கொடி பறக்கிறது : ஜனாதிபதியின் கோட்டையை வென்றதை கேக் வெட்டிக் கொண்டாடினார் மஹிந்த !!

· · 542 Views

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் ஒன்று கூடிய கூட்டு எதிர்க்கட்சியினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளனர். ஒருவருக்கு ஒருவர் கேக் துண்டுகளை ஊட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின வெற்றிக்காக பங்களிப்பு வழங்கியமைக்கான மகிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போதைய … Continue Reading →

Read More

ஐ.தே.க. ஆட்சியமைக்கும் விடயத்தில் இரண்டாக பிளவு பட்டது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – பெரும்பாலும் UNP ஆட்சி உறுதி..?

· · 909 Views

ஐ.தே.கவுடன் அரசாங்கத்தை அமைக்க ஒரு தரப்பு விருப்பம் புதிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடையே இரண்டு கருத்துக்கள் ஏற்பட்டுள்ளன.       இன்று (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனியான ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அரசாங்கம் குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் என்ன தீர்மானம் எடுப்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை.       எவ்வாறாயினும், அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் … Continue Reading →

Read More

2015ஆம் ஆண்டு ஜனவரி 08 ம் திகதி ராஜபக்சகளுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு சவாலுக்கு உட்பட்டுள்ளதால் குழப்ப நிலையை தீர்க்க J.V.P. களம் புகுந்தது..!!

· · 605 Views

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கமைய அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டுநடத்துவது குறித்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.       இதனால் அரசாங்கத்தில் விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது என அரசாங்கத்திலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்றிரவு தீர்மானித்துள்ளனர்.     இந்த நிலையில், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தாக்கம் உருவாக்கியுள்ளது.       இந்த குழப்பங்களுக்கு மத்தியில் 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி ஊழல், … Continue Reading →

Read More

மகிந்தவுக்கு வென்றாலும் சந்தோஷமில்லை..!! அவரின் கட்சி பெருபாலான சபைகளில் எதிர்கட்சித்தான்

· · 590 Views

உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.மு வினதும் சு.கவினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக ஐ.ம.சு.மு செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.       எமது ஆதரவு இன்றி எந்தக் கட்சிக்கும் இந்த சபைகளில் ஆட்சியமைக்க முடியாது எனவும் எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இது வரை எந்த தரப்புடனும் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.  இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,     ஐ.ம.சு.மு மற்றும் சு.க … Continue Reading →

Read More

வெட்டாளையின் ராஜா ரிபாய் : அதிகாரங்களுடன் கூடிய உப தலைவராக வருகிறார் !! புத்தளம் பிரதேச சபையில் வென்று சரித்திரம் படைக்கிறார்

· · 1119 Views

M.J.M. ரிபாய்…எப்போதும் துருதுரு வென்று சுறுசுறுப்பாக அரசியல் செய்யும்   ரிபாய் புத்தளம் பிரதேச சபையின் வரலாற்றில்  முதல் தடவையாக வெற்றி பெற்று வெட்டாளை  மக்களின் நாயகனாக மாறி இருக்கிறார்         புத்தளம் அசன்குத்தூஸ்  மகா  வித்தியாலயம், புத்தளம் சாஹிராத் தேசியக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இந்த தச்சுத் தொழிலாளர், மிகவும் பின் தங்கிய புத்தளத்தின் வடகோடி  மீன் பிடிக்குப்பமான வெட்டாளையின் மக்கள் பிரதிநிதியாகி இருப்பது அனைவரையும் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.   … Continue Reading →

Read More

மகிந்த ராஜபக்சவுடன் கதைக்க நேரம் கேட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் !! பசீர் சொல்லுகிறார்

· · 642 Views

இலங்கை அரசியலின் கதாநாயகனாக மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டு, தொலைபேசியுள்ளார்.       இச்செய்தி என்னை 2010 ஆம் ஆண்டு மஹிந்த அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்ட போது இடம் பெற்ற அரசியல் விளையாட்டை மனக்கண் முன்னே நினைவலைகளாகக் கொணர்ந்து நிறுத்துகிறது.         எம்.பி.களை அழைத்த மஹிந்த அன்று மு. காங்கிரசின் சில நாடாளுமன்ற … Continue Reading →

Read More

போனஸ் ஆசனங்கள் வழங்கியதில் முறைக்கேடுகள் மற்றும் அநீதி,,!! மகர பி.சபையில் ஒரு ஆசனம் வென்ற UNP க்கு 14 போனஸ் !! சண்டைக்கு தயாராகிறது மகிந்த அணி

· · 1291 Views

போனஸ் ஆசனங்களை வழங்குவதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.         கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.         உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போனஸ் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போனஸ் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றின் உதவியை நாட திட்டமிட்டுள்ளோம்.     … Continue Reading →

Read More

கல்பிட்டியில் ஐ.தே.க. ஆட்சி உறுதி – U.N.P. ,S.L.F.P. ,S.L.M.C ஜம்போ கூட்டணியை அமைக்கிறார் நஸ்மி

· · 1281 Views

ஆர்.ரஸ்மின்     புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச சபையில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.         கற்பிட்டி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, 11392 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன், குறித்த சபைக்கு போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 11858 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன … Continue Reading →

Read More

News break : அடுத்த வாரம் சபையை அமைக்கிறார் KAB..!! தனது பங்காளிகளுடன் கூட்டு சேர்கிறார்

· · 2219 Views

முன்னாள்  பிரதி  அமைச்சரும் தற்போதைய  புத்தளம்  நகர சபையின்  காண்காணிப்பு  சேர்மனுமாகிய கே . ஏ. பாயிஸ், தான் அடுத்த வாரத்தில் சபையை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.         இம்முறை  தாம் ஆளும் ஐக்கியத் தேசியக் கட்சியுடன் இணையாது  தனது பழைய பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து சபையை நடாத்தி செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.           ” நாம் ஐக்கியத் தேசியக் கட்சியின் ஆதரவை இது … Continue Reading →

Read More

” பிரதமர் பதவி தேவையில்லை !! மறுத்து விட்டார் மகிந்த – எதிர்க் கட்சித் தலைவர் பதவியை கேட்கிறார்

· · 959 Views

ஒரு போதும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.       இது தொடர்பில் தனக்கு நெருக்கமான ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.       ஒருபோது பிரதமர் பதவியை தான் ஏற்றுகொள்ளப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.   … Continue Reading →

Read More

Special news : அட்டாளைச்சேனையில் மு.கா. வெற்றி !! ஆனால் ஆட்சி அமைப்பதில் சந்தேகம் – இந்த புள்ளிவிபரங்களை வைத்து புத்தளம் நகர சபையை கணிக்கலாம்

· · 923 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் அதிக வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், அந்தக் கட்சியினால் தனித்து  ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.         வட்டார நிலைவரம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 11 வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் அட்டாளைச்சேனையிலுள்ள 06 வட்டாரங்களில் 05 வட்டாரங்களை யானை சின்னமும், 01 வட்டாரத்தினை தேசிய காங்கிரசும் கைப்பற்றியுள்ளன.       அதேவேளை, பாலமுனையிலுள்ள இரண்டு வட்டாரங்களில் ஒரு வட்டாரத்தினை … Continue Reading →

Read More

புத்தளம் பிப்ரவரி 10 : 1 முதல் 7 வட்டாரங்களில் S.L.M.C. வெற்றி !! 2 ல் மகிந்த அணி 2 ல் UNP

· · 2133 Views

நடந்து முடிந்த தேர்தலில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  7 வட்டாரங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.       முன்னாள் மைச்சர் கே. ஏ. பாயிஸ் தலைமையிலான  முஸ்லிம் கட்சி  நகர சபையைக் கைப்பற்றியதை அடுத்து  அக்கட்சியின் ஆதரவாளர்களால் புத்தளம் நுஹ்மான் ஹோலில் திரு விழாக் கொண்டாட்டங்கள் இடம் பெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.         ஐ.தே. க. சார்ப்பில் போட்டியிட்ட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ப்பான  அலி … Continue Reading →

Read More

பெப்ரவரி 10 : 4 ம் வட்டாரத்தில் அலி சப்ரியை விட ரஸ்மி 120 வாக்குகள் முன்னிலையில் – 250 வாக்குகளால் நிஸ்தார் தோல்வி..?

· · 1480 Views

நடந்து முடிந்த தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட  4 வட்டார தேர்தலில்  முஸ்லிம் காங்கிரஸ்  வேட்பாளர் ரஸ்மி,  ஐக்கியத் தேசியக் கட்சி வேட்பாளர் அலி சபரியை விடவும்  120 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில்  இருப்பதாக உத்தியோகப்பற்றட்ட  செய்திகள் தெரிவிக்கின்றன.         எனினும் இன்னும் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்திகள் கூறின.    

Read More

வாகனங்களை நிறுத்துவதில் ட்ராபிக் பொலீசார் அட்டகாசம் !! JVP தலைவர் பாராளுமன்றில் சாட்டை

· · 1100 Views

வாகனங்களை பரிசோதனைக்குட்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளுக்கு புதிய விதி முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்றைய -24- தினம் உரையாற்றிய போதே அவர் இதனை கேட்டுக்கொண்டுள்ளார். வாகனங்களை சோதனைக்குட்படுத்த மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களை பரிசீலிக்க காவல் துறையினர் மறைந்திருந்து வீதியின் நடுப்பகுதிக்கு ஓடி வருகின்றனர். வாகன செலுத்தனர்களின் முகத்திற்கு மின்கல ஒளி சமிக்ஞையை காட்டுதல், நடு வீதிக்கு வருகை தந்து முதலாவது ஒழுங்கையில் … Continue Reading →

Read More