மக்களின் முதல்வர் மீராக சாகிபு முகம்மது பாரூக்..!! மக்களுக்காக மக்களின் சைக்கிளில் பயணித்த நகர சபை உறுப்பினர்

· · 358 Views

பாத்திமா கல்லூரியின் சிறிய வாசற் பக்கத்துக்கு எதிராக, கிரஸன்ட் சினிமாவுக்குப் பக்கத்தில் செல்லும் வீதிக்கு பெயர் போள்ஸ் வீதி, ஒழுங்கை இலக்கம் 09. அந்த வீதி நேராகப் போய் KK வீதியை சென்றடைகிறது. அந்தப் பாதையின் கடைசி வீட்டின் பக்கத்தில் தெரு ஓரமாக ஒரு நாற்காலி போட்டு மாலை வேளைகளில் ஏகாந்த சுகத்தை அனுபவித்து வரும் இந்த மனிதரை இந்தப் பக்கம் , அந்தப் பக்கமாகப் போவோர் வருவோர் அவதானிக்கலாம். ஆனாலும் அவரைப் பற்றி பெரிதாக யாருக்கும் … Continue Reading →

Read More

அமைச்சர் ரிஷாத் பற்றிய 100 கோடி கதை பூதாகரமாகிறதா..? அடுத்த பாராளுமன்ற செசனில் பிரச்சனை கிளப்பப் போகும் J.V.P.

· · 524 Views

அண்மைக்காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் மேடைகளில் அக்கட்சி முக்கியஸ்தர்களால், வேட்பாளர்களால் அமைச்சர் ரிசாத்தினால் நல்லாட்சிக்கு 100 கோடி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.     இதன் வீடியோ ஆதாரமும் வலைத்தளங்களில் உலாவி வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாக இவ்விவகாரம் தற்போது இலங்கை அரசியலில் சூடு பிடித்துள்ள நிலையில் இது தொடர்பாக அமைச்சர் றிஸாத்தினால் எவ்வித விளக்கங்களும் அளிக்கப்படாமையானது பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளமையை மறுக்க முடியாதுள்ளது.       குறித்த 100 கோடி … Continue Reading →

Read More

Video : மரைக்கார் எம்.பி.யின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே…திருப்பி அறைந்தார் மரைக்கார் – பாராளுமன்ற ஸ்டன்ட்ஸ்

· · 1055 Views

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொது எதிரணி மற்றும் ஆளுங்கட்சியினருக்கிடையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்த பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.     மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விஷேட பாராளுமன்ற அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.     இதன்போது, பிரதமர் உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, குழப்பத்தில் ஈடுபட்டனர்.       இதனையடுத்து, … Continue Reading →

Read More

பிரதமர் ரணில் மீது தாக்குதல்..பாராளுமன்றில் பெரும் குழப்படி

· · 895 Views

பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.     இதன் காரணமாக பாராளுமன்றில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதற்ற நிலைமை மோதலாக மாறி ஒருவருக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.     ஆளும் கட்சியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியினருக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது இருதரப்பு உறுப்பினர்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.       இரு … Continue Reading →

Read More

Mohamed Razmi’s Dreams :வான் குளக்கரையோரம் எப்படி அமையும்..? ஒரு வேட்பாளரின் இனிமையான கனவு

· · 659 Views

குடும்பத்துடன் எமது நேரங்களை மிக ரம்மியமான சூழலில் அமைத்துக்கொள்ள. சிறுவர் பூங்கா, வாசிகசாலை மற்றும் திறந்த மேடை.     ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4ஆம் வட்டார வேட்பாளராகிய எமது எதிர்கால திட்டங்களில் ஒன்றான.       குளக்கரை சிறுவர் பூங்கா (Spill Children Family Park) ஒன்றை அமைத்தல்.       வான் சந்தியில் இருந்து ஹஸனாத் பள்ளி நோக்கி செல்லும் பாதையில் நிசார் மௌலவி வீட்டின் முன்னால் பிரதான பாதைக்கும் … Continue Reading →

Read More

N.F.G.G. Politics : இஸ்லாமிய அரசியல்  போர்வையில் GG க்களின் போலி வேசம்!!

· · 463 Views

 By : Mohamed Nisthar இஸ்லாமிய அரசியல்  போர்வையில் GG க்களின் போலி வேசம்! சுதந்திர காலம் தொட்டு தமிழர் ஓரங்கட்டல் மிக வெளிப்படையாக நடைபெற்றதால்  நாட்டின் ஐக்கியத்தில் ஏற்பட்ட மெல்லிய வெடிப்பு 1976  நாட்டை பிரிப்பதற்கான ஒரு தொகுதி மக்களின் ஆணையாக வெளிப்பட்டதும் அதை அடிப்படையாக வைத்து பிற்பட்ட 33 ஆண்டுகள் நம் நாடு பினோக்கி நகர்ந்ததும் வரலாற்றின் ஒரு பக்கம்.  இந்த வரலாற்று பக்கத்தில் சிறு பந்தியில் எழுதப்பட்டதுவே  “முஸ்லீம் அரசியல்” என்ற ஒரு … Continue Reading →

Read More

எஞ்சினியர் ரின்சாத் அஹ்மதுவின் பிரகடனம்..!! வட்டாரம் 1ல் மலைகளோடு மோதும் ஒரு கல்வியாளரின் கனவு – நம்பிக்கை

· · 1154 Views

செழிப்பான நகரொன்றை உருவாக்குவோம்… ************************************************************* அன்பின் 1 -ம் வட்டார வாக்காளர் பெருமக்களே!! நாம் புதியதொரு நகர சபைத் தேர்தலை புதியதோர் தேர்தல் முறைமையில் எதிர்நோக்கியுள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே.     இருந்த போதிலும் இந்தத் தேர்தல் முறை எமது ஊரிற்கு, குறிப்பாக எமது 1 -ம் வட்டார மக்களுக்கு எவ்வாறான நன்மைகளை சுமந்து வருகின்றது என்பதைப் பற்றியும், இந்த முறைமையினூடாக இந்த ஊரையே ஆட்டுவிக்கின்ற டெங்கு நோய், சீரற்ற வடிகால்கள், ஒழுங்காக அகற்றப்படாத குப்பைக் கூளங்கள், … Continue Reading →

Read More

விடாக்கண்டன் : A.C.M.C. யின் வேட்பு மனுக்களை நிராகரிக்கக் கோரி மீண்டும் கோர்ட் படி ஏறினார் ஹமீத் !!

· · 387 Views

ACMC செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக S.சுபைர்டீன் செயற்பட தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியதற்கெதிராக இன்று (20/12/17) வை எல் எஸ் ஹமீட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.     இதில் சுபைர்தீனால் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற அ.இ.ம.காங்கிரஸ் சார்பான தேர்தல் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கெதிராக அல்லது அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனை நிரகரிப்பதற்கான இடைக்கால உத்தரவு, மற்றும் தேர்தல் ஆணைக்குழு வின் உத்தரவுக்கெதிராக தற்காலிக தடை உத்தரவு, மற்றும் நிரந்தர உத்தரவு போன்றவை கோரப்பட்டுள்ளன.     … Continue Reading →

Read More

ஆரம்பிச்சுட்டாங்க : மகிந்த சார்ப்பு கட்சியில் போட்டியிட பாலியல் லஞ்சம் கோரிய மகிந்தவின் செயலர்கள்..!! மதுஷா ராமசிங்க வீடியோவில் கூறுவது என்ன..?

· · 353 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துவரும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலஙகா பொதுஜன முன்னணியில் உள்ள பலர், தேர்தலில் போட்டியிடுவதற்குதன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து பெண் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளார்.   இலங்கை மாதா அமைப்பின் தலைவியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோட்டை அமைப்பாளருமான மதுஷா ராமசிங்க என்பவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டத்தில் … Continue Reading →

Read More

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் களமிறங்கும் ஒமர் காமில்..!! காமிளுடன் முட்ட பயப்படும் அசாத்சாலி, பேரியல் அஷ்ரப், ரோஷி சேனாநாயக்க

· · 841 Views

உள்ளுராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குப் போட்டியிடுபவர்கள் குறித்து அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. நாட்டில் பிரதான மாநகர சபை என்பதாலும், அதிக வாக்காளர்கள் இருப்பதாலும் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.       இதனால் கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் மாநகர மேயர் வேட்பாளர்கள் குறித்து பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிக கவனம் செலுத்தியுள்ளன. இதனால் தேசிய ரீதியாக பிரபலமான, நன்மதிப்பைப் பெற்ற நபர்களைக் களமிறக்குவதற்கு அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.     இம்முறை கொழும்பு … Continue Reading →

Read More

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புத்தளத்திற்கு இன்று விஜயம் செய்கின்றார் !! பாயிஸ் கட்டாடியார் தடபுடல் ஏற்பாடுகள் – மீன் மார்க்கட் மண்டபம்

· · 889 Views

ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ்  தலைவரும்  அமைச்சருமான  அப்துல்  ரவூப்  ஹக்கீம்  இன்று  புத்தளம்  நகரில்  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள  கட்சியின்  மாவட்ட   மாநாட்டில்   கலந்துக் கொள்வதற்காக  5 மணியளவில்  புத்தளம்  நகருக்கு  விஜயம்  செய்ய  உள்ளதாக  கட்சியின்  பேச்சாளர்  ஒருவர்  தெரிவித்தார்.     புத்தளம்  மாவட்ட  அமைப்பாளரும்  முன்னாள்  அமைச்சருமான  கே.ஏ. பாயிஸின்  ஏற்பாட்டில்  நடக்க விருக்கும்  இந்த  மாநாட்டில் பங்கு  பற்றுதளுக்காகவே  அமைச்சர்  இன்று  புத்தளம்  நகருக்கு  வருகை  தரவுள்ளார்.       … Continue Reading →

Read More

No horse ride : வண்ணாத்திவில்லில் தனியாக களமிறங்கியது மு.கா. !! பாயிஸ் பரிவாரங்களுடன் விஜயம்

· · 543 Views

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புத்தளம் மாவட்ட  வன்னாத்திவில்லு பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தனித்துப் போட்டி இட இன்று (11) புத்தளம் கச்சேரியில்  கட்டுப்பணம் செலுத்தி வேட்புமனு பத்திரம்  பெற்றுக்கொள்ளப்பட்டது.         அதன்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் K.A.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் SHM.நியாஸ், வன்னாத்திவில்லு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் KM.ரில்வான், முதன்மை வேற்பாளர் HHM.நபீல் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.    

Read More

மைத்ரி பக்கம் வந்தார் மகிந்த அணி எம்.பி. சிறியானி..!!ஜனாதிபதிகொடி பறக்கிறது !

· · 366 Views

கூட்டு எதிரணியைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறியானி விஜேவிக்கிரம, ஐதேகவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைத்ததை அடுத்து. மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். கூட்டு எதிரணியின் மீது அதிருப்தி அடைந்துள்ள அவர் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து … Continue Reading →

Read More

Special story : மகிந்தவின் எழுச்சிக்கு பெரும் ஒத்தாசை புரியும் இந்தியா..!! அவரின் கட்சிக்காரர்கள் ஜனாதிபதி பக்கம் சேராமலிருக்க பணத்தை வாரி இறைக்கிறது இந்தியா

· · 335 Views

பசில் ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனைத்து அரசியல் நகர்வுகளையும் இந்தியா பின்னால் இருந்து இயக்குவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.           சீன நட்பினால் அதிருப்தி தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் நட்பு பாராட்டுவதால் இந்தியா அதிருப்தியடைந்துள்ளதாகவும், இதனால் இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தியாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற தாமரை மொட்டு கட்சியை வளர்த்துவிட இந்தியா முயற்சித்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.         வீட்டிற்குச் … Continue Reading →

Read More