அமைச்சர் றிஷாத்துடன் கைக்கோர்க்க ஆயத்தமாகும் ஹசனலி ..!! கவலைப்படும் ரிஷாத் – Book revealed

· · 385 Views

புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.     பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்று (11) நடைபெற்ற போது அமைச்சர் றிஷாத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த அச்சத்தை … Continue Reading →

Read More

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63 பிறந்த நாள்..!! யார் இந்த மகா நடிகன் கமல்..? Interesting story

· · 536 Views

கமலின் 63 ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த சுவாரஸ்யமான 63 தகவல்கள் இங்கே.     1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன்.     2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்தான் கடைக்குட்டி.\     3. கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.     4. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய … Continue Reading →

Read More

Cover story : “பௌத்த பேரினவாதத்தின் வெறியாட்டம்” அல் ஜசீராவின் பார்வையில் முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மாரின் குற்றம்

· · 304 Views

காடுகள், மலைகளைத் தாண்டி இத்தனை பேரிழப்புகளுக்குப் பிறகும் அவர்களை உயிர்த்திருக்கச் செய்வது எது? காட்டில் உயிர்த்த புதிய உயிரையும் அதன் கருவைச் சுமந்த தாயையும், தலைமுறைகள் பல தாண்டிய 105 வயது மூதாட்டியையும் சுமந்து வர அந்த கால்களுக்கு வலு எங்கிருந்து கிடைத்தது?       மியான்மரின் பேரினவாதப் பிடியில் இருந்து தப்பிய நாடற்ற ரோஹிங்கிய சிறுபான்மையினர் – பெண்கள், குழந்தைகள் முதல் 105 வயது மூதாட்டி வரை  சாரை சாரையாக வங்காளதேசத்தில் அடைக்கலம் தேடுகின்றனர். மியான்மர் … Continue Reading →

Read More

மீடியாக்காரர்கள் எதனையோ எதிர்பார்த்து கண்டபடி எழுதுகிறார்கள்..!! அமைச்சர் ரிஷாத் காட்டம்

· · 341 Views

சுஐப் எம். காசிம். இனங்களைத் துருவப்படுத்தி, சமூக நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.     வவுனியாவில் ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவித்தல் நிகழ்வு இன்று காலை (22.10.2017)இடம் பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார். நோர்த் மாஸ் மீடியா கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா ஓவியா … Continue Reading →

Read More

வெட்டுக்குளம் ஒளிர்கிறது : தன்னார்வ சூழல் பராமரிப்பின் மூலம் புத்தளத்தின் கவனத்தைக் கவரும் முஹம்மது சியாத்..!! ஒரு மனிதரின் கதை இது

· · 550 Views

    By : அப்துல் ஜப்பார் முஹம்மது    

Read More

புத்தளத்தில் 2 கோடி ரூபாவுக்கு அபிவிருத்தி வேலைகள்..!! இரும்புப் பெட்டியை திறந்தார் நவவி எம்.பி.

· · 887 Views

நமது பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கீழான “தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ” அமைச்சின் ஊடாக 15 திட்டங்களுக்கு இரண்டு கோடி (200,000,00/=) ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .     இதன் பணிகள் உடனடியாக இம்மாதமே ஆரம்பம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திட்டமும் ஒதுக்கீடுகளும் கீழே –         01). உடப்பு ஆண்டிமுனை பாதை – 01 மில்லியன் 02). விருதோடை அல்முபாரக் பாதை … Continue Reading →

Read More

தேவாலயத்தின் கூரையை புனரமைக்காவிட்டால் இஸ்லாத்திற்கு மாறுவோம்..!! ஒரு கிராமமே எழுச்சியில்

· · 644 Views

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் புயலால் சேதமடைந்த தமது தேவாலயத்தை பாதுகாத்து தராவிட்டால் இஸ்லாம் மதத்திற்கு மாறப்போவதாக செர்பியா நாட்டு கிராமம் ஒன்றின் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.         தலைநகர் பெல்கிரேட்டுக்கு அருகில் இருக்கும் பரிஷ் கிராம மக்கள் செர்பிய ஓர்தடொக்ஸ் திருச்சபைக்கு கடிதம் ஒன்றை எழுதி இந்த எச்சரிக் கையை விடுத்துள்ளனர். சேதமடைந்திருக்கும் தேவாலயத்தை புனர்நிர் மாணம் செய்ய உதவ வேண்டும் என்று அந்த கடிதத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.       … Continue Reading →

Read More

“தனது “சூவை”( Shoe ) M.S.D. அதிகாரியிடம் கொடுத்து துடைக்கச் சொன்ன I.G. பூஜித..!! அவரை வைத்து வறுத்தெடுக்கும் மீடியாக்கள்

· · 2006 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.           யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.     … Continue Reading →

Read More

News break : காதல் காரணமாக 4800 சிங்கள யுவதிகள் இஸ்லாத்தில் இணைந்தனர் !! சிங்கள நாளிதழ் கவலை

· · 894 Views

சிங்கள பௌத்த மக்களை இந்நாட்டில் சிறுபான்மையாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் சிங்கள யுவதிகள் 4800 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.           இன்றைய (15) ஞாயிறு சகோதர தேசிய வார இதழொன்றில் வெளியாகியுள்ள புகைப்படங்களுடனான கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   முஸ்லிம் இளைஞர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்ததன் மூலமாக திட்டமிட்டு இந்த மதமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   முஸ்லிம் சனப் பெருக்கம் … Continue Reading →

Read More

இலங்கையின் அழகி : துஷேனி மியுரங்கி டீ சில்வா Miss Sri Lanka 2017 ஆக தெரிவு !!

· · 744 Views

  சியத மிஸ் வேல்ட் ஸ்ரீ லங்கா 2017 எனும் தொனிப்பொருளிலான இலங்கை அழகிகள் போட்டி, கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 12 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன் இவர்களில், 2017ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகியாக, துஷேனி மியுரங்கி டீ சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.     இவர், இம்முறை சீனாவில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில், இலங்கையின் போட்டியாளராக பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.     (படப்பிடிப்பு: குஷான் பதிராஜா)    

Read More

நாராயணா : நவராத்திரி பற்றிய 75 அரிய தகவல்கள்..!! பாராயணம் செய்வது தேவிக்கு Happy

· · 184 Views

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.     நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:-         1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது. 3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் … Continue Reading →

Read More

புத்தெழில் வர்த்தக உலா !! கடையாமோட்டை பிரதேசத்தில் வெற்றிகரமாக நடந்தது – புத்தளத்தின் சாதனைப் பத்திரிகை

· · 364 Views

புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தினால் வெளியிடப்படும் புத்தெழில் செய்திப் பத்திரிகையின் வர்த்தக உலா  கடையாமோட்டை மற்றும் கனமூலை பிரதேசங்களில் இடம் பெற்றது. புத்தெழில் செய்திப் பத்திரிகையின் மதுரங்குளி செய்தியாளர் எம்.எஸ்.எம். ரிஸானின் ஏற்பாட்டில் புத்தெழில் செய்தி பத்திரிகை குழுவினர் புத்தெழில் வர்த்தக உலாவில் கலந்து கொண்டனர்.                

Read More

The End : ” நட்சத்திர வீரர் சங்ககாரா தனது கடைசி முதல் தர போட்டியில் விளையாடவுள்ளார்..!! அதோடு அவரது விளையாட்டு வாழ்க்கை முடிகிறது

· · 420 Views

இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் சங்ககாரா தனது கடைசி முதல் தர போட்டியில் விளையாடவுள்ளார்.           இலங்கை முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான சங்ககாரா, 2015ம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2014ம் ஆண்டே டி20 தொடரிலிருந்து ஓய்வு பெற்றார்.     ஓய்வு பெற்ற சங்ககாரா தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.       பிரித்தானியாவில் நடைபெற்று வரும் … Continue Reading →

Read More

“சேர்மன் பதவி” தந்தால் மட்டுமே ஐ.தே.க.வுடன் கூட்டணி !! ACMC யின் அலி சப்ரி கூறுகிறார் – தன்னிடம் தனியாக கேட்க சிறந்த போட்டியாளர்கள் உள்ளனர் என்கிறார்

· · 968 Views

தொழில் முனிவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளருமான அலி சபரி, அடுத்து வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு 4 சீட்டுக்கள் வழங்குவதோடு நகர சபைத் தலைவர் பதவியையும் வழங்க வேண்டுமென ஐ.தே.க.விடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.         புத்தளத்தில் தனது கட்சிக்கும் தனக்கும் பாரியளவில் செல்வாக்கு உள்ளதால் எந்த ஒரு கட்சியின் தயவும்த னக்கு அவசியப்படாது என்றும்  அவர் தெரிவித்தார். ஒரு வேளை தமது கோரிக்கையை ஐ.தே.க. … Continue Reading →

Read More

எதிர்வரும் நகராட்சி மன்ற தேர்தலில் மு.கா. வடக்கு..கிழக்குக்கு வெளியில் ஐ.தே.க.வுடன் சேர்ந்து போட்டியிட தீர்மானம் !!

· · 486 Views

உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் நடத்­தப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­துள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களை தீவி­ர­மாக்­கி­யுள்­ளது.     அத­ன­டிப்­ப­டையில் வடக்கு, கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மரச்­சின்­னத்தில் தனித்து போட்­டி­யி­டு­வ­தென்றும் வடக்கு, கிழக்­கிற்கு வெளியில் பெரும்­பான்மை கட்­சி­யான  ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்­டி­ணைந்து போட்­டி­யி­டு­வ­தெ­னவும் தீர்­மா­னித்­துள்­ளது.         இந்நிலையில் வெகு­வி­ரைவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்பு … Continue Reading →

Read More