நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்களை நிராகரித்தார் ஜனாதிபதி

· · 551 Views

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்களை நிராகரித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களை தொடர்ந்தும் அரசில் நீடிக்குமாறு வலியுறுத்தினார்.     இந்தத் தகவலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இன்றிரவு (5) தெரிவித்தார்.       பிரதமர் ரணில் வநம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எஸ்.பி.திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜெயசேகர, அநுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி மற்றும் … Continue Reading →

Read More

Breaking : தனது செயலாளர் பதவியை ராஜினாம்ச் செய்தார் கபீர் ஹாசீம் !! One down

· · 423 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அமைச்சர் கபீர் ஹாசிம் ராஜினாமா செய்துள்ளார். கட்சியில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்களை கருத்திற்கொண்டு, புதியவர் ஒருவரை நியமிப்பதற்கு இடமளித்து அவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.         தமது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (வியாழக்கிழமை) காலை கையளித்துள்ளார்.     ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட சகல பொறுப்புக்களும் மாற்றப்பட வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.     … Continue Reading →

Read More

100 வயது வயோதிபர்களுக்கு மாதம் 5000/- கொடுப்பனவு -தத்தம் ஊர்களில் யாரும் இருந்தால் தகவல் கொடுங்கள்

· · 258 Views

  இலங்கையில் 100 வயதினை கடந்த 250 வயோதிபர்கள் வாழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில், அவர்களது வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்யும் நோக்கில், 100 வயதினை கடந்த அனைத்து வயோதிபர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா வீதம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலனோம்புகை மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் கௌரவ எஸ்.பி.திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

Read More

Breaking : ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்க தயாராகுங்கள் !! சஜீதுக்கு பிரதமர் ரணில் அழைப்பு

· · 1644 Views

ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராக இருக்குமாறு, அதன் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.   ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய (வியாழக்கிழமை) செயற்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.     கூட்டத்தின் பின்னர் சஜித்திடம் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜித், கட்சியில் ஏகமனதாக எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். சஜித் … Continue Reading →

Read More

766 தேசியக் கல்லூரி ஆசிரியர்கள் இடமாற்றம்..!! கடிதம் அனுப்பியது கல்வி அமைச்சு – புத்தளம் சாஹிரா, கல்பிட்டி அல் அக்ஸா என்பனவற்றில் இடமாற்றம் இல்லை

· · 374 Views

இலங்கை முழுவதும் உள்ள தேசிய பாடசாலைளில் சேவை புரியும் 3766 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அதன்படி குறித்த ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் இன்று (29) அனுப்பி வைக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.         ஒரு பாடசாலையில் 10 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   இடமாற்றம் செய்வதற்கு அண்மையில் பாடசாலையொன்று காணப்படாமை, புரிந்துணர்வின் அடிப்படையில் … Continue Reading →

Read More

எச்.ஐ.வி. தொற்று நோய் சந்தேக மாணவி முகமூடி அணிந்து மீண்டும் போராடுகிறாள் – கல்வி அமைச்சின் சங்கடம்

· · 786 Views

கம்பஹா வலய கல்வி அலுவலகத்திற்கு முன்னாள் தாய், மகள் மற்றும் சிறிய தாய் முகமூடி அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.     குறித்த மாணவிக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக பாடசாலையிலுள்ள அதிகாரிகள் கூறியுள்ளமையால், இந்த இரண்டாவது முறையாகவும் பாடசாலைக்கு செல்வதை தவிர்த்துள்ளார்.     பாடசாலை அதிகாரிகளின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.       இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கம்பஹா கனேமுல்ல குடாபொல்லத ஸ்ரீசுமங்கல பாடசாலையில் கல்விகற்று வரும் … Continue Reading →

Read More

மே 7ம் திகதியை விடுமுறைத் தினமாக பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி !! Holiday

· · 592 Views

மே மாதம் 7 ஆம் திகதியை விடுமுறை தினமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.     கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.     வெசாக் பண்டிகையை முன்னிட்டு இம்முறை மே தினக் கொண்டாட்டத்தை மே மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.     மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளதுடன், … Continue Reading →

Read More

மாத்தளை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு 5 தேரர்கள் உறுப்பினர்களாகத் தெரிவு !!

· · 281 Views

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகள் மற்றும் நகரசபைக்காக போட்டியிட்ட ​284 பேரில் 5 பிக்குகள் வெற்றிப்பெற்றுள்ளனர்.     மாத்தளை மாவட்டத்தில் பிக்குகள் ஐவர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.         இரத்தோட்டை, உக்குவளை, யட்டவத்த மற்றும் நாவுல ஆகிய 4 பிரதேசசபைகளுக்கே, குறித்த பிக்குகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிக்குகள் அதிகமாக பிரதேசசபை உறுப்பினர்களாக பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டமாகவும் மாத்தளை விளங்குகின்றது.

Read More

துவேஷமாக செயற்படும் கபீர் ஹாசீமை செயலாளர் பதவியில் இருந்து நீக்குக..!!ஐ.தே.க. முக்கிய அமைச்சர்கள் போர்க் கொடி

· · 1020 Views

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாசிமை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.     உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தெரிவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க கபீர் ஹாசிம் தோல்வி அடைந்திருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.ஆனால் அவர் இனவாதத்துடன் நடந்துக் கொள்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.         இந்தநிலையில் அவருக்கு பதிலாக பிரதி … Continue Reading →

Read More

பின்வாசல் என்ட்ரன்ஸ் சிக்கலில்..? நாளை 7ம் திகதிக்கு முன்னதாக பெண் பிரதிநிதிகளின் பெயர்களை வழங்க வேண்டும் !! இல்லாவிடில் அந்த இடம் வெற்றிடமாக அறிவிக்கப்படும்

· · 437 Views

வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.     பெண்பிரதிநிதிகளின் பெயர் குறிப்பிடப்படாத பட்சத்தில் குறித்த கட்சி அல்லது சுயேட்சை குழுவின் பெயர் பட்டியலின்படி வர்த்தமானி அறிவித்தலில் பெண் வேட்பாளர்களுக்கான பதவி வெற்றிடமாகவே அறிவிக்கப்படுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.         பெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் கட்சிகளின் … Continue Reading →

Read More

Cabinet 2018 : ஹக்கீம், ரிஷாத் அமைச்சுக்களில் மாற்றமில்லை !! கபீர் ஹாசிமும், கிரியள்ளவும் தத்தமது அமைச்சை மாற்றிக் கொண்டார்கள்..!! சொன்ன மாதிரி எதுவுமில்லை

· · 711 Views

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு வரும் 25ஆம் திகதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.       உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.         எனினும், அமைச்சரவை மாற்றம் இன்று அல்ல நாளை என நாளுக்கு நாள் பிற்போடப்படுகிறது.         அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனவும், ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என பேசப்படுபவர்களுக்கும், பணிகளை சரியாக முன்னெடுக்காதவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் … Continue Reading →

Read More

இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கு 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு..!! 5% குறைவாக வாக்கெடுத்தவர்களின் டெபொசிட் காலி

· · 350 Views

இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்காக 5 ஆயிரத்து 75 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 5% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அனைத்து வேட்பாளர்களினதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும் என்றும் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 2ம் திகதிக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும். இந்தப் பட்டியல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று … Continue Reading →

Read More

E.A.P. நிறுவனம் விற்பனைக்கு !! லைக்கா அதிபர் அலிராஜா சுபாஸ்கரன் வாங்குகிறார்

· · 545 Views

EAP குழும நிறுவனத்தை பிரித்தானிய நிறுவனமொன்றிற்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கைகள் நேற்று (20) வெளியாகியுள்ளன.         வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் தொடர்பில் மேற்பார்வை செய்யும் மத்திய வங்கியில் உள்ளடங்கும் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் நியூஸ் பெஸ்ட் இது தொடர்பில் வினவியது.       இந்த விடயம் தொடர்பில் EAP குழுமத்தின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்த டபிள்யூ. ரணவீர, மத்திய வங்கியிடம் இதற்கான … Continue Reading →

Read More

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிக்க முடிவு – இலங்கை முஸ்லிம்களுக்கு கௌரவம்

· · 442 Views

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல். ஏ. அசீஸை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி, மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் ஷைட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். பொறுப்புக்கூறல் தொடர்பில் 30/1 பிரேரணையை … Continue Reading →

Read More

அமைச்சரவையில் மாற்றங்கள்…!! ஹக்கீமின் அமைச்சில் மாற்றம்..றிஷாத் முன்னைய அமைச்சில் தொடர்வார்

· · 1695 Views

தற்போதைய தேசிய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையே நேற்று (19) நடைபெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.         அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நிதி, சட்டம் ஒழுங்கு, நெடுஞ்சாலை, வெளிவிவகாரம், முதலீட்டு ஊக்குவிப்பு, விவசாயம், நகர அபிவிருத்தி, ஊடகம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.       ஜனாதிபதிக்கும், … Continue Reading →

Read More