மாகாணங்களுக்கு பொலீஸ் அதிகாரம்.!! பிரதமர் ரணில் அதிரடி

· · 181 Views

காவற்துறையை அரசியல் மயப்படுத்துவதை நாங்கள் எந்த விதத்திலும் அனுமதிக்க போவதில்லை. சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து அதனை பலமுள்ளதாக முன்னெடுத்துச் செல்வதே எமது அடிப்படை நோக்கம் என  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் என். ராமுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் பலர் தமது காணி உரிமைகள் மீண்டும் கிடைத்துள்ளமை தொடர்பில் திருப்தியடைந்துள்ளனர். வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றுதலின் போது, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கில் சிலரை காணி உரித்துரிமையில் … Continue Reading →

Read More

நவவிக்கு M.P. பதவி: வடக்கு மக்கள் புத்தளத்தை சுரண்டுகிறார்கள் என்ற அவப்பெயர் நீங்கியுள்ளது ..!!

· · 188 Views

ஐக்கிய தேசிய கட்சி மூலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்த தேசியப்பட்டியலை, கடந்த பல வருடங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமலிருந்த புத்தளத்திற்கு வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கதென முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கிலிருந்து புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு புத்தளத்தில் வாழ்ந்துவரும் வடக்கு முஸ்லிம்கள் புத்தளத்திலுள்ள வளங்களை சுரண்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் எம்.பி. பதவி புத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. றிசாத் பதியுதீன் … Continue Reading →

Read More

ஆனந்தக் கண்ணீர் நிமிடங்கள் : இந்நாள் எம்.பி.க்கு முன்னாள் எம்.பி. மாலையிட்ட நன்னாள்..!! – புத்தெழில் Special

· · 199 Views

தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு  தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.எச்.எம். நவவியை  யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்லியாஸ்  இன்று மாலை நவவியின் வீட்டிற்குச் சென்று  தமது  வாழ்த்துக்களை தெரிவித்தார்.          

Read More

பெரும் பாவம் – பேஸ் புக்கில் புகைப்படம் வந்ததால் குடும்பமே தற்கொலை – சுஷ்மிதா

· · 809 Views

இந்த புகைப்படத்தில் காணப்படும் சுஷ்மிதா என்ற பெண் தன்னுடைய முகநூலில் தம்முடைய போட்டோவை பதிவேற்றம் செய்திருந்தார். காமத்தின் சகதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கயவர்கள் சுஷ்மிதாவின் போட்டோவை வைத்து பல்வேறு போலி முகநூல் கணக்கு திறந்து… இவர் விலை மாது என்று விளம்பரம் செய்து சமுதாயத்தில் இழிவை ஏற்படுத்தியிருந்தார்கள். தான் இழிவுப்படுத்தப்பட்டதை அறிந்த பெண்ணும், இந்த பெண்ணின் குடும்பத்தினரும் தற்கொலையை தேர்வு செய்து… இந்த மாபாதக முடிவுக்கு வந்து விட்டார்கள். கண்ணியமாக வாழ்ந்து வரும் சமுதாய கண்மணிகளே… எத்தனையோ … Continue Reading →

Read More

Special news : அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தே. பட்டியலில் ஊடகவியலாளர் இர்ஷாத் ரஹ்மாதுல்லாவின் பெயர் !!

· · 512 Views

அகில  இலங்கை  மக்கள்  காங்கிரசின்  தேசியப்பட்டியலில்  சிரேஷ்ட  ஊடகவியலாளர் எஸ். ஆர். எம். இர்ஷாத்  ரஹ்மாதுல்லாவின்  பெயர் குரிப்பிடப்ப்டுள்ளதாக  தேர்தல்கள்  ஆணையாளர் அறிவித்துள்ளார். புத்தளம்  சாஹிரா தேசியக்  கல்லூரியின்  பழைய  மாணவரான  எஸ்.ஆர்.எம். இர்ஷாத்  அகில இலங்கை  மக்கள்  காங்கிரசின்  பிரச்சார  செயலாளராவார். வானொலி மற்றும்  பத்திரிகை செய்தியாளாராக  அவர் கடந்த  பதினைந்து  ஆண்டுகளாக  பணியாற்றி வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர்  இர்ஷாத்  ரஹ்மாத்துல்லாவின்  பெயர்  இரண்டாவதாக  உள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் … Continue Reading →

Read More

ஜமாத்தே இஸ்லாமியின் அரசியல் பிரிவான N.F.G.G. அமைப்பு ஹக்கீம் – றிஷாத்துக்கு எதிராக சதி செய்கிறது !!

· · 218 Views

தேர்தல் விஞ்ஞாபனமும் அதன் வியாக்கியானங்களும்.  ஸ்ரீ லங்காவின் அரசியல் கட்சிகள் நிரந்தர கொள்கைகள் என்று எதையுமே கொண்டிருப்பதில்லை. அதனால் நடைமுறை பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் விதமாக அக் கட்சிகள் தம் கொள்ளைகளை வகுத்துக் கொள்கின்றன என்ற பொருளுமில்லை. இருப்பினும் இன்னும் ஒரு நாளில் நடக்கவிருக்கும் பொது தேர்தலுக்காக கட்சிகள் முன்வைத்துள்ள விஞ்ஞாபனமும் அப்படி ஒன்று இல்லா பட்சத்தில் அவர்களின் தேர்தல் கால நடத்தைகளும் நமக்கு பலவித விடயங்களை முன்னறிவிக்கின்றன.  இந்த வகையில் ஐ.தே.க (யானை) யின் தேர்தல் … Continue Reading →

Read More

Introducing : இன்று முதல் கை நாட்டு பாஸ்போர்ட் அறிமுகம்..!! தலை மாற்றிப் போவது கஷ்டம்தான்

· · 119 Views

இன்று முதல் புதிய கடவுச்சீட்டு முறை அமுல்ப்படுத்தப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.   அதன்படி கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தை பதிவுசெய்யும் நடைமுறையே இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவுசெய்யப்படவுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிடுகின்றார்.   இருப்பினும், 16 வயதுக்கு குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.   இன்று முதல் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் தமது விரல் அடையாளத்தை … Continue Reading →

Read More

Special breaking news : இன்று காலை ஜனாதிபதியைக் கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு ..!! மாணவனின் கையில் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி கண்டுபிடிப்பு

· · 155 Views

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில், மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில், தோட்டாக்கள் நிரப்பி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அந்த மாணவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்திருக்கும் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் ஜனாதிபதி அவ்விடத்திற்கு … Continue Reading →

Read More

The absolute King : உலகின் வலிமை வாய்ந்த தலைவர் சவுதி மன்னர் சல்மான்!! நியூயார்க் டைம்ஸ் தெரிவு செய்தது

· · 191 Views

உலகின் சக்தி வாய்ந்த மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களை அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் தேர்வு செய்துள்ளது. அண்மையில் நியூயார்க் டைம்ஸ் உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் சவூதி அரேபிய அரசர் சல்மான் அவர்களை தேர்வு செய்துள்ளது. சவூதி மன்னர் சல்மான் அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒருசில மாதங்களிலேயே உலக நாடுகளை தன் வசம் திரும்ப பார்க்க வைத்த பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. … Continue Reading →

Read More

சவூதி பணக்காரர்களின் மூலம் ஹிஸ்புல்லாஹ் தமிழர்களை மதம் மாற்றுகிறாராம்..!! தமிழ் ஊடகங்கள் குற்றம் சாட்டின

· · 175 Views

மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிய வருகின்றது. முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் சவூதியில் உள்ள தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்ற வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்துள்ளன.       இரண்டு தினங்களில் எட்டுக் குடும்பங்கள் இவ்வாறு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வறுமையினை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. … Continue Reading →

Read More

இன்னும் எத்தனைக் காலத்திற்கு தான் இந்த அநியாயத்தை அரங்கேற்றப்போகிரீர்கள்..மின்சார சபை, நீர் வளங்கள் அதிகாரிகளே..?

· · 132 Views

சங்கைக்குரிய   உலமா மின்ஹாஜ்  அவர்கள   காலத்துக்குப்   மிகப் பொருத்தமாக , மிகக் கவனமான  ஒழுங்குபடுத்தப்பட்ட  தமது “ஈதுல் பித்ர்”  குத்துபாப்  பேருரையில்  இலேசாகக் கீறிய ஒன்றை இரட்டைக் கோடிக்குக் காட்டவேண்டிய பொறுப்பை  நகரின் இன்றைய பொறுப்பாளிகளுக்கு சொல்ல வேண்டிய   தேவை  இருக்கிறது.   எனவேதான்  பெருநாள் தொழுகை முடிந்த   கையோடேயே   இதை சமுகத்தின்  முன்னால் மிகப்  பொருத்தமான   காலத்தில்   அதாவது சங்ககைக்குரிய  உலமா  குறிப்பிட்டது  போது  ஒரு … Continue Reading →

Read More

சரித்திரம்: புத்தெழில் பத்திரிகையின் E. Paper வெளியீடு !!! முன்னோடி எழுத்தாளர்கள் ஒன்று கூடினர் !!

· · 125 Views

புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தினால் வெளியிடப்படும் புத்தெழில் பத்திரிகையின் ஈ பத்திரிகை இன்று உத்தியோக பூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது. www.puththelil.com புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தின் பொதுக் கூட்டம் இன்று மாலை இடம் பெற்ற போதே புத்தெழிலுக்கான ஈ பத்திரிகை ஆரம்பித்து வைக்கபட்டது.  ஓய்வு பெற்ற ஆசிரியர்களான எஸ். எஸ். எம். ரபீக், எம். ஐ. ஏ. அப்துல் லத்தீப் ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர்.  செய்தித் துறைக்கு   நிருபர்களின்  பங்களிப்புக்கள் எவ்வாறுஅமைய … Continue Reading →

Read More

தனது பொய்யான செய்திக்காகமன்னிப்புக் கேட்டது சுவர்ணவாகினி டி.வீ…!! பொரளை பள்ளிவாசல் விவகாரம்

· · 232 Views

பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திடம் இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனமான சுவர்னவாஹிணி மன்னிப்புக் கோரியுள்ளது. கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் மீது சில நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட சுவர்னவாஹிணி செய்தியில் பள்ளிவாசலில் இருந்தவர்களினாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் சார்பில் டீன் லோவ் செம்பர்ஸின் சட்டத்தரணியான முஹம்மட் ராபியினால் … Continue Reading →

Read More

டென்ஷனில் ரணில் : ஏ.பி.டி.விலியர்ஸைப் பார்த்தா பயமா இருக்கு..கவனமாக இருங்கள்..!! இலங்கை அணியினருக்கு பிரதமர் எட்வைஸ்

· · 185 Views

உலகக்கோப்பை தொடரில் விளையாடிவரும் இலங்கை அணிக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்தது மட்டுமன்றி தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ.பி. டிவிலியர்ஸ் தொடர்பில் கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். “நீங்கள் எமது நாட்டின் பெருமை” எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில், இத்தொடரில் சிறப்பாக விளையாடிவரும் டிவிலியர்ஸ் மீது கவனமாக இருக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார். பலவீனங்களை கற்றுக்கொண்டு , வியூகங்களை அதற்கேற்ப வகுத்தால் வெற்றிபெற முடியும் பிரதமர் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல் உலக க் கிண்ண … Continue Reading →

Read More

Cover story : மகிந்த ராஜபக்சவிற்கு தண்ணீர் காட்டியது எப்படி..? 5 வருடங்களாக ஒளிந்து திரிந்த சரத் பொன்சேக்காவின் மருமகன் கூறும் திரில் ஸ்டோரி !!

· · 147 Views

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரட்ணவுடனான செவ்வியிது. 2010 ஜனாதிபதி தேர்தலின் பின் சரத் பொன்சேகாவை கைது செய்த மகிந்த அரசு, அவரது மருமகனான தனுகவையும் குறிவைத்தது. தனுக கைதானால் ஹைகோப் வழக்கில் பொன்சேகா இலகுவில் குற்றவாளியாகலாமென்று மகிந்த கணக்குப் போட்டார். மகிந்தவின் ஆலோசனையில் தனுனவின் மீதான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும், பொலிசாரால் இவரைக் கைதுசெய்ய முடியவில்லை. ஐந்து வருடங்கள் பொலிசாருக்கு தண்ணீர் காட்டியபடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஜந்து வருடங்களின் பின், … Continue Reading →

Read More