இந்தியாவின் நரேந்திர மோடி கொழும்பு ” மகா போதி ” விஜயம்…!!

· · 96 Views

நரேந்திர மோடி விசிட் இலங்கை வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றைக்கு முன்பு கொழும்பு, மஹாபோதி சங்கத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். —————————————————————————— இலங்கைத் தமிழர்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வழங்கவேண்டும் என்று இந்திய பிரதமர் கோரியுள்ளார்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த பின்னர் கூட்டு அறிக்கை ஒன்றை விடுத்தபோதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.. 13வது அரசியலமைப்பை முழுமையாக … Continue Reading →

Read More

பிரித்தானிய ராஜ்ஜியத்தில் புத்தளத்தானுக்கு கௌரவம்..!! ஜனாதிபதி முன்னிலையில் பரிஸ்டர் ரவுப் நிஸ்தார் உரையாற்றினார்

· · 115 Views

          ” நமது மண்ணின் மைந்தன் பரிஸ்டர் ரவுப் நிஸ்தார் அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். மனிதம் வாழும் இடங்கள் எல்லாம் நம் தேசமே. بارك الله فيك “ ஐக்கிய இராச்சியத்தில் நமது நாட்டுத் தலைவர் முன்னிலையில் நமது மண்ணின் மைந்தன்…! ஐக்கிய இராச்சியம் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் சமூக நோக்கோடு செயற்படும் முஸ்லிம் புத்திஜீவிகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டார். அதன்போது … Continue Reading →

Read More

NO Fire zone 4 வெளியீடு : கொத்து கொத்தாய் மடிந்தார்கள் தமிழர்கள்..!! – முஸ்லிம்கள் மீதான தாக்குதலும் உள்ளடக்கம்

· · 118 Views

இலங்கையின் போர்க்குற்றங்களை சித்தரிக்கும் “நோ பயர் சோன்”; விவரணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரே கோரியுள்ளார். சிங்கள மொழியில் பிரதி செய்யப்பட்ட இந்த படம் நேற்று பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.     இதன்போதே இலங்கையின் தொலைக்காட்சிகள் இந்த படத்தை காண்பிக்க வேண்டும் என்று மெக்ரே கோரிக்கை விடுத்தார். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுக்கக்கூடாது என்றும் அவர் கோரினார்.   இதன்மூலம் போரின் போது நடந்த உண்மைகளை … Continue Reading →

Read More

டென்மார்க் சத்துராதிகள் : நபிகளாரை அவமதிக்கும் கேலிச் சித்திரத்தை பாடப் புத்தகத்தில் இணைக்கக் கோரும் ஆசிரியர் சங்கம்…!!

· · 238 Views

இறைவனின் இறுதித் தூதர்  முஹம்மத் ( ஸல் ) அவர்களை அவமதிக்கும் கேலிச் சித்திரத்தை பாடப் புத்தகத்தில் இணைப்பதற்கு டென்மார்க் ஆசிரியர் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கேலிச்சித்திரம் விரைவில் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று டென்மார்க் மதக் கல்வி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இது தொடர்பில் கற்பது மத, சமூக மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு இடையிலான உறவை புரிந்துகொள்ள உதவும் என்று அந்த சங்கம் விளக்கம் அளித்துள்ளது. ‘கல்வித் திட்டத்தில் இந்த விடயம் இன்னும் … Continue Reading →

Read More

Ever Super Star : ரஜனியை ஏன் இந்தியர்களும்..ஜப்பானியர்களும் நேசிக்கிறார்கள்..? Interesting story

· · 203 Views

மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்குஅழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின்  பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர். ‘‘சூப்பர்மேனுக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது,  “அமெரிக்க செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக்கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது. ஒரு சினிமா … Continue Reading →

Read More

ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எஸ்.எம். புல்கியின் மறைவு புத்தளத்திற்கும், ஊடகத்துறைக்கும் பெரும் இழப்பு !! அம்பாறை மாவட்ட இரங்கல் செய்தி

· · 162 Views

சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எஸ்.எம். புல்கியின் மறைவு அப்பிரதேசத்திற்கு மட்டுமல்லாது ஊடகத்துறைக்கே பாரிய இழப்பாகும் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி தொடர்பில் சம்மேளனத்தின் செயலாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் மர்ஹூம் புல்கி தன்னலம் பாராது சமூகத்தினதும், பிராந்தியத்தினதும் பிரச்சினைகளையும், குறைபாடுகளையும் ஊடகத்துறையினூடாக வெளிச்சம் போட்டுக்காட்டி தன்னாலான முழு பங்களிப்பையும் ஊடகத்துறைக்கே அர்ப்பணிப்பு செய்து வந்த ஒருவராவார். நேர்மை, துடிப்பு, பக்க சார்பின்மை, மற்றவர்களிடம் அன்பாகப் … Continue Reading →

Read More

வொசியத்து : பிக்குமார்களுக்கு இறைச்சி சாப்பிட ஆசை என்றால் ரகசியமாக சாப்பிடுங்கள்…!! அஸ்கிரிய மகாநாயக்கர்

· · 136 Views

மிருகங்களைக் கொன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்களை பௌத்த பிக்குகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுவதாக அஸ்கிரிய மாநாயக்கர் ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார். பன்னிபிட்டிய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.   சில பௌத்த பிக்குகள் புதுமையான விதத்தில் நடந்து கொள்வதுடன், விகாரமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். கடந்த வாரங்களில் பௌத்த பிக்குகள் குறித்து பத்திரிகைகளில் முழுவதும் கூறப்பட்டிருந்ததை பார்த்தேன்.   பௌத்த பிக்குகளின் இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் மனவருத்தமடைவார்கள்.   பௌத்த பிக்குகளுக்கு … Continue Reading →

Read More

புல்கி அவர்கள் நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஊடக சமூகமோ, தனவந்தர்களோ உதவ முன்வரவில்லை..!! அஸ்ரப் ஏ சமத்

· · 139 Views

அஸ்ரப் ஏ சமத் கடந்த 4 தசாப்தங்களாக புத்தளம் மாவட்டத்தில் சகல நிகழ்வுகளிலும் தமது புகைப்படக் கருவி, பேனா, வீடியோ கருவிகள் மூலம் பிரதேச ஊடகவியலாளாராக செயல்பட்ட காலம் சென்ற புல்கி இன்று காலை காலமானார். ஆனால் இவா் கடந்த 4 மாதகாலமாக மிகவும் நோய்வாய்பட்டு தொழில் இன்றி மிகவும்  கஸ்ட நிலையில் வைத்தியசாலையிலும் வீட்டிலும் இருந்து வந்துள்ளாா். ஆனால் இவரது நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஊடக சமூகமோ அல்லது முஸ்லீம் தனவந்தா்கள், அரசியல்வாதிகள் சென்று உதவ முன்வராத செய்தி … Continue Reading →

Read More

Special news: ஒரு பேனாவின் ஓய்வு : மூத்த ஊடகவியலாளர் எ.எஸ்.புல்கி காலமானார் ..!!

· · 117 Views

புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளரான ஏ.எஸ்.புல்கி கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில் சற்று முன்னர் காலமானார்.   கடந்த காலங்களில் சுகயீனமுற்று, புத்தளம் மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த புல்கி, சிகிச்சையின் பின்னர்  பூரண சுகமடையாத நிலையிலேயே காலமாகியுள்ளார்.   தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளின் நீண்டகால ஊடகவியலாளரான இவர், புத்தளம் பிரதேசத்தில் இருந்து ஊடகவியல் துறைக்கு நுழைந்து தனித்து மிளிர்ந்தவர்களில் பிரதானமானவர்.   இவரது மறைவு குறித்து முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. … Continue Reading →

Read More

L.T.T.E. Air force : புலிகளின் ஸ்லின் ரக விமானங்கள் பங்களாதேஷ் விவசாய நிறுவம் ஊடாக கொண்டுவரப்பட்டவை – C.I.D

· · 154 Views

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த குணசாந்தன் சந்திரலிங்கராஜா என்பவரின் கணனி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குணசாந்தன் பயன்படுத்திய கணனி மலேசியாவிலிருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளது.   மலேசிய பொலிஸார் இந்தக் கணனியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   இந்தக் கணனி தொடர்பில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.   விமான ஓடு பாதைகள் அமைத்தல், விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை உள்ளிட்ட விபரங்கள் இந்தக் கணனித் தகவல்களிலிருந்து … Continue Reading →

Read More

“ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ லவ் யு” இப்படியான வாசகத்துடன் வீரகேசரி இணையம் நான்கு மணி நேர முடக்கம்..!! இதன் உண்மைப் பற்றி ஆராய வேண்டுகோள்

· · 128 Views

ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற பெயரில் தமது இணையத்தளம் நேற்று காலை 4 மணி நேரம் முடக்கப்பட்டிருந்ததாக, வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ISIS ஐ லவ் யூ…என்ற வாசகம் அதில் காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புதானா இதனை முடக்கியது? குட்டித் தீவொன்றின் தமிழ்மொழி இணையத்தளமொன்றை இப்படி முடக்குவதற்கு அவர்களுக்கு என்ன தேவை எனவும் முஸ்லிம்களிடத்தில் பரவலாக கேள்விகள் எழுந்துள்ளன. இலங்கையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயங்குவதாக பேரினவாதிகளை உசுப்பேற்றிவிட்டு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியையும் துவேஷத்தையும் தூண்டி … Continue Reading →

Read More

கிணற்றுத் தவளைகளாக இருந்த புத்தளம் மக்களின் செய்திகளை கொண்டு வந்தது “புத்தளம் ஒன்லைன் ” தளமே

· · 362 Views

[கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்] புத்தளம் சமூகத்தின் ஒரு குரலாக ஒலிக்கும் புத்தளம் ஒன்லைன் செய்தி இணையத்தளம் பிறந்து இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகிறது. 2011-02-16 அன்று பூத்த புத்தளம் ஒன்லைன் ஐந்தாவது அகவையில் காலடியெடுத்து வைக்கும் போது புதுப்பொலிவுடன் எம்மை வரவேற்கிறது, மணக்கிறது. கிணற்று தவளைகளாக இருந்த புத்தளம் மக்களின் செய்திகளை, மனுக்களை எல்லை கடந்து அறிய செய்யும் உன்னத பணியை அறிமுகப்படுத்திய பெருமை இத்தளத்திற்கு உரியது என்று சொன்னால் தப்பேதுமில்லை. இவ்வாறானதொரு நிலையில் புத்தளத்தின் … Continue Reading →

Read More