கட்டச்சி !! பெண்களுக்கான உடற்கட்டு அழகு போட்டியில் குள்ளப்பெண் ஒருவர் கிண்ணம் கைப்பற்றினார் !! தடைகளை தகர்த்து சாதனைப் படைத்தார் – ( படங்கள் A )

· · 133 Views

  அமெரிக்காவில் நடைபெற்ற பெண்களுக்கான உடற்கட்டு அழகு போட்டியில் குள்ளப்பெண் ஒருவர் பங்கேற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த அமண்டா லாய்(22) என்பவர் 4 அடி உயரமும் 72 பவுண்டு எடையும் கொண்டவர். (hypochondroplasia) என்னும் நோயினால் பாதிக்கப்பட்ட அமண்டா ஸ்காட்டேல் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் பெண்களுக்கான உடற்கட்டு போட்டியில் பங்கேற்று 4வது இடத்தை பிடித்ததுடன், கிண்ணத்தையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாய் உடற்கட்டு அழகு பயிற்சியில் ஆர்வம் காட்டி … Continue Reading →

Read More

Breaking News : Updates 20 Airlines MH370 : சீனாவில் பெரும் கொந்தளிப்பு !! மலேசியா ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு – நிர்பந்தம் காரணமாகவே மலேசிய பிரதமர் விபத்து என அறிவித்தாரா..?

· · 142 Views

கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் சிலர் இன்று (செவ்வாய்க்கிழமை) சீனாவின் பீய்ஜிங் நகரில் போலீஸூடன் மோதலில் ஈடுபட்டனர். பீய்ஜிங் நகரில் இருந்த மலேசிய தூதரகத்தை தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இவர்களை போலீஸ் தடுத்த போதே, மோதல் நடந்தது (மேலே போட்டோ பார்க்கவும்). மலேசிய தூதரக பில்டிங்கை நோக்கி இவர்கள் தண்ணீர் பாட்டில்களை எறிந்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், அங்கிருந்த அலுவலகத்தை ஆத்திரத்துடன் அடித்து சேதமாக்க முயன்றனர் எனவும் போலீஸ் கூறுகிறது. … Continue Reading →

Read More

எத்தனை பேர் விதவையாகினார்கள் உங்கள் … : “எனது மூத்த மகளின் திருமண வாழ்க்கையை இந்த அரசாங்கம் சீர்குலைத்து விட்டது” !! கண்ணீருடன் கூறுகிறார் அனோமா பொன்சேகா !

· · 101 Views

  எமது பிள்ளைகள் பழிவாங்கப்பட்ட அளவிற்கு வேறும் எவரும் இந்த அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டிருக்க மாட்டார்கள் என ஜனநாயக் கட்சியின் தலைவர சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா தெரிவித்துள்ளார் தாய் என்ற ரீதியில் நான் படும் அவலங்கள் எனக்கு மட்டுமே தெரியும். எனது மூத்த மகளின் திருமண வாழ்க்கையை இந்த அரசாங்கம் சீர்குலைத்து விட்டது. இதனால் இன்றும் நானும் எனது கணவரும் வேதனையடைகின்றோம். மகள் கணவரை பார்த்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. கணவரை பார்ப்பதற்கு மகளுக்கு இந்த அரசாங்கம் … Continue Reading →

Read More

Breaking News : ” மேல் மாகாண சபைத் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்கும்” .. ? S.L.M.C க்கு நான்கு ஆசனங்கள் !! ஆளும் கட்சிக்கு 50 தான் தேறுமாம் !

· · 79 Views

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் மேல் மாகாணத்தில் பின் தங்கலாம்  என அரச புலனாய்வு சேவை இறுதியாக அரசாங்கத்திடம் வழங்கியுள்ள இரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற 54 ஆசனங்களை பெற வேண்டும். ஆனால் அரசாங்கத்தினால் 54 ஆசனங்களை கைப்பற்ற முடியாது எனவும் 50 ஆசனங்களையும் அரசாங்கம் கைப்பற்றுமா என்பது சந்தேகமே என்றும் அந்த அறிக்கையில் … Continue Reading →

Read More

Breaking News : Updates 18 Airlines MH370 : பிரார்த்திப்போம் !! மலேசியன் விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானது உறுதி !! எவரும் தப்பவில்லை !!

· · 107 Views

    காணமல் போன மலேசிய விமானம்  இந்து சமித்திரத்தில் விபத்துக் குள்ளானதாக  சற்று முன்னர்  மலேசிய பிரதமர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில் எவர் ஒருவறும் உயிர் தப்பவில்லை என்றும்  அனைவரும் காலமாகி விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விடயம் சம்பந்தமாக ஏற்கெனவே  பயணிகளின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது என்பதை புதிய தகவல்களை காண்பிப்பதாக மலேசிய பிரதமர் நஜிப் … Continue Reading →

Read More

வறுமையின் நிறம் சிவப்பு : பரீட்சைக் கட்டணம் செலுத்தாமையால் ஆசிரியரிடம் அடிவாங்கிய மாணவர்கள் ஏழரைப் பவுண் நகையை திருடினார்கள் !! விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் மன்றாட்டம் – கிளிநொச்சியில் சம்பவம்

· · 138 Views

கிளிநொச்சி, பூநகரி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பரீட்சைக் கட்டணம் கேட்டு தன்னை தண்டித்தமையாலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார். கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரு வீடுகளில் சுமார் ஏழரைப் பவுண் நகை மற்றும் சிறு தொகைப் பணம் என்பவற்றை களவாடிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 13 வயது, 14 வயதான இரு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் … Continue Reading →

Read More

P.P.A.F (பொது குழு ) vs P.S.R : இலக்கில்லாத பயணங்களை நோக்கி நகரும் இவர்களின் இலட்சியம் என்ன ? !! இரண்டு கூட்டங்களும் மக்களை எமாற்றுவதை பொது நோக்காக கொண்டவர்கள் !! – ( முஹம்மது இஸ்ரத் )

· · 228 Views

  PPAF(pothuk kulu) VS PSR கடந்த வடமேல் மாகான சபை தேர்தலில், புத்தளம் நகர் கண்ட தோல்வியினால், ஆரம்பிக்க பட்ட அமைப்பே இந்த பொதுக் குழு… இன்று அதன் நிலை என்ன? தொடர்ந்தும் புத்தளம் மாவட்ட முஸ்லிம்களுக்கு பெரும் பான்மை கட்சிகள் சரி வராது, பொது சுயேச்சை ஒன்றின் மூலமே நமது அரசியல் வெற்றிகளை பெற முடியும், என்ற மூல காரணத்தோடு ஆரம்பிக்கப் பட்ட இந்த குழு, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் புத்தளம் … Continue Reading →

Read More

கஜீபன் என்ற கோபி : தமிழீழ விடுதலைப்புலின் புதிய தலைவர் !! போலீசாரை சுட்டுவிட்டு தப்பியவரை தேடி வலை வீச்சு – சன்மானமும் உண்டு

· · 151 Views

தமிழீழவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர்புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாககூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும்அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும்என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும் காலக்கட்டத்தில்; இராணுவத்திடம் சரணடைந்து பூந்தோட்டம் முகாமிலிருந்து தப்பித்துவேலைவாய்ப்புக்காக கட்டார் சென்றுள்ளார். அதன் பின்னர் ஐரோப்பியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டு தமிழ் புலிகள்புலம்பெயர் அமைப்பின் … Continue Reading →

Read More

ஊதா கலரு ரிப்பன் : Updates 17 Airlines MH370 : மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தின் இணை விமானி பாரிக் அப்துல் ஹமீத் திரும்பி வருவார் !! காத்திருக்கும் காதலி நதீரா ரம்லி – இனிய ஒரு காதல் கதை !!

· · 124 Views

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தின் இணை விமானி பாரிக் அப்துல் ஹமீத் உயிருடன் திரும்பிவருவார் என அவரது காதலி நதீரா ரம்லி நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 7ம் திகதி 239 நபருடன் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்ற விமானம் நடுவானில் மாயமாகி போனது. இந்த விமானத்தை தலைமை விமானி அஹமத் ஷாவும், இணை விமானி பாரிக் அப்துல் ஹமீத்தும் ஓட்டிச் சென்றனர். விமானத்திலிருந்து மலேசிய கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளுடன் இறுதியாக … Continue Reading →

Read More

மொரட்டுவை சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிய சிறுமிகள் நரக்கள்ளியில் கைது !! கர்ப்பிணிகளாம் !! 13 , 16 வயதாம் !

· · 133 Views

சீர்திருத்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் இள வயது கர்ப்பிணிகள் இருவர் கல்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  புத்தளம் மாவட்டம் கல்பிட்டிய – நாரக்கல்லிய பிரதேசத்தில் பேரூந்து தரிப்பு நிலையத்தில் நின்றிருந்தவேளை இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  புத்தளம் – கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதானவரும், உடுகம மொரகஹயாய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதானவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  தாங்கள் மூன்று மாத கர்ப்பிணிகள் என கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். … Continue Reading →

Read More

Histry Today : ஜோர்டானின் ” பெட்ரா ” என்னும் மலையை குடைந்து அமைக்கப்பட்ட நகரம் – உலக அதிசயங்களில் ஒன்று !! அரேபிய நெபாடியர்களின் கைவண்ணம் ! சதாம் ஹுசைன் தான் இன்றும் ஜோர்டானின் ஹீரோ ( பி.ஏ. கிருஷ்ணன் )

· · 195 Views

  கண்களால் பார்த்தாலும் பெட்ராவை முழுவதும் உள்வாங்கிக்கொள்வது இயலாத காரியம். கனவில் காண்பது கண் முன்னால் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது பெட்ராவை முதலில் கண்டபோது. ஜோர்டானுக்குள் அதன் வடக்குப் பகுதியிலிருந்து நுழைந்தபோது, எல்லை தாண்டுதல் அவ்வளவு கெடுபிடியாக இல்லை. எல்லையைத் தாண்டியவுடன் கண்ணுக்குத் தெரிவது ஜோர்டானின் அரசரான இரண்டாம் அப்துல்லாவின் சுவரொட்டிகள். எங்களது வழிகாட்டி ஆங்கிலம் அழகாகப் பேசினார். அன்போடு இருந்தார். இந்தியர்களை ஜோர்டானியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றார். எதனால் என்று சொல்லவில்லை. போன … Continue Reading →

Read More

இது விஞ்ஞானக் கல்லூரிக்கானது : ” உங்கள் தலையில் ஆப்பிள் விழுந்த கதை உண்மையா ” ..? நியூட்டனுடன் ஒரு பேட்டி ( குமரன் வளவன் – இயற்பியலாளர் )

· · 105 Views

நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்! நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா? நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன். நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் … Continue Reading →

Read More

எத்தனை நாளைக்கு மறைப்பது …? புத்தளத்தில் பெண்களுக்கு இப்படியான அநியாயங்கள் அதிகம் நடக்கின்றன !! யார் இவற்றை தட்டிக்கேற்பது.. சமூக இயக்கங்கள் வலுவிழந்து விட்டனவா..? ( அப்துல் பாகிர் )

· · 298 Views

”பரதேசியாக வந்த இஸ்லாம் பரதேசியாகப் போகும்” என்று இறைத் தூதர் ‌சொன்னது இதையா?  History repeats itself என்று சொல்ப்படுவது இதுவா? தஜ்ஜால் தனது உலக விஜயத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறானா? அல்லது இவர்களே தான் தஜ்ஜால்களா?  டார்வினின் குரங்குபரினாம கதை இங்கு நிரூபிக்கப்படுகிறதா……?   விரல்விட்டு எண்ணிக்கூடியஒரு சிறு கூட்டம் –இரண்டொரு  ஆலிம்கள், இரண்டு காதிமார், மூன்று சட்டத்தரணிகள், இருதன்னார்வத் தொடண்டர்கள் எல்லோரும் வாயடைத்துக் பார்த்திருக்க, சமூக சேவைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட ஒரு சகோதரி முகத்தை மூடிக் … Continue Reading →

Read More

Silence !! Puttalam High Court : பெண் பாவம் !! பெண்ணை எரித்துக் கொன்றவருக்கு தூக்கு தண்டனை – புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ தீர்ப்பு

· · 123 Views

பெண்ணொருவரை எரித்து கொலை செய்த ஒருவருக்கு புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஹிங்ரக்கொட – மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பீ. அன்டனி பெர்ணான்டோ என்பவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு தினத்தில் வைப்பாட்டியான நவகத்தேகம – வெல்லவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான டி.எம்.சுனிதா குமாரி என்ற பெண்ணின் தலையில் மண்எண்ணெயை ஊற்றி எரித்து கொலை … Continue Reading →

Read More

அள்ளி விட்டான் வர்த்தகம் அல்ல இது – 24 லட்சம் !! இரண்டு முதலைப் பல்லிகளின் விலை – இரண்டு பேருக்கு சிறை !! இலங்கையில் மட்டுமே உள்ள பிராணிக்கு பெரும் கிராக்கி

· · 142 Views

இரண்டு முதலை பல்லிகளை 24 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் தொம்பே உடுப்பிட்டிகம பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் மட்டுமே இருக்கும் இந்த உயிரினங்களில் ஒன்றை சந்தேக நபர்கள் 12 லட்சம் ரூபாவுக்கு விற்க முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முதலை பல்லிகளை விநியோகித்து வருபவர் எனவும் மற்றைய நபர் அதனை சேகரித்து விற்பனை செய்பவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட … Continue Reading →

Read More