நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் ஸ்லிம்மாக..!! அவர் பயன்படுத்திய எண்ணை எது..? முக்கியமான நியூஸ்

· · 551 Views

இருவர் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா ராய். இதை தொடர்ந்து இந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக ஒரு சில வருடங்களுக்கு முன் வலம் வந்தவர்.       பின் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆக, அதை தொடர்ந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.           முன்பை விட கொஞ்சம் குண்டாக இருந்த ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் மிகவும் ஸ்லீம் … Continue Reading →

Read More

சம்பா அரிசி 78 ரூபா, நாட்டரிசி 73 ரூபா , பருப்பு 148 ரூபா,,,!! சதொஷவில் மட்டும் பெற்றுக்கொள்ளலாம்

· · 467 Views

இன்று முதல் இலங்கை சதோச வர்த்தக நிலையங்களில் அரிசி மற்றும் பருப்பினை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும் என, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.       தற்போது ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமைமைய அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   இதற்கமைய, சம்பா அரிசி ஒருகிலோவை 78 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒருகிலோவை 73 ரூபாவுக்கும் பெற்றுக் கொள்ள முடிவதோடு, ஒருகிலோ பருப்பினை … Continue Reading →

Read More

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் மனோரஞ்சித்துக்கும் இனிதாக திருமணம் நடந்தேறியது !!

· · 778 Views

நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.         இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.       … Continue Reading →

Read More

சவூதி பெண்களுக்கு 2018 முதல் விளையாட்டு ஸ்டேடியத்திற்கு வருவதற்கு அனுமதி..!! அரேபிய இளவரசிகளுக்கு கதவை திறக்கிறார் சல்மான்

· · 409 Views

Women in Saudi Arabia will finally be allowed to attend sports events at stadiums in the kingdom’s three major cities starting from 2018, as the country implements reforms, slowly shifting towards “moderate Islam.” READ MORE: Ultra-conservatism takes backseat? How Saudi Crown Prince could ‘fundamentally change’ kingdom               Saudi Arabia … Continue Reading →

Read More

வெட்டுக்குளம் ஒளிர்கிறது : தன்னார்வ சூழல் பராமரிப்பின் மூலம் புத்தளத்தின் கவனத்தைக் கவரும் முஹம்மது சியாத்..!! ஒரு மனிதரின் கதை இது

· · 550 Views

    By : அப்துல் ஜப்பார் முஹம்மது    

Read More

மார்க்கம் டுடே : ” நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையறைகள்…!! பெண்ணுக்கு ஆணைப்பார்ப்பதற்கு அனுமதி வழங்குகின்றது…!!

· · 760 Views

நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதின் இஸ்லாமிய வரையறைகள் [ ஓவ்வொரு மனிதனுக்கும் தனது துணை இப்படி, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம். இவ்வெதிர்பார்ப்புக்கள் திருமணத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் திருமண வாழ்க்கை ஜொலிக்கும். இன்றைய சமூக சூழலில் பெண்ணுக்குறிய இந்த உரிமை கொடுக்கப்படும் வீதம் மிகவும் குறைந்துள்ளது. சில வேளை பெற்றோர் மாப்பிள்ளையை காட்டாமலே ”நான் கீறிய கோட்டை எனது பிள்ளை தாண்டாது” என இருமாப்பாக சொல்லிக் கொண்டு நேரடியாக திருமண ஒப்பந்தங்கள் நடை பெறுகின்றமை பெண்ணுக்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று சொல்லலாம்.       அற்ப … Continue Reading →

Read More

ஜெர்மனியின் எலிசபெத், ஹேன்ஸ் பெட்டர் தம்பதியினரின் மாற்றுத் திறனாளிகளுக்கான மகத்தான சேவை I.B.M. யில் நடைப்பெற்றது..!!

· · 499 Views

ரூஸி சனூன்  புத்தளம் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான சஹீரியன்ஸ் 99 குழுவினர் ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வுகள் சனிக்கிழமை (14) காலை புத்தளம் இபுனு பதூதா மண்டபத்தில் நடைபெற்றது. சஹீரியன்ஸ் 99 குழுவினர் இரண்டாவது வருடமாகவும் இந்நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளனர். உலகளாவிய ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்காக உதவி வரும் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஹேன்ஸ் பெட்டர் அன்னாரது துணைவியார் எலிசபத் மற்றும் இலங்கையின் இணைப்பாளர்களான ஜயசிங்க … Continue Reading →

Read More

News break : காதல் காரணமாக 4800 சிங்கள யுவதிகள் இஸ்லாத்தில் இணைந்தனர் !! சிங்கள நாளிதழ் கவலை

· · 894 Views

சிங்கள பௌத்த மக்களை இந்நாட்டில் சிறுபான்மையாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் சிங்கள யுவதிகள் 4800 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.           இன்றைய (15) ஞாயிறு சகோதர தேசிய வார இதழொன்றில் வெளியாகியுள்ள புகைப்படங்களுடனான கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   முஸ்லிம் இளைஞர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்ததன் மூலமாக திட்டமிட்டு இந்த மதமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   முஸ்லிம் சனப் பெருக்கம் … Continue Reading →

Read More

“ஜனாதிபதி தாத்தா :தான் எழுதிய புத்தகத்தை ரிஸ்வி முப்தியிடம் கொடுத்து முஸ்லிம்களை கௌரவப்படுத்தினார் சதுரிக்கா மைத்திரி

· · 792 Views

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவினால் எழுதப்பட்டு அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்ட ‘ஜனாதிபதி தாத்தா’ என்ற நூல் சர்வமதத் தலைவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தவைகயில் ஜனாதிபதியின் மகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவரிடமும், அந்த நூலை கையளிப்பதை காண்கிறீர்கள்.    

Read More

பிரிட்டிஷ் பெண்கள் அதிகம் இஸ்லாத்தில் இணையக் காரணம் என்ன ? இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கழைக் கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள் –  Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.

· · 861 Views

     Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)      இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கழைக் கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தில் வேற்று மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஓடோடி வந்தவர்கள் 1,00,000 (ஒரு லட்சம்) பேர்கள் என்று கூறுகிறது. அதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவியர்கள் என்று பட்டியல் போட்டுக் காட்டுகின்றது.         உங்களுக்கெல்லாம் தெரியும் அபாண்டமாக பழிசுமத்தி … Continue Reading →

Read More

இலங்கையின் அழகி : துஷேனி மியுரங்கி டீ சில்வா Miss Sri Lanka 2017 ஆக தெரிவு !!

· · 744 Views

  சியத மிஸ் வேல்ட் ஸ்ரீ லங்கா 2017 எனும் தொனிப்பொருளிலான இலங்கை அழகிகள் போட்டி, கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 12 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்ததுடன் இவர்களில், 2017ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகியாக, துஷேனி மியுரங்கி டீ சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.     இவர், இம்முறை சீனாவில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டியில், இலங்கையின் போட்டியாளராக பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.     (படப்பிடிப்பு: குஷான் பதிராஜா)    

Read More

பௌத்தர்கள் VS முஸ்லிம்கள்:” மாஷாஅல்லா ஒட்டினோம் அவர்கள் புதுசரணய் ஒட்டினார்கள், Proud to be a Muslim என்று ஒட்டினோம் அவர்கள் சிங்கலே ஒட்டினார்கள், ஸாகிர் நாயக்கை கொண்டு வந்தோம் அவர்கள் விராதுவை கொண்டு வந்தார்கள், S.L.T.J தொடங்கினோம் அவர்கள் பொதுபலசேனாவை தொடங்கினார்கள்…!! முஸ்லிம்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை

· · 825 Views

ARM INAS- வாகனத்தில் பெரிதாய் நாங்கள் மாஷாஅல்லா ஒட்டினோம் அவர்கள் புதுசரணய் ஒட்டினார்கள் நாங்கள் லாஹிலாஹஇல்லாவை ஒட்டினோம் அவர்கள் தெருவன் சரணய் ஒட்டினார்கள் நாங்கள் Proud to be a Muslim என்று ஒட்டினோம் அவர்கள் சிங்கலே ஒட்டினார்கள் நாங்கள் கஃபா பொம்மையை வைத்தோம் அவர்கள் புத்தர் சிலையை வைத்தார்கள் நாங்கள் மூளை முடுக்கெல்லாம் பள்ளி கட்டினோம் அவர்கள் சந்திகளில் எல்லாம் சிலை வைத்தார்கள் நாங்கள் ஊருக்கே கேட்க பயான் போட்டோம் அவர்கள் உலகத்துக்கே கேட்க பண … Continue Reading →

Read More

ஐயமும் தெளிவும் : சுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்! என்ன தீர்வு?

· · 1187 Views

சுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்! என்ன தீர்வு?       ஐயம் :   நேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வேன். இதை செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும். எனக்கு விரைவில் திருமணம் ஆக இருக்கிறது. திருமணமானவுடன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அரபு நாடுகளுக்கு வரலாமா?         தெளிவு :   “மனிதன் நன்மையைக் கோருவது போலவே … Continue Reading →

Read More

World NO :01 : அமெரிக்க ‘கிரீன் கார்ட்’ லொத்தருக்கான விண்ணப்பங்கள் இன்று (4) முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன..!! இலங்கை US எம்பஸி அறிவிப்பு

· · 725 Views

அமெரிக்க ‘கிரீன் கார்ட்’ லொத்தருக்கான விண்ணப்பங்கள் இன்று (4) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள் ளது. இந்த லொத்தரினூடாக உலகம் முழுவதும் 55 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்படும். இதன்படி இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் கிரீன் கார்ட் பெற விண்ணப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.           ‘கிரீன் கார்ட்’ பெற விரும்புவோர் இன்று முதல் இணையத்தளம் மூலமாக ஒன்லைன் விண்ணப்பப்படிவங்களைப் பெற முடியும். இதற்கான விண்ணப்பப்படிவங்களை … Continue Reading →

Read More

கொழும்பு – தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் –

· · 521 Views

கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த சேவையை ஆரம்பிக்க அனுமதி கோரும் ஆவணங்களை முன்வைத்திருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகின்றது. இலங்கை – இந்திய சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஏற்கனவே மும்பையை சேர்ந்த நிறுவனமொன்றினால் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவை 2011 ஜுன் மாதம் 13ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1200 பயணிகள் பயணிக்க … Continue Reading →

Read More