Health today : தாய்ப்பாலூட்டல் இஸ்லாமிய ஷரீஅத்தும் நவீன ஆய்வுகளும்..!!

· · 749 Views

தாய்ப்பாலூட்டல் இஸ்லாமிய ஷரீஅத்தும் நவீன ஆய்வுகளும்   எஸ்.எம்.எம் மஸாஹிர், நளீமி  ஒரு குழந்தை பிறந்ததும் அதற்குத் தாய்ப்பாலூட்டுவது தொடர்பாக அதன் தாய் கொண்டிருக்கும் கருத்து மிகவும் செல்வாக்கு மிக்கதானதாகும். அக்கருத்தின் அடிப்படையில்தான் அப் பிள்ளையின் உடல், உள, அறிவு வளர்ச்சியும் சிலபோது அதன் முழு வாழ்வும் தங்கியுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம்கள் கொண்டிருக்க வேண்டிய சரியான கருத்தை இஸ்லாமிய ஷரீஅத்தினதும் நவீன அறிவியல் ஆய்வுகளினதும் நிழலில் இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது. ஒரு குழந்தைக்கு அதன் தாய்தான் … Continue Reading →

Read More

Morning story : வில்பத்துவின் 3000 ஏக்கர் காணியை அமைச்சர் ஒருவரிடம் இருந்து விடுவிக்கவே ஜனாதிபதி நடவடிக்கை..!! Y.L.S.ஹமீட் குற்றச்சாட்டு

· · 1562 Views

வனங்கள் பாதுகாக்கப்படவேண்டும்; என்பதில் ஆட்சேபனையில்லை. ஆனால் வனப்பாதுகாப்பின் பெயரில் குறிவைக்கப்படுபவர்கள் யார்? அவர்கள் முசலி மக்களா? என்பதுதான் கேள்வியாகும். ‘ மீள் குடியேற்றம் செய்பவர்கள் வனத்தில் இருந்து தூரத்தே குடியமர்த்தப்பட வேண்டும்‘ என்ற பதம் அந்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இது விடயமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  அண்மையில் வில்பத்து வனத்தை விரிவுபடுத்துமாறும் வனத்தில் கைவைப்பவர்களுக்கெதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றார். நோக்கம் இனவாதமாக இருந்தாலும் அவற்றைச் … Continue Reading →

Read More

Life style : கனவுகளைப்பற்றி ஒரு விரிவான பார்வை!! கனவு காணும் வாழ்க்கை யாவும்…

· · 401 Views

கனவுகளை நாம் இரண்டு வகையில் பொருள் கொள்கிறோம். நம் எதிர்காலம், நமது லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பதும் ஒருவகையான கனவுதான். இந்தக் கனவை நாம் விஷன் (vision) எனச் சொல்கிறோம். நமது அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களைக் காணச் சொன்னது ‘சுபிட்சமான எதிர்கால இந்தியாவைப் பற்றிய காட்சியைத்தான்.’ மற்றொரு வகைக் கனவுகள்தாம் நாம் கண்ணை சிறிது அசந்தாலும் மூடிய கண்களுக்குள் படமாக ஓடுவது.   கனவுகள் என்றால் என்ன?   1. நாம் அசந்திருக்கும்போது … Continue Reading →

Read More

அணுகுண்டு ஆலிம்சா சொன்னது உண்மையாகுமோ..? : நிலா உண்மையில் வட்ட வடிவம் கிடையாது..!! அணுகுண்டு ஆலிம்சா பூமி தட்டையானது என்று வாதிட்டவர்

· · 813 Views

நிலவின் அழகு மதிமயக்கும் என கவிஞர்கள் கூறுவார்கள். ஆனால் நிலவைப்பற்றிய சில உண்மைகளைக் கேட்டால் வியந்துபோய் விடுவீர்கள். அந்த வகையில் சில தகவல்களை நோக்குவோம். நிலவின் கருமையன பக்கமாக நாம் பார்ப்பது உண்மையில் நீலப்பச்சை நிறமாகும். நிலவில் அதிவேகமான இன்டர்நெட் உண்டு. அதன்வேகம் 19 MBPS ஆகும். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வந்தால் இரண்டாவது பௌர்ணமியானது “நீல நிலவு” என அழைக்கப்படுகின்றது. நிலவில் இதுவரை 6 கொடிகள் நாட்டப்பட்டுள்ளன. அதில் 5 கொடிகள் இன்றும் … Continue Reading →

Read More

Education today : “உலகின் ஐம் பெரும், “பெரும் கடல்கள்”..!! பூமியின் பரப்பில் 70 வீதத்தை கடல்களே ஆக்கிரமித்துள்ளன

· · 704 Views

– துவாரகி சுந்தரமூர்த்தி – உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் யூன் 8 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வு கடந்த 1992 ஆம் ஆண்டு பிரேசிலின் றியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற புவி உச்சிமாநாட்டில் முதன் முறையாக கனடா இந்த நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்தநிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை … Continue Reading →

Read More

புன்னக்குடா கடலில் மூழ்கிய அல்மஹர்தீன் பர்ஹானின் ஜனாஸா இன்று மீட்கப்பட்டது..!! ஏறாவூர் சோகத்தில்

· · 299 Views

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கிய இரு மாணவர்களில் ஒருவரது சடலம் இன்று பிற்பகல் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. புன்னைக்குடா கடற்கரையில் வெள்ளிக்கிழமை மாலை பொழுது போக்குக்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிய மாணவர்களில் ஒருவரினது சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று பிற்பகல்வேளை மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர – முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் … Continue Reading →

Read More

“நான் 100 வருடங்களுக்குள் மீண்டும் உயிர்த்தெழுவேன் !! வினோத நோய் பீடித்திருந்த சிறுமி இறக்கும் முன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் அவரது உடலைப் பாதுகாக்க உத்தரவு !! சாத்தியமா..?

· · 636 Views

மருத்துவ முறைகளில் காலத்திற்கேற்ப நவீன கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாகப் போய்விட்ட நிலையில், அடுத்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சியும் இறந்த மனிதனை உயிர்பிழைக்க வைக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன. இதனால் அடுத்த தலைமுறையின் மருத்துவ வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவ வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்த பிரிட்டனைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிய நிலையிலும் எதிர்காலத்தில் உயிர்பிழைக்க வாய்ப்புகள் … Continue Reading →

Read More

இன்று முதல் 100 மிமி. கடும் மழைப் பெய்யும்..!!அரசியல்வாதிகளுக்கு சோத்துப் பார்சல் கொடுக்க ஒரு வாய்ப்பு

· · 388 Views

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான கனமழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் … Continue Reading →

Read More

வேட்டைய மாளிகை: ” 100 ஏக்கரில் 100 அறைகளைக் கொண்ட மர்ம மாளிகை இலங்கையில்..!! ஆனால் ஒரு சந்திர முகியும் இல்லை – பேய் மாளிகை

· · 667 Views

இலங்கையில் திகிலூட்டும் வகையிலான பேய் மாளிகை ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மிகவும் பிரம்மாண்டமான முறையில் 100 அறைகளை கொண்டதாக இந்த பேய் மாளிகை அமைந்துள்ளது. இலங்கையின் திக்கந்த வலவ்வ என்ற பிரதேசத்திலேயே குறித்த மாளிகை அமைந்துள்ளது. யாருமற்ற மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்ட காணிக்குள் இந்த பேய் மாளிகை அமைந்துள்ளது. இந்த காணிக்குரிய சொந்தக்காரர் வெளிநாட்டில் வசிப்பதால், யாரும் கவனிப்பாரற்ற நிலையில் குறித்த மாளிகை காணப்படுகிறது. குறித்த மாளிகை தற்போது பாழடைந்த நிலையில் … Continue Reading →

Read More

சாப்பாடு டுடே : ” வெள்ளை முட்டை… பிரவுன் முட்டை எது பெஸ்ட்? இரண்டுக்கும் என்ன வித்தியாசங்கள்..? ..?

· · 573 Views

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது நம் தாத்தா காலத்துக் குழப்பம்… இது ஒருபுறம் இருக்க சூப்பர் மார்க்கெட்டில் வெள்ளை நிற முட்டைகளை ஒரு டிரேவிலும், பிரவுன் நிற முட்டைகளை இன்னொரு டிரேவிலும் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். காலங்காலமாய் வெள்ளை முட்டைகளைச் சாப்பிட்டு பழகிய நமக்கு, பிரவுன் முட்டைகள் கோழி முட்டைகள்தானா என்றோர் சந்தேகம் வரும். சிலர் “பிரவுன் முட்டைகள்தான் விலை அதிகம். எனவே, அதில்தான் சத்துக்கள் அதிகம்” என்பார்கள். இதெல்லாம் உண்மைதானா? எப்படி … Continue Reading →

Read More

October 14 Golden Friday : ” இன்றைய புத்தளப் பேரணியின் போது போக்குவரத்து ஸ்தம்பிதமானதுடன்..போலீசாரும் கடமையில் – முழு விபரங்கள் Special story

· · 2787 Views

Exclusive by : ரஸீன் ரஸ்மின் குப்பைகளை ரயில் மூலம் கொண்டுவந்து கொட்ட வேண்டாமென ஆர்ப்பாட்டம்   கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை ரயில் மூலம் கொண்டுவந்து, புத்தளம் அருவக்காட்டுப் பகுதியில் கொட்டுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், புத்தளம் நகரில், இன்று வெள்ளிக்கிழமை (14) நடத்தப்பட்டது. புத்தளம் பெரிய பள்ளிவாசலின் அனுசரணையில் புத்தளம் மாவட்ட சர்வ மதத் தலைவர்களின் பங்குபற்றலுடன், புத்தளம் இளைஞர் சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சர்வ மதத் தலைவர்கள், உலமாக்கள், கல்வி … Continue Reading →

Read More

கொழும்பு குப்பை திட்டத்திற்கு எதிராக நாளை மாபெரும் ஊர்வலம் !! 16,000 குடும்பங்களுக்கு பாதிப்பு

· · 654 Views

ரூஸி சனூன்  புத்தளம்_ புகைப்படம் – ஹஸ்னி அஹ்மத் கொழும்பு கொலன்னாவ குப்பை கூளங்களை புத்தளம் அருவக்காடு பிரதேசங்களில் கொட்டுவதால் புத்தளம், வண்ணாத்திவில்லு, கரைதீவு மற்றும் கல்பிட்டி பிரதேசங்களை சேர்ந்த 16000 குடும்பங்கள் வெகுவாக பாதிக்கப்படவுள்ளதாக ஓய்வு பெற்ற ஆசிரியரும், சூழலியலாளருமான எஸ்.எம். முபாரக் தெரிவித்தார். குப்பை கூளங்களை புத்தளத்துக்கு கொண்டு வருவது தொடர்பாக வெள்ளிக்கிழமை (14) புத்தளத்தில் நடைபெறவுள்ள பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவு படுத்தும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு … Continue Reading →

Read More

Fly Dubai Z551 மத்தளையில் மயிரிழையில் தப்பியது..!! என்ஜினுக்குள் பறவை சிக்கி அனர்த்தம்

· · 1034 Views

அம்பாந்தோட்டை மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் பறவை ஒன்றினால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து விமானியின் சமர்த்தியத்தினால் பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர். மத்தள விமான நிலையத்தில் நேற்று பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்த விமானமொன்றின் முன்பக்க என்ஜினில் பறவையொன்று மோதுண்டுள்ளது. விமானம் தரையிறக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு நடு வானில் பறவை மோதியதனால் விமானத்தின் இயந்திரமொன்று (என்ஜின்) செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு இயந்திரம் செயலிழந்த போதிலும் மற்றைய என்ஜினின் ஊடாக விமானத்தை பாதுகாப்பாக விமானி தரையிறக்கியுள்ளார். இலங்கையிலிருந்து டுபாய் … Continue Reading →

Read More

கருவாப்பலை Medicine : தினமும் கரி வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!! சீனி வியாதிக்கு மிகவும் சிறந்தது

· · 871 Views

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கொழுப்புக்கள் கரையும்: காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள … Continue Reading →

Read More

“மலரே என்னிடம் நெருங்காதே” : உயிரைக் குடிக்கும் பயங்கரப் பூக்கள்..!! அழகில் உயிராபத்து

· · 485 Views

பூக்கள் மென்மையானவை. ஆனால் எல்லா பூக்களும் அப்படி இல்லை. சில பூக்கள் உயிரைப் பறிக்கும் தன்மையுடையவை. அப்படிப்பட்ட பூக்களில் ஒரு சில இதோ… கால்மியா லாடிஃபோலியா (Kalmia Latifolia):    பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தை சேர்த்த வண்ணம். அமெரிக்காவின் பென்சில்வேனியா, கனக்டிகட் உட்பட உலகின் பல்வேறு இடங்களிலும் இந்தப் பூக்கள் இருக்கின்றன. இந்த பூவில் கொடிய விஷத்தன்மை உண்டு. தெரியாமல் இதை கொஞ்சம் அழுத்தமாய் முகர்ந்தாலோ, பறித்து வாயில் போட்டாலோ வாந்தியில் தொடங்கி, ஹார்ட் அட்டாக், … Continue Reading →

Read More