பணிந்தார் சஜீத்!! ரணில் ஜனாதிபதி வேட்பாளராகிறார்- ஊவாவில் அனைவரும் ஒரே மேடையில் தோன்றுவார்கள்

· · 183 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல தலைவர்களும் இந்த மாத இறுதிக்குள் ஊவா மாகாணத்தில் ஒரே மேடையில் ஏறுவார்கள் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவராக தகுதியுடைய சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி வேண்டிய இடத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வழங்குவார். ஐக்கிய தேசியக் கட்சியின் … Continue Reading →

Read More

Ex Madam: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சந்திரிகாவுக்கும் சட்டச் சிக்கல் !! வோட்டர் எட்ஜ் முறைகேடு

· · 132 Views

  நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு  சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வோட்டர் எட்ஜ் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குற்றவாளியாக காணப்பட்டமையால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதில் சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்தில் வோட்டர் எட்ஜ் ஹோட்டலுக்கு சொந்த காணியில் முறைகேடு இடம்பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சந்திரிகா குமாரதுங்க குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அதற்காக அபராதமும் செலுத்தினார். இந்தநிலையில் அவர் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதில் … Continue Reading →

Read More

மஹிந்த மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது!! சரத் என். சில்வா அதிரடி – தலைநகரில் பரபரப்பு

· · 145 Views

மஹிந்த மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது! சரத் என். சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். வார இறுதி சிங்களப் பத்திரிகையான மவ்பிம பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தச் செய்தி காரணமாக நாட்டில் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் மீண்டுமொரு தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு … Continue Reading →

Read More

அணி மாறும் ஹக்கீமும் வீரவன்சவும் !! ரணிலை சந்தித்து ரகசிய பேச்சு வார்த்தை !!

· · 150 Views

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் ஆளுங்கட்சியிலிருந்து அணிமாறும் முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலின் பின் ஆளுங்கட்சியிலிருந்து விலகி, எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இரகசிய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பான இரகசிய தகவல்கள் உளவுத்துறை மூலம் ஜனாதிபதிக்கு கிட்டியுள்ளதாக வார இறுதி சிங்களப் பத்திரிகைகளான லக்பிம, திவயின போன்றவை முக்கிய செய்திகளாக வெளியிட்டுள்ளன. இந்நிலையில் … Continue Reading →

Read More

எசப்பாட்டு: சிராணி பண்டாரநாயக்க பொது வேட்பாளருக்கு பொருத்தமானவர் தான் !! அனுபவமே இல்லாத சந்திரிக்கா ஜனாதிபதியாகவில்லையா ..?

· · 185 Views

பொது வேட்பாளராகப் போட்டியிடவைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஜஸ்டிஸ் சிராணி பண்டாரநாயக்க பிரபல்யம் பெறாத ஒரு நபர் என்தால் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் என்ற தர்க்கத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜே.ஆர், ரணசிங்க பிரேமதாஸ ஆகியோர்தான் தேர்தலுக்கு முன் நனக்கு அறிப்பட்டவர்கள். எம்.ஆர் சிறய அளவில்தான் அறியப்பட்டவர். ஆனால் சந்திரிகா அம்மையார் ஊருலகத்தால் அறியப்படாதவர். அவரின் அரசியல் பாய்ச்சலில் ஒரு பெண் புலியின் வேகம் இருந்ததல்லவா? நகர மேயராக, மேல் மாகாண முதலமைச்சராக, பிரதமராக, ஜனாதபதியாக அவர் எகிறித் … Continue Reading →

Read More

பொது வேட்பாளருக்கு ஷிராணி பொருத்தமா ? நிர்வாகம் செய்ய அவரால் முடியுமா..? ஒரு ஆய்வு

· · 135 Views

  நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து  களத்தில் இறக்க வேண்டும் என்ற கருத்து பலமாக உள்ளது.  பொது வேட்பாளராக நிறுத்தக் கூடியவர் யார்? என்பதே இப்போதுள்ள பிரச்சினை.  முன்னாள் பிரதம நீதியரசர் ´ஷிராணி பண்டார நாயக்கவை பொது வேட்பாளராக நியமிக்கலாம் என்ற அபிப்பிராயம் வலுவடைந்துள்ளது. பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டார நாயக்க அரசின் செயற்பாடுகளை விமர்சித்தவர். அதற்காக அவர் தனது பிரதம நீதியரசர் என்ற அதியுயர் பதவியையும் … Continue Reading →

Read More

ராணித் தேனீ : பொது வேட்பாளராக போட்டியிட சிரானிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு !!

· · 377 Views

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கடந்த 24 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த அரசியல் கூட்டம் ஒன்றில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து பகிரங்கமான அரசியல் கூட்டங்களில் … Continue Reading →

Read More

அளுத்கம சம்பவங்களை எதிர்த்த: சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவை கொலை செய்வதற்கு ஆளும் கட்சியில் எவருக்கேனும் தேவை உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் கேள்வி !! பிரதமர் சமாளிப்பு

· · 97 Views

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவை கொலை செய்வதற்கு ஆளும் கட்சியில் எவருக்கேனும் தேவை உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். உபுல் ஜயசூரியவை கொலை செய்ய வேண்டுமானால் அதனை செய்து முடியுங்கள். உபுல் ஜயசூரியவை பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியின் இலக்கத் தகடு விபரங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வெளியிட்ட கருத்து பிழையானது. 13 என்னும் கூட்டெண் வரும் இலக்கத் தகடுகளை விநியோகிப்பதில்லை என ஆணையாளர் … Continue Reading →

Read More

பெருநாள் களியாட்டம் 2014: ” ஏன் களியாட்டம் வேண்டாம் ? T.S.அமீன் போட்ட அனுமான் வெடி!!! ஏன் ரத்துச்செய்ய முடியாது..? K.A.B போட்ட மூலை வெடி – U.C மீட்டிங்கில் கேட்ட சர வெடிகள் ( படங்கள் )

· · 182 Views

“நம் வீடுகளிலே மரணங்கள் நடக்கின்றன, துயரங்கள் வருகின்றன. அவை நிகழந்து சில நாட்களில் அனைத்தையூம் மறந்து இயல்பு வாழ்வூக்குத் திரும்ப முஸ்லிம்கள் இப்போது பழக்கப்பட்டுப் போனார்கள்.” இப்போது பேசப்படும்  பிரச்சினையை பற்றி இப்படித்தான் அவரது கோணத்தில் இருந்து நோக்குகிறார் நகர பிதா பாயிஸ்.  ஒவ்வொருவரும் எந்த வியடத்தையூம் அவரவர் மன நிலைக்கு ஏற்ப நோக்குகிறார்கள். எனவே K.A.B பாயிஸ் இப்படி நோக்குகிறார். முக நூல் கருத்தியலாளர்கள் பாலஸ்தீனத்தில் நடக்கும் படுபாதகச் செயல்களுக்கு மத்தியிலே ஈகைத் திருநாள் காலத்தில் … Continue Reading →

Read More

விஷப் பரீட்சை : பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மூன்றாவது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போகும் சந்திரிகா !!

· · 141 Views

ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது வேட்பாளராக சந்திரிக்கா போட்டியிடலாம்- அரசியல் வட்டாரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 10 முக்கிய வரைவுத் திட்டங்களின் அடிப்படையில் அரசியலில் மீண்டும் பிரவேசிக்க உள்ளதாக கொழும்பில் வெளியாகும் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா, இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை. முன்னாள் ஜனாதிபதி இந்த விடயங்கள் குறித்து இரண்டு கட்சிகளையும் சேர்ந்த … Continue Reading →

Read More

ஜனாதிபதித் தேர்தல்: மஹிந்த-ரணில்-அனுர முமுனைப் போட்டி !! பொது வேட்பாளர் எல்லாம் கிடையாது – அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் சில ரணிலுக்கு ஆதரவு

· · 186 Views

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் மும்முனை போட்டியாக மாறவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் இன்றைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளனர். மூன்று பிரதான கட்சிகளும் உத்தியோகபூர்வமற்ற வகையில் தமது தேர்தல் பிரசாரங்களை நாடு முழுவதும் ஆரம்பித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் இரண்டு தலைவர்கள் தேர்தலில் … Continue Reading →

Read More

புத்தளம் வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க !! சிறப்பாக கௌரவித்தது பெரிய பள்ளிவாசல்

· · 144 Views

  நன்றி : puttalamonline.com நன்றி : வசீம் அக்ரம் – ஹஸ்னி   ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று [2014-07-12] முற்பகல் புத்தளம் நகரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் நோக்கில் புத்தளம் நகரின் வர்த்தகர்களுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடும் நோக்கில் புத்தளத்திற்கான அவரது விஜயம் அமைந்திருந்தது. இதன் ஒரு அம்சமாக புத்தளம் மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித் (பெரிய பள்ளி) க்கும் அவர் வருகை தந்திருந்தார். பள்ளி பரிபாலன சபையுடன் … Continue Reading →

Read More

அளுத்கம சம்பவங்கள் குழுக்களால் திட்டமிட்டு செய்யப்பட்ட கறுப்பு ஜூன் !! ரணில் – எனது கருத்தில் மாற்றமில்லை

· · 251 Views

  அளுத்கம மற்றும் பேருவளை கலவரங்களானவை சில குழுக்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ‘கறுப்பு ஜூன்‘ என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த சம்பவங்களினால் சிங்கள பௌத்தர்களுக்கும் பௌத்த குருமார்களுக்கும் பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.  அவர் இங்கு மேலும் பேசுகையில்; “இன்னும் முடிவில்லாத உறுதியான தீர்வு காணப்படாத அளுத்கம மற்றும் பேருவளை … Continue Reading →

Read More

பிரதமர் பொய் சொல்லுகிறார் !! அளுத்கமவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை எப்படி 200 க்கும் மேற்பட்ட காடையர்கள் மிகவும் சுதந்திரமாக வீதி வீதியாகச் சென்று முஸ்லிம் மக்களின் வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் தாக்க முடிந்தது? 4 பேரைக் கொல்ல முடிந்தது? J.V.P தலைவர் கேள்வி

· · 447 Views

அளுத்கம இன வன்முறைகள் தொடர்பில் அரச தரப்பினர் வாய்திறக்க முடியாதளவுக்கு பலம் வாய்ந்த மறைமுக கரம் ஒன்று செயற்படுகின்றதெனத் தெரிவித்த ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க அப்பாவிகளைக் கொலை செய்யும் பாதுகாப்புத் தரப்பினருக்கு பதவி உயர்வு வழங்கும் ஆட்சியில் நாம் வாழ்கின்றோம் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் சட்டம் ஒழுங்கின் இன்றைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில் ; … Continue Reading →

Read More