சவூதியில் 2018.09.11 முதல் 2019.01.07ஆம் திகதி வரை வெளிநாட்டவர்கள் வேலை செய்ய தடைசெய்யப்பட்ட துறைகள்

· · 688 Views

சவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலி அல் கபீஸ் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் சவூதி மக்களுக்கு வேலைவாய்பின்மையை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   சவூதி அரேபியாவின் இந்த முடிவு, அங்கு வேலை செய்யும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. … Continue Reading →

Read More

குவைத்தில் இருந்து 40 வருடங்களின் நாடு திரும்பிய பெண்ணை அழைத்துப் போக யாரும் வரவில்லை !! செத் செவன இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்

· · 1432 Views

சுமார் 40 வருடங்களாக குவைத் நாட்டில் பணியாற்றி வந்த இலங்கைப் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.   குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் இவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.     அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான இந்த பெண்மணியே 40 வருடங்களுக்குப் பின் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.   இவரை வரவேற்பதற்கும், அழைத்துச் செல்லவும் அவருடைய குடும்பத்தார் யாரும் விமான நிலையத்திற்கு வந்திருக்கவில்லை.   … Continue Reading →

Read More

குவைத்தில் அரசுப்பணிகளில் உள்ள 3,108 வெளிநாட்டவர்களின் வேலை ஜூலை மாதம் முதல் ரத்து..!!

· · 250 Views

குவைத்தில் அரசுப்பணிகளில் உள்ள 3,108 வெளிநாட்டவர்களின் வேலை ஜூலை 1 முதல் ரத்து.     குவைத்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 2018 ஜூலை 1 ஆம் திகதி முதல் 3,108 வெளிநாட்டவர்களின் அரசு வேலைகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு பதில் தகுதிவாய்ந்த குவைத்தியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.       இது சம்பந்தமான சுற்றறிக்கையை குவைத் வேலைவாய்ப்புத் துறை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கடந்த 2017 நவம்பர் மாதமே அனுப்பியிருந்தது. இதன் மூலம் கல்வித்துறையில் … Continue Reading →

Read More

ஹட்டன் நேஷனல் வங்கியில் “Trainee bank associate” வேலை வாய்ப்பு – O/L தகைமை அவசியம்

· · 338 Views

Hatton National வங்கியில் தற்போது வேலை வாய்ப்புகள் ஆர்வம் உள்ளவர்கள் இச்சந்தர்பத்தை தவர விடாதீர்கள் | நண்பர்களுக்கும் பகிருங்கள். அடிப்படை தகமை: க.பொ.த சாதாரண தரம. Life @  We are Sri Lanka’s premier private sector commercial bank. Our visionary journey has taken us beyond the realms of business, as we have made a conscious effort to go where no bank has dared … Continue Reading →

Read More

எமிரேட்ஸ் சாரதி லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் உலகின் 50 நாடுகளில் வாகனம் ஓட்டலாம் !!

· · 529 Views

அமீரக டிரைவிங் லைசென்ஸை வைத்துக் கொண்டு 20 அரபுநாடுகள் உட்பட மொத்தம் 50 உலக நாடுகளில் வாகனங்களை ஓட்டலாம் என அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச நல்லுறவுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.   அரபுநாடுகள் தவிர்த்து முன்னதாக 9 உலக நாடுகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 50 நாடுகளாக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் மேலும் பல நாடுகள் சர்வதேச லைசென்ஸை மட்டுமே அனுமதிப்பதால் அமீரகம் தொடர்ந்து இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் பணியையும் இன்னொருபுறம் தொடரும் எனவும் … Continue Reading →

Read More

வடமேல் மாகாண தமிழ் மொழி மூல ஆசிரியர் பதவிக்கு விண்ணபிப்ப்பவர்களுக்கு அதற்குரிய தகுதிகள் குறைவு !! முதல்வர் கவலை

· · 700 Views

வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி பாடசாலைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி  இந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு முழுமையான உதவிகளை நல்குமாறு கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வடமேல் மாகாண முதலமைச்சரும்,கல்வி அமைச்சருமான தர்மசிறி தசநாயக்கவிடம் கேட்டுக் கொண்டார். முதலமைச்சருக்கும்,அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை கைத்தொழில், அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை முன் வைத்தார். குருநாகல் மா நகர சபை உறுப்பினர் மொயினுதீன் … Continue Reading →

Read More

குவைத்தில் இருந்து தொழிலார்களால் அனுப்பப்படும் பணத்திற்கு வரி விரைவில் அறவிடப்படும்

· · 382 Views

குவைத்திலிருந்து அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் மீது வரி அல்லது புதிய சேவை கட்டணம் விதிக்க குவைத் பாராளுமன்றம் ஒப்புதல் தெரிவித்தது என்றாலும் சட்டம் இதுவரை இறுதிவடிவம் பெறவில்லை.   குவைத் மத்திய வங்கி இத்தகைய வரிவிதிப்புக்கள் கள்ள மார்க்கெட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களையே ஊக்குவிக்கும் என கடும் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சலெஹ் அஷ்ஷோர் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்தது.   இந்தக்குழு குவைத் மத்திய வங்கியின் ஆட்சேபத்தை புறந்தள்ளியதுடன் … Continue Reading →

Read More

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11 ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் ட்ரான்ஸ்பர் – கல்வி அமைச்சர் சில சலுகைகள் வழங்கியுள்ளார்

· · 729 Views

ஓய்வு பெறும் வயதெல்லையை அண்மித்துள்ள ஆசிரியர்களுக்கு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தின் போது சலுகை வழங்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.       58 மற்றும் 59 வயதுடைய ஆசிரியர்கள் தற்போது சேவையாற்றும் அதே பாடசாலைகளில் தமது விருப்பத்திற்கமைவாக ஓய்வு பெறும் வரை சேவையாற்றுவதற்கு அவகாசம் வழங்குமாறு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.   10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11 ம் தர ஆசிரியர்கள் … Continue Reading →

Read More

கட்டாரின் STAFFORD SRI LANKAN SCHOOL DOHA பாடசாலையில் பல்வேறு பதவி வெற்றிடங்கள் – விபரம் உள்ளே

· · 385 Views

கத்தாரில் அமைந்து STAFFORD SRI LANKAN SCHOOL DOHA பாடசாலையில் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவுத்திகதி! 27-03-2018

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு !! G.C.E. (O/L) அவசியம் – விபரம் உள்ளே

· · 2927 Views

இலங்கை விமான நிலையத்தில் Trainee Airport service Assistant வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான   விண்ணப்ப தகைமைகள் பின்வருமாறு     1)கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது 6 பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும் 2)கா.பொ.த உயர் தரத்தில் எந்த பாடப்பிரிவுலாவது குறைந்தது 3 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.   3)18-25 வயது எல்லை கொண்ட நபர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள பத்திரிகை விளம்பரத்தை பார்க்கவும். *விண்ணப்ப … Continue Reading →

Read More

திறமைசாலிகளுக்கு பஞ்சம் !! புதிய விசாவை அறிமுகப்படுத்துகிறது அவுஸ்த்ரேலியா – பேர்ஸ் கனக்கும் சம்பளம்

· · 408 Views

“உயர் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் திறமை” கொண்டவர்களை அவுஸ்திரேலியாவிற்கு ஈர்ப்பதற்காக, மற்றைய நாடுகளுடன் போட்டியிடும் வகையில் ஒரு புதிய வீசாவை அரசு உருவாக்குகிறது.     அவுஸ்திரேலியாவிற்கு, 180,000 டொலர்களுக்கு மேலாக ஊதியம் பெறும் ஊழியர்களை  வரவைப்பதற்கும், குடியேற்றவும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.       STEM என்று அறியப்படும் விஞ்ஞானம், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில், சிறந்த திறமைகளைத் தேடும் புதிய நிறுவனங்கள் ஊழியர்களைக் கவர்வதற்காகவும் புதிய வீசா அறிமுகமாகிறது. … Continue Reading →

Read More

“நேற்றைய போட்டியில் அம்பயர்களும் இலங்கை அணியுடன் சேர்ந்து ஆடியதால் தெருச் சண்டையில் ஈடுபட்ட பங்களாதேஷ் வீரர்கள் !! தொடரும் சண்டை இரு அணிகளுக்கும் நல்லதல்ல

· · 840 Views

கிரிக்கட் கனவான்களின் விளையாட்டு என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நேற்று கொழும்பு கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறியுள்ளன.     நேற்றைய பரபரப்பான போட்டியில் தாயக மண்ணிலேயே இலங்கையிடம் இருந்து சுதந்திரக்கிண்ணத்தைப் பறித்தெடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கட்டுக்களால் வெற்றிபெற்று இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றமையைக் கூட மறக்கும் வகையில் மைதானத்தில் இடம்பெற்ற மோதல்கள், வாக்குவாதம், சர்ச்சைகள் அமைந்திருந்தன .     இந்த உணர்வுபூர்வமான நிலைமையால் கெத்தாராம மைதானத்தில் பங்களாதேஷ் அணியினர் தங்கியிருந்த அறையின் … Continue Reading →

Read More

விவரணம்: சவூதி அரசின் புதிய வரியை தாக்கு பிடிக்க முடியாது அங்கிருந்து வெளியேறும் வெளி நாட்டவர்கள் !!

· · 624 Views

சவூதி அரசின் புதிய வரியை தாக்கு பிடிக்க முடியாது அங்கிருந்து பெருந்தொகையான வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேறி வருகிறார்கள்.

Read More

முஸ்லிம் அரச ஊழியர்கள் ஜும்மாக்கு செல்லுவதை கட்டுப்படுத்தும் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

· · 571 Views

முஸ்லிம் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆத் தொழுகைக்கு செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.       இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;           “இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினதும் மத சுதந்திரம் என்பது அரசியலமைப்பில் … Continue Reading →

Read More

சவூதி வெளிநாட்டு தொழிலாளர்களின் உறவுகள் குறித்த தவணைக்குள் வராவிட்டால் பத்து வருடங்களுக்கு சவூதியில் நுழைவது தடை..!!

· · 887 Views

சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாக்களில் வருபவர்கள் அதிகப்பட்சம் 180 நாட்களுக்கு மட்டுமே நீட்டித்து தங்கிக் கொள்ளலாம். விசிட் விசா காலாவதியாவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக விசிட் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக வழங்கப்படும் எக்ஸிட் விசா ஸ்டாம்பிங் கட்டணமின்றி செய்து தரப்படும் இந்த விசா 60 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.   இந்தப் புதிய விதியால் வெளிநாட்டு ஊழியர்களின் துணைவர்கள் மற்றும் இரத்த உறவுகள் யாரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டு குறிப்பிட்ட தவணைக்குள் திரும்ப வராவிட்டால் … Continue Reading →

Read More