கொழுப்பு குறைய..டீ,tea, குடிங்க!!

· · 484 Views

நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை காபி, தேனீர் குடிப்பதால், கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் என, சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீரிழிவு நோய், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைக்காக மருத்துவரிடம் சென்றால், “காபி, தேனீர் குடிப்பதை முதலில் நிறுத்துங்கள்’ என்பதுதான், அவரது அறிவுரையாக, இருக்கிறது. இந்தநிலையில், சிங்கப்பூர், டியூக் தேசிய பல்கலையின், மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள், “நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை, காபி அல்லது தேனீர் குடித்தால், கல்லீரலில் கொழுப்பு சேருவதை தடுக்கமுடியும்’ என, கண்டுபிடித்துள்ளனர். … Continue Reading →

Read More

கிட்னி தொந்தரவுகளுக்கு பார்லி ஜூஸ்!!!

· · 381 Views

இது ஒரு டயட் ஜூஸ். ப்ளட் ப்ரஷர் கம்மியா இருக்கிறவங்களுக்கு ரொம்பவும் யூஸ் ஃபுல்லான ஜூஸ். வியர்வையை ஏற்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்கும். பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக இருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த மாங்காய் இஞ்சியையும் கலந்து விட வேண்டும். இந்த ஆரோக்கிய ஜூஸை அழகான பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்கள் … Continue Reading →

Read More

கே.ஏ.பி. in..நடமாடும் சேவை!!!

· · 535 Views

எம்.எஸ்.முஸப்பிர் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 9ஆம் வட்டாரப் பிரிவுக்கான ‘தேசத்திற்கு மகுடம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவை நடைபெற்றது. புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதன்போது குறைந்த வருமானமுடையவர்களுக்கு  இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன்,   இரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.  அத்துடன்  மின்சாரம், அடையாள அட்டை, குடிநீர், வீட்டு வசதிகள் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் … Continue Reading →

Read More

சொக்லெட் உண்பது செக்ஸ்க்கு நல்லதா..? ஒரு அறிவியல் ஆய்வு!!!

· · 481 Views

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக மேற்குலகில் சில பொய்யான கற்பிதங்கள் உள்ளன. நம்மில் பலர் தப்பென்று தெரிந்தும் தேடும் சுகம் சாக்லெட். சொல்லும்போதே வாயில் நீர் சுரக்கிறது இல்லையா? சாக்லெட் எல்லாம் சாப்பிடக்கூடாது வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தியிருந்தாலும், அது கண்ணில் பட்டால் பலருக்கு தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது கஷ்டம். அதன் சுவைக்காகவும் இனிப்புக்காகவும் நமது நாக்கு எப்போதும் அதை நாடும். ருசிகண்ட ஆட்களை ஏங்க வைக்கும் குணம் அதற்கு உள்ளது. … Continue Reading →

Read More

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்

· · 494 Views

வாழைக்காய் மலச்சிக்களை தீர்க்ககூடியதாகும். ஆனால் இதில் வாயுவை தூண்டும் தன்மை இருப்பதால் பூண்டை அதிகமாக உபயோகித்து சமைக்க வேண்டும். வாழைப்பூ உடலுக்கு புத்துணர்வையும் தெம்பையும் தருவதுடன் இரத்த சோகை வராமலும் தடுக்க கூடியது. இதில் விட்டமின் ஏ, பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்தும் உண்டு. வாழைத்தண்டில் விட்டமின் பி, சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், இரும்புச் சத்தும் அடங்கியுள்ளது. சிறுநீரகத்தின் செயல்பாடுளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்க வல்லது. சேப்பங்கிழங்கு பற்களையும் … Continue Reading →

Read More