ரிஷாத் at N.R.H. : டாக்டர் இல்யாசுக்கு டோஸ்…நிஸ்தார் செல்லப்பா, முர்சிதுக்கு வாழ்த்து

· · 1283 Views

” நீங்கள்  மூத்த  அரசியல்வாதிவாதி  மட்டுமல்ல  ஒரு  பெரியவர், ஒரு  முன்னாள்  எம்.பி. எல்லாவற்றையும்  விட  மேலாக ஒரு  டாக்டர். எனவே  இவைகளை  கருத்திற் கொண்டு  உங்கள்  பிரச்சாரங்களில்  எவரையும்  தூற்ற  வேண்டாம்  என அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  தலைவரும்  அமைச்சருமான  ரிஷாத்  பதியுதீன், மூத்த  அரசியல்வாதியான  டாக்டர். இல்யாசுக்கு  அறிவுரை  வழங்கினார்.       முன்னாள் எம்.பி. யான  டாக்டர்  இல்யாஸ்  முஸ்லிம்  காங்கிரஸின் ஒரு  பிரபல  வேட்பாளரை  அளவுக்கு  அதிகமாக  தூற்றுவதாக  … Continue Reading →

Read More

75 வீத கட்டமைப்பைக் கொண்ட புத்தளத்தை ஒரு காத்தான்குடியாகவோ, பொத்துவில்லாகவோ மாற்ற பாடுபடுங்கள்..!! தனது வேட்பாளர்களுக்கு அமைச்சர் ரிஷாத் அறிவுரை

· · 1044 Views

ஏற்கனவே  எழுபந்தைந்து  சதவிகித கட்டமைப்பைக் கொண்ட புத்தளம் நகரை , இத்தேர்தலில்  வெற்றி பெறுவதன் மூலம்  ஒரு  காத்தான்குடி  போன்று..பொத்துவில்  போன்று  ஒரு  அழகிய  நகராக  மாற்றியமைக்க  பாடுபடுமாறு  அமைச்சரும்  அகில  இலங்கை  மக்கள்  காங்கிரஸ்  தலைவருமான  ரிஷாத்  பதியுதீன்  தனது  பிரதான  வேட்பாளர்களுக்கு  ஆலோசனை  வழங்கினர்.     நேற்று  இரவு  புத்தளம்  நுஹ்மான்  மண்டபத்தில்  அடம்  பெற்ற  வைபவமொன்றின்  போதே  இந்த  அறிவுரையை  வழங்கினார்.       முசலி  போன்று  காடுகளைக்  கொண்டிராத  … Continue Reading →

Read More

சமகால நிகழ்வுகளை கலையாக்கும் பல்கலை மாணவி பெருமாள் சஹானா..!! இது புதிது

· · 418 Views

தேர்தல்கால தெருச் செப்பனிடல்கள் பரவலாக இடம்பெறுவதைப் போன்று சமகால நிகழ்வுகளைச் சித்தரிக்கும் நிகழ்த்துகைக் கலைச் செயற்பாடு இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக  முன்னரங்கில், இன்று (24) இடம்பெற்றது.       கட்புலத்துறை இறுதிவருட மாணவி பெருமாள் சஹானாவின் நிகழ்த்துகைக் கலைச் செயற்பாட்டை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் அவதானித்தனர். (படப்பிடிப்பு – ஏ.எச்.ஏ. ஹுஸைன்)  

Read More

Jumps : கல்பிட்டி A.C.M.C.யின் நாசர், SLMC க்கு பல்டி அடித்தார் !! வாக்கும் கேட்கிறார்

· · 791 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்பிட்டி அமைப்பாளர் எம்.எச்.எம்.நாசர் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளார். இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் முன்னிலையில் இணைந்து கொண்டு வேட்புமனுவிலும் கைசாத்திட்டார்.   

Read More

” Mr. டிரம்ப்…உங்களுக்கு துருக்கியின் ஜனநாயகத்தை டொலர்களினால் வாங்க முடியாது..!! எர்துகான் அதிரடி

· · 533 Views

Turkish President Erdogan has warned Donald Trump that he “cannot buy Turkey’s democratic will” with his money, referencing the upcoming UN vote on a resolution to reject his recognition of Jerusalem as Israel’s capital. “I hope and expect the United States won’t get the result it expects from there (UN General Assembly) and the world … Continue Reading →

Read More

சன் டி.வி. தொகுப்பாளினி மணிமேகலை காதல் திருமணம் செய்து திருமதி. மணிமேகலை ஹுசைன் ஆனார்

· · 419 Views

ஹுசைன் என்ற முஸ்லிம் இளைஞரை மணிமேகலை காதலித்து வந்துள்ளார். இது மணிமேகலையின் பெற்றோருக்கு சம்மதமில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஹுசைனை மணிமேகலை பதிவு திருமணம் செய்துள்ளார்.     இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் மணிமேகலை கூறியிருப்பதாவது, “காதலுக்கு மதமில்லை. ஹுசைனை காதலிக்கிறேன். தந்தையை சம்மதிக்க வைக்க முடியவில்லை, எனவே நான் ஹுசைனை பதிவு திருமணம் செய்துள்ளேன். ஶ்ரீராமஜெயம், அல்லா” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

அமைச்சர் றிஷாத்துடன் கைக்கோர்க்க ஆயத்தமாகும் ஹசனலி ..!! கவலைப்படும் ரிஷாத் – Book revealed

· · 434 Views

புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.     பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்று (11) நடைபெற்ற போது அமைச்சர் றிஷாத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த அச்சத்தை … Continue Reading →

Read More

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63 பிறந்த நாள்..!! யார் இந்த மகா நடிகன் கமல்..? Interesting story

· · 585 Views

கமலின் 63 ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த சுவாரஸ்யமான 63 தகவல்கள் இங்கே.     1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன்.     2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்தான் கடைக்குட்டி.\     3. கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.     4. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய … Continue Reading →

Read More

Cover story : “பௌத்த பேரினவாதத்தின் வெறியாட்டம்” அல் ஜசீராவின் பார்வையில் முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மாரின் குற்றம்

· · 345 Views

காடுகள், மலைகளைத் தாண்டி இத்தனை பேரிழப்புகளுக்குப் பிறகும் அவர்களை உயிர்த்திருக்கச் செய்வது எது? காட்டில் உயிர்த்த புதிய உயிரையும் அதன் கருவைச் சுமந்த தாயையும், தலைமுறைகள் பல தாண்டிய 105 வயது மூதாட்டியையும் சுமந்து வர அந்த கால்களுக்கு வலு எங்கிருந்து கிடைத்தது?       மியான்மரின் பேரினவாதப் பிடியில் இருந்து தப்பிய நாடற்ற ரோஹிங்கிய சிறுபான்மையினர் – பெண்கள், குழந்தைகள் முதல் 105 வயது மூதாட்டி வரை  சாரை சாரையாக வங்காளதேசத்தில் அடைக்கலம் தேடுகின்றனர். மியான்மர் … Continue Reading →

Read More

மீடியாக்காரர்கள் எதனையோ எதிர்பார்த்து கண்டபடி எழுதுகிறார்கள்..!! அமைச்சர் ரிஷாத் காட்டம்

· · 394 Views

சுஐப் எம். காசிம். இனங்களைத் துருவப்படுத்தி, சமூக நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.     வவுனியாவில் ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவித்தல் நிகழ்வு இன்று காலை (22.10.2017)இடம் பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார். நோர்த் மாஸ் மீடியா கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா ஓவியா … Continue Reading →

Read More

வெட்டுக்குளம் ஒளிர்கிறது : தன்னார்வ சூழல் பராமரிப்பின் மூலம் புத்தளத்தின் கவனத்தைக் கவரும் முஹம்மது சியாத்..!! ஒரு மனிதரின் கதை இது

· · 605 Views

    By : அப்துல் ஜப்பார் முஹம்மது    

Read More

புத்தளத்தில் 2 கோடி ரூபாவுக்கு அபிவிருத்தி வேலைகள்..!! இரும்புப் பெட்டியை திறந்தார் நவவி எம்.பி.

· · 947 Views

நமது பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கீழான “தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ” அமைச்சின் ஊடாக 15 திட்டங்களுக்கு இரண்டு கோடி (200,000,00/=) ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .     இதன் பணிகள் உடனடியாக இம்மாதமே ஆரம்பம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திட்டமும் ஒதுக்கீடுகளும் கீழே –         01). உடப்பு ஆண்டிமுனை பாதை – 01 மில்லியன் 02). விருதோடை அல்முபாரக் பாதை … Continue Reading →

Read More

தேவாலயத்தின் கூரையை புனரமைக்காவிட்டால் இஸ்லாத்திற்கு மாறுவோம்..!! ஒரு கிராமமே எழுச்சியில்

· · 689 Views

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் புயலால் சேதமடைந்த தமது தேவாலயத்தை பாதுகாத்து தராவிட்டால் இஸ்லாம் மதத்திற்கு மாறப்போவதாக செர்பியா நாட்டு கிராமம் ஒன்றின் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.         தலைநகர் பெல்கிரேட்டுக்கு அருகில் இருக்கும் பரிஷ் கிராம மக்கள் செர்பிய ஓர்தடொக்ஸ் திருச்சபைக்கு கடிதம் ஒன்றை எழுதி இந்த எச்சரிக் கையை விடுத்துள்ளனர். சேதமடைந்திருக்கும் தேவாலயத்தை புனர்நிர் மாணம் செய்ய உதவ வேண்டும் என்று அந்த கடிதத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.       … Continue Reading →

Read More

“தனது “சூவை”( Shoe ) M.S.D. அதிகாரியிடம் கொடுத்து துடைக்கச் சொன்ன I.G. பூஜித..!! அவரை வைத்து வறுத்தெடுக்கும் மீடியாக்கள்

· · 2070 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.           யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.     … Continue Reading →

Read More

News break : காதல் காரணமாக 4800 சிங்கள யுவதிகள் இஸ்லாத்தில் இணைந்தனர் !! சிங்கள நாளிதழ் கவலை

· · 961 Views

சிங்கள பௌத்த மக்களை இந்நாட்டில் சிறுபான்மையாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் சிங்கள யுவதிகள் 4800 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.           இன்றைய (15) ஞாயிறு சகோதர தேசிய வார இதழொன்றில் வெளியாகியுள்ள புகைப்படங்களுடனான கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   முஸ்லிம் இளைஞர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்ததன் மூலமாக திட்டமிட்டு இந்த மதமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   முஸ்லிம் சனப் பெருக்கம் … Continue Reading →

Read More