அமானா தகாஃபுல் 93 மில்லியனை இந்தாண்டில் லாபமாக பெற்றது !! கடந்த ஆண்டு 42 மில்லியனை நட்டமாக கொண்டது

· · 497 Views

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2017 ம் ஆண்டின் அரையாண்டில், 93 மில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 42 மில்லியன் இழப்பு நேரிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. குழுமத்தின் நிகர எழுதப்பட்ட ப்ரீமியமான (GWP) ரூ.1.93 பில்லியன் ஆனது 2016 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% அதிகரிப்பாகும்.       இந்த சாதனையை அடைவதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு நல்கியிருந்தன. முதலீட்டு வருமானம் குறிப்பிடத்தக்க வகையில் (83% வளர்ச்சியுடன்) ரூ.220.27 மில்லியன்களாக மேம்பட்டதுடன், … Continue Reading →

Read More

Evening Story : “தப்லீக் ஜமாஅத்தைப் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கள்..!!

· · 614 Views

      (ﺃﻗﻮﺍﻝ ﺍﻟﻌﻠﻤﺎﺀ ﺍﻷﺟﻼﺀ ﻋﻦ ﺿﻼﻟﺔ ﺟﻤﺎﻋﺔ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ( ﺟﻤﺎﻋﺔ ﺍﻷﺣﺒﺎﺏ  1: ﻗﺎﻝ ﺍﻟﺸﻴﺦ ﺳﻌﺪ ﺍﻟﺤﺼﻴﻦ ﺭﺣﻤﻪ ﷲ : ﺟﻤﺎﻋﺔ _ ﺍﻟﺘﺒﻠﻴﻎ ﺃﺷﻌﺮﻳﺔ ﻣﺎﺗﺮﻳﺪﻳﺔ ﻓﻲ ﺍﻟﻌﻘﻴﺪﺓ ، ﺟـﺸﺘﻴﺔ ، ﻧﻘﺸﺒﻨﺪﻳﺔ ، ﻗﺎﺩﺭﻳﺔ ﺳﻬﺮﻭﺭﺩﻳﺔ ، ﺻﻮﻓﻴﺔ ! ﺣﻘﻴﻘﺔ ﺍﻟﺪﻋﻮﺓ ٧٠ 1: அஷ் ஷைக் ஸஃத் அல் ஹுஸைன் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : “தப்லீக் ஜமாஅத் அகீதா எனும் அடிப்படைக் கொள்கையில் … Continue Reading →

Read More

New arrival : “நடைமுறையில் உள்ள மிக மோசமான திருமண துஆவும் அதன் பொருளும்…!!! ஒரு சர்ச்சை

· · 654 Views

நடைமுறையில் உள்ள மிக மோசமான திருமண துஆவும் அதன் பொருளும்     [  திருமணத்தை எவ்வாறு (மார்க்கம் அனுமதித்துள்ள விதத்தில்) நடத்துவது என்பது அந்தந்த குடும்பத்தாரின் உரிமை. இதில் ஆலிம்கள் வரம்புமீறி மார்க்கம் காட்டித்தராத “தவறான ”துஆ”வை வலுக்கட்டாயமாக ஓதித்தான் ஆவேன் என்பது வரம்புமிறிய செயல்.           சுன்னத்துக்கு முற்றிலும் மாற்றமான “துஆ”வை ஒப்புவித்து தங்களை “சுன்னத் ஜமா அத்” என்று மார்தட்டிக்கொள்வது நகைப்புக்கிடமாகவே உள்ளது. ”கேள்வி கணக்கு கேட்கப்படும் மறுமை நாளில்” … Continue Reading →

Read More

யோகா VS தொழுகை : முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை. தொழுகை Vs யோகா முக்கிய அம்சங்கள் !!

· · 1051 Views

முஸ்லிம்களுக்கு யோகா தேவையில்லை. முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும் யோகா. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுயாரையாவது அழைக்கிறோமா?நமக்குத் தேவையும் இல்லை. யோகா தினம் என்று ஒன்று ஜூன் 21 தேதி உருவாக்கப்படுவது ஏன்? கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைகளின் அழுகி … Continue Reading →

Read More

வெள்ளை மாளிகை : புத்தளம் பெரியபள்ளிவாசல் அழகில் மிளிர்கிறது !! H.M. Builders Coloring

· · 1005 Views

புத்தளம் நகரில் பிரசித்தி பெற்ற பெரிய பள்ளி என அழைக்கப்படும் மொஹியத்தீன் ஜும்ஆ பள்ளிக்கு, நீண்ட காலத்துக்கு பிறகு வர்ணம் பூசி அழகுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புத்தளம் எச்.எம்.பில்டர்ஸ் நிறுவனத்தினர், மேற்படி வர்ணம் பூசும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.                     (படப்பிடிப்பு: எம்.யூ.எம். சனூன்)

Read More

ஆமீன் to ஆமென் : பச்சிளம் முஸ்லிம் குழந்தைகள் தேவாயங்களுக்கு வழங்கப்படும் கேவலம் – பாலியல் துஷ்பிரயோகங்களின் அடுத்த பக்கம்

· · 891 Views

இலங்கையில் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகள் தேவாலயங்களுக்கு வழங்கப்படுவதாகவும் நிலை தொடருமாயின் பாரிய சவால்களுக்குள் இலங்கை முஸ்லிம்  சமூகம் சிக்கிக்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.   துஷ்பிரயோகத்திற்குள் ஆளான இளம் கர்ப்பிணி பெண்களும் அவர்கள் பெற்ற குழந்தைகளும் தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டதாக வடமேல் மாகாணத்தில் இயங்கிவரும்  அமைப்பு ஒன்று நேற்று எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தது.       தந்தைமாரால் பாலியல் ரீதியிலாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிகள், கர்ப்பமாகிய இறுதிக்காலப்பகுதியில் நிர்க்கதியாக நிற்கும் நிலையில் ஜம்மியதுல் உலமா சபையிடம் ஒப்படைக்கபட எத்தனிக்கப் … Continue Reading →

Read More

சட்டத்தரணி றிபா பைசா் முஸ்தபா, தொழிற்பயிற்சி பல்கலைக்கழக பணிப்பாளர் சபைக்கு நியமனம் !! “பைசர் மினிஸ்டரின் பாரியார் தலையில் போட மறந்துட்டாங்க போல”

· · 426 Views

தொழில்நுட்ப தொழில்பயிற்சி அமைச்சா் சந்திமா வீரக்கொடி தமது அமைச்சின் கீழ் வரும் 11 நிறுவனங்களுக்கான தலைவா் , பிரதித் தலைவா் பணிப்பாளா் சபை உறுப்பிணா்களுக்கான நியமன் வழங்கும் வைபவம் நேற்று(30) இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்றது. படத்தில் அமைச்சா் பைசா் முஸ்தாபாவின் பாரியாா்  சட்டத்தரணி றிபா பைசா் முஸ்தபா  தொழிற்பயிற்சி பல்கலைக்கழக பணிப்பாளா்ருக்கான நியமனக் கடிதத்தினை அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொள்வதையும்  ஏனைய உறுப்பிணா்களையும் படத்தில் காணலாம்.

Read More

NO..முஸ்லிம்ஸ்..NO இப்தார்..!!வெள்ளை மாளிகை இப்தாரை ரத்துச் செய்தார் டிரம்ப்.! – 20 வருட பாரம்பரியம் இல்லாதொழிக்கப்பட்டது

· · 622 Views

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து வழங்குவது வழக்கம்.   20 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த வழக்கத்தை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப்.       ரம்ழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து மாலையில் உணவெடுத்து நோன்பை முடிப்பது வழக்கம்.   இந்த நேரத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து கொடுப்பது பழக்கம்.   இந்தப் பணிகளை செய்வதற்காக … Continue Reading →

Read More

மழையிலும் அலை திரண்ட புத்தளம் ஒற்றுமைப் பெருநாள்..!! கோஷ்டிகள் இல்லையடி பாப்பா

· · 698 Views

(  முஸ்பிக், அஸ்மி )   ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில்                                            கொத்பா ஆரம்பமாகி சிறிது நேரத்தில் மழை ஆரம்பமாகியது ( இஷாம் மரைக்கார் )                               போக்குவரத்து … Continue Reading →

Read More

இன்று புத்தளம் இஜிதிமா தரவையில் பெருநாள் தொழுகை இடம் பெற்றது !! தௌஹீத் ஜமாஅத் – அற்ஹம் மௌலவி குழுவினர்

· · 1054 Views

இன்று புத்தளம் இஜிதிமா தரவையில் மௌலவி அச்ஷெய்க் அர்ஹம் தலைமையில் பெருநாள் தொழுகை இடம் பெற்றதாக அங்கிருந்து varum செய்திகள் தெரிவித்தன.                     நன்றி : பிரேம் நஸீர்

Read More

” இலங்கை பூராவும் ஒரு கோஷ்டி பெருநாள் கொண்டாடி ஞானசாரருக்கு மெல்ல அவல் கொடுத்தார்கள்..!! ஒற்றுமையை சீர்குலைத்ததாக கண்டனம்

· · 153 Views

இலங்கை முஸ்லி்ம்கள் ஒரு காலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து ஏனைய சமூகங்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தனர், ஆனால் இன்று அந்த ஒற்றுமை சீர்குலைந்துள்ள காரணத்தினால் பேரினவாத சக்திகளும் இறைகோபமும் ஞானசார போன்றவர்களின் வடிவில் வருகிறது.       நேற்று மாலை கூடிய பிறை மாநாடு இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தோடு நிறைவுற்றது, அத்தீர்மானமானது 30 நோன்புகளையும் பூர்த்தியாக்கப்பட்டு பெருநாள் கொண்டாடப்படுதல், இந்த மாநாட்டு குழுவில் பல ஜமாஅத்துக்களை சேர்ந்தவர்கள் உள்ளனர் அப்படி இருக்கின்ற போது சர்வதேச பிறையை அடிப்படையாக வைத்து … Continue Reading →

Read More

புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை நிர்வாக இப்தார் சிறப்பாக நடைப்பெற்றது..!! இப்பவே பிறைப் பார்க்கும் நவவி எம்.பி.

· · 339 Views

புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை நிர்வாகம் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு, புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையில், ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்றது.         புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளைத் தலைவரும் புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஆர்.எம். முஹுசி, செயலாளர் முஜாஹித் நிஸார், உப தலைவரும் புத்தளம் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தருமான  எம்.என்.எம். ஹிஜாஸ், பணிப்பாளர் எம்.டி.எம். நபீல் உள்ளிட்ட வை.எம்.எம்.ஏ கிளை நிர்வாகிகள் இணைந்து, இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். … Continue Reading →

Read More

ஜமாஅதே இஸ்லாமியின் வழமையான பெருநாள் பலகார உபசரிப்பு ஒன்று கூடல் புத்தளத்தில்..!! அனைத்து மதத்தினரும் இணைகிறார்கள்

· · 369 Views

SLISM புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் மக்களின் முழு மன ஒப்புதலில்…   சகோதர இன மக்களுடன் இணைந்து ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாளை) கொண்டாடும் நோக்கில் கடந்த 25 வருடங்களாக நடத்தப்படும் பலகார விநியோகம் இன்ஷாஅல்லாஹ், இந்த வருடமும் இரண்டாம் பெருநாள் தினம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.       இப் பலகார விநியோக நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பலகாரம் மற்றும் பண உதவிகள் தேவைப்படுகின்றது.     எனவே, தங்களினால் இயன்ற … Continue Reading →

Read More

“கட்டார் சிறியதொரு நாடு என்று அவர்கள் கூறுகின்றார்கள், எனினும் அது சரியானதல்ல” !!..ஆதாரமாக ஜனாதிபதி எர்துகான் ஓதிக்காட்டிய அல்குர்ஆன் வசனம்

· · 970 Views

இப்தார் நிகழ்வொன்றில் துருக்கிய ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகான் ஆற்றிய உரை எமது புஜங்களில் சுமத்தப்பட்டுள்ள பணி சத்தியத்தின் பாதையில் பயணிக்கிறது. எம்மிடம் தேவைகளை கோருபவர்களுக்கு உதவி செய்துகொண்டு எமது பயணத்தை நாம் பூரணப்படுத்துவோம். அநியாயம் இழைக்கப்பட்டவனிடமிருந்து வரும் அபயக்குரலை ஒருபோதும் இலகுவாக தட்டிக்கழித்து விடாதீர்கள். ஏனெனில் அது பல மடங்காகப் பெருகி உங்களுக்கே திரும்பிவரும். கட்டார் சிறியதொரு நாடு என்று அவர்கள் கூறுகின்றார்கள். எனினும் அது சரியானதல்ல. மீண்டும் சொல்கிறேன். அது சரியானதொன்றல்ல. பின்வரும் அல்குர்ஆன் … Continue Reading →

Read More

“நான் பௌத்த மதத்தை தழுவவா…என்று B.B.S. அமைப்பிடம் கேட்ட ஆசாத்சாலியின் சகோதரி ..!! ஒரு சோகக் கதை

· · 3660 Views

ஆஸாத் சாலியின் சகோதரிக்கு தாங்கள் அமைப்பு அடைக்களம் வழங்கியது மனிதாபிமான அடைப்படையிலேயே தவிர அஸாத் சாலியின் குடும்ப உறுப்பினர்களுக்கோ தங்கள் அமைப்புக்கும் எதுவித தொடர்பும் இல்லை பொது பல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார். அஸாத் சாலியின் சகோதரிக்கு பொதுபல சேனா அடைக்களம் வழங்கியது உண்மையா என இன்று ஊடகவியளாலர் ஒருவர் அவரிடம் இன்று கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்து பேசிய டிலந்த விதானகே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது … Continue Reading →

Read More