்மார் சென்றுள்ளார். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் சந்திரிக்கா மியான்மார் செல்வதே மகிந்தருக்கு தெரியாதாம். சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்ற, மியான் மாரின் பிரதமர்  மற்றும் அமெரிக்காவின் பாரிய அனுசரணையைப் பெற்ற ஆன் சான் சுகியை சந்திரிக்கா சந்தித்துள்ளார். இதுவரை காலத்தில் அமெரிக்க அதிபர் ஒருவர், ஒரு பெண்ணி வீடு தேடி நேரடியாகச் சென்றது இதுவே முதல் தடவையாகும். ஆம் அதிபர் ஓபாமா தனது பிரத்தியேக … Continue Reading →

Read More

கொக்குக்கும்…நரிக்கும்..கல்யாணம் : ரணில் – கோட்டா திடீர் சந்திப்பு !!

· · 140 Views

  ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் நேற்றய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் முதல் குறைகேள் அதிகாரியும், முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான, காலஞ்சென்ற சாம் விஜேசிங்கவின் இறுதிக் கிரியைகள் பொரளையில் நேற்று நடைபெற்றது.     இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச் சந்திப்பில் கொழும்பு மேயர் … Continue Reading →

Read More

Third umpire : இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் !! 7 பிரிவுகளில் குற்றப் பத்திரம்

· · 170 Views

கொலை, கொலை செய்யும் எண்ணம், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுதல் மற்றும் 7 பிரிவுகளின் அடிப்படையில் இம்ரான் கான், காத்ரி ஆகியோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இம்ரான் கான் மற்றும் மதகுரு காத்ரி ஆகியோர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் முற்றுகையிட்டுள்ள இம்ரான்கான் மற்றும் காத்ரி ஆதரவாளர்கள், சனிக்கிழமை இரவு பிரதமர் நவாஸ் ஷெரீபின் வீட்டின் முன்பு … Continue Reading →

Read More

தோழர் லால் காந்த : குடும்பச்செலவை சமாளிக்க முடியவில்லை !! அரசியலில் இருந்து ஒதுங்கி வருமானம் ஈட்டும் தொழில் செய்யுங்கள் – லால் காந்தவின் மனைவி

· · 143 Views

அரசியலில் இருந்து ஒதுங்கி வருமானம் ஈட்டும் வகையில் எதனையாவது செய்யுமாறு தனது மனைவி தன்னிடம் கேட்டுள்ளதாக ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். மகரகமவில் நேற்று நடைபெற்ற உபுல் சாந்த சன்னஸ்கலவின் அம்மா என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குடும்ப செலவை தனியாக சமாளிக்க முடியாத காரணத்தினால், அரசியலில் இருந்து விலகி, வருமானம் பெறும் வழி குறித்து சிந்திக்குமாறு … Continue Reading →

Read More

உங்கள் அப்பா இருந்தால் விடுவாரா..? ஹரீனுடனான தொடர்புகளை விடுங்கள் !! ஆளும் கட்சி போஸ் ஹிறுணிகாவுக்கு எச்சரிக்கை

· · 97 Views

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஹரின் பெர்னாண்டோவுடனான உறவுகளை நிறுத்திக் கொள்ளுமாறு, மேல்மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளும் கட்சியில் அதி உயர் பதவியை வகிக்கும் ஒருவரே இவ்வாறு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஹரின் பெர்னாண்டோ விவாகமானவர், இதற்கு முன்னர் வேறும் ஒருவரின் மனைவியுடனும் தொடர்புகளைப் பேணியிருந்தார்” என ஹிருனிகாவிடம் அவர் தெரிவித்துள்ளார். ஹரின் பெர்னாண்டோ உங்களுக்கு … Continue Reading →

Read More

ரம்பை ஹிரூணிகாவுக்கு மயங்காத லால் காந்த முனிவர்..!!! ஐஸ் பக்கட் பணம் ஏழைகளுக்கு போகட்டும்

· · 302 Views

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவின் ஐஸ் பக்கெட் சவாலை ஜே.வி.பி. யின் மாகாண சபை உறுப்பினர் லால்காந்த ஏளனத்துடன் நிராகரித்துள்ளார். மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா அண்மையில் தன் மீது விடுக்கப்பட்டிருந்த ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக்கொண்டிருந்தார். அதனையடுத்து அவர் தனது மூன்று நண்பர்களுக்கு சவால் விடுக்க வேண்டியிருந்தது. அதன்போது ஹிருணிக்காவின் காதலன் என்றழைக்கப்படும் ஹரின் பெர்னாண்டோ, ஹிருணிக்காவைக் காதலிக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் சேனால் வெல்கம ஆகியோருடன் லால்காந்தவுக்கும் ஹிருணிக்கா … Continue Reading →

Read More

பொது வேட்பாளர்கள் 5 பேர் போட்டி..!! எதிர்க் கட்சிகளை பிளவுபடுத்திய அரசாங்கம்

· · 165 Views

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி வெற்றி பெறும் சதித்திட்டத்தை ஆளுங்கட்சி முன்னெடுத்துள்ளது. இதன் பிரகாரம் வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆளுங்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியின் முக்கிய கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தல், பௌத்த மதகுருமாரின் துணையுடன் பௌத்த இனவாத வாக்குகளை அறுவடை செய்தல், பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பில் ஆர்வமின்மையத் தூண்டுதல் என்பன தற்போதைக்கு ஆளுங்கட்சி முன்னெடுத்துள்ள பிரதான திட்டங்களாகும். ஆளுங்கட்சி மேற்கொண்ட சூழ்ச்சிகளின் பலனாக எதிர்க்கட்சி பொது … Continue Reading →

Read More

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு..? 4 UNP உறுப்பினர்களை வளைக்க முயற்சி

· · 107 Views

ஊவா மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் இரகசியமான முறையில் மேற்கொண்ட ஆய்வொன்றில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என்பது தெரியவந்துள்ளது. ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் 4 போரை ஆளும் கட்சியில் இணைத்து கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமான சஷீந்திர ராஜபக்ஷ நேற்று … Continue Reading →

Read More

ஊவா தேர்தல்: ஹரீனுக்கு பெரும் செல்வாக்கு..!! ஜனாதிபதி ஹரீனுக்கு எதிராக நேரடிப் பிரச்சாரம்

· · 226 Views

ராஜபக்ஷ குடும்பத்தின் வாரிசு சஷீநதிர ராஜபக்ஷவை தோல்வியிலிருந்து காப்பாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். தற்போதைய நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை ஆளுங்கட்சிக்கு கிடைக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள ஹரீன் பெர்ணான்டோவின் பிரச்சார உத்திகள் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கான செல்வாக்கு ஊவா மாகாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து … Continue Reading →

Read More

பணிந்தார் சஜீத்!! ரணில் ஜனாதிபதி வேட்பாளராகிறார்- ஊவாவில் அனைவரும் ஒரே மேடையில் தோன்றுவார்கள்

· · 185 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல தலைவர்களும் இந்த மாத இறுதிக்குள் ஊவா மாகாணத்தில் ஒரே மேடையில் ஏறுவார்கள் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவராக தகுதியுடைய சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி வேண்டிய இடத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வழங்குவார். ஐக்கிய தேசியக் கட்சியின் … Continue Reading →

Read More

Ex Madam: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சந்திரிகாவுக்கும் சட்டச் சிக்கல் !! வோட்டர் எட்ஜ் முறைகேடு

· · 135 Views

  நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு  சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வோட்டர் எட்ஜ் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குற்றவாளியாக காணப்பட்டமையால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்தில் வோட்டர் எட்ஜ் ஹோட்டலுக்கு சொந்த காணியில் முறைகேடு இடம்பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சந்திரிகா குமாரதுங்க குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அதற்காக அபராதமும் செலுத்தினார். இந்தநிலையில் அவர் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதில் … Continue Reading →

Read More