வொசியத்து : பிக்குமார்களுக்கு இறைச்சி சாப்பிட ஆசை என்றால் ரகசியமாக சாப்பிடுங்கள்…!! அஸ்கிரிய மகாநாயக்கர்

· · 111 Views

மிருகங்களைக் கொன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்களை பௌத்த பிக்குகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுவதாக அஸ்கிரிய மாநாயக்கர் ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார். பன்னிபிட்டிய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.   சில பௌத்த பிக்குகள் புதுமையான விதத்தில் நடந்து கொள்வதுடன், விகாரமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். கடந்த வாரங்களில் பௌத்த பிக்குகள் குறித்து பத்திரிகைகளில் முழுவதும் கூறப்பட்டிருந்ததை பார்த்தேன்.   பௌத்த பிக்குகளின் இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் மனவருத்தமடைவார்கள்.   பௌத்த பிக்குகளுக்கு … Continue Reading →

Read More

புல்கி அவர்கள் நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஊடக சமூகமோ, தனவந்தர்களோ உதவ முன்வரவில்லை..!! அஸ்ரப் ஏ சமத்

· · 112 Views

அஸ்ரப் ஏ சமத் கடந்த 4 தசாப்தங்களாக புத்தளம் மாவட்டத்தில் சகல நிகழ்வுகளிலும் தமது புகைப்படக் கருவி, பேனா, வீடியோ கருவிகள் மூலம் பிரதேச ஊடகவியலாளாராக செயல்பட்ட காலம் சென்ற புல்கி இன்று காலை காலமானார். ஆனால் இவா் கடந்த 4 மாதகாலமாக மிகவும் நோய்வாய்பட்டு தொழில் இன்றி மிகவும்  கஸ்ட நிலையில் வைத்தியசாலையிலும் வீட்டிலும் இருந்து வந்துள்ளாா். ஆனால் இவரது நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஊடக சமூகமோ அல்லது முஸ்லீம் தனவந்தா்கள், அரசியல்வாதிகள் சென்று உதவ முன்வராத செய்தி … Continue Reading →

Read More

Special news: ஒரு பேனாவின் ஓய்வு : மூத்த ஊடகவியலாளர் எ.எஸ்.புல்கி காலமானார் ..!!

· · 89 Views

புத்தளத்தின் மூத்த ஊடகவியலாளரான ஏ.எஸ்.புல்கி கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில் சற்று முன்னர் காலமானார்.   கடந்த காலங்களில் சுகயீனமுற்று, புத்தளம் மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த புல்கி, சிகிச்சையின் பின்னர்  பூரண சுகமடையாத நிலையிலேயே காலமாகியுள்ளார்.   தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளின் நீண்டகால ஊடகவியலாளரான இவர், புத்தளம் பிரதேசத்தில் இருந்து ஊடகவியல் துறைக்கு நுழைந்து தனித்து மிளிர்ந்தவர்களில் பிரதானமானவர்.   இவரது மறைவு குறித்து முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. … Continue Reading →

Read More

L.T.T.E. Air force : புலிகளின் ஸ்லின் ரக விமானங்கள் பங்களாதேஷ் விவசாய நிறுவம் ஊடாக கொண்டுவரப்பட்டவை – C.I.D

· · 126 Views

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைப் பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த குணசாந்தன் சந்திரலிங்கராஜா என்பவரின் கணனி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குணசாந்தன் பயன்படுத்திய கணனி மலேசியாவிலிருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளது.   மலேசிய பொலிஸார் இந்தக் கணனியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   இந்தக் கணனி தொடர்பில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.   விமான ஓடு பாதைகள் அமைத்தல், விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை உள்ளிட்ட விபரங்கள் இந்தக் கணனித் தகவல்களிலிருந்து … Continue Reading →

Read More

“ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ லவ் யு” இப்படியான வாசகத்துடன் வீரகேசரி இணையம் நான்கு மணி நேர முடக்கம்..!! இதன் உண்மைப் பற்றி ஆராய வேண்டுகோள்

· · 100 Views

ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற பெயரில் தமது இணையத்தளம் நேற்று காலை 4 மணி நேரம் முடக்கப்பட்டிருந்ததாக, வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ISIS ஐ லவ் யூ…என்ற வாசகம் அதில் காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புதானா இதனை முடக்கியது? குட்டித் தீவொன்றின் தமிழ்மொழி இணையத்தளமொன்றை இப்படி முடக்குவதற்கு அவர்களுக்கு என்ன தேவை எனவும் முஸ்லிம்களிடத்தில் பரவலாக கேள்விகள் எழுந்துள்ளன. இலங்கையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயங்குவதாக பேரினவாதிகளை உசுப்பேற்றிவிட்டு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியையும் துவேஷத்தையும் தூண்டி … Continue Reading →

Read More

கிணற்றுத் தவளைகளாக இருந்த புத்தளம் மக்களின் செய்திகளை கொண்டு வந்தது “புத்தளம் ஒன்லைன் ” தளமே

· · 253 Views

[கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்] புத்தளம் சமூகத்தின் ஒரு குரலாக ஒலிக்கும் புத்தளம் ஒன்லைன் செய்தி இணையத்தளம் பிறந்து இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகிறது. 2011-02-16 அன்று பூத்த புத்தளம் ஒன்லைன் ஐந்தாவது அகவையில் காலடியெடுத்து வைக்கும் போது புதுப்பொலிவுடன் எம்மை வரவேற்கிறது, மணக்கிறது. கிணற்று தவளைகளாக இருந்த புத்தளம் மக்களின் செய்திகளை, மனுக்களை எல்லை கடந்து அறிய செய்யும் உன்னத பணியை அறிமுகப்படுத்திய பெருமை இத்தளத்திற்கு உரியது என்று சொன்னால் தப்பேதுமில்லை. இவ்வாறானதொரு நிலையில் புத்தளத்தின் … Continue Reading →

Read More