மகளிர் டுடே : மார்ப்பக புற்று நோய் பயங்கரம் – 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒரு தடவையாவது மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது – வருடாந்தம் 35,000 பெண்கள் அனுமதி

· · 255 Views

புற்றுநோய் என்பது வாழ்வின் முடிவல்ல அவதானமாக இருப்பின் மீட்சி பெறலாம் – லக்ஷ்மி பரசுராமன்   முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் வருடம் ஒரு தடவையாவது மருத்துவ பரிசோதனை பெறுவது அவசியம். மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் இன்று பெண்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்த புற்றுநோய் காரணமாக அநேகமான பெண்கள் உயிரிழப்பதற்குக் காரணம் அவர்களைப் பற்றியிருக்கும் வெட்கம் மற்றும் அக்கறையின்மை ஆகும். ‘புற்றுநோய்’ என்றதுமே இறுதி முடிவு ‘மரணம்’ தான் என எண்ணுவது … Continue Reading →

Read More

கோய் பாத் நஹி ஹேய் : இந்த வருடம் பாகிஸ்தானில் காதலர் தின கூத்துகளுக்குத் தடை – இஸ்லாத்தை அவமதிக்கும் செயல் என்கிறது அரசு

· · 379 Views

இந்த வருடம் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானிலும் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு தடவையும் அங்கு காதலர் தின கொண்டாட்டம் நடக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. … Continue Reading →

Read More

வாட்டும் ” தனிமை” – தனிமையில் இனிமை , தனிமையை புரிந்துகொள்ளுங்கள் , தனிமையை வெல்லுங்கள் !! வாழ்க்கை இனிமையானது

· · 275 Views

இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்.”Socializing” என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது. இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்லது காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார்கள். எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இருக்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் … Continue Reading →

Read More

வாழ்வின் நிம்மதிக்கு : பாய் பாய் யுவன் பாய் :” நான் இஸ்லாத்தை ஏற்றதை எனது தந்தை இளையராஜா ஏற்றுக்கொண்டார் ” – முறைப்படி மாறிய பிறகே பெயர் மாற்றம் – மனம் திறந்தார் யுவன் சங்கர் ராஜா

· · 120 Views

  யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்தன. மதம் சம்பந்தப்பட்ட விஷயம்… கிசுகிசுவாக இருந்தாலும் தப்பாக இருந்துவிடக் கூடாது என்பதில் மீடியாக்கள் எச்சரிக்கையாக இருந்தன. இப்போது யுவனே தனது ட்விட்டர் செய்தியில் தனது இஸ்லாம் மாற்றத்தை வெளியிட்டிருக்கிறார். நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். யுவனின் மதமாற்றம் அறிந்ததும் உடனடியாக எழுந்த கேள்வி, இளையராஜா இதனை எப்படி எடுத்துக் கொள்வார் என்பதே. இளையராஜா ஹிந்து … Continue Reading →

Read More

30 கட்டளைகள் : தமது கணவர்கள் எப்படி இருக்க வேண்டும் .. ? ஆறு மற்றும் ஒன்பது வயதான இரண்டு பெண் குழந்தைகள் தங்களது எதிர்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற 30 எதிர்பார்ப்புக்களை பட்டியலிட்டுள்ளனர் – Made in u.s.a.

· · 393 Views

  தங்களுடைய கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என 30 கண்டிஷன்களை போட்டுள்ளனர் இரு சின்னச்சிறு பைங்கிளிகள். அமெரிக்காவை சேர்ந்த ஆறு மற்றும் ஒன்பது வயதான இரண்டு பெண் குழந்தைகள் தங்களது எதிர்கால ஆண் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக 30 விதமான எதிர்பார்ப்புகளை பட்டியலிட்டுள்ளனர். 1. கணவரின் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும். 2. எதிர்கால ஆண் நண்பன் கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டும். 3. தன்னுடைய பெற்றோரை மதிக்க வேண்டும், அதே சமயத்தில் … Continue Reading →

Read More

அவள் பறந்து போனாளே : ஒரு கேரளாக் கல்யாண நிச்சயதார்த்தம் !! எச்சரிக்கை : ” இது சினிமா சம்பந்தப்பட்ட செய்தியல்ல ” ( படங்கள் )

· · 153 Views

      நடிகர் ஃபஹத் ஃபாசில், நஸ்‌ரியா நசீம் திருமண நிச்சயதார்த்தம் விம‌ரிசையாக நடந்தது. பூவே உனக்காக, காதலுக்கு ம‌ரியாதை படங்களை இயக்கிய ஃபாசிலின் மகன் ஃபஹத் ஃபாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். இவரும் சர்ச்சை நடிகை நஸ்‌ரியாவும் காதலித்து வந்தனர். முந்தையது|அடுத்தது FILE சமீபத்தில் இந்தக் காதலை குறித்து பேசிய ஃபஹத் ஃபாசில், நாங்கள் காதலிப்பது உண்மை, ஆகஸ்டில் எங்கள் திருமணம் நடக்கும் என தெ‌ரிவித்தார். இந்தத் திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெ‌ரிவித்திருந்தனர். … Continue Reading →

Read More

Miracle of Asia : காதல் பரிசு : தனது காதலிக்காக விமானப் பாதையை மாற்றிய ஜனாதிபதியின் கண்ணு மச்சான் – 62 லட்சம் ரூபா ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு நட்டம்

· · 214 Views

ஜனாதிபதியின் பாரியார் சிராந்தியின் சகோதரும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க, தனது காதலிக்காக 6.5 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. விமான நிறுவனத்தின் தலைவருடன் செல்வாக்குள்ள விமானப் பணிப்பெண்ணான குறித்த பெண், மாலைதீவின் மாலே நகரில் வரும் 80 பயணிகளுக்காக காத்திருந்த யு.எல். விமானத்தில் முன்னதாகவே பாரிஸ் நோக்கி திருப்பியுள்ளார். இதற்கான செலவும் 6.2 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. சத்துரிக்கா முகாந்திரம்கே என்ற இந்த … Continue Reading →

Read More

Top 10 Today : உலகின் மிகவும் அர்த்தமுள்ள 10 தொழில்களும் அதற்காக பெறப்படும் அதீத சம்பளங்களும் – என்னென்ன தொழில்கள் ..?

· · 202 Views

Maybe your job pays absolutely well, but you don’t necessarily feel better about the plan you do. Perhaps your job makes the world a best place, but your pay-check doesn’t satisfy. Today, we post an article features top 10 list of most meaningful jobs in the world. The list is piked from forbs  recently announced … Continue Reading →

Read More

நாம் அழகாக இல்லையே என்ற கவலை தேவையில்லாதது !! ஜேர்மனி ஜெனா பல்கலைக் கழக ஆய்வில் முடிவு – வசீகரம் என்பது கூடுதல் தகுதி மட்டுமே

· · 212 Views

அழகா இல்லையே என கவலைப்பட்டு கொண்டிருக்கும் நபர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஜேர்மனி நாட்டின் ஜெனா பல்கலைகழகத்தை சேர்ந்த மனநல ஆய்வாளர்கள் ஹோல்ஜர் வீஸ், கரோலின் ஆல்ட்மேன் மற்றும் ஸ்டெபான் ஸ்க்வெய்ன்பெர்ஜர் ஆகியோர் தலைமையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.  இதில் அழகான முகங்களை கொண்டவர்களை விட அழகற்ற முகங்களை கொண்டவர்களே அதிகளவில் நினைவில் இருப்பார்கள் என்று கண்டறியப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதி பேர் வசீகர முகத்துடனும், மீதமுள்ள பாதி பேர் வசீகரம் குறைந்த … Continue Reading →

Read More

உக்கும்மா கண்ணா: ஆசியாவின் சாதனை ஆச்சி !! உக்கு அம்மா 117 வயதில் காலமானார் – மாவனல்லையை சேர்ந்தவர்

· · 135 Views

தென் ஆசியாவின் வயது கூடிய பெண்ணாக கருதப்படும் மாவனல்லை ஹெம்மாத்தகம பலத்கமு பிரதேசத்தைச் சேர்ந்த உக்கு அம்மா தனது 117 ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். 1897ஆம் ஆண்டு பிறந்த உக்கு அம்மாவுக்கு 7 பிள்ளைகள். அதில் 5 பிள்ளைகள் மாத்திரமே உயிர் வாழ்ந்து வருகின்றனர். உக்கு அம்மாவின் கணவரான பண்டியா 111 ஆவது வயதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். தற்போது அவரின் குடும்பத்தில் 98 பேர் வாழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி … Continue Reading →

Read More

முஸ்லிம்கள் vs முஸ்லிம்கள் : மத்திய ஆபிரிக்க குடியரசு பயங்கரம் – போராளி என சந்தேகிக்கப்படும் ஒருவரை கொடூரமாக கொல்லும் காட்சிகள் !! ( இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்க்கலாம் )

· · 237 Views

மத்திய ஆப்ரிக்க குடியரசில் போராளி என்று சந்தேகிக்கப்பட்ட நபரை இராணுவ வீரர்கள் குழு ஒன்று கத்தியால் குத்திக் கொன்று, அவரது உடலை தெருவில் இழுத்துச் சென்று, எரித்த கொடுமை நடந்துள்ளது. மத்திய ஆப்ரிக்க குடியரசில் கடந்த மார்ச் மாதம் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வந்த இஸ்லாமிய போராளி குழு செலகா.   இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அந்த அமைப்பு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.   இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிந்து சென்று பல்வேறு இடங்களில் பொதுமக்களை … Continue Reading →

Read More

ஹெல்த் டுடே : தயிருக்கு சீனி வியாதியை 25 வீதமாக குறைக்கும் சக்தி !! – லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு

· · 354 Views

  இங்கிலாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் தாக்கு வதற்கான வாய்ப்பை குறைக்கும் சக்தி தயிருக்கு உண்டு என்பதை கண்டறிந்துள்ளனர். லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் முன்னணி விஞ்ஞானியாக செயல்பட்டுவரும் டாக்டர் நிரா பரோஹி, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட தயிர், மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் வகைகளும் நீரிழிவு நோய் வருவதற்கான 24 சதவிகித வாய்ப்பைத் தடுக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார். குறைந்த கொழுப்பு கொண்ட மற்ற பால் … Continue Reading →

Read More

Spiders : ” கறுப்பு விதவைகள் ” எனப்படும் சிலந்திகளின் வாழ்க்கை !! – சிலந்திகள் பற்றிய முழுத் தகவல்கள்

· · 347 Views

கறுப்பு விதவைகள் வாழ்வதற்கு தனக்குத்தானே அழகான ஒரு வீட்டை கட்டிக்கொண்டு வாழும் உயிரினம் சிலந்தி. சிலந்தியை கண்டால் சிலர் பயப்படுவார்கள், ஆனால் சிலந்தியால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் கிடையாது. சிலந்தியின் வாழ்க்கை   சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. ஏன் தெரியுமா? சிலந்தி வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும்.   குறுக்காகச் செல்கிற இழைகளில் பசை இருக்காது. சிலந்தி அதன் வலையில் நடமாடும்போது, இந்தக் குறுக்கு … Continue Reading →

Read More

சகலக பேபி: ”எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை” – நடிகை ஷகிலா அதிரடி

· · 571 Views

தனக்குத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் எதுவும் இல்லை என்று மலையாள நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார். ஷகிலா தான் இயக்கி வரும் கன்னடப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஒரு இளைஞனை திருமணம் செய்து கொண்டார் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த தகவலை ஷகிலா முற்றிலும் மறுத்துள்ளார். இது குறித்து கூறியுள்ள ஷகிலா, “இதில் எந்த உண்மையும் இல்லை. என்னை பற்றி திருமண வதந்திகள் வருவது ஒன்றும் புதிதில்லை. எனக்கும் நான் திருமணம் செய்துகொண்டதாக வாட்ஸ் … Continue Reading →

Read More

நடிகர் ஜம்சாத் செதிர்க்கத் ( ஆர்யா ) க்கு முஸ்லிம் மணமகளை எடுப்பதில் சிக்கல் !! நயன்தாரா என்ற நடிகையே காரணம் என்று பெற்றோர் முறைப்பாடு

· · 477 Views

Tamil Actor Arya with Parents Father Umar Cethirakath (Dad), Mother Jameela Cethirakath (Mom), Younger Brothers Actor Sathya (Shahir Cethirakath) (Left)   தென்னிந்தியாவின் பிரபல சினிமா  நடிகரான ஆர்யா  என்று அழைக்கப்படும் ஜனாப்.ஜம்சாத் செதிர்க்கத்  அவர்களுக்கு முஸ்லிம் குடும்பங்களில் பெண் பார்ப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக  தமிழ் நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதற்கு காரணம்  அவர் நயன் தார என்ற சினிமா நடிகையுடன் விரும்பத்தகாத   நட்புகளைப் பேணுவதுதான் … Continue Reading →

Read More