கொசுவைப் பற்றி அல் குர்ஆன் கூறியதை அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது !! நோயும் மருந்தும் கொண்ட கொசு

· · 13998 Views

உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க … Continue Reading →

Read More

Alert : நாளை முதல் காலநிலையில் மாற்றம்..!! உப்பு இருந்தால் இழுத்து விடுங்கள்

· · 794 Views

நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களைஎதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனதெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் … Continue Reading →

Read More

வேற்றுகிரக விமானம் ஒன்று சவுதி அரேபியாவில் தரையிறங்கியதாக அறிவிப்பு..!! Video வும் வெளியிட்டார்கள்

· · 1169 Views

வேற்றுகிரக விமானம் ஒன்று சவுதி அரேபியாவில் தரையிறங்கியதாக பறக்கும் தட்டு குறித்து ஆராய்ச்சி நடத்திவரும் இணையதளம் தகவல் வெளியிட்டு உள்ளது.   இந்த விமானத்தில் இருந்து வேற்று கிரகவாசியும் தரையிறங்கியுள்ளார். தரையிறங்கிய விமானம் வேகமாக மீண்டும் நோக்கி சென்றது. தரையிறங்கிய  வேற்று கிரகவாசி கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனார். இதன் காணொளி காட்சி வெளியாகியுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி வேற்று கிரக விமானம் தரையிறங்கிய காட்சி வெளியாகியுள்ளது  இது உண்மையில் வேற்றுகிரக விமானமா அல்லது ராணுவ … Continue Reading →

Read More

பெண் உறுப்பு சிதைவு செய்தால் 3 வருட சிறை..!! காம்பியா ஜனாதிபதி எஹ்யா அறிவிப்பு

· · 709 Views

காம்பியா நாட்டில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் அச்செயலில் ஈடுபடுவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் குழந்தை திருமணம் மிகவும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஐ.நா சபை வெளியிட்ட அறிக்கையில், காம்பியாவில் உள்ள 46 சதவிகித சிறுமிகள் 18 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்துக்கொள்வது தெரியவந்தது. இந்த தகவலை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதியான Yahya Jammeh ஒரு அதிரடி அறிவிப்பை … Continue Reading →

Read More

காட்டு மிருகங்களை வேட்டையாடும் சாத் ஷராப் தனது பிஸ்டலுடன் சரணடைந்தார் !! தெரி..

· · 2029 Views

காட்டு மிருகங்களை சட்ட ரீதியற்ற முறையில் வேட்டையாடிக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான சாத் ஷராப் எனும் பெயரையுடையவர் இன்று காலை சட்டத்தரணியொன்றுடன் வந்து பன்வில பொலிஸில் சரணடைந்துள்ளார். இவரிடமிருந்த பிஸ்டல் ஒன்று மற்றும் வேட்டையாடப் பயன்படுத்தும் துப்பாக்கியொன்று என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவர் காட்டிலுள்ள மிருகங்களை வேட்டையாடுவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். இது தொடர்பான காட்சிகளையும் தனது முகநுால் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இவருடன் இன்னும் இரு சந்தேகநபர்களும் … Continue Reading →

Read More

ஆத்தாலக் கடந்த எத்தாலையில் பல கோடி பெறுமதியான சிவப்பு சந்தனக் கட்டைகள் மீட்பு !!

· · 4826 Views

கற்பிட்டி ஏத்தாளைப் பிரதேச தோட்டமொன்றிலிருந்து லொறியொன்றின் மூலம் சிவப்பு நிற சந்தன மரக் குற்றிகள் கற்பிட்டி பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்ட்ட நிலையிலேயே அவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், லொறியின் உரிமையாளரான சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பல கோடி பெறுமதிமிக்க 179 சிவப்பு நிற சந்தன மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சிவப்பு நிற சந்தன மரக் குற்றிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள லொறியின் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணையின் … Continue Reading →

Read More

அந்த மானைப் பாருங்கள் அழகு : திருகோணமையில் உணவு தேடி வீதியில் திரியும் மான்கள்..!! புத்தளத்தில் திரிந்தால் அவ்வளவுதான்

· · 460 Views

திருகோணமலை நகரில் காணப்படுகின்ற மான் கூட்டங்கள் வெயிலையும் பொருட்படுத்தாது உணவு தேடி அலைந்து திரிவதைக் காணலாம்.

Read More

Death sea : இறந்து கொண்டிருக்கும் ‘சாக்கடல்”- உலகின் பொக்கிசங்களில் ஒன்றான சாக்கடலுக்கு உயிர் கொடுக்க திட்டம்

· · 1805 Views

Dead Sea, அதாவது மரணித்த கடல் உலக சுற்றுச்சூழல் பொக்கிஷங்களில் ஒன்று. அதிகபட்ச உப்புக்கரிக்கும் ஏரி. இஸ்ரேல், ஜோர்டன் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் வழியாக ஓடும் ஆறே இதன் நீராதாரம். ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் தம் குடிநீர்த்தேவைக்காக இதன் நீர்வரத்தை தடுத்துவிடுவதால் இதன் பேருக்கேற்ப இந்த கடல் இறந்துவிடும் என்கிற அச்சம் அதிகரித்துவருகிறது. நிலத்தின் மேற்பரப்பின் அதிக பள்ளமான பகுதியும் இதுதான். அது இன்னும் ஆழமாகிக்கொண்டிருக்கிறது. கனிமவள அடர்த்தி மிக்க இந்த கடல்நீர் ஆண்டுக்கு ஒரு … Continue Reading →

Read More

Health today : 26 நோய்களுக்கு குணமளிக்கும் மூலிகைக்காய்..!! தினமும் ஒரு கரண்டி அருந்தினால் போதும்

· · 651 Views

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்) 26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்) சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில்  பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடை யாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே  மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் … Continue Reading →

Read More

ஆசியாவின் ஆச்சரியம் : 1132 அடி ஆழமான சுரங்கத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஆபத்து கொடுப்பனவு வெறும் 16 /= ரூபா மட்டுமே

· · 455 Views

குருணாகலை, கஹட்டகஹ காரீய சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்றது. 55 பணியாளர்கள் காரீய சுரங்கத்தின் 1132 அடி ஆழமான பிரதேசத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளாந்த ஆபத்து கொடுப்பனவை 400 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரியே இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட 16 ரூபா ஆபத்து கொடுப்பனவை 400 ரூபாவாக அதிகரிக்குமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக தொழில் அமைச்சின் அதிகாரிகள் கூறியிருந்த … Continue Reading →

Read More

உன்னிச்சை குளத்தின் சேற்றில் மூழ்கிய ரிபாசை வைத்திசாலைக்கு கொண்டு சென்ற போதும் காப்பாற்ற முடியவில்லை !! அல் ஹாபிழ் முஹம்மது றிபாஸ் வபாத்தானார்..!!

· · 1358 Views

ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் சகதிக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று சனிக்கிழமை (25) நண்பகல், அவர்கள் நான்கு பேரும் உன்னிச்சைக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் சகதிக்குள் மூழ்கியுள்ளார். அங்கிருந்த ஏனையவர்கள், சகதிக்குள் மூழ்கியவரைக் கயிற்றால் கட்டியிழுத்து கரைசேர்த்து, கரடியனாறு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும், வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. தாருஸ்ஸலாம் கலாபீடத்தில் கல்வி பயிலும் ஓட்டமாவடி-3 ம் … Continue Reading →

Read More

முதன்முறையாக வலது காலை எடுத்து வைத்து முந்தலுக்குள் வந்த யானைகள்..!! அச்சத்தில் முந்தல்வாசிகள்

· · 1844 Views

மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள், மக்களின் விளைநிலங்களையும் நாசப்படுத்தி வருவதாக புத்தளம் வாழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.   நேற்றும் (சனிக்கிழமை) புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பகுதிக்கு மூன்று யானைகள் புகுந்துள்ள நிலையில், முந்தல் பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து யானைகளை காட்டுக்குள் துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் முந்தல் பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. குறித்த வீதியில் பயணிக்கும் … Continue Reading →

Read More

பேருவளை ஹசான் மொஹிதீன் அப்துல் காதரின் 11 கோடி ரத்தினக்கற்கள் ஹொங்கொங்கில் திருட்டு..!!

· · 1899 Views

இலங்கையின் இரத்தினக்கல் வியாபாரி ஒருவருடைய 111.84 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக் கற்கள் ஹொங்ஹொங் நாட்டில் வைத்து திருடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக தலவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12ஆம் திகதி இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் குறித்த வியாபாரி பேருவலை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஹசான் மொஹிதீன் அப்துல் காதர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவரது பயணப் பையிலிருந்தே 750 இரத்தினக் கற்களும் திருடப்பட்டுள்ளதாகவும்,இதில் மிகவும் பெறுமதி வாய்ந்த நீல மாணிக்கக் கல்லும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த … Continue Reading →

Read More

கல்குளம் மக்களின் யானைக்கு எதிரான போராட்டம் வெற்றி !! புத்தளம் செல்லும் பாதையும் மீண்டும் திறக்கப்பட்டது

· · 1203 Views

-முஹம்மது முஸப்பிர் கிராமங்களை ஊடுறுவும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி,  இன்று புதன்கிழமை காலை, கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் சாதகமான பதிலையடுத்து இன்று மாலை கைவிடப்பட்டது.     புத்தளம் குருநாகல் வீதியின் கல்குளம் சந்தியிலேயே இவ்வார்ப்பாட்டம் வீதியை வழிமறித்து  இன்று காலை 7.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.     இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்குளம், கந்தயாய, கிவுல இல.4, பளுகஸ்வெவ, எத்துன்கொடை, முரியாகுளம், உத்தர அட்டவில்லு, தங்கஹவெவ, … Continue Reading →

Read More