பைசர் முஸ்தபா …நம்பர் ஒன் முஸ்லிம் அமைச்சர்…!!

· · 388 Views

ஒரு விபத்தின் மூலம் அரசியலுக்கு வந்த பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா,ஜனாதிபதி மகிந்தவின் நம்பர் ஒன் மினிஸ்டர் என பெயரெடுத்து சூப்பர் மினிஸ்டராக மாரிஊள்ளமை மற்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கு கிலியை எட்படுதிள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன.இந்த ரகசியம்,அண்மையில் முஸ்லிம் தூதரகம் ஓன்றில் நடந்த இப்தார் நிகழ்வொன்றின் போது அம்பலமாகியது. பழம்பெரும் சுதந்திர கட்சிக்காரர்,சிரேஷ்ட அமைச்சர் A.H.M. பௌசிய்ன் கோட்டைக்கு ( கொழும்பு மத்தி ) பைசர் முஸ்தபாவையும் அமைப்பாளராக ஜனாதிபதி மகிந்த நியமித்துள்ளதை அடுத்தே பைசரின் அந்தஸ்து … Continue Reading →

Read More

கிராண்ட்பாஸ் பள்ளிவாசலுக்கு நடக்கப்போவது என்ன..? ஆகஸ்ட் 10 dead!!!

· · 354 Views

இப்போதெல்லாம் பள்ளிவாசல்களில் தொழுகை இடம் பெற வேண்டிய அட்டவனையை நிர்ணைப்பது உலமாக்கள் அல்ல,மாறாக புத்தசாசன  அமைச்சுதான் அந்த வேலையை செய்கிறது.நோன்பு காலத்தில் மட்டும் தான் கிராண்ட்பாஸ் பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற வேண்டும் என்ற எழுத்து மூல அனுமதியை வழங்கி இருந்த புத்த சாசன அமைச்சின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற அச்சம் கலந்த கேள்வி முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. கையலாகதனத்தின் மொத்த உருவங்களான முஸ்லிம் மந்திரி பெருந்தகைகள் காற்றுவாங்கிகொண்டிருக்க எப்போதும் போல மேல் … Continue Reading →

Read More

இன்னொரு உடைப்புக்கு தயாராகிறார் மு.கா. பசீர்

· · 298 Views

முஸ்லிம் காங்கிரஸ் ஆசாமிகளுக்கு தமது கட்சிக்கு துரோகம் ஈப்பது என்றால் வெள்ளம் சாப்பிடுவது மாதிரி. அக்கட்சி தவிசலறன பசீர் சேகு தாவூத், தான் முஸ்லிம் காங்கிரஸ் மேடையில் ஏறுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ச்டடேமேன்ட் விட்டுள்ளார். தான் முஸ்லிம் காங்கிரஸ் மேடையில் ஏறுவது என்பது மனச்சாட்சிக்கு விரோதமானது என்பதால், தன வகிக்கும் அமைச்சர் பதவியை துறந்து விட்டே அதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இது சம்பந்தமாக தான் கட்சியுடன் பேச உள்ளதாகவும் அவர் … Continue Reading →

Read More

பொலிசாருக்கு பிறந்த திடீர் ஞானம் …அத்திட்டிய பள்ளிவாசலை எக்காரணம் கொண்டும் மூட வேண்டாமாம்..!!!

· · 378 Views

ஒரு வெறி கொண்ட பௌத்த பிக்கின் அச்சுருத்தலால் மூடப்பவிருந்த மச்ஜிதுல்ம் ஹூபா பள்ளிவாசலை எக்காரணம் கொண்டும் மூட வேண்டாம் என்றும், வேண்டிய பாதுகாப்புகளை தாம் வழங்குவதாகும் தெகிவளை போலீஸ் நிலையத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றின் போது பள்ளிவாசல் நிவாகிகளுக்கு போலீஸ் தரப்பில் உறுதி கூறப்பட்டுள்ளது.கடந்த நாலாம் திகதியன்று பள்ளிவாசல் நிர்வாகிகளால் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிட.தக்கது. மலும் அங்கு கருத்து தெரிவித்த போலிசார், சம்பந்தப்பட்ட காவி ஆசாமிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகும் உருதி கூறியுள்ளனர்.இப்பிரச்சனையில் எப்போதும் போல … Continue Reading →

Read More

சர்வதேசம் செல்லும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பயங்கரவாதம் ……

· · 379 Views

30 வருட தமிழர்களின் அஆதப்போரட்டம், அதே பாணியில் இலங்கை அரசாங்கமும் கொடுத்த பதிலடி காரணமாக தமிழர்களின் சுயட்சிப்போரட்டம் முடிக்கு வந்தது அண்மைய வரலாறு.இதன் அடுத்த தகட்டமாக நிராஉத பாணிகளான முஸ்லிம்கள் ஓர் வெளிப்படையான பொறிமுறை ஒன்றின் ஊடக ஒடுக்கப்படும் கொடுமை இன்று இலங்கையில்  அரங்கேற்றப்படுவதாக முதன் முதலாக அரேப நியூஸ் கட்டுரை ஒன்றை பிரசுரிதுள்ளதானது,இலங்கை முஸ்லிம்கள் விடயம் கடல் கடந்து செல்வதை அவதானிக்கக் கொடியதாக உள்ளது. அஹமத் என்பவரால் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை நேரடியாக அரசாங்கத்தின் ஒருவித அசாதாரணமான … Continue Reading →

Read More

CCTV ஊடாக கொழும்பு நகரம் கண்காணிக்கபடுகிறது…HOW இட்..?

· · 354 Views

சீசீரீவீ தொழிநுட்பவியல் சீசீரீவீ தொழிநுட்பவியல் அல்லது ஒளிப்பதிவு கமராக்களை உபயோகித்து ஓர் இடத்தில் உள்ள பதிவான ஒளிப்பதிவுச் சைகை உட்பட தரவுக் காட்சியை திரை ஒன்று அல்லது சிலவற்றிற்கு கம்பி மூலமாக செயற்படுத்தும் விஞ்ஞானத் தொழிலுநுட்பவியல் முறையாகும். வரலாறு உலகில் முதன் முறையாக சீசீரீவீ தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தி சீசீரீவீ கமரா முறையை, ஐரோப்பாவின் முதன்மை இடத்தில் விளங்கும் விஞ்ஞான தொடர்பாடல் தொழில்நுட்பவியல் பொறியியலாளர் கம்பனியான சீமன்ஸ் ஏ.ஜீ நிறுவியது. அந்நிறுவனத்தினால் இரண்டாம் உலக யுத்த காலத்தில் 1942 … Continue Reading →

Read More

வெலிவேரிய போராட்டம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளது

· · 361 Views

இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்த விவகாரம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான இந்த விசாரணைக் குழுவை இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க நியமித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெலிவேரிய நகரில் பொதுமக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் … Continue Reading →

Read More

பரிசுத்த பாப்பரசருக்கு இலங்கை வருமாறு சனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு

· · 394 Views

பாப்பரசர் 1வது பிரான்சிஸ் அவர்களை இலங்கைக்கு வருகை தந்தருளுமாறு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். “முப்பது வருட யூத்தத்தின் பின்னர் வளர்ந்து வரும் இந்த அழகான தீவூக்கு வருகை தந்தருளுமாறு இலங்கை அரசாங்கத்தின் சார்பாகவூம் இலங்கை வாழ் மக்களின் சார்பாகவூம் தங்களை அழைப்பதை பெரும் பேறாகக் கருதுகிறேன். தங்கள் வருகை இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் ஒரு சிறப்புமிகு நிகழ்வாக அமையும். தங்களை எமது நாட்டில் வரவேற்கும் பெரும் பாக்கியம் கிட்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என … Continue Reading →

Read More

Defense Boss கோடாபாய நோன்பு திறந்தார்!!

· · 305 Views

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபாய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 1) மாலை பாதுகாப்பு அமைச்சினால் ரமடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவத்தில் கலந்து கொண்டார். இப்தார் என்பது முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் நோன்பு திறக்கும் வைபவமாகும். இஸ்லாமியர்களுக்கு ரமழான் புனிதமான மாதமாகும் மேலும் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளுள் நோன்பும் ஒன்றாகும். இவ்வைபவமானது முஸ்லிம்களின் பாரம்பரிய முறைப்படி மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இதன்போது விசேட வணக்க வழிபாடுகளும் இடம்பெற்றமை … Continue Reading →

Read More

தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதிப் பேச்சாளர் சுகன்யா பயங்கர அமைப்பின் உறுப்பினர்- மீட்கப்பட்ட ஆவணங்கள்

· · 357 Views

புத்திரசிகாமணி சுகன்யா தொடர்பான தகவல்கள் அம்பலம் இலங்கையில் நிலவிய, பல உயிர்களை காவுகொள்ள காரணமாக இருந்த மிகக் கொடூர பயங்கரவாதம் இராணுவத்தினரின் முயற்சியால் கடந்த 2009 மே இல் முற்றாக அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இப்பயங்கரவாத அமைப்பிற்கு பல வழிகளில் உதவிவந்த புலம்பெயர் நாடுகளில் உள்ள பயங்கரவாத ஆதரவு அமைப்புகள், இப் பயங்கரவாதத்தை தொடர்ந்து நிலைத்திருக்க செய்யவதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் தமிழீழ நாடுகடந்த அரசு என்ற அமைப்பை உருவாக்கினர். … Continue Reading →

Read More

ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை எங்களுக்கு அள்ளித் தாருங்கள்… வயம்ப 2013 தேர்தல் படங்கள்.( tnks for புத்தெழில் )

· · 348 Views

A.இந்த தேர்தலில்லாவது வென்று தொலயுங்கள் ( இடையில கட்சி மாறுறது பச்சை ஹராம்) U.N.P B.போன ஜெனரல்  தேர்தலில் KAB க்கு வெட்டுனதுக்கு இப்ப நம்மளையும் கவ்துவாரோ… தலைவா KA பாய்சை  வெட்டுன மச்சான்களுக்கு புரியும்!!! ( UPFA ) C.போஸ் நல்லாத்தான் குடுக்கிறீங்க, இந்தமுறையாவது ஒரு சீட்டு எடுத்து கட்ச்சிட மானத்தை காப்பாற்றுங்கள் ஹக்கீமின் தம்பிகளா ) SLMC D. இதயம் இருக்கின்றதே தம்பி…இதயம் இருகின்றதே ….அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துல…( K.M.பைரூஸ் … Continue Reading →

Read More

அர்ப்பணிப்புடன் பெறப்பட்ட சுதந்திரத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை – ஜனாதிபதி உறுதி

· · 294 Views

அர்ப்பணிப்புடன் பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள அமைதிச் சூழலையும் மக்கள் மத்தியிலுள்ள ஐக்கியத்தையும் சீரழிப்பதற்கு பல சக்திகள் பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர். அதனைப் பாதுகாப்பதற்கு சகலரும் தயாராக வேண்டிய யூகம் உருவாகியுள்ளது. அம்பாறை ரம்புக்கென் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த நீர்ப்பாசனத்திட்டம் 3970 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பிரதேசத்திலுள்ள 23.000 குடும்பங்கள் நேரடியாக நன்மைகளைப் பெறுவதுடன் இரண்டாயிரத்திற்கும் … Continue Reading →

Read More

ஸ்ரீ லங்கா இராணுவத்தின் புதிய போஸ்… லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க

· · 337 Views

இலங்கை இராணுவத்தின் 20ஆவது புதிய தளபதியாக லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று பதவியேற்றார். இராணுவத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு லெப்டினன் ஜெனரலாகப் பதவி உயர்வும் அண்மையில் வழங்கப்பட்டது. புதிய இராணுவத் தளபதியின் பதவியேற்பு நிகழ்வு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. தயா ரத்னாயக்க இராணுவத்தின் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றியிருந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார். அவர் 1980 ஆம் ஆண்டு பெப்ரவரி 06 ஆம் திகதி … Continue Reading →

Read More

கப்கஹா பகுதியில் இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் பலி

· · 379 Views

இலங்கையின் கம்பஹா மாவட்டம் வலிவேறியப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளார். இருபதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அந்தப் பகுதியில் செயற்படும் ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களின் காரணமாக நிலத்தடி நீர் பெருமளவில் மாசடைந்துள்ளதாக் கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பில் பொருளாதார … Continue Reading →

Read More

வடக்கே மூன்று மாவட்டங்களில் மட்டும் முஸ்லீம் காங்கிரஸ் போட்டி — ஹசன் அலியின் கைவார்

· · 371 Views

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண சபைத் தேர்தலில், வன்னி தேர்தல்த் தொகுதியில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டடங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பு மனுக்கள் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்சி கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.( இவர்களுக்கு வாக்குப்போட எண்ணத்தை கிழித்து விட்டார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள் ) அரசாங்கத்துடன் சில புரிந்துணர்வை வைத்துள்ள தமது கட்சி எல்லா தேர்தல்களிலும் அரசாங்கத்துடன் இணைந்துதான் போட்டியிட வேண்டும் என்று … Continue Reading →

Read More