பிரபல ரொப் பாடகர் தினேஷ் கனகரத்தினம் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் !! ஒரு இஸ்லாமிய கீதமும் பாடினார் (Video)

· · 1040 Views

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட தினேஷ் கனகரத்னம் எனும் ராப்  இசை பாடகர் புனித இஸ்லாத்தை ஏற்று தற்பொழுது சிங்கப்பூரில் வசித்து வருகிறார் தன்னுடைய பெயரை ஆர்யன் என மாற்றிய தினேஷ் மன நிம்மதியை உணர்வதாக குறிப்பிட்டார். அவர் இஸ்லாத்தை ஏற்று ஒரு பாடலையும் பாடியுள்ளார் அந்த விடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Read More

“தாயாருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கினார் மர்யம் நவாஸ் !! பாகிஸ்தான் சிந்தாபாத்

· · 654 Views

நவாஸ் ஷெரீப் பதவியிழந்ததையடுத்து அவரது தொகுதியில் இடைத் தேர்தல் நாளை மறுதினம் (17) நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில், நவாஸ் ஷெரீபின் மனைவி குல்ஸும் நவாஸ் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.     என்றபோதும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குல்ஸும், சிகிச்சைகளுக்காக ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதால், அவர் சார்பில் அவரது மகள் மர்யம் நவாஸ் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் இறங்கியுள்ளார்.         தனது தாய்க்கு ஆதரவாகவும், தந்தையின் பதவி நீக்கத்துக்கு எதிராகவும் பிரச்சாரம் … Continue Reading →

Read More

மின்சார சபை ஊழியர்கள் ஸ்டிரைக் : “இப்போது மின் விநியோகம் எங்காவது தடைப்பட்டால் நாளை மறு தினமே திருத்த வருவார்களாம்..!!

· · 281 Views

தற்போது முதல் இலங்கை மின்சார சபை ஊழியர்கள்  வேலை  நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டு  வருவதாக செய்தியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.         சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளனர்.     வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் இரு தினங்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின் தொடர் வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாகவும் அவ்வொன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.     இது தொடர்ப்பாக இலங்கை மின்சார சபையின் புத்தளம்  பிராந்திய  அதிகாரி … Continue Reading →

Read More

மனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..? ஆய்வுக் கட்டுரை

· · 452 Views

ஆய்வு : மனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..? குர்ஆன் தர்ஜுமா செய்வோர்… பல பொருள் தரும் ஒரு அரபி வார்த்தைக்கு அதன் எல்லா பொருள்களையும் தீர ஆய்வு செய்து, எது அந்த வசனத்துக்கு சரியாக பொருந்தும் என்று பற்பல ஹதீஸ் உட்பட பல விஷயங்களை தீர ஆலோசித்து அவ்வார்த்தைக்கு சரியான பொருள் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய திசை திருப்பல் ஏற்பட்டு, அல்லாஹ் சொல்லாத ஒன்றை… இஸ்லாமிய விரோத சட்டத்தை… குர்ஆன் சொல்லும் … Continue Reading →

Read More

நாடாளுமன்றை விளையாட்டாக நினைக்கும் அமைச்சர் ஹரீஸ் !! 5 அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்

· · 130 Views

இவ்வருடம் மே மாதம் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தளவான 5 அமர்வுகளில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்து கொண்டுள்ளதாக இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதானது பிரதி அமைச்சர் ஹரீஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தியாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது என பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.     இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் … Continue Reading →

Read More

பேலியோ டயட் : பேலியோ டயட் “எல்லோருக்குமானதல்ல !! யார் யாரெல்லாம் இதனை பின்பற்றக் கூடாது..? சுய முடிவு கண்டிப்பாக தவறானது

· · 325 Views

“இப்போ நான் கொழுப்பு மட்டும்தான் சாப்பிடுறேன், அரிசியை விட்டாச்சு. கோதுமை கூடவே கூடாது. மூன்று வேளையும் முட்டை, கறி, மீன்தான். எனது பி.பி., சுகர் எல்லாம் போயே போச்சு. இப்ப நான் சுகருக்கு மாத்திரைகூட எடுக்கறதில்லை. இதற்கு பேலியோ டயட்டுக்குதான் நான் கடமைப்பட்டிருக்கேன்” என்று என் நணபர் உற்சாகமாகக் கூறினார்.       கொழுப்புதான் முக்கிய உணவா, கொழுப்பு கெட்டதுதானே என்று நீங்கள் நினைத்தால் சற்று நிதானியுங்கள். கொழுப்பு உடலுக்கு நல்லது. கொழுப்பை முதன்மையாகக் கொண்ட … Continue Reading →

Read More

புத்தளத்தின் லேட்டஸ்ட் பழக்கம் : “”பேலியோ டயட் : நல்லதும் கெட்டதும்” – Dr. டாக்டர் ஜெ.ஸ்ரீராம்

· · 1476 Views

‘பேலியோ டயட்’ உணவு முறையில் அடிப்படையில் சில நல்ல அம்சங்கள் இருப்பதை மறுக்க முடியாது. அவை: 1. கோதுமை, மைதா, ரவை போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பிஸ்கெட், பரோட்டா வகைகளைத் தவிர்க்க ‘பேலியோ டயட்’ வலியுறுத்துகிறது. கோதுமையில் உள்ள குளூட்டன் என்ற புரதம் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தவிர்ப்பது நலம். கோதுமையைப் பன்னெடுங்காலமாகச் சாப்பிட்டு வந்த அவை விளையும் பகுதி மக்களுக்கே, கோதுமைப் புரதம் ஒத்துக்கொள்ளாத நிலை இருப்பதைப் பார்க்கிறோம். இந்நிலையில் அரிசி சாப்பிட்டு … Continue Reading →

Read More

Evening Story : “தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கள்..!!

· · 572 Views

      (ﺃﻗﻮﺍﻝ ﺍﻟﻌﻠﻤﺎﺀ ﺍﻷﺟﻼﺀ ﻋﻦ ﺿﻼﻟﺔ ﺟﻤﺎﻋﺔ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ( ﺟﻤﺎﻋﺔ ﺍﻷﺣﺒﺎﺏ  1: ﻗﺎﻝ ﺍﻟﺸﻴﺦ ﺳﻌﺪ ﺍﻟﺤﺼﻴﻦ ﺭﺣﻤﻪ ﷲ : ﺟﻤﺎﻋﺔ _ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ﺃﺷﻌﺮﻳﺔ ﻣﺎﺗﺮﻳﺪﻳﺔ ﻓﻲ ﺍﻟﻌﻘﻴﺪﺓ ، ﺟـﺸﺘﻴﺔ ، ﻧﻘﺸﺒﻨﺪﻳﺔ ، ﻗﺎﺩﺭﻳﺔ ﺳﻬﺮﻭﺭﺩﻳﺔ ، ﺻﻮﻓﻴﺔ ! ﺣﻘﻴﻘﺔ ﺍﻟﺪﻋﻮﺓ ٧٠ 1: அஷ் ஷைக் ஸஃத் அல் ஹுஸைன் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : “தப்லீக் ஜமாஅத் அகீதா எனும் அடிப்படைக் கொள்கையில் … Continue Reading →

Read More

முஸ்லிம்களுக்காக ஒவ்வொரு வெள்ளியும் நோன்பு நோற்கும் நடிகை மதுஷா ராமசிங்க !! ஏன் அப்படி..?

· · 420 Views

மாதத்தின் ஒவ்வொரு வெள்ளியும் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள் போன்று நோன்பு நோற்கின்ற சிங்கள பெண்ணின் பதிவுதான் இது,     மதுசா ராமசிங்க, இலங்கையில் எப்போதாவது ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கனவே மதுசாவுக்கு உள்ளது, இந்த நாட்டில்மூவின மக்களும் சமாதானமாக வாழவேண்டும். எந்தவொரு பிரச்சினையும் வரக்கூடாது என எண்ணும் அடுத்த சந்ததி பெண்மனி நான் என பெருமைப்படுகிறார் மதுசா.   அதிகாலை (சஹர்) வேளைக்கு எழும்பி முஸ்லிம்களைப்போல நோன்பு நோற்கும் மதுசாவிற்கு இறைவன் ஹிதாயத்தை வழங்கி இஸ்லாத்தின்பால் … Continue Reading →

Read More

Abaya Emporium Celebrating : புத்தளம் அபாயா எம்போரியம் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு விஷேட கழிவுகளை வழங்குகிறது !!! (படங்கள்)

· · 742 Views

புத்தளம் மரைக்கார் வீதியில் அமைந்துள்ள  பிரபல இஸ்லாமிய ஆடையகமான அபாயா எம்ப்போரியமானது தனது 10 வருட பூர்த்தியை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு  பொருட்களுக்கும் விசேடமாக அபாயாக்களுக்கு விஷேட கழிவுகளை வளங்கியிள்ளதாக அந்நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ். ரியாஸ்  புத்தளம் டுடேக்கு தெரிவித்தார்.   இறக்குமதி செய்யப்பட்ட அபாயாக்கள் மற்றும் துணை பாவனைப் பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.   விசாரணைகளுக்கு  : 0778555666                   … Continue Reading →

Read More

New arrival : “நடைமுறையில் உள்ள மிக மோசமான திருமண துஆவும் அதன் பொருளும்…!!! ஒரு சர்ச்சை

· · 596 Views

நடைமுறையில் உள்ள மிக மோசமான திருமண துஆவும் அதன் பொருளும்     [  திருமணத்தை எவ்வாறு (மார்க்கம் அனுமதித்துள்ள விதத்தில்) நடத்துவது என்பது அந்தந்த குடும்பத்தாரின் உரிமை. இதில் ஆலிம்கள் வரம்புமீறி மார்க்கம் காட்டித்தராத “தவறான ”துஆ”வை வலுக்கட்டாயமாக ஓதித்தான் ஆவேன் என்பது வரம்புமிறிய செயல்.           சுன்னத்துக்கு முற்றிலும் மாற்றமான “துஆ”வை ஒப்புவித்து தங்களை “சுன்னத் ஜமா அத்” என்று மார்தட்டிக்கொள்வது நகைப்புக்கிடமாகவே உள்ளது. ”கேள்வி கணக்கு கேட்கப்படும் மறுமை நாளில்” … Continue Reading →

Read More

யோகா VS தொழுகை : முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை. தொழுகை Vs யோகா முக்கிய அம்சங்கள் !!

· · 987 Views

முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை. முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும் யோகா. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுயாரையாவது அழைக்கிறோமா?நமக்குத் தேவையும் இல்லை. யோகா தினம் என்று ஒன்று ஜூன் 21 தேதி உருவாக்கப்படுவது ஏன்? கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைகளின் அழுகி … Continue Reading →

Read More

அடுத்த நான்கு மாதங்கள் மட்டுமே புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவராக ஜனாப்.ஹாஜியார் செயற்படுவார் !! அடுத்தது யார் ..?

· · 598 Views

புத்தளத்தின்  சிரேஷ்ட  நிர்வாக  அதிகாரியும்  புத்தளம் பெரிய பள்ளிவாசலின் பிரதம நிர்வாகியுமான ஜனாப்.பீ.எம்.எ. ஜனாப்,இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே பெரிய பள்ளிவாசல் நிர்வாகியாக செயற்படுவார் எனும் அதன் பின்னர் அவர் ஓய்வெடுக்க உள்ளதாகவும்  பெரிய பள்ளிவாசல் செய்திகள் தெரிவித்தன.     இரண்டாவது முறையாக பிரதம நிர்ர்வாகியாக சேவை ஆற்றிவரும் பீ.எம்.எ. ஜனாப்  அவர்களின் பதவி விலகலுக்குப் பின்னர்  அந்தப்பதவியை யார் வகிப்பார்கள் என்பது பற்றி பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளதாக  பள்ளிவாசலின் பெயர் குறிப்பிட விரும்பாத  குழு … Continue Reading →

Read More

Monday Motivation : “இந்த நாலு தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமையும்!! – Richard N. Stephenson

· · 156 Views

தவறுகள் செய்வது மனித இயல்பு. ஒரு தவறு நேர்ந்துவிட்டால் அதை எண்ணி சோர்வடையாமல் அதை திருத்துவது எப்படி என்ற சிந்தனை மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அதேசமயம், தவறுகளைக் களைந்தால்தான் வெற்றியும் கிட்ட வரும். உங்கள் நாள் நன்றாக அமைய, அப்படி களைய வேண்டிய முக்கியத் தவறுகளாக,  எழுத்தாளர் ரிச்சர்டு என் ஸ்டீபன்சன் (Richard N. Stephenson) சுட்டிக் காட்டுபவை இவை.         1. பழையதைப் பின்பற்றாதீர்கள்!  எப்போதும் அரைத்த மாவையே அரைத்துக் … Continue Reading →

Read More