பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது – போச்சுடா

· · 189 Views

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய எம்.எம். ரதன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் அலுவலகத்தை வீரபுரத்தில் திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். இந்நிகழ்விற்கு செட்டிகுளம் பிரதேசசபையின் உப தலைவர் எஸ். சந்திரன் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்வில் அலுவலகத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாவை … Continue Reading →

Read More

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள்.. நவிப்பிள்ளை கேள்வியும் , ஹக்கீமின் சமாளிப்பும்

· · 150 Views

முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதான அண்மைக்கால தாக்குதல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் மேற்படி கேள்வி எழுப்பினார். அத்துடன் பேரினவாத அமைப்புக்கள் சில சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் … Continue Reading →

Read More

நான் நவநீதம் பிள்ளை வந்திருக்கிறேன்…வந்தார் பிள்ளை!!

· · 182 Views

கடைசியில் நவி பிள்ளை வந்தே விட்டார்!!! பராக் பராக்..பராக்..!!   ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர், வடக்கு மற்றும் கிழக்கு உட்பட பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேடம் ,வரும்போது கொஞ்சம் மேக் அப் போட்டுக்கிட்டு வரக்கூடாதா ..?  ரொம்ப பயமா இருக்கு  ( இதை  சொன்னதுக்காக  கொமிசென் எல்லாம்  போட்றாதிங்க மேடம்  ) … Continue Reading →

Read More

சண்டே லீடர் ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் வீட்டில் கொலை!!!

· · 174 Views

தொடரும் பத்திரிகை சுதந்திரம்  மீதான தாக்குதல்கள்..!!! (பி.பி.சி – லண்டன்  ) லங்கையில் சண்டே லீடர் பத்திரிகையின் இணை ஆசிரியரின் வீட்டுக்குள் இன்று அதிகாலை புகுந்த கும்பல் ஒன்று அவரைக் கத்தி முனையில் வைத்திருந்து தேடுதல் நடத்திய சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனாவின் வீட்டுக்குள் இன்று சனிக்கிழமை அதிகாலை நுழைந்த கும்பல், அங்கிருந்த அலமாரிகளை உடைத்து ஆவண கோப்புகளையும் சோதனையிட்டுள்ளதாக அந்த … Continue Reading →

Read More

அபாயாவுடன் வந்த ஆமி கொள்ளைக்காரன் !! – கண்டியில் சம்பவம்

· · 158 Views

கண்டியில் நடந்த சம்பவம் !!   முஸ்லிம் பெண் போன்று ஆடை அணிந்து கண்டியில் தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையிட முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த கப்டனான ஏ.எம்.யூ. சமரகோன் என்பவரே இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். பொலிஸார் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பாதிவு செய்துள்ள நிலையில், இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக முதன் முறையாக இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவில் சமூகத்தில் குற்றங்களை செய்யும் … Continue Reading →

Read More

போலீசுக்கு மூக்கணாங் கயறு!!! ஜனாதிபதி அதிரடி!!!

· · 184 Views

பொலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சில் இருந்து பிரித்து, தனியான நிறுவனமாக மாற்றியமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். இதனடிப்படையில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம் சட்டம் மற்றும் அமைதி என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக தெரியவருகிறது. பொலிஸ் கட்டளைச் சட்டத்தை செயற்படுத்துவது இந்த புதிய அமைச்சுக்கான பணியாகும். கடந்த 16 ஆம் திகதி 1823-70 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி … Continue Reading →

Read More

புதிய அமைச்சர் மகிந்த ராஜபக்ஸ !!!

· · 185 Views

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய ‘சட்டம் மற்றும் ஒழுங்கு’ எனப்படும் ஒரு புதிய அமைச்சு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என கொழும்பிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.இந்த அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னர் பாதுகாப்பு படை அதிகாரிகளின் பிரதானியாகவும் இந்தோனேஷிய தூதுவராகவும் இருந்தவர் ஆவார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ வசம் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட ‘சட்டம் … Continue Reading →

Read More

கோட்டபாய – இலங்கையில் காணமல் போனவர்கள் வெளிநாடுகளில்

· · 159 Views

இலங்கையில் காணாமல் போனோர் என்ற வகுதிக்குள் சேர்க்கப்பட்டவர் பலர் புதிய அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் அண்மையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் இலங்கையில் ஏற்கனவே காணாமல் போனவர் என்ற வகுதிக்குள் சேர்க்கப்பட்டிருந்தார் என்று கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த நபரின் தாயார், தனது மகன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று முறையிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு கடத்தப்பட்டவர் இலங்கை நீதிமன்றத்தில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் … Continue Reading →

Read More

பிரச்சனைகளை உள் நாட்டிலேயே பேசுவோம்!!!

· · 170 Views

நாட்டின் பிரச்சினைகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பேசி தீர்க்க வேண்டும். எமது பிரச்சினையை கனடாவிலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சென்று பேசுவதால் எவ்விதமான பிரயோசனம் இல்லை.எமது உள்நாட்டு பிரச்சினையை பேசித்தீர்க்கவேண்டியது நாம் அனைவரினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியாவில் புதிய மாநகர சபை காரியாலயத்தையும் கிரகரி வாவியின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நுவரெலியா மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே தலைமையில் … Continue Reading →

Read More

தீக்கிரையான கொழும்பு முனிசிபல் ஆவணங்கள்!!

· · 155 Views

கொழும்பு மாநகரசபையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள், பொரளை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மாநகரசபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், மயானத்துக்கு விரைந்து தீக்கிரையாக்காப்பட்ட ஆவணங்களில் சிலவற்றை மீட்டு வந்துள்ளனர். 2007ஆம் ஆண்டும் முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகரசபையிலிருந்து திருடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள், அங்கிருந்து பொரளை … Continue Reading →

Read More

மூன்று முஸ்லிம் சிறுவர்கள் ஆற்றில் மாயம்!!!

· · 323 Views

கிண்ணியா, கங்கை ஆற்றில் நீராடி கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா பைஸல் நகரைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க, ஜூனைதீன் முகமட் இஜாஸ், ஜமால்தீன் ரவூப் ரொஷான், அப்துல் மனாப் பர்ரீதுல்லா இம்ரான் ஆகியோரே இவ்வாறு காணமால் போயுள்ளனர். இவர்கள், இன்று காலை உணவை உண்டுவிட்டு கங்கையாற்றிற்கு குளிக்கச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி சிறுவர்களை தேடும் பணியில் கிண்ணியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

இலங்கையின் காலை வாருமா ரஷ்ய-சீனா..?

· · 129 Views

காலை வாரிய சீன-ரஷ்யா..!!!   இ கச்சதீவு மற்றும் 13வது அரசியல் திருத்தச் சட்டம் சம்பந்தமாக இலங்கை செயற்பட்ட விதம் தொடர்பில் நூறு சத வீதம் இணங்க முடியாது என்றும் அந்த நாடுகள் கூறியுள்ளன. அதேபோல் இலங்கைக்கும், இந்தியாவுக்கு இடையில் ஏற்படும் எந்த பிரச்சினையிலும் தாம் இலங்கைக்கு ஆதரவாக இருக்க முடியாது என்றும் இந்த நாடுகள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன் இந்த செய்தியை … Continue Reading →

Read More

பிரித் ஓதுங்க..பிரித்து ஒதாதீங்க !!!!

· · 164 Views

இலங்கை பல்லின நாடல்ல. இது பெளத்த சிங்கள நாடு என, பொது பல சேனாவின் தலைவர் வணக்கத்துக்குரிய விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை பெளத்த சிங்கள நாடு எனக் கூறுவதன் மூலம் தனது மதவாத, இனவாத கருத்தை சிங்கள மக்களிடம் விதைக்க அவர் முற்பட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் பெளத்த சிங்கள நாடு எனக் கூறுவதன் ஊடாக இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான வன்முறைகளும் அட்டூழியங்களும் தொடர்வதை பொது பலசேனா ஆதரிப்பது இங்கு உறுதியாகின்றது. இலங்கையில் இனவாதம் என்ற பேச்சுக்கு … Continue Reading →

Read More

BMW வேண்டுமடா…ஊருவரிகே வன்னிலே எத்தன் !!!

· · 141 Views

தமக்கு புதிய வாகனம் ஒன்றை வழங்குவதாக ஆதிவாசிகளை அதிகாரிகள் ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஆதிவாசிகளின் தலைவர் முன்வைத்துள்ளார். புதிய வாகனம் தொடர்பாக கலாச்சார அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஒன்றுக் கொன்று முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளின் தலைவரது போக்குவரத்திற்காக வாகனம் ஒன்றை பெற்றுத் தருவதாக கலாச்சார நடவடிக்கைகள் அமைச்சர் டீ பி ஏக்கநாயக்க 2012 ஆம் ஆண்டு உறுதியளித்திருந்தார். அது கடந்த ஒன்பதாம் திகதி வழங்கப்படுவதாக தெரிவித்த போதும், … Continue Reading →

Read More

பால் மா சர்ச்சை: பல்தேசிய கம்பனிகளுக்கு நாம் அடிபணியோம் – அரசாங்கம் திட்டவட்டம்

· · 164 Views

 பால் மா சர்ச்சை: பல்தேசிய கம்பனிகளுக்கு நாம் அடிபணியோம் – அரசாங்கம் திட்டவட்டம் பாலுற்பத்தி பொருட்கள் சர்ச்சை; அமைச்சரவைக்கு இன்று அறிக்கை சமர்ப்பிப்பு எம்.எம்.பாஹிம் பால் மா மற்றும் பாலுற்பத்திப் பொருட்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். எதிர்காலத்தில் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க … Continue Reading →

Read More