கல்குளம் மக்களின் யானைக்கு எதிரான போராட்டம் வெற்றி !! புத்தளம் செல்லும் பாதையும் மீண்டும் திறக்கப்பட்டது

· · 1219 Views

-முஹம்மது முஸப்பிர் கிராமங்களை ஊடுறுவும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி,  இன்று புதன்கிழமை காலை, கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் சாதகமான பதிலையடுத்து இன்று மாலை கைவிடப்பட்டது.     புத்தளம் குருநாகல் வீதியின் கல்குளம் சந்தியிலேயே இவ்வார்ப்பாட்டம் வீதியை வழிமறித்து  இன்று காலை 7.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.     இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்குளம், கந்தயாய, கிவுல இல.4, பளுகஸ்வெவ, எத்துன்கொடை, முரியாகுளம், உத்தர அட்டவில்லு, தங்கஹவெவ, … Continue Reading →

Read More