Silence !! Puttalam High Court : பெண் பாவம் !! பெண்ணை எரித்துக் கொன்றவருக்கு தூக்கு தண்டனை – புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ தீர்ப்பு

· · 137 Views

பெண்ணொருவரை எரித்து கொலை செய்த ஒருவருக்கு புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஹிங்ரக்கொட – மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பீ. அன்டனி பெர்ணான்டோ என்பவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு தினத்தில் வைப்பாட்டியான நவகத்தேகம – வெல்லவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான டி.எம்.சுனிதா குமாரி என்ற பெண்ணின் தலையில் மண்எண்ணெயை ஊற்றி எரித்து கொலை … Continue Reading →

Read More

அள்ளி விட்டான் வர்த்தகம் அல்ல இது – 24 லட்சம் !! இரண்டு முதலைப் பல்லிகளின் விலை – இரண்டு பேருக்கு சிறை !! இலங்கையில் மட்டுமே உள்ள பிராணிக்கு பெரும் கிராக்கி

· · 154 Views

இரண்டு முதலை பல்லிகளை 24 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் தொம்பே உடுப்பிட்டிகம பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மட்டுமே இருக்கும் இந்த உயிரினங்களில் ஒன்றை சந்தேக நபர்கள் 12 லட்சம் ரூபாவுக்கு விற்க முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முதலை பல்லிகளை விநியோகித்து வருபவர் எனவும் மற்றைய நபர் அதனை சேகரித்து விற்பனை செய்பவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட … Continue Reading →

Read More

ஹக்கீம் மந்திரம் : சட்டி சுட்டதடா கை விட்டதடா !! முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு !

· · 160 Views

பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் விளக்கமளித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், இக்கூட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா பிரேரணை தொடர்பாக நாட்டுக்கு ஏற்படப்போகும் தாக்கங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர். ஒருசில அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்பாக ஜெனீவா … Continue Reading →

Read More

வலுக்கும் சண்டை : SLMC vs பீBS : ஹக்கீம் ஒழுங்காக இருக்க வேண்டும் !! ஹக்கீமுடன் மோதுகிறார் ஞானசார தேரர் – நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக குற்றச்சாட்டு !

· · 105 Views

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு கோரியுள்ளது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியுள்ள அறிக்கையில் இலங்கையில் மத சுதந்திரம் மறுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது அடிப்படையற்ற காட்டிகொடுக்கும் செயலாகும் என்று பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்தக்குற்றச்சாட்டு யதார்த்தமற்ற ஒன்று என்றும் ஞானசார தேரர் கூறியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ள 50 பக்க அறிக்கையில், இலங்கையில் … Continue Reading →

Read More

புத்தளம் , முந்தல், திரப்பன பொலிஸ் நிலைய ட்ராபிக் பிரிவில் அதிக லஞ்சம் !! – திரப்பன பொலீஸ் நிலையத்தின் 21 பேர் உடன் மாற்றம் !

· · 181 Views

உடனடியாக அமுலாகும் வகையில், அனுராதபுரம் – திரப்பன காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 21 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. திரப்பன பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸாரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரிவில் கடமையாற்றி வந்த 21 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்களை வேறு பொலிஸ் நிலையங்களில் இணைத்துக் கொள்ளுமாறு அநுராதபுரம் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்துள்ளார். இடமாற்றம் … Continue Reading →

Read More

வெலிகாமம் opening :பள்ளிவாசலைத் திறந்துவைக்கக் கிடைத்தது பெரும் பாக்கியம் !! ” மஹிந்த ஆலிம்ஷா ” ! பயானும் பண்ணினார்

· · 180 Views

வெலிகாமம்: புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெலிகாமம், கப்புவத்தை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழில் இன்று உரையாற்றும்போது : புதிதாக புனர்நிர்மாணம் செய்த, இந்த கப்புவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலைத் திறந்துவைக்கக் கிடைத்தது பெரும் பெரும் பாக்கியம். எனக்கு மிகவும் சந்தோசம். நீண்ட காலமாக உள்ள இந்தப் பள்ளிவாசல் உங்கள் ஊருக்கு வரப்பிரசாதமாகும். ரிபாய் தரீக்கா தங்கள் மார்கள் ஆன்மீகத் தலைவர்கள்.. நல்ல பல சேவைகளைச் செய்துள்ளார்கள். இதுதான் உண்மை.. இதுதான் இதிகாசம்… இதை … Continue Reading →

Read More

போலீஸ் கப்பம் : அப்பாவி ஆட்டோக்காரரிடம் 125,000 ரூபாவை பறிக்க முயன்ற பொலீஸ் H.Q.I

· · 158 Views

தனது வேனோடு விபத்துக்குள்ளாகிய முச்சக்கர வண்டி சாரதியொருவரிடம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வெற்றுப் பேப்பரில் கையெழுத்தும் பெற்று 125,000 பறிக்க முயற்சி செய்த பொலிஸ் அதிகாரி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே இவ்வாறு நடந்து கொண்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற தினம் முச்சக்கரவண்டி சாரதியிடம் இருந்த 21,000 பணத்தைப் பெற்றுள்ளதுடன் மறுநாள் 29,000 ரூபாயும் மிகுதியை 1 வாரத்தில் தரவும் வேண்டுமென பயமுறுத்தியுள்ள குறித்த அதிகாரி தனது வேனுக்கு ஏற்பட்ட சேதத்தை காப்புறுதியிலும் … Continue Reading →

Read More

மலேசியப் பேய்க் கடல் .. ? : கன்டோஸ் சோக்லட் அதிபர் உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானமும் இந்த இடத்தில் தான் மாயமானது – The 1983 Story

· · 197 Views

இலங்கையின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானம் காணாமல் போன பகுதிலேயே மலேஷிய விமானமும் காணாமல் போயுள்ளது. மலேஷிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் அண்மையில் காணாமல் போயிருந்தது. இந்த விமானத்தில் மொத்தமாக 239 பயணம் செய்திருந்தனர். இந்த விமானம் காணாமல் போன அதே பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் உபாலி விஜேவர்தன பயணம் செய்த விமானமும் காணாமல் போயிருந்தது. 1983ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி உபாலி … Continue Reading →

Read More

தொடரும் பேஸ் புக் காதல் அவலம் : தனது குழந்தையை வெட்டி, எரித்து, ஆற்றில் வீசிய காதலன் !! கல்கிசையில் சம்பவம்

· · 204 Views

ஏழு மாதங்களாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை அழிக்க முயற்சித்த போது அந்த குழந்தை உயிருடன் பிறந்துள்ளது. குழந்தை பிறந்தும் காதலன், அந்த குழந்தையை துண்டுகளாக வெட்டி எரித்து விட்டு, மீதம் இருந்து உடல் பகுதிகளை மொறட்டுவ ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பான செய்தி கல்கிஸ்சை நீதிமன்றத்தில் தெரியவந்தது. இது பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பு வெகுதூரம் சென்றதால் நடந்த மற்றுமொரு சமூக அவலத்தின் பிரதிபலனே இந்த சம்பவம். மேற்படி சம்பவம் தொடர்பாக கல்கிஸ்சை … Continue Reading →

Read More

Chrysler 300C limousine : நாமல் ராஜபக்ச எம்.பி. 35 கோடிக்கு கார் வாங்கியதாக குற்றச்சாட்டு !! ஆசியாவின் ஆச்சரியம்

· · 127 Views

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மின்சார நாற்காலியில் அமர்த்தினால், அந்த நாற்காலியின் மின்சாரம் துண்டித்து போகும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியான மகரகமவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தலைவர்களை மின்சார நாற்காலிகளுக்கு கொண்டு செல்ல முடியாது. அப்படி கொண்டு சென்றாலும் அவர்கள் செய்த ஊழல், உடலில் இருக்கும் அசுத்தம் காரணமாக மின்சார கோளாறு ஏற்பட்டு, நற்காலியும் … Continue Reading →

Read More

Updates 7 : Airlines MH370 : காணாமல் போன விமானம் அந்தமான் தீவுகளில் விழுந்திருக்கலாம் ..? சந்தேகத்தை அடுத்து இந்திய படைகள் களத்தில் !!

· · 143 Views

  மலேசிய ராணுவம் காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தின் நிலை பற்றி ஏகப்பட்ட கணிப்புகளை வெளியிட்டு பின்பு அதனை மறுத்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில் இப்போது அந்தமான் நிகோபார் பகுதியில் அது விழுந்திருக்கலாம் என்று கருதுவதாக மற்றொரு உறுதியற்ற தகவலை அளித்துள்ளது. இச்செய்தியை ராய்டர்ஸ் செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ளது. மலேசியாவின் விமானப்படை தலைவர் ராட்சாலி தாவுத் கூறுகையில் கடைசியாக விமாந்னம் தெரிந்தல் நிலையிலிருந்து 100 மைல்கள் தள்ளி அதனை கண்டுபிடித்து விடலாம் என்று கூறி … Continue Reading →

Read More

பூ ஒன்று புயலானது !! ரணிலின் சகா ஒருவரை துரத்தித் துரத்தி அடித்த நதீசா ஹேமமாலீ – அவதூறு சொன்னாராம் அதுதான் அடியாம் !ம்

· · 169 Views

தென் மாகாண சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற பிரபல நடிகை நதீஷா ஹேமமாலீ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருக்கமான ஒருவரை துரத்தித் துரத்தி அடித்து விரட்டியுள்ளதாக தெரியவருகின்றது. நதீஷா ஹேமமாலீயின் தேர்தல் நடவடிக்கைகளில் மிக முக்கிய நபரான குறித்த நபர், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமாவார். தனக்கும் நதீஷாவுக்குமிடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக தான் சார்ந்தவர்களிடம் குறித்த நபர் கூறியிருந்த்தை அறிந்த … Continue Reading →

Read More

Updates 6 : Airlines MH370 : ” விமானம் காணாமல் போன அன்றே எமக்கு தெரியும் அந்த விமானம் மலாக்கா நோக்கி பறந்தது !! வியட்நாம் அமைச்சர் புதிய குண்டு – பொய்க்கு தமது கடலில் தேடுவதாக குற்றச்சாட்டு !

· · 155 Views

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பற்றி ‘ஏதோ’ தெரிந்த எத்தனை பேர், வெளியே சொல்லாமல் உள்ளார்கள்? இந்த பட்டியல் சற்று நீளமானது போலிருக்கிறதே! காரணம், வியட்நாம் போக்குவரத்து துணை அமைச்சர் புதிதாக ஒரு விஷயத்தை சற்றுமுன் (புதன்கிழமை) சொல்லியிருக்கிறார். “விமானம் மாயமாக மறைத்த அன்றே, அந்த விமானம் மேற்கு நோக்கி திரும்பி சென்ற விஷயம் எமக்கு தெரியும்!” வியட்நாம் போக்குவரத்து துணை அமைச்சர் பம் குய் யு (மேலே போட்டோவில், வலப்புறத்தில் இருந்து 5-வது நபர்), இன்று … Continue Reading →

Read More

Updates 5 : Airlines MH370 : ” உண்மையைச் சொல்லுங்கள் உங்கள் விமானத்துக்கு என்ன நடந்தது ..? மலேசியாவுடன் முறுகலில் வியட்நாமும், சீனாவும்

· · 95 Views

  இப்படி போயிருந்தால் வியட்நாம் மேல் பறந்திருக்கும்!   மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் நடவடிக்கையில் ‘சலிப்பு’ ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது, வியட்நாம். “அந்த விமானம் எந்த பாதையில் சென்றது என்பது தொடர்பாக மலேசிய தரப்பில் இருந்து கிடைக்கும் குழப்பமான தகவல்கள் காரணமாக, வியட்நாமில் நடத்தப்படும் தேடுதலில் சலிப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார், வியட்நாமிய ராணுவ துணைத் தளபதி, லெப்டினென்ட் ஜெனரல் வோ வான் துவான். ஆரம்பத்தில் மலேசிய விமானம் வியட்நாமிய வான் பகுதியில் காணாமல் போனது … Continue Reading →

Read More

Updates 2 : Airlines MH370 :மலேசிய விமானத்தின் கதி: பயங்கரம் ஏதோ உள்ளது என்று மட்டும் புரிகிறது.!!.. இருந்தும் மர்மம் நீடிப்பு !!

· · 161 Views

மலேசிய விமானத்தின் கதி: 10 செயற்கைக்கோள்கள் தேடுதல் வேட்டையில்.. இருந்தும் மர்மம் நீடிப்பு !!   மலேசிய விமானம் எம்.எச்.370 காணாமல் போய் இன்று 4வது நாள் நடக்கிறது. ஆனால் எந்த வித சுவடுகளும்இல்லாமல் அது மாயமானது மேலும் பல குழப்பங்களையும் பீதிகளையும்ஏற்படுத்தியுள்ளது. (எலிகாப்டரிலிருந்து கடலில் தேடுகிறார் ராணுவ வீரர் ஒருவர்) சீனா 10 செயற்கைக்கொள்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளது. இருந்தாலும் மர்மம் நீடிக்கிறது. நிறையதவறான சுவடுகளும், யூகங்களும் தேடுதல் வேட்டையை சரியான திசையில் … Continue Reading →

Read More